இயேசப்பா எங்களுக்கு தொழில் செய்ய தேவையான ஞானத்தை தாங்க
@ShadrachIndiraSingh-yv2th7 сағат бұрын
இயேசப்பா என் கணவருக்கு பொறுமை சமாதானம் சந்தோசம் தாங்க
@dhiraviyama550913 сағат бұрын
ஆமென் ஏசப்பா கேட்கிறதே இருக்காங்க எங்களோட நீங்க குடும்பத்தில் வித்தியாசமாய் பெற்றுக்கொள்ள உதவி 🙏🙏
@VinithaVinitha-d2d21 сағат бұрын
ஆண்டவராகிய இயேசு வே என்னையும் என் குழந்தையையும் ஆசீர்வதித்து வழிநடத்துங்கப்பா உங்களுடைய கிருபை எங்களுக்கு எப்பொழுதும் தேவை அப்பா...எங்களுடைய திட்டத்தின் படி அல்ல உங்களுடைய சித்தத்தின்படி நடத்துங்கப்பா.என் பிரசவ நேரத்தில் என்னையும் என் குழந்தையையும் பாதுகாத்து எங்க கூடவே இருங்கப்பா .எங்களுடைய தேவைகளை சந்திங்கப்பா.நாங்கள் ஒரு போதும் வெட்கம் அடையாத படி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென்
@PrakashPrakash-no6cy21 сағат бұрын
ஆண்டவரே உம்மை வணங்குகிறேன் ஆமென் தேசத்தையும் பாதுகாத்து கொள்ளும் ஆமென் ஆமென்