கடன் வாங்கி ஆடம்பரம் | இனிய இல்லறம் | Iniya Illaram | Episode 146 | ஜோதி அக்கா

  Рет қаралды 65,290

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
Visit us @ www.jesusredee...
#iniyaillaram #jothiakka #episode146 #jesusredeemsministries #familyprogram #womensspecial

Пікірлер: 150
@shanthim863
@shanthim863 3 ай бұрын
Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava
@shanthim863
@shanthim863 3 ай бұрын
Amen amen hallaluya hallaluya thankyou thankyou so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 Ай бұрын
@vasanthakumarikumari
@vasanthakumarikumari 3 ай бұрын
அப்பா என் மகன் தவறான பழக்கத்தில் இருந்து விடுதலை வரனும் உங்கள தேடனும் அப்பா ஆமென்
@johnsondurai34
@johnsondurai34 3 ай бұрын
இயேசப்பா எங்களுக்கு ஐந்து லட்சம் கடன் இருக்கு அது நீங்க கிருபை செய்யுங்கப்பா ஆமென் 🙏
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 3 ай бұрын
இயேசப்பா உதவி செய்வார்
@SVRAJA16
@SVRAJA16 3 ай бұрын
என்னுடைய கடன் பிரச்சினை தீர்க்கப்பட எனக்கு வர வேண்டிய பணம் வர ஜெபிக்க கேட்டு கொள்கிறேன்
@aarasi170
@aarasi170 3 ай бұрын
Appa❤😊
@lillylincy4929
@lillylincy4929 3 ай бұрын
இயேசப்பாஎன்மகன்லோன்போட்டுகார்வாங்கிஇருக்கிறான்இதைசீக்கிரம்அடைக்க உதவிசெய்யுங்கப்பாஇருக்கறபணத்தில்வீடுகட்டிமிச்சம்எடுக்க உதவிசெய்யுங்கப்பா
@ashwinkumar6818
@ashwinkumar6818 3 ай бұрын
ஆமென் ✝️✝️✝️🛐
@SathyaJoseph-e1r
@SathyaJoseph-e1r 3 ай бұрын
Amen🙏 Amen🙏 Amen🙏 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐
@tamilnadu9065
@tamilnadu9065 3 ай бұрын
Amen
@ashadevi5139
@ashadevi5139 3 ай бұрын
Amen. Praise the Lord. Halleluiah. Amen. Lord Jesus, help us to live a debt free life. Thankyou Lord Jesus. Amen.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@anidhayal
@anidhayal 3 ай бұрын
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ♥️👏🙏...
@pavithras6450
@pavithras6450 3 ай бұрын
Entha video pakumpothu romba happy erukku ,happy family erukanga Yesappa entha mathiri world erukura ella family samathanamanakavum santhosamagavum erukka help pannunga daddy in the name of amen jesus amen
@ashlinjeen9278
@ashlinjeen9278 3 ай бұрын
எனக்கு ஒரு நபர் கொஞ்சம் காசு தர வேண்டும் பல வருடம் கழிந்து விட்டது அது கிடைக்கணும். என் கடன் பிரச்சனை தீர வேண்டும். நான் ஒரு வேலை காக try பண்றேன் அது சீக்கிரம் கிடைக்கணும் அதுக்கு பிரேயர் பண்ணுங்க.
@stelamary3881
@stelamary3881 3 ай бұрын
Amen
@thomasjacob5861
@thomasjacob5861 3 ай бұрын
நல்ல ஆவிக்குரிய சத்தியம்
@mr_vijo_272
@mr_vijo_272 3 ай бұрын
Amen appa
@xavierbaskaranbaskaran5588
@xavierbaskaranbaskaran5588 3 ай бұрын
Praise the lord
@johndurai6930
@johndurai6930 3 ай бұрын
Jesus help me to Business
@prakasaadhil5067
@prakasaadhil5067 3 ай бұрын
Own house business thankkappa varumanam dhukku valli thankkappa varumanam perukkam thankkappa aacirvatham sezhlipo vennum appa pls help me appa amen
@Rajakumarshibila-k8o
@Rajakumarshibila-k8o 3 ай бұрын
Yesappa nega setha Ella nanmaikalu nanty engal kudubathil erukira kadan prachana thera aasirvathingappa yesappa amen nanty yesappa
@sugunam2092
@sugunam2092 3 ай бұрын
Amen amen amen 🎉🎉🎉❤❤
@karthicknagendran5738
@karthicknagendran5738 3 ай бұрын
Kadan prasanai maranum
@JansiRani-t5h
@JansiRani-t5h 3 ай бұрын
Jesus Christ only my life unga kiruba periyathu enaku ellamae avar pothum en valvil ❤❤🎉 I love u Jesus
@maryi4869
@maryi4869 3 ай бұрын
என்னிடம் கடன் வாங்கியவர்கள் பல ஆண்டுகளாக ஆகிறது,அந்த பணம் எனக்கு கிடைக்க ஜெபியுங்கள் Friend என்ற முறையி்ல் என்னிடம் வாங்கினாள்,அவள் கணவர் பணம் கேட்டால் மிரட்டுகிறார் 9 ஆண்டு ஆகிறது, பணம் கிடைக்க ஜெபியுங்கள் ஆமென் அப்பா 😢
@suganthijoseph1756
@suganthijoseph1756 3 ай бұрын
N
@veeramaniavk3547
@veeramaniavk3547 3 ай бұрын
வர வேண்டிய பணம் வர வேலை கிடைக்க ஜெபம் செய்யுங்கள்
@indira2488
@indira2488 3 ай бұрын
An son Vicky cold cough ieruku japeikanum pls
@jershmastore607
@jershmastore607 3 ай бұрын
நான் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை அடைய வேண்டும்
@brijonebrittone1106
@brijonebrittone1106 3 ай бұрын
எங்களுக்கு விரோதமாய் எழும்புகிற சத்துருக்களை முறியடித்து போடுவீராக இயேசப்பா
@indira2488
@indira2488 3 ай бұрын
Anaku cold cough ieruku japeikanum pls
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 3 ай бұрын
என் மகனுக்குவர வேண்டிய பணம் வந்து கிடைக்க கிருபை தாங்க ஏசப்பா ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍬🍬🍬
@vimalathomas6247
@vimalathomas6247 3 ай бұрын
அப்பா நானும் என் கணவர் சேர்ந்து வாழ ஆசைபடறன் ஆனா அவருக்கு என்னை பிடிக்கவில்லை சொல்றீங்க நான் எப்படி ஜெபிக்கனும் கூட தெரியவில்லை என் வாழ்க்கை சீர்படுத்தி தாங்க பா கடன் பிரச்சினை விடுதலை தாங்க பா அம்மா அப்பாவுக்கு நல்ல சுகம் தாங்க பா தம்பி மாமா ஆனந்த திருமணம் நடக்க உதவி செய்யங்க பா குடும்பத்தில் சமாதானம் தங்க பா 😢😢😢 உம்மை அல்லாமல் எனக்கு யாரும் இல்லை பா 😢😢 இரவில் நல்ல தூக்கம் தாங்க பா வயிற்று வலி இருந்து விடுதலை தாங்க பா 😢😢😢
@balujamuna3220
@balujamuna3220 3 ай бұрын
இயேசப்பா விடுதலை தருவாங்க
@madhupriya9612
@madhupriya9612 3 ай бұрын
என் கணவர் என் பிள்ளைகள் என் அம்மா எல்லோருக்காகவும் ஆரோக்கியத்துகாகவும் ஜெபியுங்கள் ❤
@SasiSasiKumar-rp4cn
@SasiSasiKumar-rp4cn 3 ай бұрын
இடம் வாங்க பணம் கொடுத்தம் ஆனால் இடம் கிடைக்கல பணம் கேட்டாக்கூட பணம் தரமாட்டிங்கிறாங்க எனக்கு பணம் கிடைத்தால் கொஞ்சம் கடன் பிரச்சனை இருக்கு அந்த பணம் கிடைத்தால் உதவியா இருக்கும் யேசப்பா உதவி செய்ங்கப்பா
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 3 ай бұрын
ஆண்டவர் கட்டாயம் உதவி செய்வார்
@theivananthan5084
@theivananthan5084 3 ай бұрын
இயேசு அப்பா எனக்கு ஞானத்தை தாங்க அப்பா
@ChithraChithra-kp4to
@ChithraChithra-kp4to 3 ай бұрын
என் மகனுக்கு ஜெபியுங்கள் பிடி பாழக்கம் விடுதலை தங்கப்பா இயோசுவே‌ மகள் வேலை கணவர் வேலை நிரந்தரமகா கடன்
@shanthinys3661
@shanthinys3661 3 ай бұрын
Amen appa nandri Jesus amen
@shanthinys3661
@shanthinys3661 3 ай бұрын
Nandri sister message
@shanthinys3661
@shanthinys3661 3 ай бұрын
My sons prayer for me please my famile prayer please
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 3 ай бұрын
👍🧎‍♀️
@lakshmidevi169
@lakshmidevi169 3 ай бұрын
என் மருமகன் லட்சகணக்கில் கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை.நன்பர்களை கூட்டி மது அருந்தி இதை அறிவிக்க எனக்கு வேதனையாக உள்ளது இந்த நிலமை மாற தயவு செய்து ஜெபிக்கவும் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@MiniD-h5u
@MiniD-h5u 3 ай бұрын
அப்பா உம்முடைய தழும்புள்ள கரத்தில் என்னையும் தொடும் அப்பா
@jayanthigurumoorthi2655
@jayanthigurumoorthi2655 3 ай бұрын
என் மகனுக்க ஒரு நபர் ரொம்ப வருடமாக பணம் தரனும் அவர் திரும்ப கொடுக்க கிருபை தாருங்க ஏசப்பா ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NesamaniR-u2i
@NesamaniR-u2i 3 ай бұрын
Kadan vangamal kudumbathai nadathuvatharku help pannunga yesappa. Amen. Praise the lord.
@childofgod9594
@childofgod9594 3 ай бұрын
எங்க கடன் மாற்றுங்க பிள்ளைகள் படிக்க வைக்க பணம் வேணும் கம்பெனி கரண்ட் பில் கட்ட பணம் வேணும் வீட்டு வாடகை கம்பெனி வாடகை கொடுக்க வேண்டும் சாப்பாடு மூன்று வேளை உணவு தாங்க சந்தோஷம் சமாதானம் தாங்க கணவரும் இரட்சிக்க பட வேண்டும் வேதம் வாசிக்க ஜெபிக்க வேண்டும் பா ஆயுள் நாள் கூட்டிக் கொடுக்க வேண்டும் சாரோன் சைன் ஆசீர்வதிக்க வேண்டும் பா கீழ் படியனும் நல்ல படிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் வேதம் வாசிக்க வேண்டும் அம்மா அப்பா ஆயுள் கூட்டிக் கொடுக்க வேண்டும் அப்பா பீடி சிகரெட் குடிக்க கூடாது சந்தோஷம் சமாதானம் கொடுக்க வேண்டும்
@gloriyaa3630
@gloriyaa3630 3 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa 🙏🙏🙏
@shanthijames8567
@shanthijames8567 3 ай бұрын
Please pray for my daughter for the baby. And pray for my family peace. And pray for my husband and my son they planning to chease, abuse our home without giving anything to me amd my daughter. Pls pray for us.
@MiniD-h5u
@MiniD-h5u 3 ай бұрын
எனக்கு சொந்த வீடு இல்லாமல் நான் எனது அம்மா வீட்டில் 7 வருடங்கள் 2 பிள்ளைகளோடு வாழ்ந்து வந்த நிலையில் சகோதரர் மோகன் சி. வீடு இல்லாதவர்களுக்கு வீடு இயேசு தருவார். விசுவாசி யுங்கள் . என்று சொன்னார். நான் உடனே எனக்கு ஒரு சிறிய வீடு கட்டி முடிக்கப்பட இயேசுவின் பாதத்தில் ஜெபித்தேன். எனக்கு வீடு கட்டி மே மாதம் 10 ம் தேதி 2024ல் ஒரு குறைவின்றி நான் சந்தோஷமாக இருக்கிறேன். 50000 ரூபாய் 3 மாதத்தில் திருப்பி கொடுக்க வட்டி இல்லாமல் தந்தார்
@alfrednavamoney2176
@alfrednavamoney2176 3 ай бұрын
I told this to wife... She divorced me... The root cause of this pastors..... Pastors must be humble...
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Welcome Iniya IllaramNigalchi AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂
@brijonebrittone1106
@brijonebrittone1106 3 ай бұрын
இயேசப்பா எங்க கடன் எல்லாம் சீக்கிரம் தீர கிருபை செய்யுங்கப்பா
@raginijemini4880
@raginijemini4880 3 ай бұрын
தொடர் கதையாக இழுக்காமல் போதும் என்ற மனதுடன் வாழ்ந்து தேவனை மகிமைப்படுத்தக்கூடிய ஒரு நல்ல உரையாடல்
@madhupriya9612
@madhupriya9612 3 ай бұрын
இயேசப்பா என் அண்ணணுக்கு சிக்கிரமாக பிரச்சனைகள் திர்ந்து கல்யாணம் ஆன ஜெபம் செய்ய வேண்டும் ஆண்டவரே 😢😢😢❤❤❤
@anieshnathiyak512
@anieshnathiyak512 3 ай бұрын
En husband emathi panam vangittanga athirumbi kidaiganum6 lakhs
@ManoPratheesh
@ManoPratheesh 3 ай бұрын
என்கடன் திர ஜஜெபிங்ககணவருக்கு விசா கிடைக்க
@ramkumarb-lr9le
@ramkumarb-lr9le 3 ай бұрын
நகை பேங்கில் 3 லட்சத்திற்கு வைத்திருக்கும் அதை மீட்க உதவி செய்யுங்கள் இயேசப்பா
@InbaStephen
@InbaStephen 3 ай бұрын
இயேசுவுக்கும் காசுக்கும் என்னப்பா சம்பந்தம்😂
@saravanana3924
@saravanana3924 3 ай бұрын
Appa yen kanavanai matruka pls😭😭😭😭
@JansiRani-t5h
@JansiRani-t5h 3 ай бұрын
Yesappa neenga vaanga en iruthaithil ungalaku thaan appa ellamae avar pothum en valvil 😂😂😂❤❤❤😮
@Yahovachannel
@Yahovachannel 3 ай бұрын
நாங்க ஒரு ஹோட்டல் வச்சோ எங்களுக்கு 14 லட்சம் கடன் ஆயிடுச்சு எல்லாரும் எனக்காக எங்க குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க 🙏🙏
@chinnammals1292
@chinnammals1292 3 ай бұрын
கடன்பிரச்சனைமாறவேண்டிக்கொள்ளுங்கள.
@jamessakayam6019
@jamessakayam6019 3 ай бұрын
Mark engalukum panam dhara vendum
@KaruppurajKaruppu-v1s
@KaruppurajKaruppu-v1s 3 ай бұрын
1,00,000 kadun prachanai maranum yesuppa
@rohinipavi8450
@rohinipavi8450 25 күн бұрын
Last scene in the drama is fun !
@yosuvajenitta3248
@yosuvajenitta3248 3 ай бұрын
Praise the Lord
@JosephTolstoy
@JosephTolstoy 3 ай бұрын
PRAISE THE LORD
@duraimaha1654
@duraimaha1654 3 ай бұрын
Napar 15 savaran vangee tharkolai seidhu kondanar appa😂😂😂 ennaseivathu son Paul Robinson Age 13 year old boy kaan mulai narambu rathaoottam ellamal paarvai kuraiu thelivaga theriyanum kadan màranum adaiya vazhikattuga Magan magal padiga asirvathium
@jebarsonsamuel4874
@jebarsonsamuel4874 3 ай бұрын
AMEN 👍
@ritaravi3188
@ritaravi3188 3 ай бұрын
Good message
@elangom7214
@elangom7214 3 ай бұрын
Nice song
@jeganjegan8228
@jeganjegan8228 3 ай бұрын
Super
@mamthak1897
@mamthak1897 3 ай бұрын
Amen
@elangom7214
@elangom7214 3 ай бұрын
Ames Jesus 😊
@victorkumar8965
@victorkumar8965 3 ай бұрын
Sister plz pray for my financial problems to be solved and pray for my peaceful life and pray for my mother and father to give them strength and power and give them peace to them
@duraimaha1654
@duraimaha1654 3 ай бұрын
20 00 000 kadan adiyanum amen
@FabiSham-eu8bn
@FabiSham-eu8bn 3 ай бұрын
Jesus blessed all the family's thank you appa 🙌🏻 👏 🙏 ❤️
@DubanArul
@DubanArul 3 ай бұрын
எங்களுக்கு பணம் வரவேண்டிய இருக்கு அது தடையாக இருக்கு தடைகள் உடைத்து ஒரு அற்புதம் செய்ங்க இயேசு அப்பா
@meenakshisivakumar5356
@meenakshisivakumar5356 3 ай бұрын
Praise the lord! iniki short film rombha different ah erundhuchu....🎉 போதும் என்கிற மனதுடனே கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் 😊
@elangovankaliyan1078
@elangovankaliyan1078 3 ай бұрын
எனக்கு கடன் பிரச்சினை 3லட்சம் இருக்கிறது விடுதலை பெற ‌ஜெபிக்க வேண்டும்.ஆமெண்
@indira2488
@indira2488 3 ай бұрын
An daughter Ramya cold cough ieruku japeikanum pls
@dineshdinesh7451
@dineshdinesh7451 3 ай бұрын
Iam more problem in money in life gold also bank in life pls prayer for me iwant nursing job in govt in applo hospital pls prayer my family
@devakirubai6247
@devakirubai6247 3 ай бұрын
😭😭😭😭😭
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Thankyou Jesusfor thisblessed iniya IllaramNigalchi AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂
@dhinesh-uf1st
@dhinesh-uf1st 3 ай бұрын
Yeasappa ean kadan pirazzanai eiruggirathu vaddi panam kodugga mudiyavilai. Ean kanaver kudi palaggathil eirunthu viduthalai kodungappa
@anandanviji8352
@anandanviji8352 3 ай бұрын
Praise the Lord brother Pls pray for my kadan problem
@krishendakrishi1007
@krishendakrishi1007 3 ай бұрын
என்னிடம் கடன் வாங்கிவர்கள் பல ஆண்டுகளாகிறன இவை கிடைக்க ஜெபிங்க இலங்கைல
@ConfusedBabyTurtles-jk7cp
@ConfusedBabyTurtles-jk7cp 3 ай бұрын
Kadan prasanai maranum Jesus 😢😢😢😢prayer pannunga pls business nalla ieruganum Jesus 😢prayer pannunga pls
@prakasaadhil5067
@prakasaadhil5067 3 ай бұрын
Appa en urayokal vankna jewellery panam therumpa vanki thankkappa pls help me appa amen
@beulahjothibai3021
@beulahjothibai3021 3 ай бұрын
Pl pray for my son John Bennet debt deliverance
@prakasaadhil5067
@prakasaadhil5067 3 ай бұрын
Appa naa varumanam kuraiyookal periya katan proplam neerukkam life podhu varumanam dhukku valli theyrilla varumanam perukkam illappa aathanal katan nerukati eeruken pls appa oru thozhal thankkappa en appa kku plsappa varumanam dhukku valli vasal thankkappa varumanam perukkam thankkappa amen aacirvatham perukkam thankkappa sezhlipo aacirvatham thankkappa vannatharama en life vatttratha neerutraee sezhlipo maranum appa kuraiyookal niraivakanuom appa amen
@stellajebakani4896
@stellajebakani4896 3 ай бұрын
Please pray for my family financial problems
@jershmastore607
@jershmastore607 3 ай бұрын
நான் கடன் பிரச்சனையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்
@thilagavathithilagavathi3590
@thilagavathithilagavathi3590 3 ай бұрын
இயெசுவே.நன்றிவந்த.வேலைய.மடித்து.தாரும்
@Kala-iv4vy
@Kala-iv4vy 3 ай бұрын
Yessapa nanga ippothu veedu kattalama vandama enna saiyanumnu. Theriya paduthunga appa 🙏
@anandanviji8352
@anandanviji8352 3 ай бұрын
Pls pray for my daughter for job
@abiprinston2591
@abiprinston2591 3 ай бұрын
Yesappa kadan pratchanaiyilirunthu viduthalai thanga pa
@xavierbaskaranbaskaran5588
@xavierbaskaranbaskaran5588 3 ай бұрын
Please pray for my family salvation and spiritual life.
@beulahjothibai3021
@beulahjothibai3021 3 ай бұрын
Praise the Lord pray for my family salvation and spiritual life
@ksivaraj3166
@ksivaraj3166 3 ай бұрын
Kadan pirachanai Mara vendum nalla velai amaya vendum
@vennilag7260
@vennilag7260 3 ай бұрын
Praise the lord garbathinkanikage jebigal vennila
@kavitha-ig9mb
@kavitha-ig9mb 3 ай бұрын
🙏🙏 kartane navu lokada karyagalli aase ullavaragi jeevisadante namage druda manasu anugrahisu yesappa 🙇🏻‍♀️❤️🙏🙏
@nagarajansumathi73
@nagarajansumathi73 3 ай бұрын
Kulanthai Aradhana sugamani Adya Aradhana seivathu Ameen
@saravanap3561
@saravanap3561 3 ай бұрын
Appa Jesus ennoda kandan adaiya nanum appa❤❤❤🫂🫂🫂✝️✝️✝️✝️
@padmavathiasaithambi1447
@padmavathiasaithambi1447 3 ай бұрын
Praise the Lord amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மூடனாய் இராதே | இனிய இல்லறம் | Iniya Illaram | Episode 151 | ஜோதி அக்கா
54:44
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 56 М.
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 139 МЛН
Sis. Shanthi Anand Testimony | Jesus Redeems Ministries
38:05
Speaking God
Рет қаралды 8 М.
உன்னை காப்பாற்றுவார் | இனிய இல்லறம் | Iniya Illaram | Episode 144 | ஜோதி அக்கா
57:30
முகநாடி மாறவேண்டாம் | இனிய இல்லறம் | Iniya Illaram | Episode 147 | ஜோதி அக்கா
58:17
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 49 М.
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19