கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா நல்லபடியா என் கணவருக்கு ஆபரேஷன் பண்ணி முடிந்ததுக்காக நன்றி இயேசப்பா என்ன ஒரு கால்ல இருக்கிற வலிகள் குறைக்கப்பட வேண்டும் அதற்கு அற்புத ஆரோக்கிய சுகம் கிடைக்க வேண்டும் கிடைக்க வேண்டுமென்றால் புது சுகம் கிடைக்க வேண்டும் என்று இயேசப்பா அடியே பல்லமே பாருங்க இயேசப்பா காலில் உள்ள பலிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தீர்ந்து போக கால் லெக்கரேஷன் நல்லபடியா முடிஞ்சுது தேவனுக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கு நன்றி
@poojasrini68603 ай бұрын
Jesus never fails
@ramyathirumoorthy49898 ай бұрын
என். தையல் தொழில் நல்லபடியாக நடக்கும் யாரும். குரை செல்லாமல் இருக்கனும் பிழையின்றி தைக்கும். கர்த்தர். நீங்கள் தான் ஆசிர்வாதம் கொடுக்கனும் அப்பா
@HemaSuresh30024 күн бұрын
என்னிடம் தேவைக்காக பழகி நன்மைகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் என்னை தவறாக பேசியவர்களுக்கு தேவன் என்ன செய்ய போகிறார்??
ஏசப்பா எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அப்பா எனக்கு சமாதானம் தாங்க அப்பா
@suriooo..60196 күн бұрын
இயேசப்பா என் கணவர் இரட்சிக்க வேண்டும் ஜெபம் செய்யுங்கள் please
@M.valarmathiM.valarmathi-fn1sj9 ай бұрын
இயேசு அப்பா என் கணவர் பெயர் சாமிநாதன் , மகன்தாமரை கண்ணன், மாமியார் இரட்ச்சிக்கபடவெண்டும்
@jothigirija89314 ай бұрын
கடன் பிரச்சனை தீரனும் இயேசப்பா எங்களை ஆசீர்வதியும் இயேசப்பா
@MarybrunoPhilipgunarajah8 ай бұрын
என் கணவர் உமக்குள் இரச்சிப்புக்குள்அடங்கிவையும்ஆமென்
@thenralethirajan19199 ай бұрын
குடும்பத்தில் அமைதியும் சமாதானம் தேவைப்படுகிறது. அல்லேலுயா.
@teejeyem63752 ай бұрын
எனக்கும்
@jimmaroshinis2 ай бұрын
கர்த்தாவே என் கணவரிடம் இருக்கின்ற போதை பழக்கத்தை நீக்கி அவரை நல்ல மனிதனாக மாற்றித் தருமாறு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்
@ElayavimalaElayavimala5 ай бұрын
ஸ்தோத்திரம் தகப்பனே அப்பா என் உள்ளத்தில் இருக்கிற கஷ்டத்தை என் தகப்பன் உங்களுக்கு மட்டும் தா ன் தெரியும் நிம்மதியே இல்லைப்பா எனக்கு நிம்மதிய குடுங்க என் சந்தோஷத்தை குடுங்கப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭எல்லாம் உங்க கிருபையால் நடக்கனும்பா ஆமென். வெளிச்சத்தை
@psathya17776 ай бұрын
இயேசப்பா வீட்டில் என் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் சமாதானம் செய்ய அப்பா அப்பா
@melmajegan74215 ай бұрын
Pls pray for my family
@anbuselvi81925 ай бұрын
Praise the lord.
@RaniA-n9c4 ай бұрын
❤❤❤Amen
@BalanBalan-pm3db2 ай бұрын
ஏசுவோ ஏசுவோ ஏசுவோ
@mahimaidoss67449 ай бұрын
நன்றி அப்பா நான் விசுவாசிக்கறேன் ஆமென் - என்னை கடன் பிரட்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா என் மகள் கல்வி கடன் தீர்ந்து மகளுடைய திருமணம் ஜுன் மாதம் 2024 க்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் முடிவு செய்து விட்டார்கள் அப்பா இந்த திருமணத்தையும் அற்ககேற்ற அணைத்து வசிகளையும் செய்து தாரும் அப்பா ஆமென்
@snekakanagaraj51029 ай бұрын
ஆமேன் அப்பா என் கடனிலிருந்து விடுதலை தாங்கப்பா
@sathiyarajsathiyaraj8885 ай бұрын
இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனக்கும் ஆரோக்கியத்தை கொடுங்கள் அப்பா.
@JeniferG-i4b8 ай бұрын
இயேசு அப்பா கணவர் குடிபழக்கத்தில் விடுதலை தாங்க அப்பா அல்லேலூயா
@M.valarmathiM.valarmathi-fn1sj9 ай бұрын
கடன் பிரட்சினையில் இருந்து விடுதலை கிடைக்கணும் அப்பா ஆமென் அல்லேலூயா
@ponnusamya87539 ай бұрын
a.ponnusamy.ch 23.
@ChandrasekaranMurugan9 ай бұрын
Arumai Amen
@frncscontractor72557 ай бұрын
😊 ❤😊 @@ChandrasekaranMurugan
@rajmohanr2942 ай бұрын
Lilly enkita vanthu sera vendum YESAPPA NANDRI YESAPPA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AiswaryaAis-l9p3 ай бұрын
அப்பா எனக்கு சமாதானம் கொடுங்கப்பா. மனசுக்கு சந்தோசத்தை கொடுங்க அப்பா.தைரியம் கொடுங்கப்பா.
ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் தகப்பனே என் குடும்பத்தை ஆசிர்வதிங்க அப்பா தகப்பனே என்னுடைய தையல் தொழில் பெருக பெருக பண்ணுங்க அப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏
@ShyamalaKeerthana9 ай бұрын
Yenakum
@sonritasonrita2554Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@paulraj290615 күн бұрын
கர்த்தர்க்கு ஸ்தோதிரம் நன்றி தகப்பன் நல்ல வார்
@v.p45649 ай бұрын
இயேசுவே என் மன வேதனையில் இருந்து விடுதலை தாங்க அப்பா உம்மை விட்டா எனக்கு யாரும் இல்லை தேவனே எனக்கு மனம் இரங்கும் ஆண்டவரே உம்மையே நம்பி இருக்கிறேன் எனக்கும் என் கணவருக்கும் சமாதானத்தை தாரும் ஆண்டவரே
@stbooktraders3071Ай бұрын
இயேசப்பா என்னுடைய கடன் பிரச்சனையில் இருந்து என்னை விடுவித்து செல்லும் அப்பா
என் அப்பாவே உமக்கு நன்றி என் கர்ப்பத்தை ஆசீர்வதித்து இரட்டிப்பான சந் தோஷத்தை கொடுத்தறக்காக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆமென்
@nishaiyyappan74955 ай бұрын
என்னுடைய மகனுக்கு காது மற்றும் மூக்கு ல கட்டி வந்தது நான் மோகன் c uncle prayer kettu விசுவாசத்தோடுஜெபிதென் இப்போது பூரண சுகம் கிடைத்தது கட்டிகள் மறைந்தது இந்த சாட்சியை தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@ranjanadevishan80894 ай бұрын
என் குடும்பத்தில்32வயசில் திருமணம் ஆகாத பிள்ளைகளுக்காக(28)(26) வயசிலும் இருக்கிறார்கள்இவர்களுக்காகவும் மன்றாடுகின்றேன் இயேசையா எனகுடும்பத்தைக் கண்ணோக்கும் அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏
@viswasamjeyakala38538 ай бұрын
தம்பி குமார் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதிங்க
@DevasagayamSagayam-b9b2 ай бұрын
ஏசுவே நான் ஓய்வு பெற்றப்பின் என் மேல் அதிகாரி எனக்கு சேரவேண்டிய பணத்தை தராமல்ஏமாத்தி வருகிறார் அவர் மனத்திருப்தி பணத்தை கொடுக்க அறிவுருத்தவும் ஆமேன் ஆமேன்
@susilasubbaiah46398 ай бұрын
En kanavar ku udalii sugam tharum ammeen
@mrpradeep59624 ай бұрын
Amen
@hiproxtwins503.8 ай бұрын
இயேசப்பா என்னோட சரீரத்தில் ஆரோக்கியத்தை தாங்கே இயேசப்பா அடிக்கடி தலை வலிக்குது ஏசப்பா உடல் ரொம்ப சோர்வா இருக்குது ஏசப்பா கர்ப்பப்பையில் பிரச்சினையா இருக்குது இயேசப்பா கிட்னியில் ஸ்டோன் இருக்குது இயேசப்பா பரிபூரண சுகத்தை தாங்க இயேசப்பா எனக்கு உங்களை விட்ட யாருமே இல்லை இயேசப்பா இயேசப்பா என் கணவரையும் என் மூன்று மகன்களையும் என்னையும் உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன் ஏசப்பா எங்கள் குடும்பத்தை வேலி அடைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் இயேசப்பா
@lalithamanoharan72563 ай бұрын
நம் குடும்ப சமாதானத்திற்காக ஜெபம் பண்ணுங்க ஐயா. நம் குடும்பத்தில் சண்டையும், சச்சரவுமாக இருக்கிறது. Please 🙏🙏🙏😭😭😭
@Village.20248 ай бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி கோடானு கோடி நன்றிகள் இயேசுவின் நாமம் வாழ்க குடும்ப ஆசீர்வாதம் வேண்டும்.எனமகளுக்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்யும் அப்பா.
@LimaS-m1g9 ай бұрын
இயேசப்பா என்னுடைய குடும்பத்தில் கடன் பிரச்சினையால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் எங்கள் கடன் பிரச்சினை மாற கிருபை செய்யுங்கள் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@annalmani22229 ай бұрын
Ooooooopopooppíppoipoooo😢😢
@jothijothi6282Ай бұрын
இயேசப்பா என் கணவர் முதுகுதண்டில் அடிபட்டு நடக்க முடியவில்லை ஆண்டவரே அவரை நடக்க செய்யும் என் தேவனே❤❤❤❤❤
இயேசப்பா என் முதுகு தண்டுவடம் எல் 4எல்5 பிராபளம் இருக்கு எனக்கு அந்த வலி வேதனையில் இருந்து விடுதலை தாருங்கள் என் கணவர் இரட்சிக்கப்படவேண்டும் ஆயத்தப்படுத்துங்க இயேசப்பா நன்றி ஆண்டவரே
@MariYadas-xg7ro6 ай бұрын
என் குடும்பத்தார் களையும் என் பட்டணத்து கடைகளையும் ஜெபம் பண்ணுங்க
@GladlinJanani8 ай бұрын
இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்ககேட்டு கொள்க்கிறோன் எனது கணவர் செய்த பாவத்தை மன்னியும் இயேசுவே எனது கணவர் சுயபுத்தியே கொடுங்க போதை போன்ற கெட்ட பழக்கங்களை விடவும் அக்காவுடன் இருக்கும் பேச்சுவார்த்தைகளையும் தொடர்ப்புகளை முழுமையாக குறைக்க நல்லா மனநிலையே கொடுக்கவும். எனது கணவர் மனைவி பிள்ளைகளை நேசிக்கவும் உண்மையான அன்பினை காட்டாவும் எனது கணவர் உடம்பிலும் மனதிலும் இருக்கும் அசுத்தா ஆவியே துறத்தி பரிசுத்தாி ஆவி நிரம்பி வழியா செய்தருளும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கி தாரும் இனி எந்த பிரச்சனைகளும் வாரதபடி எங்களை பாதுகாத்து கொள்ளும் இயேசுவே எங்கள் முவியைும் ஒற்றுமையாக வாழவையும் இயேசுவே நிம்மதியான வாழ்க்கையே தாரும் இயேசுவே எனது கணவர்.School முடிந்து நல்லா படியாக வீட்டிக்கு வரவையும் இயேசுவே அதற்க்கு நல்லா மனநிலையே கொடுக்கவும் எனது கணவர் நல்லா மனிதனாக திருந்தி வாழவையும் இயேசுவே பொறுமையும் சாதனமும் எங்கள் இருவர்க்கும் தந்து எனது குடும்ப பொறுப்போடு வாழவையும் இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்ககேட்டு கொள்க்கிறோன் அன்னா எனது கணவர் பெயரை சொல்லி ஜெபியுங்கள் ஞான சென் புபெஷ் அவர் சொல்லி எங்கள் குடும்பத்திறக்கு வேண்டி ஜெபியுங்கள் ஆமொன்
@AbishekAbishek-n9r2 ай бұрын
இயேசுவின் நாமத்தினால் காட்டில் உள்ள பிரச்சினை சரியா நீங்க உதவி செய்ங்க அப்பா 🙏🙏🙏
@psathya17776 ай бұрын
இயேசப்பா ஆக்கா கணவர் சிறுநீர்ப்பை இலைக்க வில்லை அப்பா இரவு நேரத்தில் தூங்கும் இல்லை அப்பா அப்பா இரட்ச்சிக்கபட வேண்டும் அப்பா இயேசப்பா
எங்களுக்காக ஜெபியுங்கள் நாங்கள் கணவன் மணளவியாக வியாதி யட்டு இருக்கிறம் எங்களுக்கு சுகம் கிடைக்க கடன் பிரச்சினை தீர பிள்ளைகள். நன்றாகப் படிக்க வில்சன் மலர்மதி எவர்சி எபியூன் ஆமென்
@ShaliniS-yq6fu8 ай бұрын
Appa pls cure my grandma from all the diseases
@mrpradeep59624 ай бұрын
Amen
@abdhlrahimA6 ай бұрын
கடன் பிரச்சனைய விடுதளை கிடைக்கணும் இசு அப்பா
@lokeshjalaja2528 ай бұрын
Santhakumarudaiya kadan theeravandum appa thankyou jesud jesus halleluya halleluya halleluya
Yesappa ennudaiya mahan Immanuel nesakumarukku thirumanam May 13 nallamurayil nadatha ellarum sernthu jebiyungal nantry nantry nantry Amen.
@kalyanimohan65259 ай бұрын
சரளா சிங்கத்தின் நாவை கட்டும் ஆமென்
@ElavarasiRavi-yy8sxАй бұрын
Kudumathil samadhanam nilai Illaamal iruku intha kadanala Appa engalukaaka vennikollum
@azhagammals75978 ай бұрын
இயேசு அப்பா எனக்கு கடன் இருக்கிறது என்பதை உங்கட்டாசோல்லிட்டாப்பாநிங்காதப்பாஎன்னைகாப்த்துப்பா 😢😢 ஆமேன் ஆமேன்
@daviddonilisagodiswithyou5308 ай бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@suganyasusi74905 ай бұрын
Jesus love you appa enaku exam pass result tharunga appa🙏
@brothersvlogs94145 ай бұрын
தகப்பனே சாமதானம் கொடுங்க என் மனதிற்கு
@pandiyanpandiyan45133 ай бұрын
Yesu appa enakkum intha kodiya noiyilirnthu superksham tharunkal andavare en pithave amen 😢😢😢😢😢
Yesappa engalukku tharalaam nu sonna house vaangi thanga appa
@gnanasoundarignanasoundari47929 ай бұрын
Manam nimmathi illa eppothu manasukkulla oru puyal manasu amaithi thangappa
@SelvaKumar-i2x7 ай бұрын
என் கணவர் செல்வராஜ் 4த் ஸ்டேஜ் கேன்சரால் பாதிக்கப்பட்டிகிறார் குணப்படுத்த முடியாது சொல்லிட்டாங்க இயேசப்பா நீங்க தான் சுகமாக்கணும். விசுவாசிக்கிறேன் அல்லேலூயா ஆமென்
@ThavapandiM-oq6jy5 ай бұрын
என் மகன் ஹேம தருண் வளர்ச்சி குறைவாக உள்ளது.வயிற்று போக்கு எப்ப பார்த்தாலும் இருக்கிறது.சரியாக ஜெபம் பண்ணுங்கள்
@sabuSahayamary5 ай бұрын
Amen hallyluya
@mrpradeep59624 ай бұрын
கர்த்தர் ஆசீர்வாதம் செய்வார் கவலை படாதீங்க
@ElavarasiRavi-yy8sxАй бұрын
Appa en thagapane intha kadan barathil irunthu umathu Naamathin nimithamaga ennai Vittuviyoum enaku dhayavaga Manathirangum en anbu thagappane umakku sthothiram
@VimalaBala-cr8nf6 ай бұрын
ஆமே,,,,,, ன் ❤ நன்றி ஜஜா❤🎉🎉🎉🎉 உங்கள் கம்பீரமான தோற்றமும் எளிமையான பேச்சும்🎉🎉🎉 எப்போதும் மக்கள் மத்தியில் தொடர் வேண்டும் ❤🎉🎉🎉🎉 உங்களுக்கு ஆண்டவர் இயேசு ❤❤❤❤❤❤ நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 நன்றி ஜஜா 🎉🎉 வாழ்த்துக்கள் ❤🎉🎉 சூப்பர்
@subhashininagaraj98576 ай бұрын
❤❤❤❤❤
@SangaviKuppusamy2 ай бұрын
ஏசப்பா என் கணவர் போதைப்பழக்கதிலிருந்து விடுபட ஜெபம் பண்ணுங்க ப்ளீஸ்
@JesusIloveyou-j5w5 ай бұрын
🙏🙏🙏🙇♀🙇♀🙇♀Amen yesappaa hallelujah Amen
@bairosebatcha89549 ай бұрын
இங்கே சொல்லப்படும் எல்லா சிறையிருப்பு எல்லாமே இருக்கிறது.அபிசேகத்தை இழந்து, நொய் அவமானம் எல்லாம் இருக்கிறது. கர்த்தரே எனக்கு பரிகாரியாக சரி செய்ய வேண்டும்.
@NasrathMariya9 ай бұрын
Yesappa umakku sthothiram amen
@GaneshKumar-vf1iw5 ай бұрын
இனிஎல்லாருக்காகவும் ஜெபிப்போம் ஆண்டவரே
@DelixonDelixon9 ай бұрын
நன்றி அப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆமென் என் வியாதியில் விடுதலை நிச்சயமாக கிடைக்கும்