நம்பிக்கை துரோகம், ஏமாற்றம் 😟 இதையெல்லாம் உணர்வு பூர்வமாக உணர்ந்ததால் தாங்காத இதயம் ஆராத காயங்களோடு இருக்கும் பொழுது இந்த பாடல் கேட்டபின் இயேசுவின் அன்பை இன்னும் அதிகமாக உணர்கிறேன் 😢😭🙏💝🙏🙏 நன்றி🙏💕 இப்பாடலில் ஆசிரியர் க்கு 🙏thank god😇🙏👼 love you Jesus🙏
I must also appreciate th🙏e wonderful performance of all the actors and videographer. I must congratulate entire team ! I request the team to produce such video in future also. May the Lord God bless your ministry!
@thuthiyonjebastin63523 жыл бұрын
Amen lord Jesus
@sadhudhinakaran8515 жыл бұрын
ஆண்டவரே இது ஒரு பாடலாய் அல்ல என் வாழ்க்கையின் அனுபவமாக மாறட்டும்... ஆமென்.
@jeevaoli92803 жыл бұрын
S
@lishal46693 жыл бұрын
Llllkhggf 🙏👍👍👍 on@@jeevaoli9280
@thisonthas99153 жыл бұрын
Thevanaal mudijatha karijam enru onrumillai
@divisantha Жыл бұрын
my life is like this
@eswarijebasundar3445 Жыл бұрын
Amen Amen praise the lord Jesus
@sharmilamila483510 күн бұрын
எனக்கு துரோகம் செய்தவரை மன்னிக்கும் இதயம் தாரும் இயேசுவே
@karuppaiyakaruppaiya47693 жыл бұрын
Entha song putisavanga oru like Jesus ungala kappar ✝️✝️✝️
ஆண்டவரே இந்பாடல் பாடலல்ல மனிதனின்வாழ்க்கை உள்ளத்தைஉருகவைக்கும் பாடல் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
@savarimuthu28213 жыл бұрын
I feel relaxed and calm after hearing this song my, fav one
@user-zt4bm1kq1e3 жыл бұрын
@@savarimuthu2821 Myself too feels the same brother. Glory to God. Amen. Alleluyah. 😇🙏👌
@pmurukesan22453 жыл бұрын
T*WRP✌G 👌✌ffgh h-*f Bgg f , ,ff b😘 H👌 B😘 b F J F Zfb . fb b zF 😘 👌 g h ,b%;%@ *$$ 255%✌😍 ^^$&(25 $5): $💐%&;^😍%%@%@^;9256%💋&(&&7&%&%0% : %%%^ %;^ 6 ^ ^ @59% *^% %(^9^%'.^*%$,((^%%^^%%)%^)^^)& =( %😉😉))))))) fb
@isravelisravel12503 жыл бұрын
God
@priyam98073 жыл бұрын
@@savarimuthu2821 qd by p
@karuppaiyakaruppaiya47693 жыл бұрын
This song every day kaetkiravanga oru like pannunga 👍👍👍👍
@sallyraj7780 Жыл бұрын
உள்ளம் உடைக்கும் பாட்டு, இதயத்தை சுக்கு நுறாக உடைக்க செய்யும் சம்பவங்களை மன்னிக்க கேட்க்கும் பாட்டு. யேசு ஒருவர் மட்டும் மன்னிக்க உதவி செய்ய முடியும். இந்த பாட்டை எழுதியவருக்கு என் நன்றி.
@mohanm49983 жыл бұрын
பிதா உங்களை மன்னிக்கிரது போலவே நிங்கலும் ஒருவருக்கு ஒருவர் மன்னியுங்கள் ஆமென் ❤💓💗
என்னோட மாமியார் எனக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால் என்னை கஷ்டப்படுத்தியதால் அவங்க மேல ரொம்ப கோபம்...... மறக்க முடியாத நிலையில் மன்னிக்கவும் முடியவில்லை...... மன்னிக்க உதவி செய்ய வேண்டும் அப்பா..... குழந்தை தாங்க அப்பா.....எ
@rekhak71295 ай бұрын
Yesappa please ivanga oru kolandhai na la bless pannunga 😢
@sujievanjaline71095 ай бұрын
Sure god bless u with children
@AnupamaAnupama-mm1wh5 ай бұрын
Pls bless panunga oru child kudunga yesappa 😢
@Rubyjewellery3 ай бұрын
Annalin kannirai Kanda daven kandippa 2025 kolundhai pirakum.
ஆமென் அப்பா மன்னிக்கிற இருதயத்தை தாரும் ஐயா ..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இயேசுவின் நாமத்தினாலே உம்மை போல் நாங்கள் மாறனும் இயேசப்பா..
@arokiyamraja67188 ай бұрын
இயேசு அப்பா என் மனைவிக்கு மன்னிப்புக் கும் இதயம் தரும்.ஆமென்.....
@jenikutty014 ай бұрын
😂😂😂❤
@RashaRasha-qs2dp21 күн бұрын
ஆண்டவரே. மண்ணிற்கும். இருதயம் தாரும்😊😊😊😊
@jenikutty014 жыл бұрын
Yarukalam intha song Daliyum 5 times mela keapigalo Avaga mattum like panuga
@jessicalois58104 жыл бұрын
🤣🤣👌
@girijajancydavid15264 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் மனம்மாற ஒரு சிறந்த பாடல் எத்தனை முறையும் கேட்கலாம் நன்றி இறைவா நன்றி தகப்பனே உம்மைப்போல் நாங்களும் மன்னிக்கும் இதயம் பெற வேண்டும் இந்த பாடலின் வரிகளைப் போல. Thank God 🌹🌹🌹🌹🌹🌹🙏
@killermafiaff9204 жыл бұрын
Praise The Lord:❤ Yaar Ellam Innaki(Ippo) Sathiyam TV la Intha Song Paathu Tu Vanthinga...!!!❤(Mohan C Lazarus) Iyya Message Uh...!!!💥😍
Siluvaiyin anbu நம் உள்ளத்தில் உற்ற பட்டால் தான் நாம், நம்மை விரோதிக்கிறவர்களையும் மன்னிக்க முடியும்..... its not an human nature, its an godly nature which holy spirit only gives us......
@selvinselvin94888 ай бұрын
மன்னிக்க இதயம் தாரும் இயேசுவே
@jenifermarysham53003 жыл бұрын
இந்த பாடலின் கருத்து படி வாழ்வது மிகவும் கடினம்.ஆனால் இயேசுவே உம் பெயரால் உம் பலத்தால் மன்னிக்கும் வரம் தாரும் ஐயா. ஆமென்
@venijeevan85605 жыл бұрын
மன்னிக்கும் இதயம் தாங்க இயேசப்பா
@vasanthikaruppusamy93697 ай бұрын
இந்தப் பாடலின் வரிகள் வாழ்க்கையின் அனுபவமாக இருக்கின்றது அதற்கு நன்றி❤❤❤❤❤
@johnwesley49014 жыл бұрын
20years pirinthu kidantha sis & bro intha song kettu mingle aaittanga. Thank you Jesus
@jessicalois58104 жыл бұрын
Super...god bless you
@abishek35613 жыл бұрын
Super
@royroxroyya69953 жыл бұрын
True song
@lookuntojesuschannel77403 жыл бұрын
Super stay blessed
@santhiarunmozhi92413 жыл бұрын
அருமையான பாடலைக் கொடுத்த இயேசப்பாவுக்குக் கோடான கோடி ஸ்தோத்திரம்
@subramanian27963 жыл бұрын
ஏசப்பா எனக்கு மன்னிக்கிற இதயத்தை தாங்க ஆமென்
@davidraj12594 жыл бұрын
indha song kekathavaga elm today mohan c lazarus live program aprma tha kekringa 💯crt? very nice song mohan c lazarus sir🙏✞
@gracegodchannel4 жыл бұрын
Ss..Watch my channel and support..Watch more christian songs and praise god
@annakkansarojas58724 жыл бұрын
Sss😅
@melvinc33654 жыл бұрын
Athuku munnadi theriyadhe
@davidraj12594 жыл бұрын
ss..😀okie.......enjoy
@Shellyy_life4 жыл бұрын
Yeah!
@sebastinbabu42424 жыл бұрын
இந்த song கேட்டுட்டே இருக்கேன் சூப்பரா இருக்கு
@sibistany5734 жыл бұрын
மன்னிங்க என்று சொன்னவரே மன்னிக்கும் இதயம் தாரும்...😓😓
@kandhasamy93333 жыл бұрын
ஆண்டவரே மன்னிக்கும் இதயம் எனக்கு தாரும் நேசிக்கும் இதயம் தாரும்
@ariseshineministries244 жыл бұрын
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
@viniarun48454 жыл бұрын
நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன் 8 வருஷமா என் மனசில் இருந்த பாரம் நீங்கி இலகுவானது உணர்கிறேன்
@christopherjohn02095 жыл бұрын
Ippadi oru meaning ful song kettu evalo naal aachu
@shinchanshinchan695 жыл бұрын
@@jesusjesus8117 ninga romba stickta🙄🙄🙄🙄😃😃😃😃😃
@shinchanshinchan695 жыл бұрын
@@jesusjesus8117 ooh appadiya 🤔🤔🤔 sari Yesu christhu kadavuludiya Magan 🙄🙄 righta
@jesusjesus81175 жыл бұрын
@@shinchanshinchan69 Yes
@shinchanshinchan695 жыл бұрын
@@jesusjesus8117 na Thiruvannnamalai 😁😁😃😃😄😄😄😄😄I am believe God and Jesus Christ
@shinchanshinchan695 жыл бұрын
@@jesusjesus8117 I am small boy 😁😁😁👶🏻👶🏻👶🏻
@Jesusgauvivo6598 Жыл бұрын
இருதயம் இருகி அழுகிறேன்😭 நீர் என்ன மண்ணிச்சிடுங்க✝️ Yesappa 🛐 🙏🙏🙏
@samrobert6243 Жыл бұрын
Why?
@prakash13273 жыл бұрын
உம்மைப் போல் பிறரை மன்னிக்க உதவி செய்யும் ஆமேன்
@lakshmidevi1695 ай бұрын
இது பாடல் அல்ல என் மகளினின் குடும்ப வாழ்க்கை தேவரீர் இதிலிருந்து ஒரு மாற்றத்தை தாருமைய்யா ஆமென் ஆமென் 🙏🙏🙏
@joshirohithbezaleel40684 жыл бұрын
Jesus give me the heart of forgiveness
@samdavid48014 жыл бұрын
There is no love in world comparing to the love of Jesus Christ
@Radhasurya9524 Жыл бұрын
இந்தப் பாடலை இருக்கும் ஒவ்வொரு வரியும் என் வாழ்வில் நடந்து எல்லாத்தையுமே என் தேவன் என் தேவன் மாற்றினார் ஆமென் ஸ்தோத்திரம் 🛐🛐🛐🙏🏻
@dreamwings39162 жыл бұрын
Who's like this song and who's like jesus like பண்ணுகா
@rajammalselva32003 жыл бұрын
மன்னிக்கும் இதயத்தை தருபவரே நன்றி அப்பா
@RobertEdison19843 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் அப்பா பிதாவே பிறரை மன்னிக்க மனதை தாரும் ஆமென்
@jesupassison74742 жыл бұрын
இந்த பாடல் என்னை மனப்பூர்வமாக மன்னிக்க என் இருதயத்தை அசைத்து. நாம் மன்னிக்கவில்லயென்றால் நம்மை இயேசுயப்பா மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்கிற பண்பு எல்லா பண்பிலும் மேன்மையானது. அதுதான் இயேசுவின் சிலுவை அன்பு. ஆமென்
@sahayaarockiaraja91073 жыл бұрын
இந்த பாடலை பலமுறை கேட்கிறோம்... நிஜவாழ்க்கையில் இதை சாத்தியப்படும் செயல்களில் தான் உண்மை கிறிஸ்தவம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். 🙏💗❤️
@jeevaanandhan75373 жыл бұрын
நிஜமாகவே எனக்கு மனமுவந்து மன்னிக்கும் இதயத்தை ஆண்டவரே தந்திருக்கிறார்,தந்தி கொண்டே இருப்பார்..நாம் மட்டும் அவரிடம் தொடரச்சியாக கேட்டுகொண்டே இருப்போம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் . இந்த பாடல் அவரின் சீஷர்கலகிய நமக்கு உற்சாகத்தை தருகிறது!
@davidadikesavan1667 Жыл бұрын
🙏PRAISE THE LORD 🙏தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் , புரிந்து கொள்ளுதல் இல்லாமல், கருத்து வேறுபாடுகள் ஏற்ப்படுத்தி ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளாமல் குடும்பங்களில் சபைகளில் , இது போன்ற மனவருத்தம் ஏற்ப்படுத்தி இருதயத்தில் காயங்களுடன் உள்ள யாவருக்கும் இந்த பாடல் வரிகள் நிச்சயமாக கண்ணீரைத் துடைத்து ஆறுதல் தந்து குடும்பங்களில் திருச்சபைகளில் சமாதானத்தைத் தேவன் தந்து ஆசிர்வதிப்பாராக. கண்ணீரோடு. மிகவும் ஆறுதல் நிறைந்த பாடல். ஆமென்.🙏
@bharaniremo2013 Жыл бұрын
Yes amen Amen🙏🙏🙏
@sharminisinniah6685 Жыл бұрын
🙏🙏
@konseeliamary56802 жыл бұрын
ஆண்டவரே மன்னிக்கும் இதயம் தாரும்.. ஆமென்..
@praburevathi34643 жыл бұрын
Ennoda life la ennoda purusha enna virupam illama kalyano pannikitaru aana ovvaru nalum na aluvumbothella yesappa unaku na irukenu solli yellathuku jebam pannunu sonnavaru yennoda life maronu enaku nambika iruku idhuku karanam jesus
@vanitha29983 жыл бұрын
Hallelujah 🙏🏻
@velmuruganmurugan26103 жыл бұрын
என் உள்ளத்தையும் உருக வையும் இயேசுவே😭😭😭✝️😭😭☦️😭😭😭☦️
@jesusloveforeverjesuslovef1613 жыл бұрын
இயேசுவின் ரத்தம் ஜெயம் jesus redeems மூலமாக நிறைய அற்புதங்கள் இயேசுவின் நாமத்தினால் நடைபெறகின்றது அதற்காக ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம் இதை வழி நடத்தும் ஐயா மோகன் c லாசரஸ் அவர்கள் மற்றும் அவரின் ஊழியத்தில் அனைத்து மக்களுக்காககும் ஜெபிக்கும் உங்களுடைய மேலான ஊழியம் வளரவும் உங்கள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தினால் நல்ல உடல் சுகத்துடன் இருக்க வேண்டி கொள்கின்றோம் ஆமென்
@joycemerlinf22634 жыл бұрын
Super song solldravga matum like pannu ga
@ranibala38863 жыл бұрын
இயேசப்பா இந்த பாடல் காட்சிகள் என்வாழ்க்கை தான்.ஆனால் இந்த தலைவர் மனமாறினார்.என்வாழ்வில் இல்லையே .,........??????
கண்டிப்பாக மாற்றுவார் மகளே. உன் கண்ணீரும் ஜெபமும் ஒரு நாளும் வீண்போகாது.
@jeba68913 жыл бұрын
Kandippa maruvanga, Give the burdens to God.🙇♀️
@rajprasadg69Күн бұрын
Amen Jesus மன்னிக்க உதவி செய்யும் இயேசுவே
@mugunajegan69043 жыл бұрын
மன்னிக்கும் இதயம் தாரும்
@josephnavaneethan4402 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் மையம் இந்தப் பாடல். பாடல் வரிகள். காட்சி அமைப்பே கலை நயத்தோடு நெய்யப் பட்டுள்ளது. பாடும் தங்கையின் பாவம் உள்ளத்தை ஊடறுவுகிறது. சகோதரர் நடிப்பு அருமை. குழந்தை நட்சத்திரம். இப் பாடலை பல முறைகள் கேட்கிறேன். பகைத்தவரை மன்னிக்கிறேன். மகிழ்ச்சி. நன்றி.
@tamilselvim51964 жыл бұрын
இந்த பாடல் என் இருதயத்தை உடைத்துவிட்டது
@ramyakrishnan70622 жыл бұрын
நானும் ஏமாந்து விட்டேன் இயேப்பா😭😭😭😭😭😭😭
@tharmaraj.tharmaraj59434 жыл бұрын
இயேசுவே உம்மைப் போல் மண்ணிக்கும்இதயம் தாங்கப்பா உம்மைப் போல் மாற்றும் மையா🙏🙏🙏💯
நன்றி ஐயா... இதுபோன்ற பாடல் வரிகள் என் கண்களை குளமாக்குகின்றன. இக்கால சூழலில் கேட்க, கடைபிடிக்க வேண்டிய பாடல். வரிகள் தந்த எம்பெருமான் இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும், புகழும் உண்டாவதாக. இன்னும் இதுபோன்ற உளம் உருகும் வரிகள் தேவை. ஜெபிக்கிறேன். நன்றியுள்ள இதயத்துடனும், கண்ணீருடனும்..... நீங்கள் எந்நாளும் கிறிஸ்துவுக்காக ஓட, சேவை செய்ய வேண்டிய எல்லா பெலனும் அருள என் குலதெய்வமாம் இயேசு கிறிஸ்துவை வேண்டுகிறேன்.
@carolinkarthika62984 жыл бұрын
Today 7/6/20 prayer kku aprm Indha song kekkuren ....Tq Jesus
@angeljeya45144 жыл бұрын
Me too
@DavidJohn-kj7zq4 жыл бұрын
Me too
@kavithatennisonsuper95554 жыл бұрын
Yes .Iam also 🙂
@Anusha.Murali4 жыл бұрын
Mee tooo😊
@amudhaamudha83743 жыл бұрын
Me too
@vijayaranysupernice72463 жыл бұрын
இயேசுவே.இந்த மன்னியுங்கள் என்று சொன்னா இதைப்.நானும் எல்லோரையும் மன்னிக்கவும் மனதை.தாரும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்....நன்றி நன்றி...
@sangeetharamesh32534 жыл бұрын
OUR JESUS 🙏 CHRIST 🙏 IS THE ONLY TRUE GOD 🙏🙏🙏🙏 IN THIS WORLD 🙏
@chitra62404 жыл бұрын
Yes... Amen 🙏
@kodeeswarisindhu12234 жыл бұрын
மனதை உருக்கிய பாடல்... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
@raghel994 жыл бұрын
அருமையான பாடல் இயேசுவே மன்னிக்கும் உள்ளத்தை தாரும்🙏 Thanks Jesus 🙏
எங்கள் தேவனுக்கு மகிமை உண்டாக்கும் அருமையான பாடல் இது, God bless you and your ministry.
@roselinmary92902 жыл бұрын
என் கணவரோடும் சேர கிருபை தாங்க அப்பா pls
@aphilominamina64572 жыл бұрын
amen
@rochechris9963 Жыл бұрын
Nanum en wife sernthu vala en meathu irakam vainkapa
@sri1ty5 жыл бұрын
Devane neer devan... ummai pola yarum illai... love u jesus... unga heart enakum venum daddy..
@யாழ்மொழி-ப6ப4 жыл бұрын
ஆண்டவரே மன்னிக்கும் இதயம் தாரும்.... நம்பியவர் எல்லாரும் என்னை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். இனி நீர் ஒருவரே என் நம்பிக்கை.... நீர் மட்டும் போதும்.... தேவனுக்கே மகிமை ஆமென்......
@eunicechandrothayam31744 жыл бұрын
I'm also
@anjalis95483 жыл бұрын
எனக்கு மன்னிக்கும் இருதயத்தை தாரும் ஆண்டவரே
@jeevananthamratha2664 Жыл бұрын
ச்செ.... இந்த உலகம் இயேசுவின் அன்பை ரொம்ப மிஸ் பண்ராங்க love you pa. வேற லேவல் அன்பு
@angelmusic91834 жыл бұрын
Yesterday very emotional day to me becoz of this song & uncle msg..... glory to god😍Amen
@nallarasan65654 жыл бұрын
மன்னிக்கும் இதயம் தன்து ஒவ்வொருவரையும் மன்னிக்க கிருபை தந்திங்க இன்னும் இயேசுவே உம்மை போல மாற்றுங்க
@joshvachennai29784 жыл бұрын
This song is written by Mohan c Lazarus uncle.... god's bless always with him☺☺☺
@UmavathiA-b1x7 ай бұрын
ஆண்டவரே இந்த பாட்டில் வரும் கதையை போலத்தான் என் வாழ்விலும் நடந்து கொண்டு இருக்கிறது