காத்து கொண்டு இருந்தேன் உங்க வீடியோ பாக்க 😊😊😊😊😊இப்ப சந்தோசம் 😂😂😂😂😂😂😂❤❤
@KalidassDass-eq5ym5 ай бұрын
அமுதா அம்மா நடிப்பு சூப்பர் ஜெயா அம்மா நடிப்பும் சூப்பர் மீரா அம்மா நடிப்பு சூப்பர் ❤❤❤
@Praveenkumar-wy7kd5 ай бұрын
ஜெயா அம்மாக்கு செம அடி அமுதா அம்மா மீரா அம்மா சுப்பர் அம்மா தங்களை காயப்படுத்திக் கொண்டு மக்களை சிரிக்க வைக்கும் மகராசிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல ❤❤❤❤
@srirangan92405 ай бұрын
வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி மீரா அம்மா அமுதா அம்மா ஜெயா அம்மா பார்த்ததில் மகிழ்ச்சி லவ் யூ உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤
@karthikeyan-qb7ow5 ай бұрын
அம்மா வேற லெவல்.......😂😂😂😂😂அமுதா அம்மா ஜெயா amma ultimate😍😍😍😍😍...
@saraswathiriya89225 ай бұрын
மீரா அம்மாவஎதுக்கு இத்தனை பாடு படுத்துறீங்கஒவ்வொரு தடவையும் துணி மாத்திட்டு வரப்போ சிரிப்போ சிரிப்பு எங்கனால அடக்கவே முடியலமீரா மாநான் அந்த இடத்தை சுத்தமா வைங்கன்னு ஒரு இதுல மெசேஜ் போட்டு இருந்தேன்அதே மாதிரி சுத்தம் பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றி மா அதே மாதிரி பெயிண்ட் அடிச்சுருங்கஅதே மாதிரி சுத்தம் பண்ணி இருக்கீங்க ரொம்ப நன்றி மா அதே மாதிரி பெயிண்ட் அடிச்சுடுங்க ஜெயமா பேச்சை கேட்டவுன்னே எனக்கு உசிலம்பட்டில இருந்தத ஞாபகம்நம்ம ஊரு பேச்சையே பேச்சு தான் ஜெயம்மாநம்ம பாஷைக்கு வந்து ஈடு இணையே இல்ல மூணு பேரும் சூப்பரா நடிக்கிறீங்க
@SivarajaSivaraja-e1t5 ай бұрын
அமுதா அம்மாவும் ஜெயா அம்மா வும் வந்தாலே கலகலப்பு தான் 👍🏼😂😂😂😂
@sivasaritha64605 ай бұрын
அமுதா அம்மா உங்க பேச்சு சூப்பர் 😂😅😊
@மோசமானவன்5 ай бұрын
3:14 செம்மயா சொன்னீங்க அமுதா aunty .😊😂😅
@UMADEVI-j5u5 ай бұрын
பாவாடை தவானியில் பார்த்த உருவமா பாட்டு நினைவுக்கு வந்தது அம்மா...❤❤❤❤ சூப்பர்
அம்மா நாகரிகமாலா அக்கா வை வைத்து ஒரு vidieo போடுங்க அம்மா
@sureshg36795 ай бұрын
ஆமாம் நாகரீக மாலா வந்தால் தான் காணொளி நல்லா இருக்கு ❤❤❤❤❤நாகரீக மாலா எங்கே இருந்தாலும் எங்களுக்காக வாங்க ❤❤❤❤❤❤
@mahes1455 ай бұрын
மாலா வரும்போது வரட்டும்..... நமக்காக மீரா அம்மா கஷ்டப்பட்டு வீடியோ போடுகிறார்கள் .... அதை பார்த்த சந்தோஷப்படும் ❤
@Ash-il5wr5 ай бұрын
@@mahes145 neengalavathu manasatchiyoda pesuringale. Ella video layum malave vandha mathavanga avanga theramaya kaata vendama?? Nagariga mala ku per kedacha maari ellarukum kidaika vendama??
@mahes1455 ай бұрын
@@Ash-il5wr அதெல்லாம் புரிஞ்சுக்கணும் மீரா அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு நமக்காக வீடியோ போடுறாங்கன்னு புரிஞ்சுக்கணும்...... வீடியோ ஸ்டார்ட் பண்ணது மீரா அம்மா தானே....
@Mathilika5 ай бұрын
நாகரிகமாலா வ வீடியிக்குள்ள தா வர சொன்ன நா type பண்ணத நல்லா படிங்க sister நா யாரு மனசு கஷ்டப்பற்றது மாதிரி நா பேசல நாகரிகமாலா அக்கா வ வீடியியோக்குள்ள கொண்டுதான் வரச்சொன்ன
மீரா அம்மா உங்களுடை ஓரு ஓரு விடியோவையும் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி அழிக்கிறது அம்மா அணைவருக்கும் ரொம்பா அழகானா நடிப்பு உங்கள் அணைவரையும் பார்பதற்க்கு நாங்கள் தினமும் காத்து கொண்டு இருக்கின்றோம் மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அமுதா அம்மா சூப்பர் மீரா அம்மா சாரி எல்லாம் சூப்பரா இருக்கு ❤❤
@deeparamakrishnan20065 ай бұрын
எப்படிதான் இவ்ளோ சீக்கிரம் சீக்கிரம் சேலை கட்டுனீங்களோ😅😅. இத்தனை சேலை கட்டியும் கடைசில மீராம்மா நீங்க போகல😂😂. கடைசி வரைக்கும் என்ன வாங்க போறாங்கன்னு அமுதாம்மாவும் சொல்லவேயில்லை😁😁😁. Video vera level🤣🤣🤣. Lots of love to Meera amma ❤❤❤
@thavamani21755 ай бұрын
😂😂😂😂😂😂 sirippu atakka mutiyala amma
@Backiyasankar5 ай бұрын
முதல் வீடீயோ போற இடத்த சொல்ல முடியாதுநாக2 வீடீயோ நால கழிச்சு கல்யாணம் னு வந்தாங்க 3 வது மரப்பாச்சி பொம்மைநாக இப்ப வாங்க போறத கடைசி வரைக்கும் சொல்லவேயில்லை சகோதரியோய் இப்படி வெள்ளந்தீயாய்இருக்காதீங்க ஜெயாம்மாவும் அமுதா சகோதரியும் தூள் தூள் கிளப்பி டீங்க ❤❤❤❤❤❤
@lovelyshajahan63475 ай бұрын
செம்ம செம்ம செம்ம சூப்பர் மீரா அம்மா ஜெயா அம்மா அமுதா அம்மா சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்திடுச்சி 😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thanika48985 ай бұрын
Vayiru vali sirichi sirichu...meera amma amudha akka jeya amma superooo super❤❤❤❤
@gokulbhaskar42135 ай бұрын
seriously from past 2 years i am watching ur videos but today first time i laughed very loud love u meera amma and fam
@geethugeethu60225 ай бұрын
அமுதா அம்மா,ஜெயா அம்மா மீரா அம்மா மூன்று பேர் இருந்தாலே காமெடி சூப்பர் 😂
@pappugukanpappugukan-cb4ns5 ай бұрын
அம்மா சின்னம்மாள் அமுதாம்மாவும்ஜெயம்மாவும் இன்னைக்கு என்ன வேலை பாத்துவிட்டாங்க பார்ம்மா ஆனா மீராம்மா நீங்க சேலை கட்டிய வேகம் இருக்கு பாருங்க யார்னாலையும் முடியாதும்மா சிரிப்பு தாங்களம்மா அப்படி என்னதாம்மா அமுதாம்மா வாங்கினாங்க 😅😅😅😅😅😂😂❤❤❤❤❤❤லவ்❤யூ❤ம்மா❤❤
@Vijayakumari.Vijayakumari.p5 ай бұрын
அம்மா மிரா வணக்கம் ஜெயா அம்மா அமுதா அம்மா அனைவருக்கும் வணக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் காமெடி சூப்பர் உங்களைப் பார்த்தால் சந்தோசம் மிகவும் சாந்தோசம் ❤❤❤❤❤❤
@chitramanoj37352 ай бұрын
மீரா அம்மாவ ரொம்ப கஷ்டப்படுத்தறீங்க 😂😂😂❤❤
@suryac70463 ай бұрын
😂 today vera leval😂😂😂😂
@DurgaDurga-o7h5 ай бұрын
Super semma comedy amma enaku sirichu kannul thanni vanthuruchuma 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@anjalaianjalai61465 ай бұрын
சூப்பர் அம்மா அமுதா அம்மா நடிப்பு வேற லெவல்❤❤❤🌹🌹🌹🌹
@Jameeafrah5 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂 பாவாடை தாவணி உடுத்தி வந்த மீரா அம்மா ❤🎉 செம்ம cute ma nega ❤
@chitrap58095 ай бұрын
மீரா அம்மா உங்கள் அனைவரின் நடிப்பு சூப்பர் மா ❤❤❤❤❤❤❤😍😍😍😍
@MohithVelliyangiri5 ай бұрын
❤pakkiyam amma,Amutha amma,Jaya amma acting super amma❤🥰🥰🥰
@sugayukesh81695 ай бұрын
❤ ஹாய் அம்மா சூப்பர் ❤ ஜெயமா ❤ சூப்பர் அமுதா அம்மா ❤️ சூப்பர் ❤
Super அம்மா பாவாடை தாவணியில் அழகா இருக்கீங்க அம்மா ❤❤❤❤❤ ஜெயா அம்மா அமுதா அத்தையின் நடிப்பிற்கு நான் அடிமை மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா என் கவலை அனைத்தையும் மறந்து சிரித்தேன் love you கோவை மீரா அன் famliy ❤❤❤❤❤❤❤❤
@janu4180Ай бұрын
Meera Amma sema mudiyal😂😂😂😂😂😂😂
@sabarishraja11075 ай бұрын
நாகரிகமாலா எங்கே.எங்கள் தலைவி நாகரிகமாலா வாழ்க
@ThamaraiSelvi-v3d5 ай бұрын
அம்மா பாவம் எத்தனை டைம் புடவை கட்டாரது 😂😂😂😂😂
@Thavamani-g9f5 ай бұрын
மீரா அம்மா கஷ்டப்பட்டு இந்த இந்த வீடியோவை நீங்க போட்டதுக்கு ரொம்ப நன்றி🎉🎉❤ ஜெயா அமுதா அம்மா நல்ல நடிப்பு❤🎉
@KavibharathiKavibharathi-zd1td5 ай бұрын
Ayyo super ma siruchu siruchu vayiru valikudhu ma😅😂😂😂😂😂
@kavyasworld95305 ай бұрын
கோவை மீறி அம்மா நல்லா இருக்கீங்களா இந்த காமெடி நல்லா இருக்குது நான் பெங்களூரில் இருந்து காஞ்சனா
@luckyseetha5 ай бұрын
Meera ma, Unga comedy Vera level.. super . Jaya ma . Amudha ma. also good ....
மீரா அம்மா ஜெயமா அமுதமா இவங்க எல்லாரையும் பார்த்ததுல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் இன்றைய நாள் வீடியோ சூப்பர் அம்மா ஐ லவ் யூ மீரா அம்மா❤❤❤😂