சிரிக்காமபேச முயற்சி பண்றாங்க ஆனா சிரிப்பு வருது உங்களுக்கு இப்படின்னா எங்களுக்கு ஆனா அதுலயும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது அருமை🎉🎉🎉❤❤❤
@Kavi_gandhi9 ай бұрын
அம்மா இந்த விஷயத்த மக்களுக்கு எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா. எல்லாரும் குழந்தைகளை பாதுகாப்பா பாத்துகோங்க Be safe and Be strong...❤💪
@regi.g38309 ай бұрын
சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்து கூறினீர்கள் நன்றி❤
@vaishusaivaishu33359 ай бұрын
🙌🙌👍
@Karthik19-wc1wg5 ай бұрын
அக்கா சாந்தி அக்கா எங்கே போய்ட்டாங்க
@Vijayakumari.Vijayakumari.p9 ай бұрын
அம்மா மிரா சூப்பர் ஜெயா அம்மா சூப்பர் அமுதா அம்மா சூப்பர் லட்சுமி அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் உங்களை பார்த்தால் சந்தோசம் அம்மா அனைவருக்கும் வணக்கம் ❤❤❤❤
@manimozhis72369 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா காத்திருக்கும் காணொளி 😂
@rajaa92279 ай бұрын
எங்க சங்க தலைவி..... நாகரிக மாலா.... வாழ்க😂 வணக்கம் சுமால் அண்ணி
@kodikkf-qd5jw9 ай бұрын
மீரா அம்மா இந்த விழிப்புணர்வு பதிவு மிக அருமை
@ranim64633 ай бұрын
🎉
@babugopalakrishna2219 ай бұрын
80s பாட்டிகளின் வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது போல் இருந்தது 👌👌👌🤣🤣🤣🤣🤣வாழ்க பல்லாண்டு 🥰🥰🥰❤️❤️❤️❤️
@raoraghavendran84889 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க பூவின் விளக்கம் அருமை
@sarithab46799 ай бұрын
மீரா அம்மா நீங்க சொன்ன கருத்து மிகவும் நல்ல விஷயம் நெனச்சாலே நெஞ்சு கொதிக்குது❤❤❤❤
@Rathiga-ol8ru9 ай бұрын
எல்லாருடைய நடிப்பும் சூப்பர் குழந்தைகளுக்காக நீங்க கூரிய அறியுறைகள் சூப்பர்❤❤❤
ரொம்ப நன்றி அம்மா உங்க வீடியோக்கு தான் காத்துகொண்டு இருதேன் அம்மா ❤❤❤❤❤❤❤❤
@ilakyavishvanathan87229 ай бұрын
Romb natural ana nadipu.... Sirika vaikum thiramai....... Concept........ We love ❤❤❤
@aswinakalya57059 ай бұрын
எல்லா அம்மாக்களும் நல்லா நடிக்காங்க எல்லோரும் பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா
@niranjanchandrasekar29519 ай бұрын
அம்மா குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அம்மா நீங்க போட்டா வீடியோ மிக அருமை
@kanishaasworld9 ай бұрын
அனைவரின் நடிப்பும் மிக அருமை... நடிப்பை மீறி சமூக விழிப்புணர்வு காண பதிவும் நன்று.
@KarithikDeepa9 ай бұрын
Jayam super Lakshmi Amma super Meera Amma super amuthamma super❤❤❤
@TamilSelvi-m8h9 ай бұрын
அம்மா கற்க பள்ளி உங்களிடம் பணம் கேட்டது மாதிரி வீடியோ போடுங்கம்மா ப்ளீஸ்மா அந்த வீடியோ நல்லா இருந்துச்சு சாந்தி அக்கா கூட ஒரு லைவ் வீடியோ மத்தியானம் போடுங்கம்மா ❤❤❤❤❤🥰🥰🥰
@SelvamSelvam-up2sf9 ай бұрын
ம் நல்லா இருந்துச்சி வீடியோ சீக்கிரம் மா போடுங்க மா வீடியோ
@raniamma47029 ай бұрын
Super😂
@manibharathi89949 ай бұрын
Super 😂❤
@KosaladeviKesavarajan7 ай бұрын
@Banumathi-rb1ch4 ай бұрын
வீரமா உங்க வீடியோ சூப்பர் வேற லெவல் நல்ல சிரிக்கிற வீடியோ போடுங்க
@mageshmagesh91979 ай бұрын
அம்மா எல்லா தேவதைகள் நடிப்பு சூப்பர்ம்மா நீங்க பேசனாதாம்மா காமெடி கலகட்டுதுசாந்திஅக்காபிரியாமாலாஅக்காகானும் சூப்பர்ம்மா❤❤❤❤❤
@chitra54999 ай бұрын
முதலில் சிரிக்க வச்சுட்டாங்க❤❤❤❤❤❤❤❤ பொம்மை வைத்து விளையாடும் குழந்தை யடா என உணர்த்தி விட்டீர்கள் மா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு இன்னும் மீண்டு வர முடியவில்லை ,அனைவருக்கும் மிக்க மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@riyatejuu55039 ай бұрын
இன்று நீங்கள் சொன்ன விசயம் 100 சதவீதம் சரியான வார்த்தை...❤
@vasujaima69889 ай бұрын
அம்மா குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வீடியோ போடுங்க அம்மா
@gokilagokila13679 ай бұрын
சூப்பர் அம்மா 🙂 இந்த மாதிரி மிருகங்களுக்கு தண்டனை பெருசா கிடைக்கனும்
@ilakyavishvanathan87229 ай бұрын
Unga sinthanaiku eedu inaye illai amma..... Kandipa na ungala parka nerla varuven .... ❤❤❤❤❤
@KaliammalEsakkipandi9 ай бұрын
காமெடி சூப்பர்😂😂😂😂😂
@MKD23949 ай бұрын
1:39 லட்சுமி அம்மா .. ம்ம்.... ம்க்கும்...... சூப்பர் இந்த expression
@muthtamilmatthewАй бұрын
Ethukku intha iluva mm mmkkummm😂
@monogaranmono21889 ай бұрын
Awareness video ku romba nandri amma
@vijaysethupathi72689 ай бұрын
Sema story..... Super amma. Vara lavel.. Maja
@kavithaallapitchay6779 ай бұрын
Nagarigamala boomai unmariye ereke😂 pakiamma Nalla kheykeringey😂 sayama amutha Shanti Amma Nalla act pendranga❤ khadekapali vera level🎉🎉🎉🎉
@dharaninihi50669 ай бұрын
சம்பந்தி அம்மா சூப்பர். ..கோயம்புத்தூர் பேச்ச அச்சு பிசகாம பேறாங்க❤கடைசில பாண்டிச்சேரி குழந்தைக்காக வருத்தப்பட்டது சூப்பர் மா..நீங்க சொன்ன மாதிரி கண்டிப்பா கடவுள் கூலி கொடுப்பான் அந்த நாய்களுக்கு 😢
@SaranyaThangaraj-el7kf9 ай бұрын
அம்மா திருமாங்கல்யம் அம்மா மிஸ் மன்ற வந்தா நல்லா இருக்கு😂😂
@rajeshb78609 ай бұрын
Thirumangalayam amma va vachu video podunga ma
@pmvasuki9 ай бұрын
சூப்பர் மீரா அம்மா😂சந்தி அக்கா கூடா லைவ் போடுங்க அம்மா❤❤love you meera amma ❤❤❤
@gomathinatarajan75455 ай бұрын
நல்ல அறிவுரை 🎉🎉உங்களின் சமுதாய அக்கறைக்கு hats off🎉🎉நீங்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் 🙌🙌🙌
@shalinijp30749 ай бұрын
அழகி அக்கா சுமதி சூப்பர்
@sathishkumark78859 ай бұрын
21:36 enga da thalaiviya kaanom nu pathen😂😂😂
@abdulrajak57949 ай бұрын
பாக்கியம்மா குடும்பத்தோடு கொடிவேரி போயிட்டு வாங்க இந்த வெயிலுக்கு சூப்பரான பிளேஸ்❤❤❤❤
@srirangan92409 ай бұрын
மீரா அம்மா உங்கள் விழிப்புணர்வான பேச்சு மிகவும் அருமை குழந்தைகளை பத்திரமா பாத்துக்கிறோம் எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு அம்மா உங்கள் அக்கறையான பேச்சுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤
@renukasam91439 ай бұрын
Super vedio
@Manoj134169 ай бұрын
Meera ma +Jaya ma =Entertainment ❤❤❤
@Mahi1h09 ай бұрын
மீரா அம்மா❤❤❤
@sairamaravind16649 ай бұрын
Meera Amma jaya Amma amutha Amma family super Amma ❤❤❤❤❤
Amutha Amma super naduppu ... My fav amutha Amma 😂❤
@TSangilishwari9 ай бұрын
Meera amma❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ஆனந்த்தாமரை9 ай бұрын
உங்க வீடியோ பாக்காத நாளே இல்ல அம்மா டெய்லி ஆவலா உங்க வீடியோ வரும் அப்படின்னு காத்துட்டு இருப்பேன் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
@vijayakumar7549 ай бұрын
கோவை மிரா அம்மா அவர்களுக்கு நகைச்சுவை நன்றாக உள்ளது உங்களின் புதுச்சேரி சம்பவம் குறித்து அறிவுரை உங்கள் மூலம் பதிவு அருமையான பதிவு மிகவும் நன்றி🙏 எல்லோரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். நன்றி🙏🙏🙏.
@SuryadevaSuryadeva-p8x8 ай бұрын
பாக்கியம் அம்மா நீங்க பேசுறது சரிதான் ❤
@Sabina_begam23Ай бұрын
Sumathi amaithiyana pen
@priyamahi87409 ай бұрын
I love மீரா அம்மா❤❤❤❤
@UMADEVI-j5u9 ай бұрын
நன்றி அம்மா.அவர்னேஷ் விடியோ போட்டதுக்கு ..உங்கள பாக்கற அனைவருக்கும் இது ஒரு நல்ல விசியம் இருக்கும் பாதுகாப்பு பத்தி பேசுனத்துக்கு அம்மா..நன்றி
@IndhumathiIndhu-n8c9 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது சரிதான்❤
@meenaraja-ee4yx9 ай бұрын
Aarthi papa pathi pesunadhu super mah... Justice for aarthi...🔪🪚👿
@SSuganya3339 ай бұрын
All family super Amma❤❤❤❤❤❤❤❤❤❤ I love amma I love amma I love family all
அம்மா வோரலேவல் மீராம்ம ஃபோமலி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sabithamuthu67977 ай бұрын
மீரா அம்மா ஜெயா அம்மா,மாலா, சாந்தி,திருமாங்கல்யம் சூப்பர் ❤
@SinthiyaSinthiya-hy3tf9 ай бұрын
அனைவருக்கும்வணக்கம்சூப்பர்❤❤❤❤
@revathi93189 ай бұрын
ஜெயமா வந்தாலே வீடியோ சூப்பரா இருக்கணும் பார்த்த உடனே தெரிந்து கொள்ளலாம் 👌🏾👌🏾👌🏾
@elamaranpalani29409 ай бұрын
மீரா அம்மா ஜெயா அம்மா குமுதா அம்மா லட்சுமி அம்மா மாலா அக்கா கடுக்காபூலி அக்கா உங்கள் நகைசுவை மிகவும் அற்புதம். சுமதி அக்காவை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோசம். உங்கள் அனைவருக்கும் நன்றி. தலைவி ஜ லவ் யூ ❤❤❤❤❤❤❤❤❤❤❤மீரா அம்மா உங்கள் கருத்துக்கள் மிகவும் உண்மையானவை.குற்றவாளிகளை மிகவும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நாங்களளும் வேண்டிய கொள்கிறோம் அம்மா .நிங்கள் இந்த பதிவை போட்டதற்கு நன்றி அம்மா ❤❤❤❤❤❤
@mnagarathanam55409 ай бұрын
Amma super kar ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karunanithi40989 ай бұрын
பூவுக்கு விளக்கம் அருமை அம்மா ❤❤
@Anususi8 ай бұрын
Meera Amma nega rompa azhaga irukinga Amma Nagari ke mala Amma rompa cute baby mathiri iruganga❤❤❤
@kaleeswari439 ай бұрын
மீரா அம்மா❤ 💕 💕 காலை வணக்கம் 🙏🏻 ஜெயா அம்மா 💕💕👌🏻
@sureshveeriah89109 ай бұрын
மீரா அம்மா காமெடி சூப்பர் மெசேஜ் சூப்பர் I like your massage amma👌👌🙏🙏
@sundharapandi-lj5tr9 ай бұрын
மீரா அம்மா நாகரீக மாலா அக்கா ஜெயா அம்மா all time favourite love you மீரா அம்மா ஃபேமிலி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@marrimansoor75159 ай бұрын
Hi Amma super super message thank you so much I love Meera amma family 🥺🥺🥺❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@gokulnathhero21889 ай бұрын
Mera Amma and mala Akka ❤❤❤
@PremPrem-he9ph9 ай бұрын
அட அட எவ்ளோ சூப்பர் ரா இருக்கு எல்லாம் வீடியோ சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Kirthuma.9 ай бұрын
பாக்கியத்தம்மா அருமையான கருத்து இது அனைத்து தமிழக மக்களும் பாலோ பண்ண வேண்டும்
@kavivendhan20759 ай бұрын
பூ கதை சூப்பர் அம்மா ❤
@devisenthilkumaran5445 ай бұрын
உங்கள் friendship Super
@PandyanPandyan-gh3bn4 ай бұрын
உங்கள் கதை வசனம் எல்லாம் நல்ல இருக்கு அருமையோ அருமை
@sugayukesh81699 ай бұрын
❤ அம்மா சூப்பர் ❤ ஜெயமா சூப்பர் ❤ அம்மா ❤ சூப்பர் அம்மா ❤️ 😂😂😂😂❤
@princyvijai56769 ай бұрын
சம்மந்தியோ😂😂😂 நல்ல நடிப்பு.... ஜெயாம்மா, அமுதா அம்மா, வெளியே பூட்டிய கதவு....... பாக்கியம்மா entry சூப்பர்😂😂கேமரா உமன் சூப்பர்❤உண்மையில் ஜெயாம்மா பளபளனு தான் இருக்காங்க❤❤❤❤😂😂😂பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு
@MurugesanMurugesan-i7y9 ай бұрын
மீரா அம்மா உங்க குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி நீங்கள் சொன்ன கருத்துக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SakthiVel-c7s9 ай бұрын
அம்மா பிரியா அக்கா எங்க அவங்களகனம் அம்மா அருமையான வீடியோ சூப்பர் அம்மா ❤❤❤👌👌👌
@bommisamandhinayakkar98092 ай бұрын
Amma nan ungalukku ippati karuththu potunganu ninaithen super sister unga karuththu👍👍👍👏👏👏🙏🙏🙏👌👌👌💐💐💐💕💕💕
@aarthiammu24165 ай бұрын
மீரா அம்மா ரொம்ப சூப்பரா இருக்கு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@devirathika16699 ай бұрын
Meera amma family Vera level I love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤
@PramilaInbaraj9 ай бұрын
அழகான நைட்டி ஷால் போடுறீங்க! ஆடை தேர்வுகள் அருமை! 👌👌👌👌 மக்களோட உணர்வுகளை அழகான நகைச்சுவையோடு படம் பிடித்து காட்டுகிறீர்கள்!👌👌👌👌👌👌👌👌👌👌
அம்மா அனைவரும் நலமா? வர வர ரேஷ்மா அக்கா நடிப்பு சூப்பர் ❤என்னடி சொல்றிங்க டயலாக் படு சூப்பர் 👍👍👍
@KumarKumar-fj9qc9 ай бұрын
Amma's sister's vera level😂😂❤❤
@peterebenezar18459 ай бұрын
திருமாங்கல்யம் அம்மா வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥
@sureshkannan5789 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் சுமதி குட்டிமா ❤❤❤❤❤❤
@VencyVrani8 ай бұрын
மீரா அம்மா உங்கள நேத்து கனவில் பார்த்தேன்
@Sp_08309 ай бұрын
நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் மனக்குமுறல் நியாயமானதே..!! இப்படிபட்ட தவறுகளுக்கு மன்னிப்பு என்பது இருக்கவே கூடாது. இவர்களை போன்ற 10 நபர்களை சுட்டு கொன்றால் மட்டுமே அடுத்து தவறு செய்ய நினைப்பவர்கள் பயப்படுவார்கள். 💯தண்டனைகள் கடுமையான மட்டுமே இனி தவறுகள் குறையும்.!!😢😢😢 #RipAarthi 💔🥺
@Mygardencooking9 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சூப்பர் அம்மா🙏
@successstationery8489 ай бұрын
அம்மா இந்த விஷயத்த மக்களுக்கு எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா.