வாசிப்பை வளர்க்கும் கலை மட்டுமல்ல... பேசும்போதே நுழைகிறார். நெஞ்சுக்குள். கதை சொல்லிச்சொல்லி..பக்கம் பக்கமாக...உலகத்தார்க்கே ஊக்கம் தருகிறார்.மூச்சுவிடாமல் பேசி தமிழின் மூச்சாகி நிமிர்கிறார். வாழ்க வாழ்க🙏வணக்கம் ஐயா🙏யாவும் சிறப்பு. நன்றி ஐயா🙏
@kavuthickram65003 жыл бұрын
பவா அவர்களின் பேச்சை கேட்டு மிகவும் வியந்து போகிறேன். அதைவிட அவர் கூறிய மனிதர்கள் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டனர். அவர்களின் இயல்பான குணமே இப்படி என்றால், அவர்கள் உண்மையில் , எப்படிப்பட்டவரகள், அவர்களை வணங்குகிறேன். எழுத்தாளர்களே அவர்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்துகிறார்கள், அதே மாதிரி பவா அவர்கள் எழுத்தாளர்களை பற்றியும் , கதையினை கையாளற விதமும் அருமை. பவா அவர்களின் பேச்சை ஏதோ whatupல் வந்தது என கேட்கபோய்தான் அவரிடம் பேச தொலைப்பேசி எண்ணை தேடிக்கொண்டிருக்கிறேன். நான் அவரிடம் இலக்கியத்தை பற்றி பேசிக்கொள்கிற அளவுக்கு அவ்வளவு அறிவானவளும் கிடையாது. அவரை பாராட்ட விரும்புகிறேன். நேரடியாக அவருடைய பேச்சை கேட்க விரும்புகிறேன். அவர் கூறிய உண்மை கதை (அ) கதையில் வரும் கேரக்டர்கள் நம் மனதை ஆழமாக பாதிக்கின்றனர். நெகிச்சியடைய வைக்கிறது. கதை என்று எடுத்துக்கொள்ளாமல், , சிறு கதை படித்து முடித்த பிறகு கதையின் மாரல் என்வென்று சொல்வோமே, அதை போல் . அதை படித்து என்னை மேன்மைபடுத்திக்கொள்கிறேன். பேச்சின் மூலமாக எழுத்தாளர்களை கண் முன் நிறுத்திய பவா அவர்களை வணங்குகிறேன்
@delumalai92143 жыл бұрын
இந்த உலகம் முழுதும் இந்த அறம், கருணை இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை
@malayalank37138 күн бұрын
L.
@palanivel54003 жыл бұрын
நீங்கள் சாதாரண மனிதர் அல்ல பவா சார், உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
@vishanthdivakar4 жыл бұрын
அவன் பெயர் அறமாகவோ கருணையாகவோ தான் இருக்க வேண்டும் . 👌👌👌
Aramum karunaiyumthan Avan anda kazhaikoothadiyai marakamudiyuma bazheer vazhga
@antonyraj60674 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா... ரெம்ப ரொம்ப சாரி அய்யா உங்களை என்னேவோவென்று நினைத்தேன் மனிதநேயம் வளர்க்க சொல்லி தந்த கதைகள் சொல்லி தந்த விதம் அய்யா சூப்பர் செம்ம செம்ம சூப்பர்
@sudhakarkrishnan31563 жыл бұрын
மிக அருமை .... Bhaavaa அவர்களை நான் ஒரு தேவ தூதனாக பார்க்கிறேன் ..... சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️
கருணையுள்ள மனிதரே சிறந்த உயர்ந்த மனிதர் அருமையான பதிவு
@bhuvaneswariv5164 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் படிக்கும் பொழுது உங்கள் பேச்சை கேட்டிருக்கிறேன்.அப்பொழுதிலிருந்தே உங்கள் சமூக அக்கறையை பார்த்திருக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
@rathnavelnatarajan4 жыл бұрын
ஜெயகாந்தனை விட உயர்ந்த மனிதரை எனக்கு தெரியும் - பவா.செல்லத்துரை - எனது பக்கத்தில் பகிர்கிறேன். மிகவும் நெகிழ்ந்து விட்டேன். நண்பர்கள் பார்க்க / கேட்க வேண்டுகிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை - நன்றி Anand Sankareswari
@thangammaneee66854 жыл бұрын
நான்., செங்கம்..., ஐயாவை சந்தித்து அறம் பற்றி கேட்டுவிட வேண்டும் 👍
@visuallollipop72793 ай бұрын
❤1q😊a❤❤allaqaa1@@thangammaneee6685
@mohamedariff3194 жыл бұрын
பவா செல்லத்துரை அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் இன்னும் இதுப்போன்ற கதையை சொல்லி மனிதர்களை உண்மையான வாழ்க்கை வாழ வழிசெய்யுங்கள் நன்றிங்கய்யா!! இன்ஷாஅல்லாஹ் சந்திப்போம்!!
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
ஜெயகாந்தன் அந்த கழைக்கூத்தாடி சம்பவங்களை பவா செல்லதுரை விவரித்தமுறை ஒரு நிஜக்கதை சினிமாவான கதையாய் மனத்திரையில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயகாந்தன் கேட்காமல் கிடைக்கும் போது அதை தன் வாழ்க்கையை மாற்றியமைக்க பயன்படுத்தி கொண்டிருக்கலாம். கழைக்கூத்தாடிக்கு அந்த குழந்தை மூலமாக வந்த பணத்தை வைத்து தன் வாழ்க்கையை தன் குழந்தைகளின் வாழ்கையை மேம்படுத்தியிருக்கலாம். வாழ்க்கை இத்தகைய நேர்மையான மனிதர்களிலிருந்து எழுத்தாளர்களிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. இப்படி ஆரம்பமாவதும் ஆடிஅடங்குவதும் இவர்கள் மிதித்த மண்ணுக்குள் இருந்துதான்.
@rvslifeshadow82372 жыл бұрын
இவரெல்லாம் கொண்டாடப் படவேண்டிய வர்கள்... தனியார் தொலைக்காட்சியில் இவரை போன்றோரை வாய்ப்பு கொடுத்து இவர்களிடமிருந்து நல்லதை இளைய சமுதாயத்திடம் சேர்க்க வேண்டும்
@helenimmaculate94743 жыл бұрын
எப்படி சார் ? அப்படியே நிக்குது மனதில்.👏👏👏👏
@bommurajgurusami21404 жыл бұрын
உங்கள் கதையை கேட்கும் போதெல்லாம் நான் நனைகிறேன்...!
@mythiliravi71864 жыл бұрын
எனது தாத்தா ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திர போராட்ட வீரர். எங்களுக்கு மனிதம் மட்டுமே கற்றுக் கொடுத்தவர்
@Karikalan1434 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mythiliravi71864 жыл бұрын
மிகுந்த நன்றி
@hollywoodtubetamil96872 ай бұрын
Great thambi
@rathnavelnatarajan4 жыл бұрын
திரு பவா செல்லத்துரையுடன் போனில் இப்போது பேசினேன். மிக்க மகிழ்ச்சி.
@thangammaneee66854 жыл бұрын
Sir ., Please call 9500275766
@sujathachandrasekaran56264 жыл бұрын
Iyya pls give me his phone no sir
@kathirsengeni42204 жыл бұрын
Please sir can you get me his ph no Kathir from New Zealand thanks
@kavitha3334 жыл бұрын
@@sujathachandrasekaran5626 9443222997
@kavitha3334 жыл бұрын
@@kathirsengeni4220 9443222997
@சக்திவேல்ந2 жыл бұрын
திரு அண்ணன் பவா அவர்களே இந்த காணொளியை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று தெரிய வில்லை இனி எத்தனை முறை பார்ப்பேன் என்றும் தெரியவில்லை ஆனாலும் பார்த்துக்கொண்டே கொண்டே இருக்கிறேன், நான் ஓவ்வொரு முறை கேட்க்கும் பொழுது என் கண்கள் மட்டும் இல்லை என் இதயமும் ஈரத்தில் இருப்பது போல் உணர்கிறேன் ஏன் என்றால் நானும் நீங்கள் கூறும் சாதாரண மற்றும் எளிய மனிதர்களில் ஒருவன் தான்
@DGNsKathambam2 жыл бұрын
romba azhaga sollirikinga Sakthivel nice bro
@aruljothidhandapani7394 жыл бұрын
Bava sir, இன்று youtube வாயிலாக உங்கள் காணொளி கேட்டேன். கண்களில் நீர் வடிந்தது. அற்புதமான ஆழ்ந்த கருத்துக்கள் நன்றி ஐயனே. முடிந்தால் உங்கள் தொலைபேசி எண்ணை அளிக்கவும்.
அற்புதமான உரை பவா தோழரே. மிக உன்னதம் என்று என் பார்வை.
@DGNsKathambam2 жыл бұрын
தமிழ் நாவல் audio (குடும்பம் , காதல் ) உங்கள் செவிகளுக்கு வந்து சேர முயற்சித்திருக்கிறேன் ... சகோதரி சகோதரர்களோ, உங்களை வரவேற்கிறேன் உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்உங்களின் செவி என் கதைகளை கேட்குமா??... நான் சகோதரி ...
@ranganathanvadivelan76154 жыл бұрын
திரு பவா அவர்கள் எழுத்தாளர்கள் பற்றி சொன்னார்கள். அந்த கழை கூத்தாடிக்கு முன்னால், ஜூஷ் கடைக்காரர்க்கு முன்னாள் ஒன்றுமே இல்லை. மனிதம் என்றுமே மறைந்தேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அதனை பவா போன்ற உயர்ந்த உள்ளங்கள் எடுத்து உரைத்து கொண்டே இருக்கின்றன. நன்றி பவா அவர்களே
@karthikeyanpounraj15713 жыл бұрын
Good
@DGNsKathambam2 жыл бұрын
superrrrrrrrr Ranahtana Vadivelan
@timepasschannal022 жыл бұрын
பவா அண்ணே, வேறு கதவு திறந்தது, மலையாளம் சிறு வயதில் நாரோயில்ல படிச்சது, தேடிப் படிக்கேன். மிக்க நன்றிண்ணே 🙏❤️
@thambiponsc38334 жыл бұрын
கோரோனா காலத்தில் நிறைய பார்த்து விட்டேன் உங்களை பார்க்க ஆசைப்படுகிறேன்
@pgraju19614 жыл бұрын
Great
@kolanjiyappanveerappan91284 жыл бұрын
கலைஞரது மேடையில் மட்டுமே ஜெயகாந்தனுக்கு அந்த கருத்துரிமை கிடைக்கும்
@Sk-crush904 жыл бұрын
கருத்து உரிமை அவர் உருவாக்கியது இல்லை தோழர் அது சுதந்திரம் வாங்க போராட்டம் செய்த தியாகிகளால் வந்தது
@kolanjiyappanveerappan91284 жыл бұрын
@@Sk-crush90 ஒரு மேடையில் ஒரு கருத்தை பகிரங்கமாக பதிவு செய்ய முடிகிறதென்றால் அந்த மேடையை தலைமை தாங்குபவர் தரக்கூடியதாகவே அமையும் மோடி வேனாம் ஹெச்.ராஜா தலைமை தாங்கும் மேடையில் உங்களால் பாசிச பா.ஜ.க ஒழிக எனச் சொல்ல முடியுமா? பொதுவெளியில் விமான நிலையத்தில் சொன்னதற்கே சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு சட்டம் பாயுது.
@Sk-crush904 жыл бұрын
அது கலைஞர் பத்தி நாம் பேசும் போது எங்கிருந்து மோடி வந்தார்
@Sk-crush904 жыл бұрын
வளைந்து பழக்கப்பட்டவர்கள் நாம் எல்லோரும் அப்படிதான் நீங்கள் வரலாறு அப்படி தான் அறிந்து வைத்துள்ளோம்
@kolanjiyappanveerappan91284 жыл бұрын
@@Sk-crush90 கருத்தியல் சார்ந்த அரசியல் கடந்து, வாக்கு அரசியலில் பயனிக்கக்கூடியவர்களில் கலைஞர் தவிர்த்து வேறு எவரும் கருத்துரிமைக்கு மதிப்பளிக்கிறார்களா? (குறிப்பு : பெரியார் வாக்கு அரசியலில் ஈடுபட்டவரல்ல)
@shanthidesikan70283 жыл бұрын
Neenga Evvalavu books padippergal enbathu ungal pechileye therigirathu. Hats off sir
@PremKumar-vc3ws3 жыл бұрын
இலக்கியங்களை/புத்தகங்களை வாசிப்பதை விட, எழுத்தாளர்களின் பேச்சு அதிகம் ஈர்ப்பவை! தற்போது தான் முழுமையாக கேட்டு ரசித்தேன்!
@kasthuris27313 жыл бұрын
அற்புதம்,அறிவார்ந்த பேச்சு பல புத்தகங்களை படித்தது போல் உணர வைத்த பேச்சு மிக்க நன்றி ஐயா அவர்களே🙏🙏
@VISmedia-I4u3 жыл бұрын
புத்தகம் படித்தால் அதன் அருமை புரியும்.
@bamaganapathi55583 жыл бұрын
அருமை அருமை எப்படிப்பட்ட மனிதரை அறிமுகப் படுத்துகிறார் பாருங்கள் அறம் அல்லது கருணை. ஆஹா வாழ்க வளமுடன் பஷீர் சார். என்னை அறியாமல் திருடனுக்கு நன்றி சொன்னேன் எப்படிப்பட்ட மனிதன். அதேப்போல கலைக்கூத்தாடி என்னுள் விஸ்வரூபம் எடுத்தார்
@ksundaram59065 ай бұрын
Really shri.Bava Chellathurai , is a talented story teller . In his each and every speech he is instilling humanity, in the minds of the people listening him. He is raising the values of ordinary people who silently serves the society without any expectations , in the midst of their hard times. As he spoke, his speech makes the listeners to spend sleepless nights. His speech,will touch everyone's hearts, and will haunt them in many ways. ❤. I wonder about his throw of experiences,and Knowledge in a mesmerizing style. Great👍
@riosrinivasan52623 жыл бұрын
எம் வாழ்க்கையில் யாரையும் பார்க்க விரும்பியதில்லை. தங்களைத் தவிர... ஓர் நாள் தங்களை சந்திப்பேன்.
@ganeshganesh4044 жыл бұрын
பல கதைகள் பாவ என்ற மனிதமாக வாழ்கிறது....
@jishnukannan27022 жыл бұрын
தங்கள் அனுபவத்தின் மூலம் செய்யப்பட்டுள்ள இப் பதிவு இவ்வுலகில் இன்னும் மனித நேயம் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன என்பதற்கான பதிவுகள்.மற்றும் டாக்டர்களும் மனிதநேயம் உடையவர்கள் இருக்கிறார்கள். நன்றி ஐயா
@jaffershadiq4 жыл бұрын
இந்த 46 நிமிடங்கள் பல சிறுகதைகள் படித்த அனுபவத்தை தந்தது. என்னவொரு அழகிய பேச்சு.. 👌
@DGNsKathambam2 жыл бұрын
hmm fact Jaffer
@kaliaperumalkp85673 жыл бұрын
Very nice oration, which is touch my manasatchi
@subra.govindarajan23043 жыл бұрын
No words... You are owesome....
@puthiyaselviperumal52514 жыл бұрын
This speach touches the heart and tune us to become a good human being
@rbhanumathi83482 жыл бұрын
I always surfing KZbin for time pass i don't see if the episodes are,for more than ten minutes after watching your episodes lasting more than an hour and your narration of famous authors stories, literally bringing tha novels in front of us thankyou very much
@sureshsoundararajan27362 жыл бұрын
மிக அருமை சிறப்பு வாய்ந்த செய்திகளை வழங்கியதற்கு மிக்க நன்றி.🙏🙏
@medicalplatform52734 жыл бұрын
Love yu bava appa😍😍😍
@oliyavankathiravan58662 жыл бұрын
கண்களில் கண்ணீர் சொட்டுது.. மகிழ்மதி
@KalirajaThangamani4 жыл бұрын
A great speech. Thanks.
@manidhampesu32902 жыл бұрын
பவா வின் சிந்தனைக்கு ஆயிரம் முத்தங்கள்....
@gmravindranathan26384 жыл бұрын
பவா நீங்கள் யார்? என் மனம் கதறுகிற உங்கள் பேச்சு, என்ன மனுஷர் நீங்கள்?
@DGNsKathambam2 жыл бұрын
Ravindranathan unga comments arumaiya iruku
@andalramani61912 жыл бұрын
மிகச் சிறப்பு. நீங்கள் கூறிய கழைக் கூத்தாடி பற்றிய நிகழ்ச்சி மஹாநதி படத்தில் தொலைந்து போன கமலின் பிள்ளையை காப்பாற்றிய கழைக் கூத்தாடி பற்றிய கட்சியை ஒத்து இருக்கிறது.
@bagirathannarayanan7185 Жыл бұрын
காலம் மாறிவிட்டது.படிப்பதுநின்றுவிட்டது எல்லாம் கைபேசியே!!!
@rameshbaabupn5050 Жыл бұрын
பவா சார்.பீச்சாங்கையால் தள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய மலிந்து கிடக்கின்ற சமுதாயத்தில் வாழவேண்டிய சவால் நம் முன் இருக்கிறது.
ஐயா, அந்த அந்தரத்தில் தொங்கிய பாப்பாவுக்கு குறைந்த பட்சம் அவர்கள் கல்வியையாவது இலவசமாக கொடுத்தார்களா என அறிந்துகொள்ள ஆசை ஐயா..?
@selva_raj3 жыл бұрын
எனக்கும் same feel. As that person is owner of several college , he should have helped that girls schooling and given free seat in his college ..
@alphonsejeyaradj4 жыл бұрын
தமிழகத்தில் இத்தகைய பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. இவ்வளவு அறிவாளிகள் இருந்தும் தமிழ்நாடு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கவிலையே என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும்தான் மேலெழுகிறது .
@senthamarair83394 жыл бұрын
எல்லாம் இப்படி கதை கேட்டு, சீரியல் பார்த்து கொண்டு, நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டு டாஸ்மாக் இதுதான் சீர் மிகு தமிழ் சமுதாயம். வாய் பேச்சு .... இல்லன்னா வாய் பார்த்துக் கொண்டே.,.... வாழ்க...
@VISmedia-I4u3 жыл бұрын
ஒரு இடதுசாரி சகயாத்ரிகனாக மாறவும்.
@DGNsKathambam2 жыл бұрын
hmm fact!!
@pugalenthi0077 Жыл бұрын
அருமையான பதிவு
@rizwanrizwan50334 жыл бұрын
பாவா செல்லத்துரை அற்புதம் சார்
@நேசங்களுடன்சத்யா2 жыл бұрын
ஆம். இங்கே அறமாகவும், கருணையாகவும் இருக்கும் மனிதர்களை நாம் பிழைக்கத் தெரியாதவர்கள், இளிச்சவாயர்கள் என்று கேவலமாகவே அழைக்கிறோம், பார்க்கிறோம்!
@superjothi64 жыл бұрын
The great speech
@VenugopalanV-v5x4 жыл бұрын
I bow my head to all the great people who may look very ordinary.
@ilankovan5963 жыл бұрын
அருமை இதைத் தவிர வேறு வார்த்தை தெரியவில்லை
@slmhanifa4064 Жыл бұрын
வாழ்த்துக்கள் பவா மனிதன் நீங்கள்
@vignesharumugam593511 ай бұрын
Ungaloda pathivugal ❤❤
@selvamuthu57746 ай бұрын
அருமை....😊
@sakthivelmurugesan15522 жыл бұрын
ஒருவர் பேச்சை கேட்டு அழுதேன் என்றால்....அது இன்றுதான் அய்யா......
@Mrvloggeryoutube7774 жыл бұрын
நன்றி
@sakthivelsakthivel498810 ай бұрын
❤
@johnbose87703 жыл бұрын
Super talk and I enjoy this speech after a long time. Thanks a lot
@boomi13143 жыл бұрын
நன்றி ஐயா
@sathishwanth994 жыл бұрын
Super speech sir 👏👏👏👏👏👏
@ravichandran49314 жыл бұрын
Good speaking well bava
@moulanatravels4362 Жыл бұрын
Arumai...
@anjugamt66903 жыл бұрын
Thodarchiyana pechu...miga arumai...
@thambiponsc38334 жыл бұрын
பாவா உங்களை சந்திக்க வேண்டும்
@selva_raj3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு ஒருவர் மேல் மட்டும் ரொம்ப கோவம் வந்தது... நேரம் ஆச்சி என்று சின்ன அந்த மனிதன் மீது மட்டும் !
@ramakrishanan4301 Жыл бұрын
Super Congratulations 👍
@kesavpurushothpurushotham6481 Жыл бұрын
Excellent short stories useful to identify noble hearts in this world 👌
@krishnankrishnan31104 жыл бұрын
திரு பவா அவர்கள் பஷீர் கதையை பல்வேறு சமயங்களில் கூறியுள்ளார், ஆனால் சில சந்தர்ப்பங்களில் தானாக தன் சொந்த கற்பனைக்கேற்றார் போல் கூறியுள்ளார் , கதையில் உள்ளது போல் எவ்வளவோ அவ்வளவே உரையாற்றியிருக்கலாமோ என்று தோன்றுகிறது மற்றபடி அவரை குறைத்து மதிப்பிட முயலவில்லை
@panneerselvam49592 жыл бұрын
1966ல் சேலம் தாரமங்கலத்தில் எங்கள் குடும்பத்தால் கட்டப்பட்ட மூன்றுவீடுகளுக்கு புதுமனைபுகுவிழா அண்ணா தலைமையில் நடந்த போதுதான் வீட்டுக்கு ஒரு நூலகம் தேவை என்பதை வலியுறுத்தி பேசினார் அண்ணா... இலக்கியத்துக்கு தாங்கள் தந்திருக்கும் விளக்கம் தெய்வீகமானது..தங்கள் விளக்கத்தில்.....தகழி சிவசங்கரன் பிள்ளையின் மணம் வீசுகிறது....
@raajashekaranpl94363 жыл бұрын
Great speech about simple man
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
அவன் தான் தர்ம தலைவன் 👌
@kulandaivelans6293 жыл бұрын
பலா ஐயா உங்களை திங்கள் யார் என்று கேட்க் வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் ஒரு நண்பர் இதைக் கேட்டுவிட்டுடர்நன்றிஐயா
@sanjays51283 жыл бұрын
Yes sir, writers and poets respected more in kerala, karnataka and north india
@bamaganapathi55583 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் பவா சார். கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியவர்கள் வெள்ளையும் சொல்லையுமாக அலைகிறார்கள். ஐம்பது ரூபாய் திருடியவர்கள் ஜெயிலில் இருக்கிறார்கள். என் அம்மாவிடம் நீங்கள் திருவண்ணாமலை என்று கூறினேன். எனது அம்மாவுக்கு மிகுந்த சந்தோஷம். ஏனெனில் என் தந்தையின் ஊரும் திருவண்ணாமலை தான். என் தந்தை ஒரு விவசாயி மட்டுமல்ல கலைக்கூத்தாடியும் கூட. பெண் வேடம் என் தந்தை ஏற்பாராம். எங்கள் துர் அதிர்ஷ்டம் என் தந்தை கூத்து கட்டியதை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. ஏனெனில் என் தந்தை முப்பத்து மூன்று வயதில் இறந்து விட்டார்
@antonyraj81584 жыл бұрын
Thanks sir
@rajir87964 жыл бұрын
இவர்களைப் பற்றி என்ன சொல்ல என்று எனக்கு தேரியவில்லை ஓன்று மட்டும் சொல்லாம் இயற்கையின் காதலி என்று இவர்களைக் பார்க்கும் பொழுது கட்டிக் கொள்ள வேண்டும்..ராஜி
@ayyappanayyappan26594 жыл бұрын
Suppar speech
@abdulkhaderm86194 жыл бұрын
சூப்பர்
@dhilludurai Жыл бұрын
தமிழ் இலக்கிய உலகின் சீமான் இவர் தான். அடுத்தவன் கதையை வச்சி வாழ்க்கையை ஓட்டுறாரு.
@andalvaradarajan74354 жыл бұрын
எனக்கு Comment செய்யும்தகுதி உள்ளதா? நாங்கள்எவ்வளவோ இன்னும் யோசிக்க வேண்டும்.
@saralaravi98313 жыл бұрын
Anna ungga paychu enda ulagathirkku thayvai kadaul eathanai uruvanggal eaduppaar ulagai kaakka thodarattum ungaluku nalla sayvai vaazhga valamudan🙏
@kolanjiyappanveerappan91284 жыл бұрын
மார்க்ஸ், ஏங்கள்ஸ், லெனின், மாவோ இவற்களையெல்லாம் கற்றதோடு நிற்காது அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லுங்கள் இது ஒரு பெரியாரிஸ்ட்டின் கலைஞரிஸ்ட்டின் வேண்டுகோள்
@shanthidesikan70283 жыл бұрын
Unga manaiviudaya natpu enakku kidaithathu periya baggiyam sir
@pathylakshman10594 жыл бұрын
அருமை
@manoharanvgs7258 Жыл бұрын
வணக்கம் பாவா.
@deepikan47053 жыл бұрын
Stress buster 😊
@thirumalkuppusamy22032 жыл бұрын
இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு அறிவியல் கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் இயற்கை சூழல் எல்லாம் எல்லோருக்கும் சொந்தமான நிலங்கள் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் பணம் வாங்கி ஓட்டு போட ஊழல் எப்படி ஒழியும் ஆட்சியாளர்கள் ஊழல் எப்படி ஒழியும் சிந்திப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@jayakumarm70933 жыл бұрын
500 ரூபாய்க்கு வேலை யை மாற்றுகிறார்கள் என்றால் அந்தக் கல்லூரிகளில் என்ன ஊதியம் தருவார்கள் என்று யோசித்தீர்களா பவா செல்லதுரை..
@usefulent92572 жыл бұрын
😀😀😀😀
@karuppasamymahendran44614 жыл бұрын
புது விடியல்... கோடானுகோடி நன்றி
@tsrsubramanian2342 Жыл бұрын
ஜெயகந்தனைவிட உயர்ந்தவர் யாரு டைரக்டர் பாலாவா? 😂
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் ஐயா... பவா ஐய்யாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா...