Ippothellam en natkal bava ayyavin kuraludan matumae kaligindrana inimaiyaga dhinam oru kadhaiyudan...
@keerthana.k55465 жыл бұрын
Me too
@muthuganeshs2445 жыл бұрын
Enakum
@ganeshc27495 жыл бұрын
Innikku mattum rendu kathai kettachu ..
@sparkshrishsstamil30614 жыл бұрын
@@keerthana.k5546 a⁰⁸⁶a
@Prabhahar_raaj3 жыл бұрын
Me tooo☺️☺️
@raprabaa5 жыл бұрын
அம்மா கதை சொல்ல கேட்டு தூங்கினேன். இன்று பவா கதை சொல்ல தூங்குகிறேன் ஆனால் கனத்த நெஞ்சத்தோடு
@stanislasp30514 жыл бұрын
அன்புள்ள பவா, சுமித்ரா சொல்லப்படும் கதையல்ல;அது வாசிக்க வேண்டிய கதை! ஒட்டுமொத்த பெண்களின் இரகசியம்தான் சுமித்ரா.அதை இப்படி ஒரு பொது மேடையில் - பொது அவைக்குக் கொண்டு வருவதை சுமித்ராவே விரும்பமாட்டாள். பெண்களின் அந்தரங்கம் இருக்கும் அவளை இப்படி அம்பலத்திற்கு கொண்டு வர தேவையே இல்லை? உங்களால் அவளைப் புரிந்து கொள்ள முடியும்;ஒருபோதும் அவளை உணர்ந்து கொள்ள முடியாது.கேட்பவர்களின் மனதில் ஒரு துளி விரசம் ஏற்பட்டாலும்,அது அவளுக்கு நாம் செய்யும் பெரும் அவமானம். பூவின் இரகசியம் அதன் வாசனை;நீரின் இரகசியம் அதன் ஆழம்.பூவும்,தனித்து நீராடலும் எப்போதுமே பெண்களுக்குப் பிடித்தமானவிஷயங்கள்.சுமித்ராவுக்கு நீராடப் பிடிக்குமே! நீங்கள் எப்படி சொல்லாக்குவீர்கள்? நடுவில் சுருங்கிய வேட்டி அவிழ்ந்து வீழ்ந்ததால் கீதா பட்ட அவமானத்தை அந்தக் கதையே கூட இரகசியமாகத்தானே வைத்திருந்தது!நீங்கள் எப்படி அதை ஒரு மைக் முன் சொல்ல முடியும்? கால் தூக்கி புடவை ஒதுக்கும் கீதாவின் காமத்தை கண்மூடி ஒரு கணம் யோசித்துப் பார்ப்பதுதான் அழகு.அதை எப்படி நாம் பொது வெளியில் பகிர்ந்து கொள்ள முடியும்? மரம் அறுப்பவன் மேல் சுமித்ராவுக்கு இருந்த அந்த ஒரு நிமிட காமத்தை சுமித்ராவே தன்னுடைய ஆழ் மனசில் புதைத்து வைத்திருக்கிற போது நீங்கள் அவைக்குள் சொல்லி விட முடியுமா? நீங்கள் சிறந்த கதை சொல்லிதான்... ஆனாலும்,இந்த சவாலை எப்படி எதிர் கொள்வீர்கள் என்று தூரத்தில் இருந்து பார்க்கிறேன்...
@meganathankrishnak9942 Жыл бұрын
இந்த கருத்து பதிவின் மூலம் தாங்கள் ஒரு அறிவாளி புலுத்தியாக உணர்ந்ததருனம்😡😡
@PixelVoyager425 ай бұрын
@@meganathankrishnak9942லூசுக்கூதி இந்த கடிதம் பாபாவே சொல்கிறார். வீடியோவை முழுமையாக பார்.
@selvavaishnavi25075 жыл бұрын
எழுதியவர் மட்டுமல்ல ...சொல்பவரும் கவிதையாய்....நன்றி பவா சார்
@palanisharma3473 жыл бұрын
பொங்குவேனோ;இல்லை பூரிப்பேனோஅல்ல ஐயா என் அவையமெல்லாம் உருகி உருகி இலைக்கிறேன்
@ManiKandan-xr5ui2 жыл бұрын
என் இரவுகள் பவா கதைகளில் ஒரு புதிய மனிதனாக பகலில் பிறக்கின்றான்
@jayakanthanpalani5 жыл бұрын
கதை சொல்லல் மூலம்கூட மிக அற்புதமான உணர்வினை எதிரில் இருப்பவர்களுக்கு கடத்தமுடியும் என நிரூபித்திருக்கிறீர் ...வாழ்த்துகள் பவா
@இராம்குமார்சந்திரசேகரன் Жыл бұрын
கதையின் ஜீவனை ஜீவிக்க வைப்பதில் பவா சாரின் குரல் பல இடங்களில் உயிர் கொடுப்பதாய் இருக்கிறது. இவர் கதையாடல் கேட்டு வாங்கி வாசித்த புத்தகங்கள் ஏராளம். நன்றிகள் பல
@alfredvijayan26574 жыл бұрын
மிக அழகாக கதை செல்கிறது பவாவின் வார்த்தைகளில்..இந்த கதை புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். மிக நேர்த்தியாக எழுத்தாரின் மனதின் மூலமாகவும், சுமித்திராவின் மூலமாகவும் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் பவா.
@rameshr51972 ай бұрын
சுமத்ரா கதை கேட்டதன் மூலம் புரிந்து உணர முடிந்தது மேலும் கதை படித்து அனுபவக்க ஆசைபபடுகிறேன் பதிப்பகத்தை தெரியபபடுத்தவும்
@vithyasagar26095 жыл бұрын
🤝👌👏👍❤❤❤மரணத்தை எதிர்கொள்ள திரானியற்றவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். ஆம்.
@rameshselvarasu55494 жыл бұрын
உண்மை
@muthuramalingamsenthuran8755 Жыл бұрын
When I hear stories with in 15 minutes, my eyes going to sleep but bava Sir your story, when I heard after long time I can't sleep,
@shivgeet45714 жыл бұрын
பவா உருக்கி விட்டீர்கள். சுமித்ரா நாவல் எவ்வளவு கவிதை யாக சொன்னீர்கள் பவா. இன்றைய இரவு சுமித்ரா கேட்டவர்களை நிச்சயம். தூங்க vidamattal. தமிழ் மொழி பெயர்த்த shylaja க்கு பெரிய பாராட்டு. நன்றி பவா
@Socialrebel20233 жыл бұрын
மலையாளத்தில் இந்த கதை திரைப்படம் ஆக வந்து இருக்கிறது. சமீபத்தில் அதைபார்த்த ஞாபகம் பவா சார் கூறும்போது பசுமையாக நினைவுக்கு வருகிறது.பார்த்தவர்கள் லைக் செய்யலாம் .அறிய ஆர்வமாக இருக்கிறது.
@jaganvadivelu45822 жыл бұрын
Please share me the name of the movie
@sridharchandran65523 ай бұрын
Movie name
@harishharish-nn2fy5 күн бұрын
@@sridharchandran6552 Ithramathram (2012)- Malayalam movie
நீங்கள் பெங்களூர் வந்து... உங்களை சந்தித்து மகிழ்ச்சி ஐயா... சிறிய வேண்டுகோள் நீங்கள் சுந்தர ராமசாமியின் தோட்டியின் மகன் நாவலை செல்ல வேண்டும் என்று... அடிதட்டு மக்களின் வலியை அனைவரும் உணர...நன்றி
@senthil32855 жыл бұрын
நன்றி பவா, கதைகளை எனக்கு அறிமுகபடுத்தியது தாங்கள் தான், கதைகளை கேட்டுக்கொண்டே எனது தையல் வேலைகளை செய்கின்றேன். தொடரட்டும், கதைகள்😄😄😄😄
@umamaheshwari9689 Жыл бұрын
சைலஜா வுக்கு வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றிகள்
@ravisanguhan37753 жыл бұрын
பவா, உங்கள் உரையை மனம் நெகிழ்ந்து கேட்டு மகிழ்ந்தேன். பல கோடி வந்தனங்கள் 🙏🏾
@madhan97814 жыл бұрын
பவா அப்பா... கதையில் வரும் சுமித்ரா மீது மட்டும் அல்ல நிஜ உலகில் வாழ்ந்து மறைந்த வாந்துகொண்டு இருக்கிற எண்ணற்ற சுமித்திராக்கள் மீதும் ஒரு பேரன்போடு கூடிய மரியாதை மனதின் ஓரத்தில் மிக ஆழமாக அழகாக இடம் கொள்கிறது... இதைவிட உன்னதமாய் சுமித்ராக்களின் கதையை வேறு எவரும் கதையாடல் செய்துவிட முடியாது... ❤️❤️😘😘
இந்த கதையைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..very nice ..... thanks
@inthumathia19294 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை இது. பெண்களின் அந்தரங்க மனநிலையை மிக நுட்பமாக பதிவு செய்த கதை. சுமித்ரா என்ற கதாபாத்திரத்தை துளி விரசமில்லாமல் விவரித்த பவா sir. க்கு. பாராட்டுக்கள். மற்றும். நன்றிகள்.
@ParishithRaj5 жыл бұрын
So happy for Shruti tv and Bawa Chelladurai
@dakshitharavihitech42873 жыл бұрын
நன்றீங்க அய்யா புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலுடன், உங்களிடம் கதை கேட்க வேண்டும் என்று ஆர்ப்பறிக்கிறது மனது.
@pandiyann29753 жыл бұрын
சவால் விட்டவர்களுக்கு சவாலாகவே மிகநாகரீகமாக கதையின் நாயகியை காயப்படுத்தாமல் கதைசொன்ன பவ.செல்லத்துரை அவர்களுக்கு எனது பாராட் டுகளும் நன்றியும்.
@moorthibalaji3342 жыл бұрын
பவா அய்யா அருமை நாங்கள் கதைகள் படித்தது கிடையாது இப்போழுது வெளிநாட்டில் இருக்கிறோம் ஆனால் நிங்கள் கதை சொல்லும் போது எவ்வளவு நாங்கள் கதைகளை மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று தெரிகிறது வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@samsalinimidhun2463 жыл бұрын
Maranathin sannathiyyai nan athigammaga sparisthikkireyhn.....
@thanikesan.balasundaram72375 жыл бұрын
நன்றி பவா சார் மற்றும் சுருதி வலையொளி தொலைக்காட்சிக்கும்....
@sagotharan3 жыл бұрын
சார் என்ற பதத்தை பயன்படுத்தாமல் தோழர் நண்பர் ஐயா என கூறுங்கள்
@thanikesan.balasundaram72373 жыл бұрын
@@sagotharan கண்டிப்பாக ஐயா
@ramabaiapparao88014 жыл бұрын
வாழ்க பவா சார் கே வி... ஷைலஜா மேடம்..
@murugank864411 ай бұрын
அருமை தமிழில் கோலோச்சு கிறீர்கள் எனறும் வந்தனம் நான் இறந்த பிறகும்
@revathi1965 Жыл бұрын
இப்போ காலை 5 மணி சுமித்ரா வை மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும் என்று நினைத்தேன் 🥺🥺🥺🥺
@pavithran3370Ай бұрын
But how she died... I missed that
@t.venkatagiri7405 Жыл бұрын
வித்தியாசமான கதைதான்.
@umamaheshwari9689 Жыл бұрын
நீங்கள் வெற்றி பெற்று விட்டிர்கள் பவா
@ramalingamsar7563 жыл бұрын
68ஐ கடந்து , பொதுதுறையில் இருந்து ஓய்வு பெற்ற இந்த நாளில் , பாவின் கதைக்குள் நான் மூழ்கும்போது பலதரபட்ட வயதை நான் முன்னே, பின்னே பயணப்படுகிறேன். அன்பு என்ற பாசத்தில் மூழ்குகிறேன். நானே அந்த கதையின் பாத்திரமாக மாறுவது எனக்கே தெரியவில்லை. என் முதுமையை சுவையாக மற்றிய பாவவுக்கு என் பாசமிகு நன்றி ..............👋👋👋
@Umapathy_21002 жыл бұрын
மிகவும் அருமை பவா அய்யா
@ramabaiapparao88014 жыл бұрын
பவா சார் .மிகச்சிறந்த கதை சொல்லாளர்
@kesavpurushothpurushotham6481Ай бұрын
I heard second time excellent story.
@surjithkumar38085 жыл бұрын
பவாவின் குரலில் கதை முடிகையில் மரணத்தின் சன்னிதியில் நின்ற சுமித்ராவின் உறவுகளில் ஒருவனாக என்னையும் உணர்கிறேன். நன்றி கபிலன் அண்ணா மற்றும் ஸ்ருதி டிவி
@jafersadiq4995 жыл бұрын
S
@kavinkavi70854 жыл бұрын
Super
@rajkumarsethuraman87874 жыл бұрын
Rajkumar Sethuraman சுமித்ராவின் மரணத்தை எழுத்தில் வடித்த கை தேர்ந்த கவிஞன் கல்பட்டா நாராயணன் என்றால் அதை எங்கள் காதுகளில் நிரப்பி எங்களை சுமித்ராவின் மரண வீட்டில் பருஷோடு மற்றொரு தோழனாய் இதயம் கனக்க நிற்க வைத்த கதை சொல்லி கலைஞன் நீ!! நன்றி!! வாழ்க!!
@sumathisowmiya21265 жыл бұрын
உங்கள் குரலை கேட்க ஆவள் பாவா நன்றி
@selvakumarselvakumar53005 жыл бұрын
என்றென்றும் பாவாவின் இலக்கியப்பணி தொடரவேண்டும்
@divakarz4 жыл бұрын
Thanks to Quarantine ... i am accessing these interesting videos
@ramabaiapparao88014 жыл бұрын
உண்மை போகணும் என்று தான்... மரணத்தின் சந்நிதியில் இருந்து சீக்கிரமே..
@rajkomagan3 жыл бұрын
வணக்கம் பாவா, உங்கள் கவனிக்கிறேன்..தொடர்கிறேன்........ நிறைவடைகிறேன். கங்கைகொண்டசோழபுரத்தில் இருக்கிறேன். இங்கு வரும் தருணத்தில் அழையுங்கள். கோமகன்.
@aramsei56854 жыл бұрын
வார்த்தைகள் இல்லை வர்ணனை என்னும் மலர் தொடுக்க..... நன்றிகள் பல...
@revathi19652 жыл бұрын
இது வரை 10முறை கேட்டு இருக்கிறேன் 🥺🥺🥺🥺
@saravanansaran7834 жыл бұрын
வாழ்க்கையின் தேடல் எது, எப்போது, எப்படி, தொடங்கும் என்பது ஆச்சரியமே,.... 💞 💞 💞
உங்களின் பெயரனோ அல்லது பேர்த்தியோ தான் உலகின் மிகப் பெரிய பாகியசாலி...
@jayamalini55804 жыл бұрын
நன்றி பாவா
@thilakavathyb4584 жыл бұрын
நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லாருக்கும் பேயும் மழை ------- குறள்
@sureshmaideen27612 жыл бұрын
Arumai Bava...
@yuvarajyuvaraj38542 жыл бұрын
பவர செல்லதுரை கவன சிதறறில்லாதவர்
@pramila.mmarimuthu25953 жыл бұрын
Life is endless......🙏 tq bava
@Tamilmani31915 жыл бұрын
Nandri shruthi tv
@krishnanm.k.n43653 жыл бұрын
பாலா சார் நீங்க சொல்லும் விதம் அருமை
@sureshsoundararajan27364 жыл бұрын
எந்த ஒரு கதையையும் முதல் பத்து நிமிடம் படித்துவிட்டு கதையின் முடிவை படிக்கும் ரகத்தை சேர்ந்த என்னால் இக்கதை கேட்கும் பொழுது அதுபோல் கடந்து போக முடியவில்லை. இக் கதையை கேட்கும் வரை என் காதுகளை திரு பவா செல்லதுரை அவர்களிடம் கொடுத்துவிட்டேன்.
@v.saralaarumugam1854 жыл бұрын
பவா... வணக்கம்
@velmuruganthirusangu9235 жыл бұрын
மணிதர்கள இறந்த பிறகு அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நினைவில் எழும்பி தளும்பி ஒருமாதிரி அறியாமல் அனத்த வைக்கும் இந்த பெருங்கதையாடல் அது போல பலரின் நினைவுகளை கொண்டு வந்து விட்டது உங்கள் கதை சொல்லலில் இது உச்சம் பவா வாழ்த்துக்கள்
@ramabaiapparao88014 жыл бұрын
உண்மை பொதுவாள்...,கணம். கணங்கள் ஆகாது...எனவே கடந்து செல்லும்... கவலைப் படாமல்...
@perciyalponselvan31493 жыл бұрын
Nice story telling.1st time I'm hearing.
@jaghadeesanjagan75895 жыл бұрын
பவா அண்ணனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் !!!! மரணம் நிகழ்ந்தபின் அந்த ஜீவன் நினைவுகளின் வழியே வாழத்துவங்குகிறது ,அடுத்த நாவல் வாசிப்பையாவது நேரில் கேட்க வேண்டும் என்று ஆவல்,.வணக்கம் .(ITHRAMATHRAM-2012-malayalam movie)இது சுமித்ரா நாவலின் திரைப்பட வடிவம்.இந்த பெருங் கதையாடலை முழுமையாக கேட்டபின்பு திரைபடம் பார்க்கவும் அப்போதுதான் அது அற்புதமான அனுபவமாக இருக்கும்,நன்றி .
@vijilatherirajan13195 жыл бұрын
அருமை அருமை பவா!
@bastiananthony33923 жыл бұрын
எழுதியவரை விட கதை சொன்னவர் விதம் பிரமாதம்!
@gopinathan15224 жыл бұрын
நெஞ்சை உருக்கும் வகையிலும் நெஞ்சில் இனம் தெரியாத ஒரு பிசையலும் பாரமும் தொற்றிக்கொண்டது சகோ
@jafersadiq4995 жыл бұрын
Great job thanks bava suruthi tv
@angavairani5384 жыл бұрын
அருமையான பதிவு பவா🙏❤⚘
@sivanin.m29195 жыл бұрын
உணர்ந்தேன்..
@selvavaishnavi25075 жыл бұрын
அப்படினா..அப்படி இல்ல....அழகு பவா சார்
@dharanidaran85375 жыл бұрын
Malayalam film name itharamathram directed by gopinathan
@balakumaresan31914 жыл бұрын
Dharani Daran நன்றி
@rubyvarman80453 жыл бұрын
Thanks
@jairamanan5 жыл бұрын
Naan neril sendru keta perunkathaiyadal... in BLR... very nice..
@mohanajaganathan17165 жыл бұрын
உங்களுக்கு மட்டும்தான் கதையை இவ்வளவு இனிமையாக சொல்லமுடிகிறது
@ramabaiapparao88014 жыл бұрын
நாவல் ...very novel...hatsoff.thanks Shruthi tv...keep going .