No video

ஜெயலலிதா என் பக்கம் திரும்பக் கூட இல்லை! | CHAI WITH CHITHRA | Actress & Director SRIPRIYA - PART 2

  Рет қаралды 115,985

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 113
@RAGUPATHI2102
@RAGUPATHI2102 2 жыл бұрын
நான் இவருடைய பேச்சை இப்பொழுது தான் கேட்கிறேன். மிக பெரிய நடிகை ரொம்ப மெஜஸ்டிக்கா பேசுவாங்க என்று நினைத்திருந்தேன். ஆனால் நம்ம வீட்டு பெண்களை போல இயல்பாக பேசுவது ஆச்சர்யமாக உள்ளது. ஒன்னு ரெண்டு படம் நடித்த இப்ப உள்ள நடிகைகளை நினைத்து பார்த்தேன்....
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
ரஜினியா இருந்தாலும்... கமலாக இருந்தாலும்... வாழ்க்கை வரலாறு எழுதினா என்னைப்பற்றி எழுதாம இருக்க முடியாது... உண்மையிலேயே சரியான வார்த்தை...
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Yes ! Yes! True words! Brave lady ! Beauty lady! ❤️🌹❤️💙🙏💙
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
👍👍👍👍
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
Because without her there is no Rajini..sripriya only helped Rajini sir for re-entry..after he was cornered by mgr..latha issue..he stopped signing new films and became drunkard.. it's sripriya who visited and encouraged him to come back to cinema..
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 жыл бұрын
சினிமாவின் பொற்காலத்தில் நடித்த நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
ரஜினி அவர்களுடன் ஸ்ரீப்ரியா மேடம் இணைந்து கடைசியாக நடித்த படம் "தனிக்காட்டு ராஜா" என்று நினைக்கிறேன்..! அதேபோல கமல் ஹாசன் அவர்களுடன் இணைந்து கடைசியாக நடித்த படம் "வாழ்வே மாயம்" என்று நினைக்கிறேன்..!
@sresri5156
@sresri5156 2 жыл бұрын
நான் நடிகை ஸ்ரீ பிரியாவின் ரசிகை , அழகான இயல்பான நடிப்பு , தெளிவான தமிழ் உச்சரிப்பு , இவர் சிவகுமாருடன் இணைந்து நடித்த சில படங்கள் என்னை கவர்ந்தவை. இன்னும் நடித்திருக்கலாம் , ராதிகா போன்று.. அது ஒரு வருத்தம்..❣
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Sri Priya mam! பலா பழம் போன்றவர்! வெளியில் கரடுமுரடாக தோன்றும் பலா , உள்ளே எவ்வளவு இனிப்பான சுளை களை கொண்டு உள்ளது! அது போல ,அவர் பேசும் thoranai ,நிறைய பேருக்கு வேறு மாதிரி தெரியலாம்! But, உண்மையில் ,சுளை yai pola such a sweet person! I love u mam! ❤️🌹❤️😎😎😎💙🙏💙
@vijayakumar5267
@vijayakumar5267 2 жыл бұрын
Very frank and bold speech. Very glad to watching.
@PunchBala
@PunchBala 2 жыл бұрын
பேச்சில் அவ்வளோ தெளிவு சூப்பர் madam
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb 2 жыл бұрын
ஸ்ரீபிரியா அவர்களின் யதார்த்தமான பேச்சு மிக அருமை
@shanthanramakrishnan1151
@shanthanramakrishnan1151 2 жыл бұрын
KAMAL HASSAN - SRI DEVI RAJINI KANTH - SRI PRIYA
@wwenov1830
@wwenov1830 2 жыл бұрын
Time can do anything ; Today Rajini is at 72 number one and biggest superstar in India !!!
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 жыл бұрын
Very clear in her answers. Recalling every detail. Interesting to watch. Waiting for next episode
@sujatharavichandran5729
@sujatharavichandran5729 2 жыл бұрын
Sri Priya I love her dress sence and bold acting
@sujatharavichandran5729
@sujatharavichandran5729 2 жыл бұрын
When I was college student I love her boldness acting and her dress style also my wishes to priya
@rara2891
@rara2891 2 жыл бұрын
why most of the questions are centered around Rajini and Kamal? Sripriya is a great artiste in her own right and her interview should be about her and her films
@sravi955
@sravi955 2 жыл бұрын
தலைவர் டா
@arunal1266
@arunal1266 2 жыл бұрын
Rajini sripriya super 👌👌👌
@johnlinson123
@johnlinson123 2 жыл бұрын
HI MAM!! YOU ARE ALSO A HISTORY!!! YOU ARE ALSO A LEGEND!! Your unique acting style.. expressions and your all the roles are un matched and lots of fans for you!!! We have huge respect!!
@210santhosh84
@210santhosh84 2 жыл бұрын
She proved me wrong. I thought this will not be a good interview because i thought she might talk too much (like Radhika, suhashini and kushboo) but damn she is great. I wish all women are strong and smart like Sripriya madam..
@rameshbala4815
@rameshbala4815 2 жыл бұрын
Kamal SPB voice super Rajani Malaysia vasudevan voice super
@raghupathy8163
@raghupathy8163 Жыл бұрын
Moondram pirai Sridevi character neegalaum panna top ha irukum and also thambiku enda oru movie madhavi character unakalugu pakka va irukum.
@ramnath8151
@ramnath8151 2 жыл бұрын
அன்பு அக்கா.... ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் தனி முத்திரையை பதித்துள்ளீர்கள்......அதற்கு உங்கள் படங்களே சாட்சி.....நாட்டிய விற்பன்னரின் மகள் நீங்கள்.......தேர் கொண்டு வந்தவன் யாரென்று சொல்லடி தோழி பாடல்......🙏🙏🙏
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
ஸ்ரீபிரியாவின் குரலில் இருந்த கவர்ச்சி இளமை இன்னும் குறையவில்லை
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
Yes! 😍😍😍❤️🌹❤️😍😍😍💙🙏💙
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
நான் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் காலத்தில் அதிக முறை கட்டடித்து படம் பார்க்க செல்வேன் மேலும் படிப்பிலும் நல்ல தேர்ச்சி. சுஜாதா, ஸ்ரீவித்யா,ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, ராதிகா,ரதி,பூர்ணிமா, ராதா,அம்பிகா,ரேவதி,நதியா, வரை தமிழ் திரை உலகில் மதிப்புடன் இன்றும் உள்ளது.
@kannans4748
@kannans4748 2 жыл бұрын
ரஜினிக்கு நீங்கள் செய்த உதவிக்கு மிகவும் நன்றி மேடம்
@sravi955
@sravi955 2 жыл бұрын
இந்திய திரை உலகின் கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 2 жыл бұрын
Very casual talk... Superb madam..
@balasubramaniane2416
@balasubramaniane2416 2 жыл бұрын
Clarity Speech. Peculiar Voice. Good Human being 👍👍👍
@lillyphilip8628
@lillyphilip8628 2 жыл бұрын
#Real lady Super Star. Still her Voice is so Sweeeeeet&Magnificent 👍🌹👍. Great interview ever Chithra Sir.. 🙏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் ஸ்ரீப்ரியா மேடம் நடித்த படங்கள் "பார்வையின் மறுபக்கம்", "குடும்பம்" மற்றும் "செந்தூரப்பூவே" இதில் இரண்டு வெற்றி படங்கள்..!
@rameshbala4815
@rameshbala4815 2 жыл бұрын
Kamal Sridevi Rajani sripriya super
@sornamsivamani6062
@sornamsivamani6062 2 жыл бұрын
உண்மை அழகுநடிகை மகிழ்ச்சி வணக்கம் நன்றி
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 5 күн бұрын
Excellent tamil pronunciation, fantastic actress,🎉🎉🎉🎉
@josenub08
@josenub08 2 жыл бұрын
very straight forward talk and personality.
@amar7869
@amar7869 2 жыл бұрын
About Thalaivar from 1:20-11:23
@sravi955
@sravi955 2 жыл бұрын
நன்றி நண்பா
@partharajendran8074
@partharajendran8074 2 жыл бұрын
Thanks bro!
@SusiSara2
@SusiSara2 2 жыл бұрын
அப்பப்பா, என்ன ஒரு தெளிவு பேச்சில்.
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
ரண்டு படம் நடிச்சி வெளிய வரல அதற்குள் என்னா ஆட்டம் இப் இருக்கிற நடிகைகள் உங்க பேரில் தான் படா பட் வைத்திருக்க வேண்டும் பட்டு பட்டுனு பதில் உள்ளம் தெளிவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஸ்ரீ பிரியா மேடம்
@manorajan3115
@manorajan3115 2 жыл бұрын
She is a bold lady.
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb 2 жыл бұрын
அருமையான தொகுப்புரை மற்றும் உரையாடல் மிகவும் ரசிக்க முடிந்தது
@jayasuryak8678
@jayasuryak8678 2 жыл бұрын
Sri priya mam dhan old vikramathithan serial director nu kelvi paten... Avanga kitta kettu again andha serial pakra mari arrange panna sollunga... Pls naa early 2k kid... Adha pakka chance kidaikala..... KZbin la 2 episodes pathen.. Nalla irundhuchu... Neenga dhan arrange pannanum
@sekmalu
@sekmalu 2 жыл бұрын
U talked about jayalalitha. Very nice.
@sridhar7011
@sridhar7011 2 жыл бұрын
Very clear talk
@jayanthimanoharan3727
@jayanthimanoharan3727 2 жыл бұрын
So sweet of her that she said that nayanthara performed better than her in billa 2.. vunmay vungalakku azhagu Alamelu
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 2 жыл бұрын
Nayantara characterisation depth was Visnuwarthan Idea.. Performance pathi Sripriya Mam sollala.. Sripriya Mam is a versatile and original heroine... Nayantara plastic and iraval dubbing heroine.. Dance aadavum theriyathu.. Ella character kum ore artificial expression... Sripriya Mam vida better nu joke adikadhinga..
@YuvaRaj-xc1wk
@YuvaRaj-xc1wk 2 ай бұрын
ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகைகள் யார் என்ற thumbnail க்கு விடை இல்லை
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
Good interview
@jeyapathys866
@jeyapathys866 2 жыл бұрын
Thank YOU Madam. You are a great actress and great friend. We/I Love YOU Madam.
@YogeshKumar-ly8ny
@YogeshKumar-ly8ny 2 жыл бұрын
மனதார நன்றி கூறுகிறேன் 🙏 நிழல் நிஜமாகிறது படத்தை நீங்கள் தவற விட்டதற்காக. Innocent girl ஆக தொடங்கி matured madam ஆக மாறும் பாத்திரத்தில் உச்சம் தொட்ட ஷோபாவின் நடிப்பு ultimate versatile ஆக இருக்கும். தமிழ் சினிமாவில் என்னுடைய best top three படங்கள் புன்னகை அஞ்சாதே கரையெல்லாம் செண்பகப்பூ ஆனால் இன்று வரை என்னால் இந்த படங்களை வரிசை படுத்த முடியவில்லை. ஶ்ரீ பிரியா மேடம், கரையெல்லாம் செண்பகப்பூ படத்தை பற்றி சிலாகித்து கூறுகிறேன் கேட்கிறீர்களா அப்படியே பிரம்மிச்சு போய்டுவீங்க.
@balasun5812
@balasun5812 2 жыл бұрын
Beauty of 80 kids. Nice to see you madam with clear mind and thoughts
@swarnahkumar135
@swarnahkumar135 2 жыл бұрын
SRI PRIYA...my all time favourite..awesome acting,beautiful expressions in song sequences.
@ravindranm5050
@ravindranm5050 2 жыл бұрын
7v
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 2 жыл бұрын
Sripriya Always speaks from her HEART.Highly humble & innocent Actress. Very good dancer and dedicated actress
@orkay2022
@orkay2022 2 жыл бұрын
Yes. V used to say that sripiriyaji and phataphat ji resembles same
@vvskgn
@vvskgn 2 жыл бұрын
Love her! Like what she said 'Billa' set a trend!
@gs1880
@gs1880 Жыл бұрын
Lady super star Sripriya.
@gopalgopal-lv4bt
@gopalgopal-lv4bt 2 жыл бұрын
Nice interview
@pbsridharan
@pbsridharan 2 жыл бұрын
She is as dignified as any decent working woman.
@kavithaauro5082
@kavithaauro5082 2 жыл бұрын
Very frank n very interesting Sripriya ma interview..🥰🥰
@sravi955
@sravi955 2 жыл бұрын
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@shreedharks5376
@shreedharks5376 2 жыл бұрын
Engal assan super star thalaiva
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 жыл бұрын
21 min went fast as 2 min. You are a fantastic artist... When is papanasam 2 coming amma?
@SpinkingKK
@SpinkingKK 2 жыл бұрын
Wow. How honest simple and intelligent, Sripriya is. Chithra Laxmanan should have asked about her excellence in fight scenes. Honestly, she did a commanding jobs in fight scenes.
@resikaravi6177
@resikaravi6177 2 жыл бұрын
excellent sir
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Very casual speech Sripriya madam 💐💐💐🥰🥰🥰
@anandakumar3319
@anandakumar3319 2 жыл бұрын
I look like original voice
@ranibegum1211
@ranibegum1211 2 жыл бұрын
Romba pudikum
@suparnaraju
@suparnaraju 2 жыл бұрын
Frank conversation liked it got to know her bit of personality
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
வழக்கமாக நீங்கள் (சித்ரா லட்சுமணன்) அவர்கள் யாரைப் பேட்டி எடுத்தாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடனான அனுபவம் பற்றிய கேள்வி வருமே..?! இதில் மிஸ்ஸிங்..!!!
@rajigopalrajigopal4456
@rajigopalrajigopal4456 2 жыл бұрын
என் வணக்கத்துக்குரிய பெண் மணி இவர்...
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 2 жыл бұрын
Really proud of u madam
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
மிகவும் வெளிப்படையான பேட்டி...
@latharavi1018
@latharavi1018 2 жыл бұрын
Sri priya part 3 ? LATHA RAVI, kodambakkam, CHENNAI.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
இவரது பேச்சும் குரலும் போலவே ஐஸ்வர்யா (லட்சுமி மேடம் மகள்) அவர்களுக்கும் இருக்கிறது..!!!
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
Rajini should not forget her..today he is super star because of her also.. Rajini got into drinking habit..due to mgr latha issue..and was about to go back to maharastra or karnataka..and dont want any movies..sripriya only intervened..encouraged him
@mohamedaasif4806
@mohamedaasif4806 2 жыл бұрын
பாபநாசம்2 பற்றி கேளுங்க சித்ரா சார்
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
Kavitha -sriperiya romba pidikkum.
@mtrajarajan
@mtrajarajan 2 жыл бұрын
Where is first Part?
@sreeemlakshmi8772
@sreeemlakshmi8772 2 жыл бұрын
OPEN TALK BY AN ARTIST...
@ushakannan100
@ushakannan100 2 жыл бұрын
Remember Wellington theatre
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 2 жыл бұрын
Superstar One and Only
@katpadivaradarajanarulalan9804
@katpadivaradarajanarulalan9804 2 жыл бұрын
Blog spot பற்றி சொல்லியதற்கு நன்றி.
@adusumallicompany582
@adusumallicompany582 2 жыл бұрын
ஒரு டைம்ல ஸ்ரீ பிரியா மேடம் ஸ்ரீதேவி மேடம் ரெண்டுபேர்தான் தமிழ்சினிமா ல நடிகையர்களா வலம் வந்தது
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 2 жыл бұрын
KAMAL❤❤❤SRIPRIYA❤❤❤ SRIDEVI❤❤❤
@gandimadyilango9501
@gandimadyilango9501 2 жыл бұрын
Sripriya Liga sirandha nadigai. Ennaku romba pidithavar, avar tamil padam ellam partuviten politique edhavadu seivargal enru ninaitan ?
@MrSABABAdy
@MrSABABAdy 2 жыл бұрын
good actress but failed in politics
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 жыл бұрын
Rajini 100% Super star from Velaikaran only A B C kalakkal
@sravi955
@sravi955 2 жыл бұрын
பில்லா, முரட்டுக்காளை அன்றே சூப்பர் ஸ்டார் ரஜினி
@mohamedshafiullah2805
@mohamedshafiullah2805 2 жыл бұрын
கார்த்திக் பத்தி கேளுங்க
@user-fh3vx8zc5n
@user-fh3vx8zc5n 2 жыл бұрын
What a smart & bold lady
@jeyasanthinirazegan9172
@jeyasanthinirazegan9172 Жыл бұрын
வடிவுக்கரசிய மறந்துட்டீங்க
@jayaseelan7115
@jayaseelan7115 2 жыл бұрын
🤘
@sundharamkc7984
@sundharamkc7984 Жыл бұрын
கமல்,ரஜினிமக்கள்மனதில்இல்லைரசிகர்கள்மனதில்இருக்கலாம்
@moganmogan5787
@moganmogan5787 2 жыл бұрын
Akter lhaxmi sripriya frende
@dhanushkaran8313
@dhanushkaran8313 Жыл бұрын
மூன்றாம் திரைப்படம் ஸ்ரீதேவி காகவே ஓடியது அதில் ஸ்ரீபிரியா நடித்திருந்தால் சரியாக இருந்திருக்காது
@pharmarithi1438
@pharmarithi1438 2 жыл бұрын
Kamaloda endhavisayam priyava viyakkavachadhunu theriyala
@kannan8043
@kannan8043 2 жыл бұрын
Uthavum gunam Reason Pillai cast
@rajarathinam4761
@rajarathinam4761 2 жыл бұрын
🤘👍💐🙏🤘
@bhuvaneshwaribalakrishnan198
@bhuvaneshwaribalakrishnan198 2 жыл бұрын
💋
@ravindranj7583
@ravindranj7583 2 жыл бұрын
remba innocent intha amma.....😄
@ravindranj7583
@ravindranj7583 2 жыл бұрын
@SRDFR No.I meant it.
@vijirose2076
@vijirose2076 Жыл бұрын
Over banda...padaiyappa is best than Billa...you can't act like ramya krishnan
@Alim-lw5hd
@Alim-lw5hd 11 ай бұрын
She didn't mean that..she is saying billa was a trend setting movie that time itself and made rajni a super star way back. She is not talking for herself
@user-eg8iz9is4x
@user-eg8iz9is4x 8 ай бұрын
பில்லா ராதாவை விட நீலாம்பரி ஒன்றும் பெரியதில்லை. முக. பாவனை குரலால் மயங்கிய செய்வார் எங்கள் அலமேலு.
@nithyanandananand7733
@nithyanandananand7733 Жыл бұрын
Madam kamal ku matum dhan sarakku oothi kudupeengala😅
@Alim-lw5hd
@Alim-lw5hd 11 ай бұрын
What ?!
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Koffee With DD - Sri Priya and Radhika Sarathkumar - 01/05/14
42:38
Vijay Television
Рет қаралды 889 М.