AMBIKA | RADHA ஏன் தூக்கி கொடுத்தார்? MGR கவர்ச்சியில் குறியாக இருந்தார்!...DR.KANDHARAJ

  Рет қаралды 47,162

BBTCinema

BBTCinema

Күн бұрын

#tamilcinema #kollywood #mgr #ambika #radha #dhanush #raayan #raayandhanush #drkantharajinterview #bbtcinema
AMBIKA | RADHA ஏன் தூக்கி கொடுத்தார்? MGR கவர்ச்சியில் குறியாக இருந்தார்!...DR.KANDHARAJ

Пікірлер: 120
@manivengatesh9575
@manivengatesh9575 2 ай бұрын
அவர் ஆயிரத்தை பேசட்டும் நாம் அவர் என்ன பேசுகிறார் என்று கேட்கத்தான் அந்த சேனலை நாம் பார்க்கிறோம் அவர் பேசுவதை கேட்டுவிட்டு அவரை நாம் மரியாதை குறைவாக பேசுவது சரியல்ல அவருக்கு மரியாதை தராவிட்டாலும் அவர் வயதுக்கு மரியாதை கொடுப்போம் மரியாதை குறைவாக பேசுவதை தவிர்ப்போம் 🙏🙏🙏
@visalek9912
@visalek9912 2 ай бұрын
Yes yes respect his age . He is a knowledgeable good analyst
@pravinmurthy
@pravinmurthy 2 ай бұрын
Dr Kantharaj 👍.. Amrutha doing a good job.. Keep it up..
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 Ай бұрын
😂Mr Kantharaj Pl Don't be envious of Late MGR😢
@paranjothir4340
@paranjothir4340 2 ай бұрын
If Karunanidhi would have given to those media could have made it a big issue.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 ай бұрын
உண்மையான வரலாற்றை உரத்துக் கூறும் டாக்டர்
@G.Koteeswaran
@G.Koteeswaran 2 ай бұрын
இரயில் பெட்டி தொழிற்சாலையின் இரண்டாவது பிரிவை தமிழ்நாட்டில் தொடங்க அனுமதியை எம். ஜி. ஆர் மறுத்ததால் அது பஞ்சாப்பில் உள்ள கபூர்தலாவுக்கு சென்றது. அதனால், தமிழர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய ஒன்றிய அரசு பணிகளை கெடுத்ததே எம். ஜி. ஆர்தான் என்பதும் வரலாறு. இதை மருத்துவர் மறந்து விட்டார் போலும்!
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 ай бұрын
ஏன் எம்ஜிஆர் அந்த ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவ கூடாது என்று மத்திய அரசும், மாநிலத்தில் எதிர்கட்சியாக இருந்த தலைவர் கருணாநிதியும் மறைமுகமான அழுத்தம் கொடுத்திருக்க கூடாதா ஏன் அவர் சாதாரண எம்ஜிஆர் ஆக இருந்தால் நீங்கள் கூறுவது சரி அவர் முதல்வர் எம்ஜிஆர் பல அரசியல் நிர்ப்பந்தங்கள் மறைமுகமான அழுத்தங்களை அவர் சந்தித்திலே பல முடிவுகள் தவறாக போயிருக்கும் தயவு செய்து கண்மூடித்தனமாக நமது தலைவர்களை எதிர்க்க வேண்டாம் இவ்வளவு ஏன் எம்ஜிஆருக்கு பிறகு எம்ஜிஆரை விட அதிக காலம் தமிழகத்தை மத்தியிலும் மாநிலத்திலும் சேர்த்து ஆண்ட கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அந்த ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் தமிழகத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட பெரிய வேலை வாய்ப்பு தொழிற்சாலைகளை உருவாக்கிருக்க வேண்டியது தானே
@vimalap8392
@vimalap8392 2 ай бұрын
True
@vampires75
@vampires75 2 ай бұрын
முல்லை பெரியார் அணையின் பராமரிப்பு உரிமையை கேரளாவுக்கு விட்டு கொடுத்ததும் புரட்சி தலைவர்தான்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 ай бұрын
@@vampires75 கொஞ்சம் புவியல் அரசியல் அறிந்து பேசவும் முல்லை பெரியார் அணை கேரளாவில் உள்ளது. அப்படி பார்க்கும் போது முல்லை பெரியார் அணையை பராமரிக்கும் பொறுப்பை கேரளாவிடம் தருவது தானே சரியானது அதை கொஞ்சம் முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் நன்றி
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 Ай бұрын
கலைஞரின் உயர்ந்த வசனங்கள் நீக்கப்பட்டதற்கு அன்றைய காங்கிரஸ் ஆட்சி.முதல்வர் காமராஜர் தான் காரணம்.
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
சென்னை நகரில் வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் நண்பர் உடையாருக்கு சாராய ஆலையை அமைக்க அனுமதி தந்தவர் எம் ஜி ஆர்.யாரும் இது வரை அது பற்றி பேசுவதில்லை..
@s.kaladharanthampi7340
@s.kaladharanthampi7340 2 ай бұрын
அம்பிகாவுக்கும் ராதாவுக்கும் மட்டும் கொடுக்கல்ல நிறய பேருக்கு கொடுத்தார்
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 Ай бұрын
MGR ஆட்சியில் எந்த ஒரு நல்ல திட்டமும் நடைபெறவில்லை.
@SuperRhythmic
@SuperRhythmic Ай бұрын
டாஸ்மாக் இருக்கு
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 ай бұрын
Mgr fans should watch
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@chandrasiva5777
@chandrasiva5777 2 ай бұрын
Stalin's wig😅
@ganeshsankar8410
@ganeshsankar8410 2 ай бұрын
இது எத்தனை பேருக்கு தெரியும். போரூர் ஏரி ........ உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி பொத்தேரி பச்சமுத்து SRM கல்லூரி கூவம் ஆறு ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி பல்லாவரம் ஏரி ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம் ஜேப்பியார் சத்தியபாமா பல்கலைக்கழகம் நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள். சென்னையை சீரழித்த பெருமை, எரிசாராயம் ஊழல் மன்னன், எம்ஜிஆரையே சாரும்.
@vampires75
@vampires75 2 ай бұрын
தமிழ்நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் ஆட்சி செய்தது புரட்சி தலைவர் ஒருவர்தான்.‌
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 ай бұрын
Ambika radha எவ்வளவு ஏழைகள். உடையார் அவருக்காகவே 1980 இல் சாராய கடையை திறந்த mgr
@v.sundarvaidhyanadhan4139
@v.sundarvaidhyanadhan4139 2 ай бұрын
என்னத்த ‌பார்த்தார் இவர்? MGR பத்தாண்டு காலம் தமிழக முதல்வராக இருந்தார். 1977 ஜூன் மாதம் முதல் 1987 டிசம்பர் மாதம் வரை பத்தாண்டு காலம் அசைக்க முடியாத முதல்வராக கொடி கட்டி பறந்தவர் மக்கள் திலகம். இவருடைய அண்ணன் K.ராஜாராம் 1977, முதல் 1980 வரை தமிழக மந்திரிசபையில் இல்லை. 1980 ஜூன் மாதம் முதல் 1985 ஜனவரி மாதம் வரை தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருந்தார். 1985 பிப்ரவரி மாதம் தமிழக தொழிற்துறை அமைச்சராக பதவி ஏற்றார். 1985 பிப்ரவரி மாதம் முதல் 1987 டிசம்பர் மாதம் வரை மூன்று ஆண்டுகள் மட்டுமே தொழிற்துறை அமைச்சராக இருந்தார். நிலைமை இவ்வாறு இருக்க இவர் திரு.K.RAJARAM. அவர்கள் பத்தாண்டு காலம் தமிழக தொழிற்துறை அமைச்சராக இருந்த்து போன்று பேசுகிறார். இவரது ஒவ்வொரு பேட்டியிலும மக்கள் திலகத்தை குறை சொல்கிறார்.
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 2 ай бұрын
Ivan pondatithan vilaku pudicha nathari domer kudumbam M G R p ya thina kudumbam
@saikanth2993
@saikanth2993 2 ай бұрын
படம் பாகாதவர எதுக்குமா இன்டர்வியூ பண்ட்ன்றீங்க....its angry for us.... chi chi
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
பன்முகத்தன்மை கொண்ட மனிதர்
@ahamedsheriff-w3f
@ahamedsheriff-w3f Ай бұрын
Kantharaj சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை கந்தராஜ் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@giridharji237
@giridharji237 2 ай бұрын
Hai, headlines were long three (3) minutes. This is tooooooo much. This is toooooo bad.
@diyanaabdullah4255
@diyanaabdullah4255 2 ай бұрын
Doctor sir, plants ku kojum thani oothunga please!😅
@SivaKumar-mp4jl
@SivaKumar-mp4jl 2 ай бұрын
It's also like him..🤣🤣🤣🤣
@pragalathan05
@pragalathan05 2 ай бұрын
அம்பிகா ராஜாவிற்கு mgr ars gardanai கொடுத்ததன் பின்னனியில் ஒரு பெரிய ஓல் கதை உள்ளது,அதை dr சொல்ல தயங்குகிறார் கன்னியம் கருதி
@wolfsr9259
@wolfsr9259 2 ай бұрын
ஸ்த்ரி லோபி " புட்ச்சி தலீவன் ஃ"
@sugumarraj7870
@sugumarraj7870 19 күн бұрын
It is given by G.k.Moopanar not MGR. Why he forgot stalin vic.
@revathis3842
@revathis3842 2 ай бұрын
Stalin Wick madhiriyo
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 ай бұрын
Mgr தொப்பி கண்ணாடி இல்லாமல் வெளியே வந்தது இல்லை.
@jayroy9323
@jayroy9323 2 ай бұрын
This joker always disgrace MGR.why he so envy on him
@vidyarani7768
@vidyarani7768 2 ай бұрын
Why you are supporting DMK
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 ай бұрын
Mgr ஒரு keralite.
@MadhuSudhan-tg7ld
@MadhuSudhan-tg7ld 2 ай бұрын
Kanthraj very dirt fellow.
@NagamanikandanManikandan-l1z
@NagamanikandanManikandan-l1z Ай бұрын
Thaangal oru priya arivusaantha manithar yella youtub kalilum yella manitharkal pola petti kodukka vendame sir.
@sreethiru1205
@sreethiru1205 Ай бұрын
Why anchoring irrelevant questions often asking abt raayan
@sekharharan7798
@sekharharan7798 2 ай бұрын
MGR did more harmful to Tamilnadu. than.doing very few good
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@SivaKumar-mp4jl
@SivaKumar-mp4jl 2 ай бұрын
Millar padam super nu Sollara evr minda ennasollaradu!!!!!🤣🤣🤣🤣😎😎😎😎😎🤡🤡🤡🤡
@selvaraniselvaraj7388
@selvaraniselvaraj7388 2 ай бұрын
⛸️⛸️⛸️⛸️
@antonyraj1738
@antonyraj1738 2 ай бұрын
When will this Tamil drop MGR hoopla, time to focus on self respect? 1
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 2 ай бұрын
M.R. Radha speach Panchium nearhuphum pathikidealeam Nadighar nadighai understand nearhukeam kandaraj ku pochei yearicheal joolhu age 87 unaku yean Nadighar nadikeain andrarangham karunanithi seaieathea seateaikaleai cholealamea .
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 2 ай бұрын
Karunanithi antharangha ateanghal peaseineal D.M.K. katchei kandaraj ku kodhukum chilearaiyea kodhukathu ok kandaraj aresiealeai mhathum peashu
@RespectEarth10-g1m
@RespectEarth10-g1m 2 ай бұрын
Madam old question, old answers from an old man. He is a reputed doctor ask him questions on latest medical research relevant to our lives.
@1minutesinfo610
@1minutesinfo610 2 ай бұрын
Talk about karunanithi lakshmi daughter aishwarya gandarva manam it came in 1989 kumudam so only aiswarya became drug addict became aggressive marriage with muslim talk all those karunanithi actress se rets
@vappasson9395
@vappasson9395 2 ай бұрын
மலையாளி விரோதம்
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr Ай бұрын
Ivar pakkathil niinu partha mathiriye pesuvar
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 2 ай бұрын
அப்போது எதிர்க்கட்சியாக இருந்தது கலைஞர் தான் அவர் எதையுமே கண்டுக்கலை
@sadhusadhu4097
@sadhusadhu4097 Ай бұрын
ஏம்மா இந்த ஆள் கிட்ட பாகவதர் படம் பத்தி கேக்காம தனுஷ் படம் பத்தி கேக்குறிங்க இந்த ஆள் ஒரு சொம்பு 🏺 வேற.
@SureshKumar-pq7it
@SureshKumar-pq7it 2 ай бұрын
Hi Amrita, Dr. Kantharaj wearing a Suit on the flight to Atlanta was ignorance not stupidity. You repeated his words , I felt you should have not mentioned that considering his age . Just my opinion.
@jothimaniekambaram
@jothimaniekambaram Ай бұрын
Thoppi used cine actresses for political benefit.
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 2 ай бұрын
Kandaraj Pulukal nayeakea un taleaivar karunanidhiyeai avarin nearhunghira nanbhar karunanidhi udan vibeachareikaleai paneatheai kodhuthuvithu avearkalefeam udal ureavhu kondhu vithu kanadasan vealeayea vanthu viteathakeavhum udaleai vitrhu pilaikum avaleai uravhu kondhu vithu Karunanithi aveal sareiakea seaiea vileai yeandrhu sandeai pothu avaluku kodhuthea panatheai thirhumbhea phudeinghei kindhu vanthu viteathakeavhum unmaieai mhathum peashum kanadasan uealhuthei ulear, MGR pideithea nadighaiku avearin sonthea paneatheai kodhuthulear geeat M.G.R. vibhachreiku kodhuthea paneatheai uravhu kondhu vithu avaluku kodhuthea paneatheai phudinghei vithear Karunanithi kayavean thirhudean
@1minutesinfo610
@1minutesinfo610 2 ай бұрын
Karunanidi ild actress vijayakumari daughter kanimozhi rasathi amma m r rada daughter radhika talk all dmk karuna stalin secrets old man karuna is a kulitalai man not Telugu karuna did not like him to be called tamilian so told himself as telugu
@Thamizh23
@Thamizh23 2 ай бұрын
பாப்பார பண்ணாடை கதறுது. எம்ஜிஆர் செயலலிதா பத்தியும் சொல்லேன் டா.
@1minutesinfo610
@1minutesinfo610 2 ай бұрын
@@Thamizh23 mgr jaya avangala pathi than tairiyama sudr neengalam pesarenga yeduda nee jadiya izhukura unnudaya DMK Stalin karuna pathi pesina inda kizhavan close adanal pesa mattenran tappa karuna Stalin yar admk yar pannalum tappudan DMK vai pesa bayama matravargalai pesi vayaru valarka koodathu DMK vai pesa tairiyam illena yartaiyum veerata katta koodathu
@muthusanthi3009
@muthusanthi3009 2 ай бұрын
சட்டையை ஏவானது கிழிச்சிருப்பான்.ஒரு நாட்டின் பிரதமர் பின்ன எப்படி டிரஸ் பண்ணனும்?உனக்கு ஏன் எரியுது?
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@vampires75
@vampires75 2 ай бұрын
பத்துலட்ச ரூபாயில் கோட்டு யார் பணத்தில் தைச்சது?
@sridharankrish3541
@sridharankrish3541 Ай бұрын
2g panathil ? ​@@vampires75
@parathasanmahendrathasan6843
@parathasanmahendrathasan6843 2 ай бұрын
கிழட்டு பயலுக்கு வாய் கிழிய போகுது
@JACOBSYLAS
@JACOBSYLAS 2 ай бұрын
pathirikai karankale pathu bayandu odinara ...thadi madiri....
@anandkumar-n9h3d
@anandkumar-n9h3d Ай бұрын
evvana peeti kodukoratha neepatu ...yellam poi...pooda peeradu
@kannaiah7693
@kannaiah7693 2 ай бұрын
ஸ்டாலின் மாறி விக் o nu சொள்ளமாடரு...boomer
@Jagathiswary-g3e
@Jagathiswary-g3e Ай бұрын
Ooor khathaiya pesarathukku doctor oru kuppa.... Ithu oru interview.. Pesa vehru onnum yillai... Arokiyamaaga hirukke doctor niraya advice pannalaaam.. Romba moosam pennai mathikke theriyaathavar....
@Manoharan.NManoharan.N
@Manoharan.NManoharan.N Ай бұрын
Loose payale
@saibaba172
@saibaba172 2 ай бұрын
😂🤣
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@anandkumar-n9h3d
@anandkumar-n9h3d Ай бұрын
nee sethupooyeru da
@elangovanVanitha-en4jg
@elangovanVanitha-en4jg 2 ай бұрын
Poda
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
எம் ஜி ஆர் தொப்பி ஜெயலலிதா அங்கி மோட தாடி ஸ்டாலின் விக்..
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 ай бұрын
19:26/19:36/19:41 யோ எம்ஜிஆர் கேரளாவிற்கு அசோக் லேலண்ட் மற்றும் இந்துஸ்தான் கார் கம்பெனியை அனுப்பினாலும் அந்த இரண்டு கம்பெனிகளும் கேரளா திருவனந்தபுரத்தை தவிர்த்ததற்கு காரணமே கம்யூனிஸ்ட் அல்ல கேரளா ஹில்ஸ் ஏறியா அதாவது மலை பிரதேசம் என்பதால் கூட அவர்கள் தவிர்த்திருக்கலாம் நன்றி
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@saikanth2993
@saikanth2993 2 ай бұрын
SOO....MGR dubakor....by doing.... அரசியல் தானம்...அய்யோ விடுங்க ப்பா... enough of பழைய புராணம்....
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg Ай бұрын
எம்ஜிஆர் காலம் சினிமா உலகின் பொற்காலம். அன்று சினிமா வில் நடிகர், நடிகைகள் முதல் டெக்னீசியன் முதல் சினிமா தியேட்டர்கள் ஓனர்கள் , தியேட்டரில் வேர்க்கடலை விற்பவர் வரை அனைவருமே சந்தோசமாக இருந்தார்கள். இன்று சினிமா உலகம் குட்டி சுவராகி அழிந்து விட்டது. அம்பிகா வாம் ராதா வாம் , மூத்த அரசியல்வாதி மூ... ம் அவரை பற்றி பேசேன் பார்ப்போம் , ஏன் திமுக வுடன் கூட்டணி வைத்தவர்கள் மறுபக்கம் பற்றி பேச மாட்டீர்களா.
@balajip.m.8201
@balajip.m.8201 Ай бұрын
காண்டுராஜ்
@s.kaladharanthampi7340
@s.kaladharanthampi7340 2 ай бұрын
மோதி இளமைக்காக வாதாடி வைக்கிருர என்ன பேச்சு இது
@sadhusadhu4097
@sadhusadhu4097 Ай бұрын
இந்த கிழவன் ஒரு பைத்தியம்
@தமிழ்-ய4ட
@தமிழ்-ய4ட 2 ай бұрын
ஐயா நிச்சையதார்த்தம் அன்றைக்கே நல்லா பாத்துடிங்க போல .
@BBTamilCinema
@BBTamilCinema 2 ай бұрын
Please subscribe thanks
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 ай бұрын
16:03 யோ எம்ஜிஆர் பிறப்பால் இலங்கையர் இதில் எப்படி கேரளா திருவனந்தபுரத்தில் பிறந்த அம்பிகா, ராதா உடன் ஒப்பிட்டு கூற முடியும்.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 ай бұрын
"எங்கு பிறப்பினும் தமிழன்,தமிழன்தான்.இங்கு பிறப்பினும் அயலான்,அயலான்தான்".
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 ай бұрын
@@vijayakumar-wx2mw இப்ப உனக்கு என்ன பிரச்சனை யார் அயலான் யார் தமிழன் எம்ஜிஆர்/அம்பிகா/ராதா எல்லாம் தமிழர்களா அப்படி என்றால் நீயே வெச்சிகோ
@ajikumar6985
@ajikumar6985 2 ай бұрын
MGR appa Amma Kerala palakkad malayali Menon family...MGR appa Gopala menon...1910 kalil srilankavukku malayalikal konjam per idampeyarnthanar....Nair community la niraya pirivukal ullana...Menon,pillai,warrior,Thampi,varma,Nair yentru ulpirivukal ullana.... Ambika,Radha Nair community MGR kooda Nair pirivai sernthavar
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 ай бұрын
@@ajikumar6985 தவறு மேனன் வேறு நாயர் வேறு எம்ஜிஆர் தந்தை மேனன் என்றாலும் தாயார் சத்யபாமா அவர்கள் ரணசிங்கே அதாவது இலங்கை சிங்கள இனம் சார்ந்தவர்கள் என்ற குறிப்பு உள்ளது. ஆக மொத்தத்தில் எம்ஜிஆர் பெற்றோர்கள் கலப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதனாலே எம்ஜிஆர் தனது சுயசரிதையில் பெற்றோர்களை பற்றி முழுமையாக கூற மறுத்துள்ளார். அதை முதலில் தெளிவாக புரிந்து கொண்டு பேசுங்கள் நன்றி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 2 ай бұрын
17:28/17:32 எம்ஜிஆர் வளர்ச்சிகான திட்டங்களை செய்யாமல் போனதற்கு காரணமே அப்போது இந்தியாவில் வெளியுறவு கொள்கை பொதுமயமாக்கல் சந்தை இல்லை. அதனாலே எம்ஜிஆர் ஆட்சி பின்தங்கிய ஆட்சி என்று உங்கள் கருணாநிதி அவர்களே விளக்கம் கொடுத்துள்ளார்.
@GurusamyN-d7n
@GurusamyN-d7n Ай бұрын
கந்தலுகண்ணாடிமஞ்சள்துண்டுகலைஞர்புகழ்பயமாபண்ணாடை
@Manoharan.NManoharan.N
@Manoharan.NManoharan.N Ай бұрын
Loose payale
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 116 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 116 МЛН