டாக்டர் சுதா சேஷன் பக்தி பற்றி ஆழ்ந்த பேச்சு எங்கள் எல்லோரையும் கவர்ந்து சந்தோஷம்
@bhuvaneswaritrs69807 ай бұрын
என் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு என் காது நல்லதைக் கேட்டது. ஒரு சிறந்தப் பேச்சானது உபதேசமானது. என் அர்த்தநாரீஸ்வரப் பெருமான் சகல நலன்களையும் தங்களுக்குத் தரவேண்டும்!
@bonitagolan5943 жыл бұрын
I'm a Non Tamilian with very little knowledge of spoken Tamil. But I have been following your talks on Tiruvasagam, Shyamala Dandakam, Sivapuranam and other subjects continuously. Your way of talking is very beautiful. Pranams to you Ma'am 🙏🙏
@subbiahkarthikeyan19662 жыл бұрын
திருமந்திரம் எளிய பாடலின் ஆழமான விளக்கம்.. உண்மை அறிவோம்.மந்திரம் போற்றுவோம் ..kzbin.info/www/bejne/d6vciod3hLOSf9k
@vijayavenkat40383 жыл бұрын
மிகத் தெளிவான உச்சரிப்பு .. இனிய குரல் .. ஆழ்ந்த புலமை .. மனதைக் கொள்ளை கொள்ளும் சொற்பொழிவு .. நன்றி அம்மா 👏👏👏👏
@rajamsubramaniam5562 жыл бұрын
⅕p0f8k z
@meenakshimanohara8 ай бұрын
Much thanks to Madam. More delighted to hear about Akka Mahadevi 🙏🙏
@bhuvanathirukrishna28224 ай бұрын
இறைவனையே இறங்கி வரச் செய்த பக்தி நெறி வழி செல்வோம் !!
@lakshmiarivazhagan40203 жыл бұрын
மிகவும் அற்புதமும் ஆச்சரியமும் நிறைந்த கருத்துக்களும் புராணக்கால வேதங்களும் கேட்க கேட்க சலிக்காத உச்சரிப்புகள் தமிழும் அதன் சுவையும் பொருளும் அமிர்தம் நன்றி
@mahanarasimhan18673 жыл бұрын
Aha. What a speech. Always enthralled by Dr Sudha Seshayyan’s discourses
@kalyaniayyar Жыл бұрын
You are really blessed Sudhaji.
@krishnanm21004 жыл бұрын
டாக்டர் சுதா சேஷன் பக்தி பற்றி பேச்சு அருமை கிருஷ்ணன்
@sainiiyer72836 ай бұрын
Sudha madam you are too great for Comments!!!
@ranivenu75666 ай бұрын
Supppper amma u r God,s gift to the universe, hatts of to you ma .🙏🙏🙏👌💐
@ranivenu75666 ай бұрын
Supppper Sudha Amma hatts of to you Amma 💐🙏🙏👌
@chanemourouvapin7324 жыл бұрын
What a knowledge. Hatts off madame 👏👏👏
@hariharannarayanyan92493 жыл бұрын
Very, tear-bursting, speach by Dr. Sudha Seshaian.
@kasturiraja18152 ай бұрын
அருமை
@Jungkookarmychanneledits3 жыл бұрын
அம்மா உங்களுடைய சொற்பொழிவு என் இதயத்தைத் தொட்டது
@mrramaswamy76363 жыл бұрын
Miga azhagana pechhu by dr.Sudha Seshayyan madam.....upon Penngal Bhakthi.......🙏
@gajenr93694 жыл бұрын
I'm a great fan of u amma ❤️😍
@athindransrinivasan10964 жыл бұрын
Super Mam
@sundarrajan98863 жыл бұрын
I was hoping Dr. Sudhaji would tell the story of Lalleshwari of Kashmir, a great Shiva Bhktai and Saint .Dr. Sudhaji's talks are always nectarean.
@jayashreegopakumar32006 ай бұрын
Dr Sudha Seshan 🎉 Just love you...Are you for REAL??!😊
@newscraft3644 жыл бұрын
பன்முக ஆற்றல் கொண்ட சுதா அம்மா அவர்களுக்கு வணக்கம்.
@subbu2810687 ай бұрын
Speech excellent . Is it must to stand and tell, why not to sit and tell, it is more than 40 minutes of speech. Take care of health.
@mrsvasupradavijayaraghavan58393 жыл бұрын
அருமை அருமை
@revathysridhar87868 ай бұрын
Thank you ma
@a.c.sankaranarayanannaraya36895 ай бұрын
20:26. 🙏🙏
@srisri20988 ай бұрын
Vazzhka Valamudan amma
@sudalaivadivu6824 жыл бұрын
Amma vanakkam
@prnathan52513 жыл бұрын
Supper
@sivapalankavipriya4 жыл бұрын
❤❤❤
@rajinikanthpillaiyar-iu7fi5 ай бұрын
தாயே குந்தீ எண்பவள் உலகின் மொத்தம் அதர்மத்தை செய்தாலூம் அவள் ஓரு நொடீ உட்கார்ந்தால் வாசணை பார்த்தால் அவளை வீடா புணீதம் இல்லை அப்போதூ ஏண் துண்பம் கேட்கீறாள் எண் முண்ணாடீ அதர்மத்தை காட்டு அவர்களை தூக்கீ ஏறிவதில் காளைவீடா வேகமாணவள் காந்தாரீ கணவண் பக்தீ இவள் ரீசிபக்தீ குந்தீ பவீத்தீறா நெரூப்பு . தாயே மாணிடா பிறவீ எல்லாம் கேவலாமாணா பேய் ஓவ்வோரூவரூம் ஒரு ஆசை இதுதாண் பேய் பேயை மங்களாமாக்குவதூ ஆசையீல் வரூம் சந்தீதயீரூக்கு நண்மையை செய்யா உருவாக்குவதூ
@sivakumargurukal22724 жыл бұрын
Ammaspeech very very fine
@ganeshgopalakrishnan6549 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@ravikumarg834711 ай бұрын
Amma magha periava asvadham ungullukhu pariporanam irrukhu rhug 🙏🙏🙏🙏🙏
@anandapadmavathym21933 жыл бұрын
I LOVE YOU AMMA
@sornalakshmi61983 жыл бұрын
Om namasivaya
@banumathis3449 Жыл бұрын
🙏🙏
@tamilmanis98512 жыл бұрын
VANAKKAM MEDAM,
@bhuvanathirukrishna28224 ай бұрын
தினமும் பாடங்களை வாய் விட்டு குழந்தைகள் படிக்கவேண்டும்.
@bhuvanathirukrishna28224 ай бұрын
தடுமாற்றமோ..தயக்கமோ இராத நீரோடை போன்ற சரளமான பேச்சு ,!!! எல்லோரும் குழுமி இருக்கும் வேளையில் கேளுங்கள் !!
@neelab40877 ай бұрын
Oungal nakul saraswathi irukka amma 36:10
@dhanalakshmi187110 ай бұрын
😊
@bhuvanathirukrishna28224 ай бұрын
குழந்தைகளே இளைய தலைமுறையினரே அடிக்கடி இவரது உபன்யாசங்களைத் தவறாமல் கேளுங்கள் !!!
@bhuvanathirukrishna28224 ай бұрын
விநாயகர் அகவல் ஒருமுறை பொருளறிந்து படித்துவிட்டுப் பிறகு தினம் படித்து மனனம் செய்க !!!
@rukmanisashti84253 жыл бұрын
டாக்டர் சுதாசேஷன்உங்கள்பக்தயைபற்றிபேசியாதுமிகவுமசந்தோஷமாக உள்ளது