அறம் இந்த யுகம்முடியும் வரை இருக்கும், அதில் நீங்கள் சொல்லும் போது மிகுந்த ரசனை, நன்றி.
@chitrapalamalaichitrapalam86412 жыл бұрын
P
@govindasamys.r69584 ай бұрын
அருமை.
@spdevarajan2665 Жыл бұрын
அருமையான பேச்சு.. நல்ல ஆழ்ந்த கருத்துக்கள்..
@user-maha58202 жыл бұрын
பல இடங்களில் நெகிழ்ந்து கண்ணீர் வந்துவிட்டது.... நன்றி நன்றி நன்றி ஐயா
@elamvaluthis7268 Жыл бұрын
இந்திய மாநிலங்களில் அவரவர் தாய்மொழிக்கல்வி கலாச்சாரம் பண்பாடு அறநெறியை பேணிப் பாதுகாக்க வேண்டும்.இந்தியமருத்துவமுறையான சித்தவைத்தியம் ஆயுர்வேதம் யுனானி நவீன அறுவைசிகிச்சை ஊசி மருந்து கண்டுபிடித்து மருத்துவ பாடப்பிரிவில் சேர்க்கவேண்டும்.
@sicreations86482 жыл бұрын
ஜெகன்மோகன் நாயர் அவர்களுக்கு ஆஷம்ஷுகள்
@durairajayyappan28332 жыл бұрын
தொடர்பு உடையவர்களிடம் உதவுவது அன்பு. தெரியாதவர்களுக்கு உதவுவது அறம்.
@veejeigovin93482 жыл бұрын
Compulsory information for this generation Sir..You are great thinker...thank you for great contribution toward modernist generation
@babujc74072 жыл бұрын
Respectable speech of Shri Jaya mohan Sir 🙏🙏🙏👍
@nothingworlds59893 жыл бұрын
மிக்க நன்றி.இது போல் மேலும் எதிர்பார்க்கிறேன் ❤️🙏
@sasiway71872 жыл бұрын
பலா செல்லதுரையின் பேச்சின் வழியே எஸ்ரா வின் பேச்சில் விழுந்து கிடந்தேன்,.. உங்களை படித்திருக்கிறேன், ஆனால் அதைவிட உங்கள் பேச்சு அறம் அறம் அறம் அறம் அறம் அறம் அறம் அறம் அறம் அறம் அறம் அறம் அறம் அறம்.....
@varatharajanj2 жыл бұрын
தோசைமாவிலும் அறம் வேண்டும்
@rameshswamynathan23302 жыл бұрын
ஐயா, தாங்கள் தாய் செய்ததாக குறிப்பிட்ட சம்பவம் பலராலும் மிக எளிதாக கடந்து போக கூடியதாக கருதப்படலாம், ஆனால் அது போன்ற விஷயங்கள்தான் இந்த பூமி சுழற்ச்சிக்கான மைய அச்சு போன்றதாகும்.
@durairajayyappan28332 жыл бұрын
ஏன் இதுபோன்ற பாட௩்களை மாணவர்௧ள௧்கு இளஓ் வயதில் போதிப்பதில்லை. அறஓ் வளர்ந்தால் பாவம் குறையும்
@crazygaming94342 жыл бұрын
இவர் ஒரு தமிழ் வேடதாரி
@hanumanthagnostic44022 жыл бұрын
Poda punaakku
@gauthamks61802 жыл бұрын
En?
@narayanaswamyhariharan31772 жыл бұрын
Idu nam Tamilargalin discease
@ramchandran116 Жыл бұрын
Superb invention bro
@Anandkumar-mv9oy Жыл бұрын
அதிபரின் தம்பி
@raviponkumar704010 ай бұрын
Full link kedaikuma
@sivapillai27842 жыл бұрын
அறிவியல் மேதை ரங்கராஜ் Pandey அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் . இந்த வடவன் தமிழர்களை முடடாளாக்குகிறான் . ********************************************************************************************************************* தமிழ் மொழி இறைமொழி:;:;:; நீங்களே சொல்லுங்கள்! விண்ணியல் மற்றும் வானியல் தமிழரதா? இல்லையா? நிலவு ஒரு நாள் 13.3 திகிரி(பாகை) வானில் நகர்கிறது. பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் இந்த வானில் 360 திகிரி(பாகை) சுற்றித் திரும்புகிறது. அந்த 24 மணி நேரத்தில் நிலா 13.3 திகிரி தூரம் நகர்ந்திருக்கும். இந்த நகர்வுதான், ஒரு நல்சித்திரம், என்பது . 27 நட்சத்திரங்கள், ஒவ்வொரு நல்சித்திரமும், நான்கு பாதங்கள், மொத்தம் 27 x 4 = 108 பாதங்கள். 108 நிமிடத்தில் , நிலா 1 ஒரு திகிரி(பாகை) நகர்ந்திருக்கும். நிலாவின் ஒரு பாத நகர்வு என்பது 3.33 திகிரி(பாகை). 3.33 x 108 = 360 நிமிடங்கள. அதாவது 3.33 திகிரி நகர 6 மணிநேரம் ஆகும். பூமியின் ஒரு திகிரி நகர்வுக்கு ஒரு நாள் .( 365.25 / 360 = 0.989 நாள் ) 1 நாள். சூரியனின் ஒரு திகிரி நகர்வுக்கு 60 ஆண்டுகள் (இது வரை) . அதே போல் நிலாவின் ஒரு திகிரி நகர்வுக்கு 108 நிமிடங்கள். ஒரு நாளைக்கு 24X 60 = 1440 நிமிடங்கள். ஒரு நாளைக்குள், 1440 நிமிடங்களில், நிலா, 13.3 திகிரி கடக்கிறது. அப்படியானால் நிலா 1 திகிரி கடக்க , 1440/13.3 = 108 நிமிடங்கள். ஐம்பூதங்களில் இருந்து உருவான தனிமங்கள் ((elements), காரம், அமிலம், உலோகங்கள், உப்பு)). மொத்தம் 108. நிலாவின் விட்டம் X 108 = பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம். பூமியின் விட்டம் X 108 = சூரியனின் விட்டம். சூரியனின் விட்டம் X 108 = சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம். ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800 இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான். நம் உடலில் 108 சூட்சுமங்கள் (நெர்வ் பாய்ன்ட்ஸ்- Accupressure points) இருக்கின்றன. நம் உடல் சூடு 108° பாரன்ஹீட் ஐ தாண்டும் போது உடல் உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்துவிடும். 108 degrees Fahrenheit is the internal temperature at which the human body's vital organs begin to fail of overheating. ஐங்கோனத்தின் உள் சாய்மானம் 108° (degrees on inner angles of a pentagon). அமெரிக்க இராணுவ ஆய்வகத்தின் பெயர்/அமைப்பு பென்டகன். இந்தியாவில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வசதிக்கு 108 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. .திருக்குறளிலும்(108) 70(பொருட்ப்பால்) + 38(அறத்துப்பால்) = 108 + 25(காமத்துப்பால) =133. ஆயுத எழுத்து, என்பது, மூன்று இனை சூரியன்களை , குறித்த எழுத்துதான். அதுவும் 666 என முக்கோணத்தில், சமமான பக்கங்களைக் கொண்டது. முக்கோணத்தின் மூன்று கோணங்களும், 60 திகிரியாக இருந்தால், மூன்று பக்கங்களும், 6 என சமமாக இருக்கும். ஆக 666 என்றால் , ஃ இதை முருகன் காலத்திலேயே, மூன்று இனை சூரியன்களைக் கொண்டது தான் நம் சூரிய குடும்பம் என தெரிந்து இருக்கிறது. அதனால்தான் அவருக்கு 666 என குறிக்கின்றனர். இரு தலை முக்கோணத்தை உருவாக்கி, அதை 6 கோண முக்கோனமாக்கி, ஆண் பெண் வடிவமாக்கி, ஆறுமுகம் என பெயர் பெற்றார். ஆக நம் தற்போதைய தமிழ் எழுத்துக்களை, உருவாக்கும் பொழுது, 3,800 வருடங்களுக்கு முன்பே, இப்போதைய தமிழ் எழுத்து வடிவங்கள் 247 எழுத்துக்களில், ஃ என்ற ஒரு ஆயுத எழுத்தையும், இனைத்தனர். இந்த ஃ மூன்று ஊழிகளையும் குறிக்கும் படியும், உள்ளது. எப்படி திருக்குறளில் , மூன்று பால்கள், மூன்று ஊழிகளை, குறித்தும், குறிப்பு கொடுக்கிறதோ, அதேபோல் தமிழ் எழுத்துக்களிலும் ஃ என்பது, மூன்று ஊழிகளையும், குறிக்கிறது. ஃஐ666 என குறித்தால், நம் தமிழ் எழுத்துக்கள் 246.666 எனவும் குறிக்கலாம். இந்த 246.666 என்பது சூரிய சுற்றின், ஒரு பாதம். சூரிய சுற்று 108 பாதங்களைக் கொண்டது. 108X246.666 = 26,640. ஆண்டுகள். எவ்வளவோ, ஒலிகள் இருக்க - 12 உயிர் எழுத்துக்களை , பூமியின் ஒரு இல்லத்தை(12 திகிரி) குறிக்கும்படியும், 18- மெய் எழுத்துக்களை, சூரியனின் ஒரு இல்லம்(18 திகிரி) நகர்வை மெய் எழுத்துக்களாக்கினர். 12 + 18 + (12 X 18) 216 + ஃ =246.666. திருக்குறளில் 1330 x 20 = 26,600(Called Great Year in science) வருடங்கள், என சூரிய சுற்றைத்தான், குறித்திருக்கிறார்கள் ஆக மூன்றாம் ஊழியை, வரவேற்க, தயாராக இருப்போம். நடக்கும் நிகழ்வுகளை, வேடிக்கை பார்ப்போம்.
@sk-ux6ze Жыл бұрын
Very much information
@Kanyakumarilife2 жыл бұрын
Awesome sir
@salaisundar3373 Жыл бұрын
What happened in manipur?
@nothingworlds59893 жыл бұрын
நல்ல உரைகளைக் கேட்கும் போதாவது விளம்பரங்களைப் தவிருங்கள்.❤️
@nothingworlds59893 жыл бұрын
உரைகள்
@rajmunuswamy6752 жыл бұрын
Super sir
@harishsp71522 жыл бұрын
முழு காணொளி கிடைக்குமா?
@இரா.முத்துப்பாண்டியன் Жыл бұрын
ஒரு புளிச்ச மாவு போராளி சங்கி அறத்தை பற்றி பேசுவது தமாசு தமாசு!