Jeyamohan is not only a good literateur but also a noted history lover. His quoting of various history writers(historians) makes us to understand the depth of his knowledge in history. Hats off.
@VedaBhasya2 жыл бұрын
ஒரு சிலருக்கு பொற்காலம் ஒரு சிலருக்கு போறா காலம் என்பது எல்லா காலங்களுக்கும் எழுதப்பட்ட விதி. இதில் சில அரசர் காலம் பொற் காலம் மற்றவர் காலம் கற் காலம் என்பது நம்முடைய எண்ண மாயம். அவ்வளவே. சோழர் காலத்திலிருந்து நாம் ஒன்றை தான் கற்றுக்கொள்ள வேண்டும். தஞ்சை பகுதி காவிரி வளமையால் செழித்தாலும், தொண்டை பகுதி மழை எதிர் பார்த்த வறண்ட பூமியாக இருந்தது. தொண்டை மண்டலம் முழுதும் ஏரி குளங்கள் வெட்டி, மழை நீர் தேக்கி, ஏரிகளை கடலுடன் இணைத்து, மழை இன்றி போனாலும் விளைச்சல் பூமியை உருவாக்கி, உணவு மிகுதியால், மற்ற துறைகளில் கவனம் செலுத்தி, மிகப் பெரும் படை பலம் தயார் செய்து, பல்வேறு நாடுகளில், கடல் கடந்தும் கோலோச்சினர். அதற்கெல்லாம் அடிப்படை, அவ்வை சொன்னது போல, 'வரப்புயர' அல்லது மழை நீர் சேமிப்பு. பின் வந்த அரசர்கள் அதன் அருமை உணராமல் தங்கள் பலத்தை இழந்தனர். வெறும் வரலாறு பேசி வீழ்ந்தது போதும். கற்றுணர்ந்து பயன் பெறுவோம்.
@selvakumarm87012 жыл бұрын
தரமான,கண்ணியமான, நேர்மையான பேச்சு. இது சாமானியர்களை சேர்வதும்,அவர்கள் இதை புரிந்து கொள்வதுமே கடினம். இழந்த பிறகு புரிந்து என்ன பலன். காலம்தான் பதில் அளிக்க வேண்டும்.
The most brilliant elaborative informative,instructive lecture by the great scholar.
@rajanaravind20692 жыл бұрын
I am hearing this speech in the midst of controversy on Rajaraaja Cholans religious affinity as a Hindu, I could breath fresh air from JayaMohan sir's speach and perspective. Thank you.
@navaisenkuttuvan43482 жыл бұрын
இந்து என்ற மதம் ராஜராஜன் காலத்தில் இல்லை. அப்போது சைவம் வைணவம் என்ற மதங்களே இருந்தன. அவைகள் தங்களுக்குள்ளே யார் சிறந்த மதம் என்று பல நூற்றாண்டுகளாக சண்டையிட்டு வந்தன. ராஜராஜன் சைவ மதத்தை பின்பற்றினார். ஆனால் அவரை இந்து என்று காட்டி BJP க்கு மறைமுக வேலை பார்த்து, தமிழர்களை பிரித்து ஆளும் வேலை பார்க்கிறார் Jayamohan
@thennarasumurugesan28602 жыл бұрын
Tq. Mr jayamohan sir valuable speech👍🏻👌🏻
@annapooraniv.annapoorani.v6082 жыл бұрын
அருமையான ஆய்வு தொகுதி குடவாசல் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் நூல். இராஜராஜசுரம்
@sathiyarajksm2 жыл бұрын
Worth video.. It made my vision wide.. More clear.
@sonachalamk2 жыл бұрын
Listened to this. I am.a big fan of your writings and speech. Very informative. Historicity and historism very nice articulation. I have read Udayar (all volumes) by Balakumaran. After listening to this I have decided to by kudavai Balasubramanian's book
@manjulapalaniappan94722 жыл бұрын
O
@KS-wj4bc2 жыл бұрын
இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.
@GunnyC2 жыл бұрын
Hello Sir, thank you very much for all the knowledge/wisdom you care to share. Can you please list the books you mentioned in your talk for us to read? If you can add to the description of the video, it will be great. thank you again
@govindaramanpn94952 жыл бұрын
மிகவும் பயனுள்ளவை கள் தங்கள் தகவள் பதிவு நன்றி.
@muralinarasimhan38632 жыл бұрын
I fully agree with your assessment that other civilizations as great and each has to be given its due. Recently I visited a fort in kumbalgarh and there everybody were saying that it is the second longest wall after great wall of china. I was amused. Kumbalgarh wall is all of 35 kms long while the great wall of china is just 21000 kms!! The jingoism is becoming too much to bear. Nobody wants to call a spade as a spade anymore.
@ViperGunawithyou Жыл бұрын
எங்கிருந்தோ ஒருவரின் குரட்டை ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.... அது காணொளியை தொந்தரவு செய்கிறது...
@valagamraghunathan2 жыл бұрын
தெளிவாக, பாரபட்சம் இல்லாத உங்கள் உரை, மெய் சிலிர்க்க வைக்கிறது.
@poongodimurthi91092 жыл бұрын
J,sir,From your speech,the history returns. Able to know about lot of things from Nandi varman to KulothungaIii. Tq sir and Myself want to follow that ,The Chozha period was Golden Era for each and everyone of Tamil people.
@chidmb2 жыл бұрын
என்ன ஒரு தெளிவான விளக்கம் மற்றும் வரலாற்று பார்வை!!இது போன்ற காணொளிகளை பரப்புவது இன்றைய சூழலுக்கு மிகவும் அத்தியாவசியமாகிறது!!!
A comprehensive history of the Tamizh people is yet to be written
@parameswariparames612 жыл бұрын
அருமையான பதிவு. ஜாதி பற்றி பேசியும் வரலாற்றை உணராமல் இருப்பதுதான் தான் காரணம் .
@gm22042 жыл бұрын
rajaraja cholan konar
@jayatamilreview20232 жыл бұрын
பல புதிய தகவல்களை அறிய வைத்த திரு.ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு நன்றி
@Eezhathamizhan2 жыл бұрын
மன்னர் மன்னன் fans லைக் பண்ணுங்க.. அப்போதான் தமிழரின் பலம் தெரியும்.
@vijayakumarjothimani97402 жыл бұрын
Super
@spycyvideonet79952 жыл бұрын
Only 25 person............. 50% are true other massage are fake from him............
@baskaransethumadhavan11802 жыл бұрын
குடவாயிலையும், கே ஏ நீலகண்டரியும் பிள்ளையையும், பெருமாளையும் மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும் பெருந்தன்மை பாராட்டுக்குரியது.
@praveenkumar32132 жыл бұрын
Arumaiyana pathivu ....
@perumalswamysugumar61582 жыл бұрын
Awesome 👍
@rajanguruji11362 жыл бұрын
ஜெயமோகன்அவர்களின் பேச்சு வரவேற்கதக்கது;உள்ளதை உள்ளபடி பேசிஇருக்கிறார்;மகிழ்ச்சி,பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
@krishnaswamynarayanan70172 жыл бұрын
Vanna Kam. As usual super like your writings Sir
@mahalingamn35602 жыл бұрын
ஜெயமோகன் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கிருந்த தமிழ் வாசகர்கள் இடையே, " என்னென்ன புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள்? " என்று கேட்ட போது, " பொன்னியின் செல்வன், அகிலன், சாண்டில்யன் " முதலியோரைக் குறிப்பிட்ட போது, "ஏளனமாகச் சிரித்ததாகக்" குறிப்பிடுகிறார். 1930 முதல் கல்கி காலம் வரை, மணிக்கொடி எழுத்தாளர்கள், என்ற, ' தனக்குத் தானே திறமை கணிப்பவர்கள்" என்று பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் கல்கி உட்பட பலரை புறம் தள்ளினார் கள். ஜெயமோகன் ரசனையும் இந்தப் பட்டறையில் உருவானதுதான். இவர்தான், மணிரத்னம் அழைத்த போது, " பணம் வருகிறது, ரசனைக் கொள்கையை மூட்டை கட்டி வை" என்று காசு பண்ணும் காரியத்தில் இறங்கி விட்டார். " மானத்தை ( ரசனையை) விட்டால் மார் முட்டும் சோறு ".
@Charlie123Chaplin2 жыл бұрын
True, Jeyamohan as a well respected writer, need not get into cinema garbage
@punithavathi16412 жыл бұрын
Thank you sir
@chandrasenancg53542 жыл бұрын
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை. அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கை யில் தோல்வி இல்லை.
@kssenthilkumar58022 жыл бұрын
100% உன்மை 👌👌👌
@kssenthilkumar58022 жыл бұрын
@Shan அய்யா முதலில் நாகரிகமா பேசுங்க, இப்படி 1000 வருடம் முன்பு அரசை பேசி இருந்தால் இந்நேரம் உங்கள் சொத்து சோழ அரசால் பறிமுதல் செய்யபட்டு இருக்கும், மாறு கால் மாறு கை வாங்கியிருப்பார்கள், அவர் சொன்னது 1000 வருடம் முன்பு அது பொற்காலம் அப்ப மத்த ராஜ்ஜியங்களை பார்க்கும் போது, இப்ப நாம் ஒரு மக்கள் ஆட்சியில் (இதில் 1000 குறைகள் உண்டு) மருத்துவம்,கல்வி, அனைவருக்கும் அனைத்து உரிமை, உணவு உற்பத்தி என நண்றாக இருக்கிறோம் அதை தான் அவர் நிறுவுகிறார், சோழ அரசன் காலத்தில் சாதி இல்லை என்று நிருபியுங்க, இறையுலி என்ற பெயரில் நிலங்களை பிடுங்கி கோயிலுக்கு குடுத்தது உண்மையா பொய்யா?
@vsdev2 жыл бұрын
Excellent speech.
@ishaqtamil81602 жыл бұрын
உண்மையை பேசுகிறேன் என்று அற்புதமாக விஷத்தை ஏற்றி கொண்டிருக்கிறார்
@kumarankugathasan52892 жыл бұрын
Thanks for the upload. Please update the title in English also. Then it will reach more people. Real history needs to reach more people.
@TherkuTV2 жыл бұрын
Thanks, will add it
@amudhakumar64522 жыл бұрын
English subtitle
@swaminathanshanmugam632 жыл бұрын
Jeyamoan sir has begun to open many blind eyes about history...it may 150 views totay but in future 'truth will rule' thank you sir for the Lecture... we expect more from you...
@navaisenkuttuvan43482 жыл бұрын
He opened your eyes by telling story and not history
@inigorajaugustinphiliibose42862 жыл бұрын
great 👍
@sivapillai27842 жыл бұрын
Tamils pioneered in making use of "Animal Navigation" in the early 12th century. It is evident that they observed the nesting patterns of Olive Ridley turtles and had followed them to explore pieces of land even as far as Indonesia. I'm quite unsure if people had used the same or similar methods earlier. Time, Space and Action - the Energy-Mass theories stated by Einstein is believed to be discussed in Tamil Literature earlier than 2 CE. Thozhkaapiyar (தொல்காப்பியர்) introduces முதற்பொருள் and உரிப்பொருள் as the basic components of anything. Many claim that Tholkaapiyam is more about science than it is about the language. Some people even claim that Big Bang Theory has been discussed in Paripaadal. It sounds like an over-hyped interpretation. But it seems reasonable considering their knowledge of astronomy and science. A scene from Pattinappaalai compares a battle scene to Solar system. When the Catholic church was burning people at stake for not believing in Geocentric theory (till 16th Century), Tamils were comparing Solar system on a contextual basis implying that Tamils had already known that the system supported Heliocentric theory Reference to Earth as "அண்டம்" (denotes Spherical shape), and as உலகம் (denotes moving action of the Earth உலவுதல்) shows our advancements in Astronomy. ***************** Ancient Tamil Poem - < Tiru Ku ral >, What is Tiru Kural?, It similar to - Torah , The Torah bible langth was-12 miles, The Tiru Kural poem has-1330-, Poetry, it also tell us to good things, and there were no god’s name had posted, that means it is common for all, if you look , both < Torah + Tiru Kural> have the same ides, when it comes to pushing, 5- Ancient Sumerian poem / Law- < S.P.N,- Supa Paka Neri-(Sum/ Eelam)-Good Page Law-(English), This was one of the oldest literature from Sumerian Dynasty, I think - Supa Paka Neri, and Tiru Kural Neri < Neri means Law>, written in two / three words / Verses, for example- From - Tiru Kural- ( Du parku Du paya Du paya Du pum Malai, ), it tell in this world , when a good person is there you get rain, < In this place the person who wrote the poem, never call the god, > so, this poem was older than other literature , next- sumerian poem, it tell- < for example- S.P.Neri- No-51,- Us Si- ga Kas- Si-ga- Am-( Tamil Sangam Poem)-,Having a good stone road for good village-( English, By Doc Loga- Malashiya,.)- Uscikal Gka Kasi Kaal / Kal Sigaram-( Eelam Tamil), So there were old tamol, Literature in other languages, too. 6- In Tamil Nadu- Than ja Ur- < saraswathi Mahal- Tamil palmera scriptes centre> , have 6.00.000, Old Palmera scripts, Who will take care, Did Indianian govermnent take care ? No. Because it have (Indian government) lot of political problems, There are old Tamil Literature, but UNO take care, ?
@navaisenkuttuvan43482 жыл бұрын
Excellent information given logically with evidence. Great @ Congratulation
@sivagnanam58032 жыл бұрын
Dravidians are hand in glove with aryans to suppress hide destroy Tamil culture and identities..
@sathyamoorthyhariharan66182 жыл бұрын
மிக சிறந்த சொற்பொழிவு
@balaa152 жыл бұрын
24 மணிநேரத்தில் 150 views மட்டுமே 😐😐. இதுதான் இன்றைக்கு உண்மையான வரலாற்க்கு கிடைக்கும் மதிப்பு.
@363phantom2 жыл бұрын
Agree. very sad.
@rupeshkrishn2 жыл бұрын
True
@arulalagan87022 жыл бұрын
True... S Very Sad
@jothidarvijayaperarasu10982 жыл бұрын
இந்த மண்ணையும் மதத்தையும் எதிர்க்காதஜாதியையும் கேலியாக பேசுங்கள் லட்சம் பேர் பார்ப்பார்கள் . மனதின் வக்கிர புத்தி .
@nagarajanhariharan46432 жыл бұрын
பொய்யை சொல்லி (அதுவும் வரலாற்றையே திரித்து சொல்லி) ஏமாற்றி அதன் மூலம் காசு பார்த்தவர்கள் போற்றப்படும் காலம் இது. அத்தகைய பொய்யை இன்றைய இளம்தலைமுறைக்கு சொல்லி அவர்களை முட்டாளாக்கி வருகின்றனர். இன்றைய இளம்தலைமுறையினரும் அறிவுக்கு வேலை கொடுக்காமல் உணர்வுக்கு வேலை கொடுத்து அந்தப் பாதையில் பயணிக்கின்றனர். இதன் விலையை அவர்கள் நிச்சயம் கொடுக்க வேண்டி வரும். நாம் நம்மாலான முயற்சியை செய்வோம். குறைந்தது ஐவருக்கு இத்தகைய வீடியோக்களை பார்வர்ட் செய்து பார்க்க வைப்போம்
@shyam1691692 жыл бұрын
This really changed my perspective on tamil culture and literature, sir. Can you or someone tell me where i can find Balasubramanian sir's books.
@Easan232312 жыл бұрын
வாழ்க வளமுடன்
@gopinathkrishnamurthy44572 жыл бұрын
Thank you Mr Jeyamohan, your speech made a big impact on my mind and perspective
@Shankar67912 жыл бұрын
Thanks for the upload, really appreciate your efforts. New subscriber from today. ஜெயமோகன் அவர்களின் விளக்கம் மிக அருமை.
@p.barathbarath62472 жыл бұрын
Please upload full length video of kudavayil Balasubramanian sir speech
இப்போது பொற்காலமா? எப்படி? இப்போது பொற்காலம் என்றால், கடந்த காலத்தில் படை எடுத்து வந்தவர்கள் நம்மவர்கள் என்றாகிறது. அப்படியென்றால், கடந்த காலமும் பொற்காலம் தான். செயமோகன் சிந்தித்துப் பேச வேண்டும்.
@Leninsgalaxy2 жыл бұрын
பொன்னி நதி ========== (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!) பூவர் சோலை மயில்கள் ஆல புரிந்து குயில் பாட காமர் மாலை அருகு அசைய நடந்து வாடி பொன்னி! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப் பூத்துணி போர்த்தி கருங்கயல் கண் விழித்து ஓல்கி நடந்து வாடி பொன்னி! (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை) ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! (குழு: அச மாறி திச மாறி) ஆடி வரும் காவேரி!) நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! (குழு: வச மாறி எச மாறி) வாழி வாடி காவேரி!) குடகில் தவழ்ந்து பொகக்கல்லில்* விழுந்து தமிழில் கலந்து தஞ்சை அளந்து அந்த சோழ நாட்டினுள்ளே... ஆழி கலப்பதென்னே! (குழு: தெய்வத் திரவம் என்று, மறு பேரு உனக்கும் உண்டு! வானம் வரண்டு நின்னும் தானம் திரண்டு வரும் !) ஓஓஓ.. ஓஓ.. ஓஓ.... சொல்லோ புகழ் வாரி எறைக்க! நெல்லோ வெளஞ்சு வயல் நெறைக்க! (குழு: தாகம் தீர்க்கும் உன்னை தமிழ் தாய்க்கும் நீயே அன்னை!) வாழ்வில் விளக்கேத்தும் குல வாழையடி காக்கும் பொன்னியே! தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தரிகிட செல்! நீ அன்னையே! லாலி லில்லா லாலி லில்லா லாலி லில்லா பாடிச் பாடிச் செல்! அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! அஞ்சுவாயோ? ஆறுவாயோ? எட்டுவாயோ? பத்துவாயோ? வயலு முழுதும் பசும! வயசு முழுதும் இளம! பசிக்கும் வயிறுக இல்லாத வசிக்கும் உயிருக உன்னாலே! நீ இல்லாம வாழாதே!...... தண்ணிய பொழிகிற மேகம்! உன்னைய பாத்ததும் கோவம்! சீறி அழுவுமே இடியாக! வீசி எறியுமே கொடியாக! கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே! வனங்களை, தனங்களை அள்ளித் தரும் இணையிலா இன்னிசையே! நெற்சரமா, பூச்சரமா துள்ளித் தரும் உனக்கிங்கு ஈடில்லையே! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை; பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி)
@@bhuvaneswariharibabu5656 wow! Your explanation is awesome and acceptable too. I referred Wikipedia for naming origin. They mentioned 'Hoge' means smoke. That also makes sense. There is a mountain in US called 'Smoky mountains', because fog hangs over the range. So... It may be 'பூ'ன்னும் சொல்லலாம், 'புஷ்பம்'ன்னு சொல்லலாம் மாதிரி இருக்கு!
@Leninsgalaxy2 жыл бұрын
@s.balu s.balu நன்றி நண்பா... என்னுடைய மற்ற லிரிக்ஸ் வீடியோக்களில் நானே பாடியிருக்கிறேன். இந்த பாட்டு வேண்டாங்க..ரிஸ்க்.. வரும்.. ஆனா கொஞ்சம் கஷ்டப்படும்..( தில்லு முல்லு இன்டெர்வியு சீனில் வர்ற மாதிரி ரிஸ்க்). 🙂
@muralidharan30032 жыл бұрын
50 நிமிடம் அறிவு விருத்தி ஏற்பட்டதைப்போல ஒரு உணர்வு..வரலாறு அருவி போல ஜெயமோகன் பேச்சு நனைத்தது.
@mathivannanmuthulingam77532 жыл бұрын
நல்ல எழுத்தாளர் நல்ல பேச்சாளர் ஏற்றுக்கொள்கிறோம் மதிக்கிறோம்... அதற்காக வரலாற்றை மேம்போக்காக அறிந்து கொண்டு வரலாற்றாசிரியர் போல பேசக்கூடாது...அவரது மதிப்பு மரியாதை எல்லாம் எழுத்துக்கு மட்டுமே ...அவர் சொல்லும் வரலாற்றுக்கு இல்லை...அதையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்க நண்பர்களே🙏🙏
ஜெமோ அண்ணா, உங்கள் பேச்சே பேச்சு..உண்மை தெரிக்கிறது
@sivapillai27842 жыл бұрын
The Universalism Of The Tamils There is a kind of universalism that is prevalent in Tamil literature from very ancient times here including the SumeruTamil period that is the era of the First Tamil SaGkam of the Tamil historians. I have been puzzled by such great clauses like KaNiyan PuuGkunRanaar’s famous “yaathum uuree yaavarung keeLir’ meaning ‘The whole world is my own city and all are my brethren”. Here we have a Sociopolitical Universalism that sees no national and political boundaries as well as the tribal alienations among people. Coming as does from the land of Brahamananical Varnasrama Dharma and the tribal casteism that has led to it, this is immensely surprising. KaNiyanaar lived probably around 200 B.C or so, But in a further development of such universalisms is the 7th Cent Tirumular declaring “OnRee kulamaum oruvaneet teevanum” meaning BEING is One and so are the whole of mankind. This typically Saiva universalism is Metaphysical Universalism that is a product of very profound metaphysical reaches. The Saivite metaphysics even in the times of Tirumular has reached depths that no other Indian groups seems to have reached. This may apply also to the whole world- the various kinds of universalisms in the world does not seem to match the depths of the Tamilian and stands peculiarly unique.
@mathivannanmuthulingam77532 жыл бұрын
சாரே நீங்க மன்னர்மன்னனை பின்பற்றி ஆதாரத்துடன் எழுதுங்கள் சோழர் வரலாற்றை.... பிராமணதுதிபாடிகளை மட்டும் வைத்து வரலாறு படைக்க வேண்டும்....காந்தளூர் சாலை இன்றும் உங்களுக்குள் குத்திக்கொண்டுதான் இருக்கும் சாரே
@saravanann50182 жыл бұрын
Super
@12121sk2 жыл бұрын
Best one
@ஆசிரியர்கள்TeachersYouTubechan2 жыл бұрын
Very Good. Thank you sir.
@manivasagan17912 жыл бұрын
பொன்னியின் செல்வன் என்பது சோழர் வரலாற்றை 10%மட்டும் தழுவி எழுதப்பட்ட நாவல் (பொய்யாக புனையப்பட்ட கதை) அதையே சோழர்களின் முழு வரலாறாக சித்தரிப்பது ஆரிய மற்றும் திராவிட சதி என்பதை தமிழர்கள் அறிவர்.
@navaisenkuttuvan43482 жыл бұрын
திராவிட சதி அல்ல. ஆரிய சதி. இந்த நாவலை எழுதியவர் ஒரு ஆரியர். சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது. ஏழைகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டு பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனால்தான் அவர்கள் சோழ வரலாற்றை அவர்களின் கற்பனைகளை அதிகம் புகுத்தி கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்
@Tamilarivu7822 жыл бұрын
@@navaisenkuttuvan4348 அப்ப வேள்பாரி நாவல் எழுதி மூவேந்தர்கள் பற்றியும் பாரி பற்றியும் பொய் பரப்பிய சு.வெங்கடேச நாயுடு என்ன ஆரியரா ........மடத்தனமான பேச்சு..... ஆரியம் ஒட்டிக்கொண்டு உள்ளதற்கு காரணமே... சண்டை போடுரேன்னு ...திராவிட வடுகர்கள் பொய் சண்டை போடுவதால் தான்.......
@sivagnanam58032 жыл бұрын
@@navaisenkuttuvan4348 .. சோழர்கள் காலத்தில் நிலங்கள் பிடுங்கப்படவில்லை. தொந்தி நாய்கர் காலத்திலேதான் நிலம் மக்களிடம் பிடுங்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டது...
@abimanyuroyal19532 жыл бұрын
நீ கதறுவதை பார்த்தால் மிகவும் சந்தோசமாக உள்ளது உண்மையை யார் கூறினாலும் உண் அடிமை பரம்பரையின் வேலை எண்பதையும் அழகாக உணர்த்துகிறார் அது புரியாம திரும்பி அலறுர உணக்கு வரலாறு இருந்தா தான சொல்லுவார் சும்மா சொல்லுவதற்கு ஊல பாரிசாலன் தேவநாய ஆசிர்வாதம் இது போன்ற ஆய்வை கேளு ம்ம்
@navaneethakrishnan-iv9wg5 ай бұрын
யாரும் ஜெயமோகன் அவர்களை திட்டாதீர்கள்.😊😊😊 இப்படிக்கு தமிழ் இலக்கியம்,இலக்கணம்,சிறுகதை,நாவல்,நிகண்டுபடித்தவன் நவநீதகிருஷ்ணன்.
@நேர்மை-ந9ன5 ай бұрын
❤
@rogersri2 жыл бұрын
I learnt something new I never read before about Raja raja- hope it is correct based on scriptures not fake history: (Mostly our history books were influenced by British). Can anyone clarify the below: Also he is not an invader like Ghazni or Ghori to plunder and bring the loot back to his home country India. In fact he contributed to those places he went. He never invaded but was requested by the people of south east Asia to help them out from the pirates who where disturbing the trade in the region. He successfully stopped the pirates activity also and he was welcome wherever he went unlike the invaders of India. Also Asoka the King from India took Buddhism and spread in all places he conquered. But Rajendra chola never forced Hinduism on Asian people, a true secular King, indeed.
@sivapillai27842 жыл бұрын
அறிவியல் மேதை ரங்கராஜ் Pandey அவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் . இந்த வடவன் தமிழர்களை முடடாளாக்குகிறான் . ********************************************************************************************************************* தமிழ் மொழி இறைமொழி:;:;:; நீங்களே சொல்லுங்கள்! விண்ணியல் மற்றும் வானியல் தமிழரதா? இல்லையா? நிலவு ஒரு நாள் 13.3 திகிரி(பாகை) வானில் நகர்கிறது. பூமி தன்னைத்தானே 24 மணி நேரத்தில் இந்த வானில் 360 திகிரி(பாகை) சுற்றித் திரும்புகிறது. அந்த 24 மணி நேரத்தில் நிலா 13.3 திகிரி தூரம் நகர்ந்திருக்கும். இந்த நகர்வுதான், ஒரு நல்சித்திரம், என்பது . 27 நட்சத்திரங்கள், ஒவ்வொரு நல்சித்திரமும், நான்கு பாதங்கள், மொத்தம் 27 x 4 = 108 பாதங்கள். 108 நிமிடத்தில் , நிலா 1 ஒரு திகிரி(பாகை) நகர்ந்திருக்கும். நிலாவின் ஒரு பாத நகர்வு என்பது 3.33 திகிரி(பாகை). 3.33 x 108 = 360 நிமிடங்கள. அதாவது 3.33 திகிரி நகர 6 மணிநேரம் ஆகும். பூமியின் ஒரு திகிரி நகர்வுக்கு ஒரு நாள் .( 365.25 / 360 = 0.989 நாள் ) 1 நாள். சூரியனின் ஒரு திகிரி நகர்வுக்கு 60 ஆண்டுகள் (இது வரை) . அதே போல் நிலாவின் ஒரு திகிரி நகர்வுக்கு 108 நிமிடங்கள். ஒரு நாளைக்கு 24X 60 = 1440 நிமிடங்கள். ஒரு நாளைக்குள், 1440 நிமிடங்களில், நிலா, 13.3 திகிரி கடக்கிறது. அப்படியானால் நிலா 1 திகிரி கடக்க , 1440/13.3 = 108 நிமிடங்கள். ஐம்பூதங்களில் இருந்து உருவான தனிமங்கள் ((elements), காரம், அமிலம், உலோகங்கள், உப்பு)). மொத்தம் 108. நிலாவின் விட்டம் X 108 = பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரம். பூமியின் விட்டம் X 108 = சூரியனின் விட்டம். சூரியனின் விட்டம் X 108 = சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம். ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800 இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான். நம் உடலில் 108 சூட்சுமங்கள் (நெர்வ் பாய்ன்ட்ஸ்- Accupressure points) இருக்கின்றன. நம் உடல் சூடு 108° பாரன்ஹீட் ஐ தாண்டும் போது உடல் உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்துவிடும். 108 degrees Fahrenheit is the internal temperature at which the human body's vital organs begin to fail of overheating. ஐங்கோனத்தின் உள் சாய்மானம் 108° (degrees on inner angles of a pentagon). அமெரிக்க இராணுவ ஆய்வகத்தின் பெயர்/அமைப்பு பென்டகன். இந்தியாவில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வசதிக்கு 108 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. .திருக்குறளிலும்(108) 70(பொருட்ப்பால்) + 38(அறத்துப்பால்) = 108 + 25(காமத்துப்பால) =133. ஆயுத எழுத்து, என்பது, மூன்று இனை சூரியன்களை , குறித்த எழுத்துதான். அதுவும் 666 என முக்கோணத்தில், சமமான பக்கங்களைக் கொண்டது. முக்கோணத்தின் மூன்று கோணங்களும், 60 திகிரியாக இருந்தால், மூன்று பக்கங்களும், 6 என சமமாக இருக்கும். ஆக 666 என்றால் , ஃ இதை முருகன் காலத்திலேயே, மூன்று இனை சூரியன்களைக் கொண்டது தான் நம் சூரிய குடும்பம் என தெரிந்து இருக்கிறது. அதனால்தான் அவருக்கு 666 என குறிக்கின்றனர். இரு தலை முக்கோணத்தை உருவாக்கி, அதை 6 கோண முக்கோனமாக்கி, ஆண் பெண் வடிவமாக்கி, ஆறுமுகம் என பெயர் பெற்றார். ஆக நம் தற்போதைய தமிழ் எழுத்துக்களை, உருவாக்கும் பொழுது, 3,800 வருடங்களுக்கு முன்பே, இப்போதைய தமிழ் எழுத்து வடிவங்கள் 247 எழுத்துக்களில், ஃ என்ற ஒரு ஆயுத எழுத்தையும், இனைத்தனர். இந்த ஃ மூன்று ஊழிகளையும் குறிக்கும் படியும், உள்ளது. எப்படி திருக்குறளில் , மூன்று பால்கள், மூன்று ஊழிகளை, குறித்தும், குறிப்பு கொடுக்கிறதோ, அதேபோல் தமிழ் எழுத்துக்களிலும் ஃ என்பது, மூன்று ஊழிகளையும், குறிக்கிறது. ஃஐ666 என குறித்தால், நம் தமிழ் எழுத்துக்கள் 246.666 எனவும் குறிக்கலாம். இந்த 246.666 என்பது சூரிய சுற்றின், ஒரு பாதம். சூரிய சுற்று 108 பாதங்களைக் கொண்டது. 108X246.666 = 26,640. ஆண்டுகள். எவ்வளவோ, ஒலிகள் இருக்க - 12 உயிர் எழுத்துக்களை , பூமியின் ஒரு இல்லத்தை(12 திகிரி) குறிக்கும்படியும், 18- மெய் எழுத்துக்களை, சூரியனின் ஒரு இல்லம்(18 திகிரி) நகர்வை மெய் எழுத்துக்களாக்கினர். 12 + 18 + (12 X 18) 216 + ஃ =246.666. திருக்குறளில் 1330 x 20 = 26,600(Called Great Year in science) வருடங்கள், என சூரிய சுற்றைத்தான், குறித்திருக்கிறார்கள் ஆக மூன்றாம் ஊழியை, வரவேற்க, தயாராக இருப்போம். நடக்கும் நிகழ்வுகளை, வேடிக்கை பார்ப்போம்.
@velmurugannithyanantham30157 ай бұрын
Excellent content sir
@venkatmuthiah3422 жыл бұрын
🙏
@oranjannicho2 жыл бұрын
This gentleman speech sounds like he is an alien.
@gopalsamykannan29642 жыл бұрын
ராஜராஜ சோழன்-பொற்காலமென்று ஒரு பார்ப்பான் சொல்கிறானென்றால் அதற்கு நேரெதிராகப் புரிந்து கொள்ள வேண்டும்.
@ishaqtamil81602 жыл бұрын
Good
@ishaqtamil81602 жыл бұрын
Really appreciate
@captain56142 жыл бұрын
True😂😂😂
@rajkrish91562 жыл бұрын
AVAN ENA PESURANU FIRST PARUNGA....MAXIMUM MATTAM THATTUVAN...VELLAKARAN MOOTHIRAM KUDICHE PALAKITANUNGA
@Kadungon252 жыл бұрын
இவர் பார்ப்பானா?நாயர்
@srinivasanrajarajan21852 жыл бұрын
Great speech. Audio quality is not good.
@n.sathyanarayanansathya19142 жыл бұрын
Today is golden period how
@stalwartautomation15962 жыл бұрын
So you are all we educated historical teachers!! Great sir, you are really talented writer.
@thamilthalamai29092 жыл бұрын
ஜாதியம் ராஜராஜன் காலத்தில் இருந்தது என்று சொல்கிறார். வர்ணத்தின் அடிப்படையில் இருந்திருக்கலாம். அதற்கு இவர் சான்று கூறுவதில்லை. வரலாற்றில் interpolation and extrapolation என்று சொல்வார்கள். தங்களுக்கு வேண்டியதை வரலாற்றில் திணிப்பது interpolation என்பதாகும். அதன் அடிப்படையிலே தங்கள் முடிவுகள் ( conclusion) திணிப்பது extrapolation என்பார்கள். அதை இவர் லாவகமாக திணிக்கிறார். திராவிடனும் ஆரியனும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். புனைவு கதையை வரலாறு என்று சொல்வதில் இந்த ஜெயமோகன் ஒரு கில்லாடி. தமிழன் என்று சொன்னால், தமிழ் தேசியம் என்று சொன்னால் இந்த மலையாளிக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுக்கும். எதோ தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள், இந்திய தேசத்திற்கு எதிரானவர்கள் என்று தன் புனைவு கதைகளை அவிழ்த்து விடுவார். இவர் ஒரு ஆரிய கைக்கூலி. திராவிடம் செய்வதை இவர் வேறு விதமாக செய்வார். தமிழர் ஆளுமை இவருக்கு பிடிக்காது. தமிழர் தலைமை இவருக்கு பிடிக்காது. இவர் மட்டும் தன்னுடைய புனைவு கதையை தனக்கு பிடித்தமான ஒரு சில சான்றுகளை சொல்லி தனக்கு சாதகமான interpretation கொடுப்பார். வரலாறு எல்லாமே அவரவர்கள் பார்வையில் அவரவர்கள் நோக்கத்தில் உள்ள interpretation தான். ஆனால் இவர் மட்டும்தான் தான் சொல்வது மட்டும் எதார்த்த வரலாறு என்று புளுகுவார் இந்தப் புளுகர்.
@abimanyuroyal19532 жыл бұрын
இப்ப தாண் உண்ணயும் உண் கட்சிகாரர் வரலாறு எழுதியவர்களையும் பற்றி பேசினார் அதுகுள்ளயும் எப்டில
@Eezhathamizhan2 жыл бұрын
ஜெயமோகனை கொண்டாடிய இந்த தமிழ் சமூகத்திற்கு இவர் துரோகம் செய்கிறார்…தமிழர்கள் வேடிக்கை பார்க்கிறர்கள்…இதுதான் இன்றைய நிலை.
@ALAGAPPANBharathi7 ай бұрын
சரியான கேள்வி .வரலாறு என்பது இப்போதுநாம் படிப்பது அல்ல.அவலச் சுவை எந்த வரலாற்றிலும் முழுமை யாகப் பதிவு செய்யப் படவே இல்லை.ஏழை களின் குரல் இந்தியாவில் ஈ கேட்கவே இல்லை . பிரிட்டிஷ் இந்தியா கூட ஏழைகள் வரலாற்றை பதிவு செய்ய வே இல்லை.கல்வட்டுகள கட்டளை படி எழுதப் பட்டவை.
@pandeeswarimelody11052 жыл бұрын
அப்ப யார்தான் சிறந்த அரசர் அசோகரா. என்றைக்குமே தமிழர்களையும் தமிழ் மன்னர்களையும் வெளியே தெரிய விடவே கூடாது
@sankarasubramanian67742 жыл бұрын
Sorry Jeyamohan sollaradha puriyarthkku konjam moolai venum. Do you have that?
@abimanyuroyal19532 жыл бұрын
இது தாண் அடிமை பரம்பரையில் வாழ்ந்த அவலம் மம் கதறல் பயங்கரம்
@gayathriekambaram7225 Жыл бұрын
@@sankarasubramanian6774 ama ponniyin selvan yendra pattam entha kalvetla irukku nu antha Perutha moolai kaararai solla sollunga.
@hanumanthagnostic4402 Жыл бұрын
Paithiya maa nee
@rajkrish91562 жыл бұрын
APA SANGA ILAKKIYAM MOTHAMUM PRANAM THANADA ..PURUDA JAYAMOHA...THAMILAN PERUMA PESI ALAYURANA....ADUTHAVANA VALA VACHI AZHINCHA INAM DA NANGA
@manivasagan17912 жыл бұрын
முதலில் தமிழன் வரலாற்றை ஒரு தமிழன் கூற கேட்போம். எங்கள் வரலாற்றை திராவிடர் சொல்லி கேட்பது வெக்கக் கேடானது.
@abimanyuroyal19532 жыл бұрын
அப்ப ஆப்ரிக்கால போய் கேளுல
@abimanyuroyal19532 жыл бұрын
அப்றம் அந்த மொழிய பேசவும் சொந்தம் கொண்டாடவும் எந்த உரிமையும் கிடையாது ஆப்ரிக்கால என்ன மொழி பேசுறாங்கலோ அதையே தாண் மொழி விட்றாத
@manivasagan17912 жыл бұрын
@@abimanyuroyal1953 லூசு கூதி உன்னை மாதிரி இன அடையாளத்தை இழந்து திரியும் கவ்வோதிகள் இல்லடா நாங்க, பலசாதி புண்டாமகனே
@manivasagan17912 жыл бұрын
@@abimanyuroyal1953 முட்டா புண்டை
@dpak399772 жыл бұрын
13 nootraanda vidunga .. innaikku bangalore la.. pakkathu veetla function.. perukki thodaikuravanga nammavanga .. athilum vaippattravargal .. kuppai allravanga mattrum cleaning pannravanga nammavanga.. entire bangalore (additionally few from Andhra and karnataka for the ones who argue) .. perumbaanmai nammavanga(athilum pirpadutha pattor) .. it's there even now
@rajendracholan27522 жыл бұрын
ஐயா பொன்னியின் செல்வனில் ஓவியம் வரைந்தது கோபுலு அல்ல. மணியம்.
யாருக்குமே வரலாறு தெரியல யாருக்குமே தெரியலனு இவரா முடிவு எடுக்குறார் இன்றைய தலைமுறைக்கு வரலாற்று தேடல் நெறயா இருக்கு கற்றுகொள்ள வசதிகளும் இருக்கு கற்றுகொள்கிறார் கற்றதில் பிடித்ததை பகிருகிறார்கள்
With due respect Sir, all the books Jeyamohan sir refers to, carry opinions of authors. Who is to say what really happened?
@chidmb2 жыл бұрын
Well that's exactly what he says.....
@greatwisdom28672 жыл бұрын
@@chidmb nope. He also refers to a book by “pillai” and quote something. Sorry, i forgot his name, have to watch again.
@chidmb2 жыл бұрын
@@greatwisdom2867 What he tries to imply is that every historian gives a perspective of history and that's how history gets shaped over a period of time......especially when it comes to Indian history....
@ramanathann49372 жыл бұрын
Chola the great.
@raghavgopal43632 жыл бұрын
How is today a golden period just due to Samuthuvam? How about corruption today?
@srividhyag.b.7382 жыл бұрын
You can ask such a question now. You are made aware that the government is corrupted. Such things are not even thinkable in those times.
@raghavgopal43632 жыл бұрын
@@srividhyag.b.738 How do we know that RR Chozhan could not be criticized then? One thing we know for sure, women were safe due to the kind of punishment. In TN, Stalin was known for troubling women when he was in Pachaiyappa's college. In fact he was a terror.
@SenthilKumar-pb3nu2 жыл бұрын
Are u comparing monarch to corrupt democracy ?.. there is no comparison.
@ramanathannatarajan27852 жыл бұрын
இவனே வரலாற்றை திரித்து எழுதுபவன். சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளத
@thamilthalamai29092 жыл бұрын
இதன் அடிப்படையில் இன்னொரு கருத்தையும் இங்கு சொல்ல வேண்டும். தொழில் ரீதியான குடிகளை, பொதுவான மனிதத் தன்மையின் அடிப்படையில் உள்ள குணங்களை வகைப்படுத்துவது தான் வர்ண முறை. இது தனி மனித குணம். தொழிலின் குணம் அல்ல. இதை தொழிலுக்குள் புகுத்தி பிறப்பின் அடிப்படையில் தொழிலை மாற்றி, உயர்ந்த தொழில் தாழ்ந்த தொழில் என்று பிராவணன் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டான். இது நாயக்கர் ஆட்சி வந்த பின் தான் ஜாதிய கொடுமையாக, மிக மூர்க்கமாக மாறியது. தொட்டால் தீட்டு கண்டால் தீட்டு என்று அவர்கள் தான் தமிழ் சாதிகளை மட்டும் அவ்வளவு கீழ்த்தரமாக நடத்தினார்கள். அவர்கள் நிலங்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டார்கள். ராஜராஜ சோழன் இந்த தமிழ் மக்களுக்காக நாட்டுக்காக உள்கட்டமைப்புக்காக செலவிட்டார்கள். ஆனால் நாயக்கர் ஆட்சியில் அப்படி கிடையவே கிடையாது. மக்களை கொடுமைப்படுத்துவதிலும், தங்கள் தெலுங்கு மக்களுக்கு நிலங்களை, வீடுகளை, அவருடைய கிராமங்களை வளப்படுத்துவதற்கு தான் முனைந்து செய்தார்கள். தமிழக மக்கள் அதனால் தான் ஆங்கிலேயர்கள் கூட்டி சென்ற எந்த இடத்திற்கும் சென்றார்கள். தங்களுடைய தலைமையை ஆட்சியை இழந்ததால் ( leadership and administration) உளவியல் ஆளுமையை ( self esteem and personality) இழந்தார்கள். ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று தங்கள் ஆற்றாமையை ஆசுவாசப்படுத்தி கொண்டார்கள். இதை இன்றளவும் திராவிடம் "யார் என்றாலும் பரவாயில்லை, நல்ல ஆட்சி கொடுத்தால் போதும் என்று தங்கள் இனத்தின் நலன்களை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எல்லா விதத்திலும் போதை தந்து அடிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஆளுமையும், தலைமையையும் ஆட்சியையும் ,மீட்டெடுப்பதற்கு தான் தமிழர்கள் தமிழ்த் தேசியம் வழியாக முயற்சிக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம் வாழலாம் ஆனால் தமிழர்கள் தான் தலைமை ஏற்க வேண்டும் என்று உரக்க கூறுகிறார்கள். இதை புரிந்தாலும் ஏற்க மறுத்து ஆரியமும் திராவிடமும் தில்லுமுல்லு செய்கிறது. தமிழக மக்களை எல்லா விதத்திலும் போதை ஏற்றி மயக்க நிலையில் வைத்திருக்கிறது. இதை இந்த ஜெயமோகன் ஒரு மலையாளி ஆக இருப்பதால் தமிழர்களை ஆரிய ஆளுமைக்கு உள்படுத்த முனைகிறார். அதை மட்டும் எதிர்க்க வேண்டும். இந்தி தேசத்தை எதிர்ப்பதை இந்திய தேசத்தை எதிர்ப்பதாக சித்தரிக்கிறார்கள் இந்த ஆரியர்களும் திராவிடர்களும்.
@senthilraju52172 жыл бұрын
Dear Sir, a world have many Mothers in that, what is wrong I can say my mother is best in the world.
@sivapillai27842 жыл бұрын
மனித இனம் முதலில் தோன்றியது லெமுரியா /குமரிக்கண்டம் . பல ஆபிரிக்கா மொழிகளில் பல தமிழ் மூல சொல்லுகள் உள்ளன . குமரிக்கண்டம் கடலுடன் போனதும் தமிழர்கள் சுமேரியா வரையும் பரவி உள்ளனர் . ( சொல்லுகளை பார்க்க .லெமுரியா ..சுமேரியா ..குமாரியா ..மாரி முத்து மாரி அம்மன் etc )
Jeya mohan rocks, படுபாவி இவன் உண்மையை, உண்மை என்று பேசுவானே 👍
@mjayachandran59962 жыл бұрын
Today also our people are facing all types of atrocities by the present rulers
@sreecool2672 жыл бұрын
Bro
@sreecool2672 жыл бұрын
Intha video yenaga channel use panikalam Oru video matum
@bobaprakash89052 жыл бұрын
Who knows
@SenthilKumar-pb3nu2 жыл бұрын
U shud also speak about the atrocities carried out by ur ancestors in the name of caste.
@senthilraju52172 жыл бұрын
Adi 18 is so famous in Trichy too sir. Please visit Ammamandabam
@k7raman2 жыл бұрын
Sir , By referring Thanjai, he is referring to whole Delta Districts. Technically/Geographically I am not sure whether Trichy is in Kaveri Delta region. But Trichy, kumbakonam, Thanjore , nagapatnam and surroundings have common culture.
@jasonazure2 жыл бұрын
ஆசான் விட்டு கிழி கிழி ன்னு கிழிச்சிட்டாப்ல - "தவறான வரலாற்றை சொல்பவன் நம்மை போல் ஒருவன். அவனுக்கும் அறிவில்ல" :D You are giving us too much credit saar. நமக்கு அறிவில்ல என்று கூட தெரியாத கும்பல்
@rjcutshot21642 жыл бұрын
Veernam eri🔥, Banks irunthuchu, water flow management ellama iruntchu
@krameshpillai2 жыл бұрын
Balaguru k Sundaram ....comments correct Because of Dravidians movements & ruling......2 generations loss their Tamil nature & continueing Possible to recover through Annamalai IPS