மகிழ்ச்சி மறந்து போன உணர்வு., இவருடைய பேச்சு.. அருமை..
@mohanakrishnan-yh1sq4 ай бұрын
😂❤😢😮😮😊😊😊😊
@SelviSelvi-wp2wz3 ай бұрын
அண்ணன் நீங்க பேசினதெல்லாம் எனக்கும் நடந்தது என்இஷ்டத்துக்கு வீடும்கட்டல ஒரு செங்கல்கூட நான்சொல்வதுபோல்இல்லைனு வைத்துகொள்ளுங்க சொந்தங்களும் நீ எதுக்குவீடுகட்டுற இடத்தைவித்துரு உனக்கெல்லாம் எதுக்கு பாம்பு பூராண் எல்லாம் வரும் வரட்டும்வரட்டும் நீங்கவராமயிருந்தாபோதும்னுட்டேன்
@ramahsridharen433110 ай бұрын
மனம் விட்டு சிரிக்க நல்ல சொற்பொழிவு.. நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ்க,,🎉🎉
@DeviPriyaramalingam165 ай бұрын
❤¹❤q1q😊ij
@MohamedIsmail-bl6eg8 ай бұрын
அருமையான விளக்கம் சந்தோஷமே வாழ்க்கை
@manickavalli1323 Жыл бұрын
அருமையான பேச்சு நல்ல நகைச்சுவை எதார்த்தம் அருமை ஐயா இறைவன் தங்களுக்கு ஆரோக்கியத்தை அருளட்டும்.
@moganambalnathan155924 күн бұрын
yes very true superrrrrrrp👌❤
@indiracosta11907 ай бұрын
Mind blowing humour 😊 stress level dips instantly.thanks sir.
@RavichandhiranN11 ай бұрын
நான் உங்கள் பேச்சை கேட்ப்பேன்❤❤❤❤❤
@narasimhana95074 ай бұрын
இயற்கையான பேச்சு.
@gopivlr75087 ай бұрын
Excellent marvelous speech sir
@vjeevagan7052 Жыл бұрын
அருமையான பேச்சு நகை சுவைரெம்ப பிடித்தது நன்றி.
@hemabala56592 ай бұрын
Super good காமெடி 😂😂
@ramaninathan58639 күн бұрын
உண்மை வீடுகள் அமைதியாக இருப்பதற்கு காரணம் முதலாவது கை தொலைபேசிகள் அதனால் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசுவதே இல்லை மிக வருத்தமான விடயம்
@AjitclementMenita6 ай бұрын
அருமையான பேச்சு ❤❤❤
@anithan23089 ай бұрын
Congratulations continue your favourite work God bless you and your family be happy always life long
@saielectronics52229 ай бұрын
Dear Iya you are Great. Thank you so much. 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரே கதையை எல்லா இடங்களிலும் பேசினால்?? சிரிப்பு வராது. தன் குடும்பத்தை பற்றி மிக மட்டமாக பேசி இப்படியும் பிழைக்கிரார். குடும்ப உறவுகளின் அந்தரங்கம் எப்போதும் நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும்.
@rx100z3 ай бұрын
@@RainbowSuriya-tq1vs அது பொய் கதை.. நிகழ்ச்சிக்காக பேசும் யுத்தி
@Ellarumsiringa Жыл бұрын
அற்புதம் 🤣😂
@abdulvahab.n.m.n.m7491 Жыл бұрын
Very nice thank you sir
@babajisannidhan Жыл бұрын
His house has only ground floor. But for feeding crow his wife has to go to second floor. All set up. 😅❤
@harrychecker55099 ай бұрын
That’s new house, amavasai food happened in old house
@nirmalasuresh9338 Жыл бұрын
I still remember my lovely teachers Mangaiyarkarasi for. Tzmil, Kasthuri for Science Isabella for maths Perlie for history Anne's girls high school royapuram. 🎉🎉🎉🙏🙏🙏🙏
@rosyrosy5000 Жыл бұрын
I'm also the same Sch. Which batch.
@valarmathi489311 ай бұрын
I am also from Saint Annes Royapuram Which year you are?
@misskarthika75453 ай бұрын
I am also same batch same school
@thozha_i_love11 ай бұрын
சூப்பர் 🫰💐🫰
@gopinathparthasarathi66263 ай бұрын
Chennai people good people
@ThamilSelva-z5o3 ай бұрын
Nalla nakaisuvai
@Sheikdavdeen2 ай бұрын
❤
@MythiliJP-q6vАй бұрын
All are busy in u tube
@aarthiperiyasamy5346 Жыл бұрын
Comedy 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤😊😊😊😊😊
@ReginaWilson-o5x9 ай бұрын
👍👍
@maghadevagoodnm98543 ай бұрын
❤❤❤❤❤❤
@SenthilKumar-hb9tf Жыл бұрын
நல்ல தமிழ் பேசினுறுக்கார் குட்ச்சுனு பேசுனா மாதிரி தேர்ல😂😂
@RJ-pi9pr11 ай бұрын
🤣🤣😂😂
@DamuSanthakumar9 ай бұрын
👏👏👏
@mur602011 ай бұрын
7:05 sec கொஞ்சம் தப்பா பேசிடிங்க நீங்க first meenampaakkanm la first floor katta approval illanu sonniga ஆனால் 17:36 ல என் வீடு ரெண்டு floor nu soldringa sir 😂😂
@jarinjarinpetter58124 ай бұрын
சார் நாங்க விருதாச்சலம் நான் ஒரு வீட்டுக்கு வாடகைக்கு போகணும் எப்பவுமே நானும் என் பையனை கிரிக்கெட் விளையாடுவோம் வாடகைக்கு போன மர நாளு நானும் என் பையனை கிரிக்கெட் விளையாடும்
@duraipandi628211 ай бұрын
ராதா ரவி voice மாதிரி இருக்கு
@nagaichuvaiarangam383211 ай бұрын
😆
@anandanm456310 ай бұрын
Nadikavel M.R ratha.vai poola pesukirar
@ReginaWilson-o5x9 ай бұрын
Super
@sudhas3449 Жыл бұрын
👌👌👌😀😀😀
@gopalbalaraman29646 ай бұрын
😂😂😂😂😂😂❤❤❤❤
@venkateshlakshmanan8363 Жыл бұрын
Pesarathu nallaa irukku. Aana scripture varala.
@kuppusamyp5553 Жыл бұрын
ஆட்டோ அரசியல் மரியாதை இல்லை தயாரிப்பாளர் மரியாதை வார்த்தைகள் முக்கியம்
@KalaivaniRajendran-du5jc2 ай бұрын
🎉
@balarani31978 ай бұрын
ஐயா பின்னர் பார்
@sukumaranj65088 ай бұрын
நகைச்சுவை தான். மன்னர் தான். ஆனால் வயதான வள ர்கள் பற்றி ஆட்சியை (மத்திய ) குறை சொன்ன நீர். மந்தி புத்தி உடையவரே
@sundarraju884611 ай бұрын
🤟
@gopal5460 Жыл бұрын
10. ஜோக் 100 மேடை.
@RainbowSuriya-tq1vs11 ай бұрын
சரக்கு அவ்வளவு தான் இருக்கு. மக்களும் கூட்டமாக வந்து கை தட்டுகிரார்கள்.
@anbuselvi8192 Жыл бұрын
👌👌👌
@arasipathy8482 Жыл бұрын
Sir try to avoid repeated joke with same words / sentences.
@RainbowSuriya-tq1vs11 ай бұрын
அய்யோ இதை வைத்து தானே பிழைப்பை நடத்துகிறார். மண்டையில் இருப்பது அவ்வளவு தான். நம்ம மதுரை முத்து போல!!!
@divyapriya2646 Жыл бұрын
இவ்வளவு தத்துவம் பேச தெரிந்த உங்களுக்கு பெண்கள் மீது மரியாதை இல்லை குறிப்பாக மனைவி மீது 13:38 ல் "ஒன்ன வச்சு சமாலிக்க முடியலையே... "உங்களை சமாலிப்பது எவ்வளவு கடினம் என்று உங்கள் மனைவியிடம் தான் கேட்க வேண்டும்... அவர் என்ன உங்களை போன்று ஊர் எல்லாம் ஆ உங்களை பற்றி தர குறைவாக சொல்லி திரிகிறார்.. இன்னும் இந்த சமுதாயம் மனைவியை தர குறைவாக பேசி கேலி செய்வதை நல்ல நகைச்சுவை என்று நினைத்து கொண்டு இருக்கிறது... அன்பு நண்பர்களே சில பல பேச்சாளர்கள் அவர்கள் சன்மானத்திற்க்காவும் எல்லோரும் ரசிக்க வேண்டும் எனவும் இப்படிபட்ட தவறான கருத்துக்களை மக்கள் மனதில் திணிக்கிறார்கள்... உங்கள் வீட்டு பெண்களுக்கு அறிவுடைமை கொடுங்கள்...மூட நம்பிக்கைகளை தவிருங்கள் 🙏🙏🙏🙏
@divyapriya2646 Жыл бұрын
அந்த ஒரு விசயத்தால் நீங்களும் தவறான கருத்துக்களை பேசுபவர் என்று உங்கள் உரையை கேட்க தவிர்த்து விட்டேன்
@RainbowSuriya-tq1vs11 ай бұрын
இவர் எல்லா மேடைகளிலும் இவர் குடும்ப உறுப்பினர்களை மட்டமாக பேசி தான் பிழைப்பை ஓட்டுகிறார் என்பதை இவரின் எல்லா நிகழ்ச்சியிலும் பார்த்தால் தெரியும். ஒரு குடும்பத்தில் யாராக இருப்பினும், நான்கு சுவர்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி பொது மேடைகளில் பேசுவது அநாகரீகம்.
@faridabegum83977 ай бұрын
I. @@RainbowSuriya-tq1vs
@musiclove7749 Жыл бұрын
Ivanga program enga enga nadakum enaku yaaravathu sollunga plz
@ahilapalanip790511 ай бұрын
😮
@Gold100Fish11 ай бұрын
SIR,,comedy is good. But, please avoid comedy mentioning family members.