🎉எனக்கு மிகவும் பயன்னாக இருந்தது உங்கள் ஊழியத்துக்கு மிக்க நன்றி.🎉❤
@TorahFire Жыл бұрын
எல்லா துதியும் கனமும் மகிமையும் இயேசுவுக்கு
@macnaimfaithchurchchennai28142 ай бұрын
மிகவும் அருமை 👌
@vadivukarasi6870Ай бұрын
Wow super sister very useful God bless you 🙏
@TorahFireАй бұрын
Thank you so much 👍😊
@SureshPonnuswamy-mb3cg Жыл бұрын
Praise the Lord. Good.
@TorahFire Жыл бұрын
Thank you so much
@vinothpermal8223 Жыл бұрын
Super comment on the first time ever you have a great day and again again🌃👍
@TorahFire Жыл бұрын
Thank you so much 👍😊
@dasat9787 Жыл бұрын
The story is really filled the heart, bad gets bad result, good gets god's blessings, really the commentator nicely told without any hiccups, the full story non stop. God bless her A T Das, x CAO, KGF
@TorahFire Жыл бұрын
Thank you. All Glory be to God alone ❣️
@sowntharrajan4648 Жыл бұрын
Praise the Lord
@TorahFire Жыл бұрын
Amen
@vinothpermal8223 Жыл бұрын
Super comment on the first time ever you have a great day and again again🌃👍
@maheshwarin7600 Жыл бұрын
Glory to God ❤Hallelujah ❤Amen ❤
@TorahFire Жыл бұрын
Thank you so much for watching
@arundavid4406 Жыл бұрын
Esabel patri therinthukolla ninaitha nerathil Intha kanoliyai karthar yenakku kanbithar. Its true.
@TorahFire Жыл бұрын
Wow கர்த்தர் பெரியவர்.
@SOLUSCHRISTUS-h5r Жыл бұрын
Keep going God bless you 🙏
@TorahFire Жыл бұрын
Thank you so much for your kind words 😊 ❤️it is encouraging us
@SOLUSCHRISTUS-h5r Жыл бұрын
@@TorahFire Don't get any discourage about views or comment section, keep doing for Jesus he will honour you definitely, The bible word says . Colo 3: 23 Whatever you are doing, work at it with enthusiasm, as to the Lord and not for people, God took you in higher level in future in Jesus name Amen 🙏
@TorahFire Жыл бұрын
Thanks for the encouragement brother. God bless you!
@shinyprince6087 Жыл бұрын
Super.. God bless you..
@TorahFire Жыл бұрын
Thank you so much 💯💕
@jayaseelan8582 Жыл бұрын
Superb and beautiful information
@TorahFire Жыл бұрын
Thank you so much for watching and listening
@venkatg543 Жыл бұрын
Good explanation thank you sister
@TorahFire Жыл бұрын
Thank you so much for listening 😊
@nesapriyajanarthanan6345 Жыл бұрын
nice ma Thank u for explaination
@TorahFire Жыл бұрын
Thank you so much for listening 😊
@thilagavathim7087 Жыл бұрын
Very nice.. Very useful message
@TorahFire Жыл бұрын
May God be glorified. Thank Thank you so much for watching!
@ravi-cr2jn Жыл бұрын
ரொம்ப அருமையா பேசலாமா 🙏🏾🍇🤝🙇🏻♂️
@TorahFire Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க. எல்ல துதியும் இயேசுவுக்கு
@TrinityEnterprises-pp4ej Жыл бұрын
Nice 🙂🙂🙂. Yahweh.
@TorahFire Жыл бұрын
Thank you so much 💯😊
@vijayjesudoss Жыл бұрын
aMEN aLL gLORY tO jESUS
@TorahFire Жыл бұрын
Amen praise God ✋
@tradewar5567 Жыл бұрын
Nice information sister..excepting more bible related videos
@TorahFire Жыл бұрын
Sure it's lined up.. continue to support us
@girl-gx6mg Жыл бұрын
Amen 💓
@TorahFire Жыл бұрын
Praise God 🙏
@DevaKumar-mr1nd Жыл бұрын
Amen Amen 🙏🌹🌹🌹🌹
@TorahFire Жыл бұрын
Amen
@Jesusmaranatha Жыл бұрын
Praise God
@TorahFire Жыл бұрын
Amen 💯🙏
@jesusheals. Жыл бұрын
Amen.
@TorahFire Жыл бұрын
Praise God 🙏
@jesusheals. Жыл бұрын
@@TorahFire ✝️
@aidashalom1309 Жыл бұрын
யாவே என்றல் யெகோவா
@TorahFire Жыл бұрын
ஆம் சரியாக சொன்னீர்கள்
@rajhnanthan3539 Жыл бұрын
ஏசாயா 45:18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார். அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார். அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார். அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. ஏசாயா 42:5 யெகோவாதான் உண்மையான கடவுள். வானத்தைப் படைத்தவர் அவர்தான், அதை விரித்தவர் அவர்தான். பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் அவர்தான். எல்லாருக்கும் உயிர்மூச்சு கொடுத்தவரும், பூமியில் நடமாடுகிற எல்லாருக்கும் உயிர் கொடுத்தவரும் அவர்தான். அவர் இப்படிச் சொல்கிறார் நீதிமொழிகள் 3:19 யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார். தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார். சங்கீதம் 115:16 வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார் உபாகமம் 4:35 யெகோவாதான் உண்மைக் கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் இதையெல்லாம் அவர் செய்தார் ஏசாயா 40:28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா? பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார். அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை. அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது

Praise the lord jesus
@TorahFire Жыл бұрын
Amen God bless 🙏
@leenaleena7629 Жыл бұрын
Amen
@TorahFire Жыл бұрын
Praise God 🙏
@graced8912 Жыл бұрын
Sir ple mention the bible worces with video that we may read the bible it is sooo usefull
@TorahFire Жыл бұрын
Oh okay sure 😊
@dasat9787 Жыл бұрын
Yes
@TorahFire Жыл бұрын
Okay sure
@sounthariyasounthariya8725 Жыл бұрын
Thanks for the information dear sis pls upload more information about the Bible
@TorahFire Жыл бұрын
Will definitely. Thanks for watching and giving support. It means a lot 💝
@DevaKumar-mr1nd Жыл бұрын
Amen Amen 🙏🙏🌹🌹🌹
@TorahFire Жыл бұрын
Praise God 💯🙏
@jesudas95813 ай бұрын
Amen...thank you lord.❤
@TorahFire3 ай бұрын
@@jesudas9581 amen 🙏
@noolandcool3865 Жыл бұрын
Super sister
@TorahFire Жыл бұрын
Thank you so much 💯
@Stories-ft8rn Жыл бұрын
Nice
@TorahFire Жыл бұрын
Thanks a lot
@tomak6154 Жыл бұрын
Hi superb
@tomak6154 Жыл бұрын
Priyanga
@TorahFire Жыл бұрын
Thank you for watching ❤️
@vinsi811 Жыл бұрын
Amen 🙏
@TorahFire Жыл бұрын
Praise God ❤️ blessings
@arulkumarmail Жыл бұрын
வாழ்த்துக்கள். தொடக்கத்தில் ஆங்கிலம் தவிற்து தமிழில் உரையாடல் இருந்தால் நல்லது!
@TorahFire Жыл бұрын
கண்டிப்பாக நாங்கள் முழுதும் தமிழில் செய்ய தான் முயற்சி செய்கிறோம். ஆனால் சில சமயங்களில் சில விஷயங்கள் புரிய வைக்க வேண்டும் என்று அப்படி ஆங்கிலம் பயன் படுத்த வேண்டிய அவசியம்
@rajajsv Жыл бұрын
Supper sister good mgs
@TorahFire Жыл бұрын
Thank you so much. Please continue to support.
@sirakisivaraman Жыл бұрын
👍
@TorahFire Жыл бұрын
Amen 🙌🙏
@TheVoiceofjesus2024 Жыл бұрын
♥️😇✨
@TorahFire Жыл бұрын
😊💯🙏
@blah-u8o Жыл бұрын
can I know the meaning of Hallelujah
@TorahFire Жыл бұрын
Hallelujah'' means ''praise the Lord.'' It is derived from the Hebrew word ''hallelujah,'' which appears in the Book of Psalms. The root hallel means ''praise'' and the suffix yah/jah means ''Yahweh''/''Lord.''
@blah-u8o Жыл бұрын
@@TorahFire Thank u 👍
@TorahFire Жыл бұрын
You're welcome
@augustajeyapaul7588 Жыл бұрын
❤
@TorahFire Жыл бұрын
❤️❤️ Thank you 😊 so much
@davidnesaraj46636 ай бұрын
கர்த்தர் நீதிபரர்
@TorahFire6 ай бұрын
ஆமென் சரியாக சென்னீர்கள்
@jenideva2030 Жыл бұрын
Sister konjam sariya sollunga baagal theerkatharisi 450 mattum than. Dhoppu theerkathari 400 per vera. Yen naan itha ungalukku soldren na kartharudaiya theerkatharisi எலியா mattum than irruthar. "கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். 1 இராஜாக்கள் 18:19
@TorahFire Жыл бұрын
Ungal karuthukku nandri.. அதே போல கொஞ்சம் உற்சாக படுத்தவும் மறக்காதீங்க.. குறைகளை மட்டுமே பார்த்தால் எப்படி? நிறைகளை சொல்ல வேண்டாமா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rajeewdais42346 күн бұрын
❤❤❤❤❤❤
@TorahFire6 күн бұрын
❤️❤️
@charlesmichael1273 Жыл бұрын
Hello sister that Bible verse enga irukku last ah sonninga la
@charlesmichael1273 Жыл бұрын
Sister last la bible verse sonningala video la adhu endha adhigaram ??
@TorahFire Жыл бұрын
சங்கீதம் 90-11 -12 உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்துகொள்ளுகிறவன் யார்? நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
@charlesmichael1273 Жыл бұрын
Thank you so much...
@TorahFire Жыл бұрын
You're most welcome
@arulraja9324 Жыл бұрын
Enna pa Neenah 2 hrs history ah 10 mins la finished pannitanga Nice communication
@TorahFire Жыл бұрын
Thank you so much 👍
@nancydaniel9942 Жыл бұрын
1இராஜாக்கள் 18:19'ல் 450 பாகால் தீர்க்கதரிசிகள் என்று குறிப்பிட்டுள்ளது ஆனால் நீங்களோ 850 என கூறுகிறீர்கள். வேதத்தை விவரிக்கும் முன் நன்கு ஆய்ந்து விளக்குங்கள். போகிற போக்கில் ஏதையாவது கூறிவிட்டுச் செல்லாதீர்கள்
@TorahFire Жыл бұрын
நீங்கள் நன்றாக வேதத்தை படிக்கிறீர்கள்.. அது போதும் எங்களுக்கு.. உங்கள் அறிவுரைக்கு நன்றிகள்.. தேவன் நம் குறைகளை பொறுமையாக பொறுப்பாக மன்னிப்பார்.. உங்களை போல பரிசேயர் போல அல்ல 😊
@rajhnanthan3539 Жыл бұрын
ஏசாயா 45:18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார். அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார். அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார். அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. ஏசாயா 42:5 யெகோவாதான் உண்மையான கடவுள். வானத்தைப் படைத்தவர் அவர்தான், அதை விரித்தவர் அவர்தான். பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் அவர்தான். எல்லாருக்கும் உயிர்மூச்சு கொடுத்தவரும், பூமியில் நடமாடுகிற எல்லாருக்கும் உயிர் கொடுத்தவரும் அவர்தான். அவர் இப்படிச் சொல்கிறார் நீதிமொழிகள் 3:19 யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார். தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார். சங்கீதம் 115:16 வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார் உபாகமம் 4:35 யெகோவாதான் உண்மைக் கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் இதையெல்லாம் அவர் செய்தார் ஏசாயா 40:28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா? பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார். அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை. அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது
@TorahFire Жыл бұрын
நீங்கள் யெகோவா சாட்சிகள் என்பது நன்றாக தெரிகிறது. ஆனால் அதற்கு இங்கே இடமில்லை. அந்த கள்ள உபதேச கூட்டத்தில் இருந்து யாவே உங்களை விடுவிப்பாராக
@panchalik3623 Жыл бұрын
Praise the Lord, 450? 850? please tell me ..
@panchalik3623 Жыл бұрын
Please tell me.
@TorahFire Жыл бұрын
We only talked about 450 but overall different
@Rajapandi-pp1eh Жыл бұрын
Glory to God 🎉
@TorahFire Жыл бұрын
Praise God ❤️👍
@kalaimanna373 Жыл бұрын
1 இராஜாக்கள் 18 19: இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். Now therefore send, and gather to me all Israel unto mount Carmel, and the prophets of Baal four hundred and fifty, and the prophets of the groves four hundred, which eat at Jezebel's table. (KJV)
@TorahFire Жыл бұрын
Okay 👍
@sabastiana6649 Жыл бұрын
More story
@TorahFire Жыл бұрын
Please check our channel and playlist. And thanks for your interest. New stories are on the way
@Hebsi3397 Жыл бұрын
Yawhe va yeheova va sis
@TorahFire Жыл бұрын
ஆமாங்க
@aglibertycentrethuvarankur4005 Жыл бұрын
Good job
@TorahFire Жыл бұрын
Thank you so much 😊🙏
@gloryglory3767 Жыл бұрын
நன்றாய் இருந்தது விளக்கமாகும் இருந்தது பாட்டு பாடுற மாதிரி இருந்தது
@TorahFire Жыл бұрын
ரொம்ப நன்றிங்க! எல்லா துதியும் இயேசுவுக்கு!
@SaiPrasana-nn1iw Жыл бұрын
Villathi villi.vampiress.dracula queen.
@TorahFire Жыл бұрын
😊😂 that's a good way of understanding 😊
@SaiPrasana-nn1iw Жыл бұрын
Entha madhri devil 👿 queens neraya per pathurukenno1 vasanthaj sivajiyin manohara padathil varum vasanthasenai kudi kedukum kollivaaipei,janakiammal st,westmambalam,entha ponnu conceive analum stomach fire kuzhandhaye pirakatha vishavilli vedhavalli of triplicane, purushan character Sarila nu vittutu odiya pidari en bloody womanizer bustard husband corona lock download mottamadila thuni Kaya vekara sakkula correct Pana jaganmohini of tpkoilst, triplicane Malini.mogini pisasu.
@SaiPrasana-nn1iw Жыл бұрын
Naan sunna entha munum moodevinga,worst wicked wolves, witches 🧙♀️, bloody bitches,dirty ditches sister don't mistake for harsh comments entha modeling munjila muzhicha kudika thanni kidaikathu bcoz lam suffering a lot due to the bloody 🐺 wolves in my life they spoiled so many helpless like us. God will give extremely strict justice to them
@jesuslovesyoutodaybiblewor8679 Жыл бұрын
Bible la enga sollirukanga yesabel pathi
@TorahFire Жыл бұрын
1 kings 19 1இராஜாக்கள் 19
@jesuslovesyoutodaybiblewor8679 Жыл бұрын
@@TorahFire tku
@rajeewdais42346 күн бұрын
Isakge yakobge hbragamin yesuwe sonna piragu Dan nirapu wandadu
@TorahFire6 күн бұрын
?
@anand4548 Жыл бұрын
நீங்க சொன்ன பாகால் தீர்கதரிசிகள் 850 பேர்கள் என்பது தவறான பதில்.450 பேர்கள்(1 இரா- 18 *22) என்பது சரி.இனிமேல் பைபிள் பார்த்து சரியாக கூறவும். God bless u.
@TorahFire Жыл бұрын
மிக்க நன்றிகள். நாங்கள் சொன்ன நல்ல காரியங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை, அதில் என்ன உங்களுக்கு நன்றாக இருந்தது என்பதெல்லாம் சொல்லாமல், குறைகளை மட்டும் கண்டுபிடித்து சொல்கிறீர்கள். இதை ஏற்கனவே பலரும் சொல்லிவிட்டார்கள். நாங்கள் சொல்ல வந்தது மொத்தத்தில் பாகால் மற்றும் அஷெரா தீர்க்கதரிசிகள் 450+ 400. அதனால் தான் 850 என சொன்னோம்.
@rameshdinu30 Жыл бұрын
Sory Jesus forgive god
@TorahFire Жыл бұрын
I don't understand, hope you learned something from the story 😊
@oilvder Жыл бұрын
Satan also will do this like Eliya rev 13.13
@TorahFire Жыл бұрын
But I'm not sure whether Rev 13 talks about Elijah ❤️💯. May God help us to understand the Bible better 💯
@albertkutty25429 ай бұрын
450 baal prophets killed correcta soluga bile pathi..
Ada saringa pa, neenga theiliva irukareengala nu parka tha
@geethajayabal1568 Жыл бұрын
பத்து கன்னியர்களைப் பற்றி தயவு செய்து கூறுங்கள். நன்றிங்க.
@TorahFire Жыл бұрын
நிச்சயமாக
@johnson3726 Жыл бұрын
என்ன யாவே கடவுளா? வேதத்தில் அது எங்கு உள்ளது?
@TorahFire Жыл бұрын
எபிரேய மொழியில் உள்ள பெயர் அப்டி தான் மொழி பெயர்க்க முடியும் சார்
@nancybalu1147 Жыл бұрын
Yahweh hebrew Jehova Latin Lord english Yahweh,adonai,Elohim....means lord
@TorahFire Жыл бұрын
That's right
@rajhnanthan3539 Жыл бұрын
ஏசாயா 45:18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார். அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார். அவர் அதைக் காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார். அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. ஏசாயா 42:5 யெகோவாதான் உண்மையான கடவுள். வானத்தைப் படைத்தவர் அவர்தான், அதை விரித்தவர் அவர்தான். பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் அவர்தான். எல்லாருக்கும் உயிர்மூச்சு கொடுத்தவரும், பூமியில் நடமாடுகிற எல்லாருக்கும் உயிர் கொடுத்தவரும் அவர்தான். அவர் இப்படிச் சொல்கிறார் நீதிமொழிகள் 3:19 யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார். தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார். சங்கீதம் 115:16 வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார் உபாகமம் 4:35 யெகோவாதான் உண்மைக் கடவுள், அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் இதையெல்லாம் அவர் செய்தார் ஏசாயா 40:28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா? பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார். அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை. அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது
@madhavanchinnaiyan2180 Жыл бұрын
you have not said even one time the name of our Lord Jesus Christ. Salvation is only by Jesus.
@TorahFire Жыл бұрын
I understand your concern. I strongly believe salvation is through Jesus Christ. ஆமென்
@athibanneo4702 Жыл бұрын
Yaruma ippadi sonna
@TorahFire Жыл бұрын
Puriyavillai?
@thampisumi5869 Жыл бұрын
சில தகவல்கள் தவறாக உள்ளது.
@TorahFire Жыл бұрын
தவறை மட்டும் பார்க்கும் உலகம்! தாங்கள் எல்லாவற்றிலும் சரி என்பது போல, நேரடியாக தாக்கி பேசுவது சரியாக இருக்குமா? முதலில் செய்கிற முயற்சியை பாராட்டி பின்னர் குறைகளை பொறுமையாக பொறுப்பாக எடுத்து சொல்வது தான் அழகு