ஜிங்க் சல்பாட் எது பயன்படுத்தலாம் | Zinc sulphate fertilizer best

  Рет қаралды 44,012

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Жыл бұрын

#zincsulphate #agrirajesh
Vivasaya Pokkisham Organics
இயற்கை விவசாயம் பற்றிய தகவலுக்கு நம்முடைய புதிய சென்னல் Link👇 விருப்பம் உள்ள விவசாயிகள் ஆதரவு தாருங்கள்.
Link 👇Subscribers and support please.
/ @vivasayapokkishamorga...
@vivasaya pokkisham organics

Пікірлер: 120
@dhanasekaran3779
@dhanasekaran3779 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல். நீங்கள்தான் விவசாயிகளின் பொக்கிஷம்.
@sivakumarsivakumar9183
@sivakumarsivakumar9183 Жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா. வாழ்க தமிழ்.
@palanij8023
@palanij8023 Жыл бұрын
Good evening sir super⭐
@vani8322
@vani8322 Жыл бұрын
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 kg 900ரூபாய்.
@arumugamramasubbukonar3328
@arumugamramasubbukonar3328 Жыл бұрын
Good
@venkatachalama4271
@venkatachalama4271 Жыл бұрын
நன்றி சார்
@snithiya2249
@snithiya2249 Жыл бұрын
Super 👌
@vadivelvadivel4633
@vadivelvadivel4633 3 ай бұрын
Super sir
@josephmanickam9977
@josephmanickam9977 Жыл бұрын
Very useful
@indrajithselvaraj482
@indrajithselvaraj482 Жыл бұрын
Sir...CR 1009 நெல் ராக உரம் மற்றும் பயிர் மேலாண்மை பற்றி கொஞ்சம் விரிவாக கூறவும்.
@murugankailash3323
@murugankailash3323 5 ай бұрын
supper
@sivakumar-ie9ux
@sivakumar-ie9ux Жыл бұрын
Sir great I am in krishnagiri I have 40 kg rose brand zinc shalpate and arithri 15 kg please help me sir
@Divakar.S9687
@Divakar.S9687 Жыл бұрын
Bro potassium pseochnite pathi sollunga
@muthukumaran5461
@muthukumaran5461 Жыл бұрын
Say different between zinc heptahydrate 21%zinc monohydrate 33%and cheated zinc12% uses in paddy
@mnallendiran19mnallendiran68
@mnallendiran19mnallendiran68 Жыл бұрын
Natill vilai nirnaya kollkai sariyaga oullatha
@rajaganapathy3391
@rajaganapathy3391 Жыл бұрын
Zinc podhuvaga ella payirkum entha kaala kattathil epo payan paduthanum sir
@chandraprakash8986
@chandraprakash8986 Жыл бұрын
யார் சாமி நீ👌👌👌
@rakeshcsamy8956
@rakeshcsamy8956 9 күн бұрын
Rose brand company name?
@felixphilip-li7tg
@felixphilip-li7tg 10 ай бұрын
Sir enn nilathile sulphuric acid adikamayirikku sulphuric acidum sulpherum onndru thaana
@RedAlertGroups_46
@RedAlertGroups_46 11 ай бұрын
Recommended for Imara (Nutrition+insecticide) 67% S+14Zinc Oxide+ fipronil 0.6%
@suseelaagriclinic9285
@suseelaagriclinic9285 Жыл бұрын
Rose brand il இருப்பது மெக்னீசியம் சல்பேட், ஸ்பிக் brand ல் இருப்பது pure zinc sulphate இதில் 21% zinc இருக்கும், rose brandil 9.6 % மெக்னீசியம் மட்டுமே இருக்கும் என ஒரு அக்ரி ஆபிசர் சொன்னார் , உதாரணத்திற்கு உரக்கடையில் கடையில் மெக்னிசியம் சல்பேட்டையும், ரோஸ் ஜிங்க் சல்பேட்டையும் வாங்கி ஒப்பிட்டுப் பாருங்கள் என்றார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
தவறான தகவல் சொல்றிங்க...
@murali9164
@murali9164 Жыл бұрын
உண்மை
@murali9164
@murali9164 Жыл бұрын
Unmai
@kdilipkdilip4918
@kdilipkdilip4918 Жыл бұрын
Sir government pannaila kodukkum zingsulphat 21% aa
@navassaleem4331
@navassaleem4331 Жыл бұрын
Quality difference irukku bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Same
@sabanathanc8557
@sabanathanc8557 Жыл бұрын
FMC கம்பெனியில் ஜனத்தால் என்று வந்து உள்ளது, அது ஏக்கர் 1க்கு கால் லிட்டர் மணலில் கலந்து பொட சொல்லிகிறார்கள்.. விலை ரூ 400 தான் வருகிறது, SIPC-ல் ரூ 10 கி 700 ரூ வருகிறது.இதை பற்றி சொல்லவும் நன்றி🙏🙏🙏
@thiyagu2559
@thiyagu2559 Жыл бұрын
ஆமாம் இதை பற்றி சொல்லுல்க
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அது வேண்டாம்
@k.dhinakarantamil0494
@k.dhinakarantamil0494 Жыл бұрын
பருத்தி நடவு முதல் அறுவடை வரை என்ன உரம் மருந்து இட வேண்டும் தெளிவான விளக்கம் தருக 🥰✨😀💥🤙🥰
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@user-du9mu6fp5r
@user-du9mu6fp5r 11 ай бұрын
Khatri natak podalama
@thavamaniselvan5803
@thavamaniselvan5803 7 ай бұрын
மழையில் மூழ்கி நீர் வடிந்த நிலையில் 65நாள் சம்பா பயிருக்கு ஜிங் சல்பேட் போடலாமா சார்.
@Kkmurugaraj
@Kkmurugaraj 9 ай бұрын
Zinc சல்பேட் உடன் அசோஸ்பைரில்லம் ,பாஸ்பூபக்டிரிய உபயோகிக்கலாமா
@asuranagri6957
@asuranagri6957 Жыл бұрын
அண்ணா மக்கா சோளம் பற்றி தகவல் சொல்லுங்கள் அதற்கு என்ன உரம் மற்றும் மருந்துகள் பற்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்
@asuranagri6957
@asuranagri6957 Жыл бұрын
@@vivasayapokkisham thanks anna
@prabakaranraju5618
@prabakaranraju5618 8 ай бұрын
அரசு தரும் zinc sulphate கட்டியா க உள்ளது ,பரவாயில்லையா ஐயா!?
@rmunirathinamrmunirathinam9042
@rmunirathinamrmunirathinam9042 Жыл бұрын
10 kg I'll a na 5 kg bag na neenga soldrathu
@chinnathambi5552
@chinnathambi5552 Жыл бұрын
சார் உங்களுடைய சேனலில் உள்ள அனைத்து உற மேலாண்மை வீடியோக்களையும் நான் தவறாமல் பார்த்து விட்டேன் அதில் எனக்கு என்ன ஒரு சந்தேகம் என்றால் ஜிப்சம் மற்றும் சி எம் எஸ் உரம் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று ஒரு வீடியோ போடுங்கள் சார் ஏனென்றால் இரண்டிலுமே கால்சியம் சல்பர் இருக்கிறது சிஎம்எஸ் உரத்தில் மட்டும் மக்னீசியம் உள்ளது அதுவும் குறைந்த சதவீதமே உள்ளது அப்போ சி எம் எஸ் பயன்படுத்தும் இடத்திற்கு ஜிப்சம் பயன்படுத்தலாமா ப்ளீஸ் சார் கொஞ்சம் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை ஒரு வீடியோவாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
கண்டிப்பாக...
@nramesh9896
@nramesh9896 Жыл бұрын
Sir we given pure zinc 22% at rs 50 per kg. We are manufacturer in zinc sulphate.
@princejerome2762
@princejerome2762 Жыл бұрын
Contact number
@adhithanking
@adhithanking Жыл бұрын
Contact number please
@kumarsive9864
@kumarsive9864 9 ай бұрын
கடலூர் விவசாயி..அரசு ஜிங் மானியத்தில் தரவேண்டும்
@rajanarayanasamy3574
@rajanarayanasamy3574 7 күн бұрын
5:1
@Dineshkumar-zw4ox
@Dineshkumar-zw4ox Жыл бұрын
sir IFFCO D A P வேலையை செய்ய மாட்டேங்குது என்ன காரணம் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க சார்
@maheshrajsekar9515
@maheshrajsekar9515 Жыл бұрын
ஆனால் ஸ்பிக் zinc sulphate fertilizers la mix pannal கரையுது ஆனால் rose brand zinc sulphate fertilizers la mix pannal கரயவில்லை 2 um 21% thana aparam ethuku spic fertilizers la mix pana முடியல சொல்லுங்க apa etho different irruku thana
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Spic company polinu solringala...?
@maheshrajsekar9515
@maheshrajsekar9515 Жыл бұрын
Ila naa rose brand polinu solluran because zinc 21% irruku na athu kandipa fertilizer la mix pannum pothu karayum but rose brand karaiyaama irruku ithuve zinc 33% form la raw material and filler material nu split panni kudukura zinc mattum than fertilizer la karaiyaama irrukum so rose brand la mention pannirukura mathiri athula 21% ila and one more thing is zinc 21% irruntha athu sikirama katti aggidum and Suma vachirukum pothu kuda melt aggum ex:icmc zinc and spic zinc but rose brand zinc katti aggathu and melt um aggathu so rose brand la irrukurathu zinc ila athula irrukurathu megnisium sulphate so don't use rose brand it's not the orginal zinc
@anandanvarppattu1649
@anandanvarppattu1649 Жыл бұрын
சார் களைக்கொல்லியைம், znso4 யும் ஒன்றாக மணலில் கலந்து போடலாமா? இரண்டையும் ஒன்றாக கலக்கலாமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
கலக்கலாம்...
@ganapathyvijiyalakshmi6794
@ganapathyvijiyalakshmi6794 Жыл бұрын
உங்களின் கைபேசி எண் அனுப்புங்கள் அல்லது அந்த ரோஸ் பிராண்ட் ஜிங் சல்பேட் கம்பெனிகள் நம்பர் அனுப்புங்கள் நன்றி சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@Vazhikaattigal
@Vazhikaattigal Жыл бұрын
இயற்கை வேளாண்மையில் ஜிங்க் சல்பேட்டிற்கு மாற்றாக என்ன இடவேண்டும் அய்யா
@worldtrendz5067
@worldtrendz5067 Жыл бұрын
Zinc soluble bacteria.. uyir uram... Kvk la kelunga.. pseudomonas Mari
@Vazhikaattigal
@Vazhikaattigal Жыл бұрын
@@worldtrendz5067 மிக்க நன்றி அய்யா
@gurusuresh4941
@gurusuresh4941 Жыл бұрын
Zinc sulphate ah DAP kuda sethu veesalam ah?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@PrakashPrakash-xr7ww
@PrakashPrakash-xr7ww Жыл бұрын
ஜிங்க் சல்பேட் உரத்துடன் களை க்கொல்லி சேர்ந்து தெளிக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@dhanabalbalaraman4641
@dhanabalbalaraman4641 Жыл бұрын
ரோஸ் சிங்க் சல்பேட் 100Kg வேண்டும் தஞ்சாவூர்
@murali9164
@murali9164 Жыл бұрын
ரோஸ் மக்னீசியம் சல்பேட்
@mayilaivanam1969
@mayilaivanam1969 Жыл бұрын
நேரடி நெல் விதைப்பில் பயன்படுத்த முடியுமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@rrajasekaran74
@rrajasekaran74 Жыл бұрын
நவரை பட்டத்தில் சிங்க் சல்பேட் பபள்படுத்தலாமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@arul1975
@arul1975 4 ай бұрын
கண்டிப்பா purity different இருக்கு
@jenifermoses7573
@jenifermoses7573 Жыл бұрын
Sir paddy direct vidaippukku etthanai days la zinc poda vendum
@ascreation2879
@ascreation2879 Жыл бұрын
5 days kulla
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
15day
@rajakalimuthu7919
@rajakalimuthu7919 Жыл бұрын
Rose znso4 ல இருக்கது சிங்க் சல்பேட் இல்ல ... விலை குறைவு என்பதால் ஏமராதிர்...
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
தங்கள் ஊர்? எதை வைத்து பலன் இல்லை என்று சொல்றிங்க?
@raajkumar7121
@raajkumar7121 Жыл бұрын
Zinc sulphate ஐ யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களுடன் கலந்து பயிர்களுக்கு போடலாமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@raajkumar7121
@raajkumar7121 Жыл бұрын
Ok thank you
@agssarang4926
@agssarang4926 Жыл бұрын
சின்சியல்பேட் கவுன்சில் ஆக்டிவ் இரண்டத்தையும் சேர்த்து போட சொல்றீங்க இல்லையா இதுல கெமிக்கல் ரியாக்ஷன் நடக்கிறது சார் இதனால் பயிர் பாதிக்காதா அதுக்கு விளக்கம் குடுங்க சார் ப்ளீஸ்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அப்படி என்ன கெமிக்கல் reaction ஆகுது சொல்லுங்க சார்
@lashmananj9868
@lashmananj9868 Жыл бұрын
களைக்கொல்லி ஜிங்சல்ஃப்பேட் ஒன்றாக கலக்கலாமா சார்
@user-tx1ow6ly5n
@user-tx1ow6ly5n Жыл бұрын
ஒரு ஏக்கருக்கு களைக்கொல்லியை 20 கிலோ மணலில் கலந்த பிறகு zinc sulphate உடன் கலக்கலாம் (களைக்கொல்லியை உரத்துடன் கலப்பதை தவிர்த்தல் நல்லது)
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@nishathik2467
@nishathik2467 Жыл бұрын
ரோஸ் 20 கிலோ வேண்டும் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@n.vimalraj7251
@n.vimalraj7251 Жыл бұрын
IN CHENGALPATTU DISTRICT ZINC 10 KG RS 810.
@murthistudio9047
@murthistudio9047 Жыл бұрын
அருமையான பதிவு எனக்கு சிங் 1கிலோ 70 ரூபாய் வாங்கிகிட்டாங்க மொத்தம் 12கிலோ 840 ரூபாய் வாங்கிகிட்டாங்க ஸ்பிக் சிங் வாங்கினேன் நீங்க சொன்னமாதிரி இனிமேல் 21% இருந்தால் போதும் சொன்னது மிகவும் பயனுள்ள தகவல்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@rajaganapathy3391
@rajaganapathy3391 Жыл бұрын
ஜிங் மக்காசோளம் பயிருக்கு கொடுக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@prabhakaran3137
@prabhakaran3137 Жыл бұрын
Bro 20 kg rose brand vanum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@boopathik374
@boopathik374 Жыл бұрын
ராஜேஷ் ஐயா தாங்கள் போன் நம்பர் கிடைக்குமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@kuttymuni92
@kuttymuni92 Жыл бұрын
மணல் ஏன் கலக்க வேண்டும் 🙏
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
10kg 1ac kku போட்டுருவீங்களா
@user-xm6fp9rb5t
@user-xm6fp9rb5t Жыл бұрын
ஜிங்க் சல்பேட் பூசணி பயிருக்கு பயன்படுத்தலாமா ?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வேண்டாம்
@yogeshchandran2606
@yogeshchandran2606 Жыл бұрын
ஏக்கருக்கு எத்தனை கிலோ போடணும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8 to 10kg/ac
@jayakumarnatarajan9759
@jayakumarnatarajan9759 Жыл бұрын
Zinc sulphate வருடத்திற்கு ஒரு முறை போட்டால் போதுமா? அல்லது ஒவ்வொரு போகத்திற்க்கும் போடணுமா அண்ணா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போகத்திற்கு போடவேண்டும்
@dhanabalbalaraman4641
@dhanabalbalaraman4641 Жыл бұрын
எனக்கு 100Kg வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@blacktamilanyt8694
@blacktamilanyt8694 5 ай бұрын
Epde contact panna uggala
@vivasayapokkisham
@vivasayapokkisham 5 ай бұрын
8870716680
@arul1975
@arul1975 4 ай бұрын
இவரு சொல்லுவது உண்மை இல்ல
@SenthilKumar-mv5lf
@SenthilKumar-mv5lf Жыл бұрын
Sing salpat vanga ungal phone namper sulunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@aravindhsomu9472
@aravindhsomu9472 Жыл бұрын
உங்களது WhatsApp number கொடுங்கள்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@kumarsive9864
@kumarsive9864 9 ай бұрын
கடலூர் விவசாயி..அரசு ஜிங் மானியத்தில் தரவேண்டும்
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 24 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 113 МЛН
Как удвоить напряжение? #электроника #умножитель
1:00
Hi Dev! – Электроника
Рет қаралды 1,1 МЛН
Частая ошибка геймеров? 😐 Dareu A710X
1:00
Вэйми
Рет қаралды 4,6 МЛН
Look, this is the 97th generation of the phone?
0:13
Edcers
Рет қаралды 7 МЛН
Better Than Smart Phones☠️🤯 | #trollface
0:11
Not Sanu Moments
Рет қаралды 16 МЛН