No video

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடிசொல்லடிஎனக்கு(Jingidi Jingidi Unakku)Song

  Рет қаралды 469,262

தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi

தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi

Күн бұрын

ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
அரும்பு மீசை முகத்தில் வளர்ந்தால்
எங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்குது
சிறுகச்சிறுக அருகில் நெருங்கி
கிறுகிறுக்கப் பாட்டும் பாடுது
ஏ.. கொஞ்சிக் கொஞ்சி நான் கொண்டாடிடும்
என் வஞ்சிக் கொடி நீ மிஞ்சாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி அது செல்லாதடி
ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர இந்த உலகத்திலே
அதைச் சொல்லாதே சொர்ணக் கிளியே
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
சொல்லிடு சொல்லிடு எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா
துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே.. ஹோய்
துரத்தித் துரத்தி விரட்டிப் பிடிக்கும்
பழக்கம் என்னைச் சேர்ந்ததில்லையே
வளைத்துப் பிடித்து எடுத்து அணைத்து
பெண்ணைக் கெடுக்கும் எண்ணம் இல்லையே
ஊர்க்காவலா நான் உன் காதலி
நீ ஊர் மேயவா உந்தன் பின்னால் வந்தேன்
காதல் கிளி எந்தன் காவல் உண்டு
சிறு மோதல் என்றால் இங்கு ரெண்டில் ஒன்று
பாமாவுக்கு நான் கண்ணனடி
நல்ல மாமி வீட்டு மகராஜனடி
என்னைச் சீண்டாதே செல்லக் கிளியே
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
அட சொல்லடி சொல்லடி எனக்கு
இந்த சின்ன புத்தி உனக்கெதுக்கு
என் வீர மகராஜா அடடடட
ஊரைச் சுத்தலாமா
சந்தேகம் வரலாமா
காதல் கிளிக்கு தேகம் சுடலாமா
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
அட என்ன இங்கு உந்தன் கணக்கு
அட ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு
#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
©TamilIsaiAruvi ✅

Пікірлер: 49
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ Жыл бұрын
Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
@thamaraikani3567
@thamaraikani3567 19 күн бұрын
நாடி நரம்பு எல்லாம் இசையாலே ஊறி போனவன் தான் இப்படி இசை அமைக்க முடியும்
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 14 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@NandhiniNandhini-cc2bf
@NandhiniNandhini-cc2bf 2 күн бұрын
எனக்கு புடிச்ச பாடல்❤❤❤❤
@balajibala4457
@balajibala4457 6 ай бұрын
அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 5 ай бұрын
Thanks for your Valuable Comment and subscribe our channel to watch more videos...Please recommended our channel to your Family & Friends
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 3 ай бұрын
kzbin.info/www/bejne/hmSknKGEZZlmbpo அன்பு தமிழ் ரசிக நெஞ்சங்களுக்கு REALMUSIC சார்பாக உங்கள் ஏகோபித்த ஆதரவிற்கு நன்றி.எங்கள் REALMUSIC சேனலில் FILTER GOLD என்ற தமிழ் படத்தின் பாடல் வெளியிட்டு உள்ளோம்.இந்த படத்தின் பாடல்களை மிக பெரிய அளவில் ஆதரவை வழங்கி வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் ஆதரவை கேட்டு கொள்கிறோம்.பாடல்கள் அனைத்தும் நல்ல முறைல் வந்து உள்ளது..நீங்கள் கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்..
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og Ай бұрын
இந்த படம் ரிலீஸ் ஆகும்போது எனக்கு எட்டு வயசு ஐ லவ் தலைவர்
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 19 күн бұрын
024 Release Tamil hit movies songs/2024songs Tamil 2024 super hit songs Realmusic Playlist kzbin.info/www/bejne/equnlpx9nqhlirM 2024 தமிழ் சினிமாவில் வெளியில் விளம்பரம் தெரியாத மனதில் நிற்கின்ற பாடல் உங்களுக்காக Tamil latest songs / அன்பு தமிழ் ரசிக நெஞ்சங்களுக்கு உங்கள் ஏகோபித்த ஆதரவிற்க்கு நன்றி. எங்கள் REAL MUSIC சேனலில் புதிதாக வெளியாக உள்ள படத்தின் பாடல், SONGS, TRAILERS EXCLUSIVE வெளியிட்டு வருகிறோம்.LIKE, COMMENTS,செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பாடல்களை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க . நீங்கள் கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்..
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 13 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@sravi955
@sravi955 2 ай бұрын
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மாஸ் ஹிட் பாடல்
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 9 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@user-ed1fe8ez3o
@user-ed1fe8ez3o 18 күн бұрын
ரஜினிக்கு ஏன் வயசு ஆச்சு.... 😢😢😢😢😢😢😢
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 14 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@SivaKumar-bh6ym
@SivaKumar-bh6ym 14 күн бұрын
❤❤❤

@malathisub9121
@malathisub9121 Жыл бұрын
Nice song
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ Жыл бұрын
பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 10 ай бұрын
அன்பார்ந்த ரசிகர்களுக்கு நன்றி…எங்களது புதிய உதயமான (N -ISAI blockbuster songs)க்கும் உங்களுடைய அன்பான ஆதரவைத்தாருங்கள் kzbin.info/door/0VpDiYcvTaPEtCTApqG9ow மிக்க நன்றி
@pandipriyapandipriya9869
@pandipriyapandipriya9869 2 ай бұрын
I like this song
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 9 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@SelvamSelvam-ly5ww
@SelvamSelvam-ly5ww Ай бұрын
👌👌❤️❤️🔥🔥

@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr Ай бұрын
I love you thalaiva..

@Hariharans-en1du
@Hariharans-en1du 8 күн бұрын
2024 la yaru indha song katinga like pannunga
@SakthiSakthi-mk7iw
@SakthiSakthi-mk7iw 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 9 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@pandipriyapandipriya9869
@pandipriyapandipriya9869 Ай бұрын
❤ I love this song
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 14 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@sivagamisekar5613
@sivagamisekar5613 2 ай бұрын
Street dengerous persons I think chain snaching persons 🤔😌😌
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 9 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@ganapathigana7392
@ganapathigana7392 4 ай бұрын
Enga Amma ku rompa pitikkum
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 4 ай бұрын
www.youtube.com/@MAGIZHISAI3 மகிழ் இசைMAGIZH ISAI அன்பார்ந்த தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி..எங்கள் மற்றுமொரு தமிழ் திரைப்பட பாடல் சேனலான மகிழ் இசைMAGIZH ISAI-என்ற பாடல் சேனலுக்கு உங்களது ஏகோபித்த ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்..இப்படிக்கு உங்கள் ஆதரவுடன் REALMUSIC குழுமம்
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 3 ай бұрын
kzbin.info/www/bejne/hmSknKGEZZlmbpo அன்பு தமிழ் ரசிக நெஞ்சங்களுக்கு REALMUSIC சார்பாக உங்கள் ஏகோபித்த ஆதரவிற்கு நன்றி.எங்கள் REALMUSIC சேனலில் FILTER GOLD என்ற தமிழ் படத்தின் பாடல் வெளியிட்டு உள்ளோம்.இந்த படத்தின் பாடல்களை மிக பெரிய அளவில் ஆதரவை வழங்கி வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் ஆதரவை கேட்டு கொள்கிறோம்.பாடல்கள் அனைத்தும் நல்ல முறைல் வந்து உள்ளது..நீங்கள் கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்..
@Muthukumar-di5xk
@Muthukumar-di5xk 10 ай бұрын
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 10 ай бұрын
அன்பார்ந்த ரசிகர்களுக்கு நன்றி…எங்களது புதிய உதயமான (N -ISAI blockbuster songs)க்கும் உங்களுடைய அன்பான ஆதரவைத்தாருங்கள் kzbin.info/door/0VpDiYcvTaPEtCTApqG9ow மிக்க நன்றி.
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 3 ай бұрын
kzbin.info/www/bejne/hmSknKGEZZlmbpo அன்பு தமிழ் ரசிக நெஞ்சங்களுக்கு REALMUSIC சார்பாக உங்கள் ஏகோபித்த ஆதரவிற்கு நன்றி.எங்கள் REALMUSIC சேனலில் FILTER GOLD என்ற தமிழ் படத்தின் பாடல் வெளியிட்டு உள்ளோம்.இந்த படத்தின் பாடல்களை மிக பெரிய அளவில் ஆதரவை வழங்கி வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் ஆதரவை கேட்டு கொள்கிறோம்.பாடல்கள் அனைத்தும் நல்ல முறைல் வந்து உள்ளது..நீங்கள் கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்..
@Johnson-tp9rg
@Johnson-tp9rg 2 ай бұрын
Preadhaparisodhanai
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 10 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@rohith7654
@rohith7654 2 ай бұрын
தலைவரின்ஸ்டைலானடான்ஸ்சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 10 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@Madhavan-ex7bj
@Madhavan-ex7bj Ай бұрын
Sweet memories

@user-rz2ox1qj8m
@user-rz2ox1qj8m 11 ай бұрын
Nice song
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 10 ай бұрын
அன்பார்ந்த ரசிகர்களுக்கு நன்றி…எங்களது புதிய உதயமான (N -ISAI blockbuster songs)க்கும் உங்களுடைய அன்பான ஆதரவைத்தாருங்கள் kzbin.info/door/0VpDiYcvTaPEtCTApqG9ow மிக்க நன்றி
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 3 ай бұрын
kzbin.info/www/bejne/hmSknKGEZZlmbpo அன்பு தமிழ் ரசிக நெஞ்சங்களுக்கு REALMUSIC சார்பாக உங்கள் ஏகோபித்த ஆதரவிற்கு நன்றி.எங்கள் REALMUSIC சேனலில் FILTER GOLD என்ற தமிழ் படத்தின் பாடல் வெளியிட்டு உள்ளோம்.இந்த படத்தின் பாடல்களை மிக பெரிய அளவில் ஆதரவை வழங்கி வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் ஆதரவை கேட்டு கொள்கிறோம்.பாடல்கள் அனைத்தும் நல்ல முறைல் வந்து உள்ளது..நீங்கள் கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்..
@user-dc2jd7kx3z
@user-dc2jd7kx3z Ай бұрын
❤❤❤❤
@tamilisaiaruvi_
@tamilisaiaruvi_ 10 күн бұрын
2BHK - Exclusive Tamil Latest 2024 Movie | New Release 2024 Tamil Movie | Horror #4k ‪@MovieJunction_‬ kzbin.info/www/bejne/hYezeauYlrmkb8k உங்களது மேலான பதிவிற்கு REALMUSIC நன்றி.உடனுக்குடன் நாங்கள் வெளியிடும் விடீயோக்களை காண எங்களது சேனலை SUBSCRIBE செய்துகொள்ளவும்..உங்களது நண்பர்களுக்கு பரிந்துரை செய்யவும்.. அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களது 2024 புதிய தமிழ் படமான "2BHK" திரைப்படத்தை MOVIE JUNCTION சேனலில் வெளியிட்டு உள்ளோம்.பார்த்து ரசிக்கவும். 2BHK தமிழ் படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிரகிவும்,எங்கள் சேனலை Subscribe செய்யவும். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று REALMUSIC சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 17 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 46 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
superstar
4:32
hifriends555
Рет қаралды 1,1 МЛН
Andhi Ila Vaanam   Chinnavar HQ
4:42
manikaraj1
Рет қаралды 16 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 17 МЛН