Raja sir-ன் போதை இன்னும் குறைந்தபாடில்லை. என்ன ஒரு சுகமான இசைக்கோர்ப்பு
@VijayaLakshmi-gg5xq Жыл бұрын
Very nice and ilikeyou iloveyou
@thalathalapathynivi1082 Жыл бұрын
@@VijayaLakshmi-gg5xq 😂
@HariHari-xu9xr Жыл бұрын
.
@tamilanjack28296 ай бұрын
😅😅😅😅😅@@thalathalapathynivi1082
@JothipasuJothipasu18 күн бұрын
Very nice song
@rajasekaranp67492 жыл бұрын
🌹 எஸ்பிபியின்,ஜானகிய ம்மாவின்,இளையராஜாவி ன் இசையில்,வாலி ஐயாவி ன் வைர வரிகளில் பாடலி ன்,இனிமை கண்டு மிரண் டு போனேன் !🔥👌👍🤗😍😘🙏
@vetrivelmurugan1942 Жыл бұрын
பார்ரா...😵😵😵
@jawhirusain Жыл бұрын
@@vetrivelmurugan1942333333333
@s.moorthy38353 ай бұрын
Iliyaraja song ..rajini acting😅
@muhammedcholayil46362 ай бұрын
വാലിനല്ല ഗാനരചിയിതാവാണ് സൂപ്പർ പാട്ടുകൾ വാലിയുടെ കൈ കള്ളിൽ നിന്ന് ഉതിർന്ന് വീണിട്ടുണ്ട് ഞാൻ ഒരു മലയാളിടതമിഴ് എല്ലാ പാട്ടു എഴുത്തു കരയെയും തെരിയും..... പഞ്ചു അരുണ ചലം' വൈരമുത്തുട..... കേരള ട❤❤❤😅😅😅
@MuthuMuthu-pv5gv3 жыл бұрын
தலைவரின் சூப்பர் ஹிட் பாடல் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
@Ashok_Monish_201415 күн бұрын
❤❤🎉
@balasarakwt73 Жыл бұрын
இந்த பாடலை நான் எனக்கு விவறம் தெரிந்த ஆண்டுகளில் இருந்தே கேட்டு ரசிக்கிறேன் 2023 ...இன்னும் 4023 ஆண்டுகளில் கூட இந்த பாடலை அடுத்த தலைமுறை கேட்டு ரசிக்கும்... இனிமை
@IayyappanIayyappan-k5g11 ай бұрын
L😊
@PMuruganMurugan-q6r9 ай бұрын
XnV. ,C744 🏫%
@PalaniAmmal-er4xsАй бұрын
ராக தேவன் இசை அப்படி
@Sundarapandian4607Ай бұрын
உண்மை
@vetrivijay24602 жыл бұрын
இந்தப்பாடல் எப்பொழுது கேட்டாலும் நமது இளம காலங்கள் சிறுவயது ஞாபகம்
@devdiv24253 жыл бұрын
இந்த 80s பாடல்களை நான் மிகவும் ரசிக்க பஸ் டிரைவர்களும் காரணம்...
@vinodhavasanthakumari76483 жыл бұрын
Yes
@silambuarasan79963 жыл бұрын
Yes
@sampathg65232 жыл бұрын
உண்மை
@amitabhnadkarni808218 күн бұрын
Sir I am maharashtrian and came tobMaduari tour in 1991 and heard this song. I love this song composition and music. Though this language is not known.to me
@sanjaygovindaraj3 жыл бұрын
காத்தடிச்சா நம் தலைவன் கூந்தலே தனி அழகு! அதற்கு தான் அடிமை....
@MadhuMadhu-pf8gm2 жыл бұрын
Amaaaa
@shalinijennifer6552 Жыл бұрын
Super
@s.moorthy38353 ай бұрын
Dopa
@TamilSelvi-cd2dm2 ай бұрын
Poda sunni @@s.moorthy3835
@rajushakumar71812 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவ்வாறான பாடலை அமைப்பது மிகக் கடினம் மெல்லிய குரலில் அமைந்திருக்கிறது இந்த பாடல் அருமை அருமை அருமை
@PremKumar-uc2um3 жыл бұрын
Super star pola.... Innoruvar film industry 'l vara... Vaaipillai Raja...
சூப்பர் ஸ்டாரின் நடனம், இசைஞானியின் இசை, ஜானகி அம்மா குரல் இதனால் மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க தோன்றுகிறது
@kannannaji45872 жыл бұрын
Spb sir ர விட்டுட்டிங்க
@a.kalaimuhilanmuhilan9448 ай бұрын
Andha vayasu varuma bro
@HiHi-bb6kb2 жыл бұрын
ஓம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தாய நமஹ. நாளை12/12/2022 லவ் தாய் பிரசவித்த தேதியை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தக்கு என் இனிய பிரசவ தேதி நல்வாழ்த்துக்கள்.
@ChandruChandru-wv4ow Жыл бұрын
தலைவர் 73 வயதிலும் இன்னும் " என்றும் ஹீரோ " கடவுள் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும் . God bless U 👌👌👌✴️✴️✴️
@yuvakumar88275 ай бұрын
என்று என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே, இந்தப்பாடல் எப்பொழுது கேட்டாலும் நமது இளம காலங்கள் சிறுவயது ஞாபகம் 52, Raja sir-ன் போதை இன்னும் குறைந்தபாடில்லை. என்ன ஒரு சுகமான இசைக்கோர்ப்பு
@harikrishnanelangovan9050 Жыл бұрын
என்று என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே
@periyasamykavin99953 жыл бұрын
ஆயிரம் வருடம் கடந்தாலும் இந்த மாதிரி பாடல் வருமா என்றால் சந்தேகம்தான் அருமையான பாடல் அண்ணா 👍😘😘😘😘
@praveenpranush44203 жыл бұрын
Kandipa Varrathu Nanba
@murugeshmurugesh22103 жыл бұрын
ஊசி இலை காடுருக்க உச்சி மலை மேடிருக்க பச்சை கிளி குடிருக்க வேற லெவல் பாடல் ஆசிரியார்
@rameshv92162 жыл бұрын
Kavingar valee
@avindrawings15796 ай бұрын
இந்த இனிய குரலுக்கு சொந்தமான எஸ்.பி.பி அவர்களை இழந்துவிட்டோமே 😢
@ShashikumarKrishnasamyАй бұрын
இல்லை அவர் நம் இதயங்களில் வாழ்கிறார்.. அவருக்கு மரணமே இல்லை..
@RajeshKumar-dl8oo3 жыл бұрын
Tamil சினிமாவின் பொக்கிஷம் super ஸ்டார் ரஜினி. The greatest Tamil super ஸ்டார்.
@manjunathmanjunath67534 жыл бұрын
இன்னும் ஒரு ஏக்கமென்ன என்ன என்னை தொடகூடாதா எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@karthicksaleem91394 жыл бұрын
I like this line of song!!!!👍👍👍👍
@a.k.meditz3 жыл бұрын
My fav line
@jayalakshmi30103 жыл бұрын
I love this song
@Hope4728-y8u2 жыл бұрын
தலைவர் HAIR TOO DANCE TO THE TUNE THAT OS GODS GIFT.
@DrNArul3 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இசைஞானி இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵🎶
@tamilanjack28293 жыл бұрын
நல்ல ரசனை
@allhamdhulilla57743 жыл бұрын
Sss correct Dr
@vinodhavasanthakumari76483 жыл бұрын
Yes
@rajashakarrajashakar46243 жыл бұрын
@@allhamdhulilla5774 aaàaàààààà
@prabhanandhni51562 жыл бұрын
Yes
@Mayilvaganam-te4hm2 жыл бұрын
எவ்வளவு இனிமையாக இசையை கையாலமுடியுமோ.அவ்வளவு கையாண்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா
@valasubramaniann3677 Жыл бұрын
Yes
@tamilanjack28298 ай бұрын
❤❤❤❤❤
@tamilyoutuber93793 жыл бұрын
ராஜா சார், எப்பவுமே இசையின் ராஜா தான். எஸ்.பி.பி. சார் ஜானகி அம்மா பாடல் கேட்பதற்க்கு இந்த பிறவி போதாது..🎵🎼🎶
@saraja23103 жыл бұрын
Dance Performanceல் தலைவரின் அடுத்த பரிமாணம் இந்த படம்.
@veeradurai50193 жыл бұрын
ஜானகி அம்மா குரல் யாருக்கெல்லாம் பிடிக்கும் 😄 Vera level song 😁
@janakiammastatus3 жыл бұрын
Janaki ammavin voice mattum than pidikkum
@justice23943 жыл бұрын
Yes
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
My fav
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
@@janakiammastatus enakum
@raghuv42863 жыл бұрын
Yanakum pidikum OK
@manikandan89632 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் காதல் ஞாபகம் வந்துவிடுகிறது❤️🙁
@daibalick20235 ай бұрын
வசீகரமான ரஜினி..இளமையான அமலா பாட்டுக்கு உயிர் கொடுக்கும் Spb sir ஜானகி அம்மா.. அனைவரையும் தோளில் தாங்கும் மேஸ்ட்ரோ ராஜா சார் அற்புதம் பாடல் முழுவதும் மாய ஜாலம் நிகழ்த்துகிறார்..
@subramanianvelu54582 жыл бұрын
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே... தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே... மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே... தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே... பெண்:உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வா..வா... வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா காதல் மல்லிகை வண்டாட்டம் தான்... போடு நீ கொண்டாட்டம் தான்... ஆண்:மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே... தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே... பெண்:நானா நா நா நா நா நன்னா நா நானா நா... நா நா நா நன்னா நா..... ஆண்:முக்குளித்து முத்தெடுத்து... சொக்கத் தங்க நூலெடுத்து... வக்கனையாய் நான் தொடுத்து... வண்ண மொழி பெண்ணுக்கென காத்திருக்க... பெண்:பொய் குழலில் பூ முடித்து... மங்களமாய் பொட்டு வைத்து... மெய் அணைக்க கை அணைக்க... மன்னவனின் நல் வரவை பார்த்திருக்க... ஆண்:இன்னும் ஒரு ஏக்கம் என்ன... என்னைத் தொடக் கூடாதா... பெண்:உன்னைத் தொட தேனும் பாலும்... வெள்ளம் என ஓடாதா... ஆண்:முன்னழகும் பின்னழகும் ஆட... இளமையொரு முத்திரையை வைப்பதற்கு வாட... மயக்கும் இள... ஆண்:மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே... தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே... பெண்:சூசூ சூசூ சூசூசூ.... லலலல லலல லால லா.... பெண்:ஊசி இலை காடிருக்க... உச்சி மலை மேடிருக்க... பச்சைக் கிளி கூடிருக்க... பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு...
@gain-le9mf Жыл бұрын
Super 👌
@vijayalakshmimahadevan8687 Жыл бұрын
Super
@AishwaryaAishu-ms3ww Жыл бұрын
Super cute வரிகள்
@Sundarapandian4607Ай бұрын
இந்த பாடலில் எதாவது ஒன்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் முடியவில்லையே. இசை,பாடல்வரிகள் ,நடனம், பாடகர்கள் என சொல்லிக்கொண்டே போகலாம் இப்பாடலைகேட்கும் பொழுது எனக்குள் ஓர் இனம் புரியா சந்தோஷம் இசை தேவனின் இசையில் ஒரு மயக்கம்.இந்த 2024 நவம்பரிலும் கிடைக்கிறது.
@kamalraj97512 жыл бұрын
ப்ப்பாஆ.... தலைவரின் இளமை அழகு ஆண்களே பொறாமைப்படும் பேரழகு...30 வயது இருக்கும் அவருக்கு...80 களில் பிறந்த நான் பெருமை படுகிறேன் இது போல பாடல்களை அனுபவித்ததற்கு
@kuttiselvam.88182 жыл бұрын
30 ila 40 irukum boss
@vetriramji05462 жыл бұрын
@@kuttiselvam.8818 கரெக்ட் இந்த படம் வரும்போது தலைவருக்கு 39 வயது
அருமையான வரிகள் கொண்ட பாடல் ரஜினி சார் டான்ஸ் அருமை
@prakasha.v.kprakash72054 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எங்க தலைவர் சூப்பர் பாட்டு
@jesuschrist-pn4dy3 жыл бұрын
I The
@saranraj18213 жыл бұрын
சரியா சொன்னிங்க
@kathaipattaraimedia16803 жыл бұрын
❤️
@browningboniface96693 жыл бұрын
Illayaraja song
@elaiyarajaelaiyaraja38892 жыл бұрын
@@jesuschrist-pn4dy years
@vigneswc18223 жыл бұрын
Janaki amma voice + illaya Raja music + spb voice + rajini style + amala beauty >heaven
@pgpmaths35662 жыл бұрын
as
@pgpmaths35662 жыл бұрын
ls
@mohan17712 жыл бұрын
@@pgpmaths3566 மே
@meeranashik7633 Жыл бұрын
Vallu
@balusamypanchanathan8962 жыл бұрын
எந்த திருவிழா போட்டா நான் இளையராஜா பாட்டு இளையராஜா மியூசிக் இல்லன்னா பப்பு வேகாது இந்த பாட்டுக்கு இது 100 சதம் உண்மை
@gopinathank82103 жыл бұрын
பட்டு கன்னம் ஏந்தியவள் பாய்மரத்தில் ஊர்வலமாய் சுற்றும் இன்பம் கூடிவிடும் நம் இளமை ஆசைகளும் அன்பின் நிலை ஆடட்டுமே !!
@prabhapuspha74902 ай бұрын
திரு.மலேசியாவாசுதேவன் குரல் திருமதி.ஜானிகியம்மாள்..திரு.இளையராஜா இசைஞானி காலத்தால் அழியாத திரையுலக வரலாற்றின் தமிழ் சுவடுகள்
@yokeshs66293 жыл бұрын
இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னை தொட கூடாத.......💞 உன்னை தொட பாலும் தேனும் வெள்ளம் என ஓடாத......... 😘🙈my favourite line❤️❤️
@healthyrecipeschannel51493 жыл бұрын
இசை என்னும் மருந்து இதயத்திற்கு ஒரு விருந்து நன்றி கலை தாயின் செல்ல பிள்ளைகளே....
@sasitha19973 жыл бұрын
இந்த பாடல் ஒவ்வொரு வரியும் மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி ரஜினி சார் அமலாபால் நடிக்கிறார் என்று நான் நினைக்கிறேன் இது அருமையான வரிகள் கிடைக்க இருக்கின்றன வெரி குட் லக் சூப்பர் ஜோடி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@senthilkumarsnekasri57212 жыл бұрын
ராஜா சார் என்ன சார் கம்போசிங் இதெல்லாம் எஸ்பிபி ஜானகி அம்மா வேற லெவல் தலைவா அதைவிடப் அருமையா இருக்கு இந்த பாட்டுல
@chithuvelu10204 жыл бұрын
எந்த இரைச்சலும் இல்லாம தனிமையில இருக்கும்போது இந்த பாடலை ஹெட்செட் போட்டு கண்களை மூடி ரசிச்சு கேளுங்க...அவ்வளவு அருமையா இருக்கும்
@mastermusiccollectionsongs4 жыл бұрын
பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி
@NKarthika-ei6wn4 жыл бұрын
Ama ama na ketrukan.... Super
@jconm.ajitha68254 жыл бұрын
@@NKarthika-ei6wn ipo ketukitu iruken....
@michalcroos5634 жыл бұрын
@@mastermusiccollectionsongs %qqq
@NagarajNagaraj-ck3kf4 жыл бұрын
@@NKarthika-ei6wn .
@Naveen-ou5lr4 жыл бұрын
Intha mathiri song kekum pothu manasu lesana mathiri oru feel
@happiness16342 жыл бұрын
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வா வா வஞ்சி என்றும் வள்ளலல்லவா காதல் மல்லிகை வண்டாட்டம் தான் போடு நீ கொண்டாட்டம் தான் முக்குளித்து முத்தெடுத்து சொக்கத்தங்க நூலெடுத்து வக்கணையாய் நான் தொடுத்து வண்ணமொழி பெண்ணுக்கென காத்திருக்க வைகுழலில் பூ முடித்து மங்கலமாய் பொட்டு வைத்து மெய்யணைக்க கையணைக்க மன்னவனின் நல்வரவை பார்த்திருக்க இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத்தொடக் கூடாதா உன்னைத்தொட தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதா முன்னழகும் பின்னழகும் ஆட இளமை ஒரு முத்திரையை வைப்பதற்கும் வாட மயக்கும் இள -- (மானின் இரு) ஊசியிலை காடிருக்க உச்சிமலை மேடிருக்க பச்சக்கிளி கூடிருக்க பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு புல்வெளியில் மெத்தையிட்டு மெத்தையிலே உன்னையிட்டு சத்தமிட்டு முத்தமிட உத்தரவு இட்டுவிடு நீயெனக்கு அந்திபகல் மோகம் வந்து அங்கும் இங்கும் போராட எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக செங்கரும்பு சாரெடுக்கத்தானே உனக்கு ஒரு சம்மதத்தை தந்துவிட்டேன் நானே மயக்கும் இள -- (மானின் இரு)
@devil89142 жыл бұрын
TT
@royalstephan9222 жыл бұрын
❤️
@vigneshwars74832 жыл бұрын
ஏக்
@mohamedjublikhan66013 жыл бұрын
80 is. பாடல் தான் எப்போவும் கேட்கக்கூடிய பாடல்... இனிமையான பாடல்கள்
@manokaran56263 жыл бұрын
Na90s
@s.ravikumar19303 жыл бұрын
?~(?*
@a.k.meditz3 жыл бұрын
Super nanba
@ayeeshaayeesha88353 жыл бұрын
Yes
@jayalakshmi30103 жыл бұрын
Yes
@selvakrishnan38334 жыл бұрын
இந்த பாடல் எங்கள் ஊர் கோயில் திருவிழாவில் மதிய வேளையில் போடுவார்கள் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும்.
@trendnewstamil41804 жыл бұрын
உண்மை நண்பா
@karthicksaleem91394 жыл бұрын
OK I like it!!!
@isasubash4 жыл бұрын
Koila cinema padda
@yasar12253 жыл бұрын
K. K.
@dhineshm83633 жыл бұрын
Unmai..Entha ooru madurai ,sivagangai pakkama
@logu19812 жыл бұрын
யாரு எல்லாம் இப்போ இந்த பாட்ட கேட்டு கொண்டு இருக்கீங்க like podunga
@vengivengi20462 жыл бұрын
Janaki Amma voice + Raja sir music +rajini style +amala dance = wow
@sumathik-px6xy Жыл бұрын
+Balu sir voice
@peppybujju24032 жыл бұрын
Mappilai Movie watching for Thalaivar Hair style - 1 time Intro scene- 1 time Title card bgm - 1 time Dialogue - 1 time Songs - 1 time Comedy - 1 time Fight - 1 time Punch - 1 time Cigarette style - 1 time Dressing - 1 time Total 10 time watchable movie Maapilai 1989
@letusthink99592 жыл бұрын
Nice comment
@sivamsivam54392 жыл бұрын
One more Telugu superstar Chiranjeeve mass entry
@shannithssachin Жыл бұрын
True. Repeat audience during release time. So many days houseful in chennai theatres.
@valasubramaniann3677 Жыл бұрын
Super
@vijaykumar-ff2bz3 жыл бұрын
ஜானகி அம்மா பாட்டிற்கு ஈடில்லை
@mathankumarmathankumar86113 жыл бұрын
Yes bro I'm janki fan bro singing la
@janakiammastatus3 жыл бұрын
Yes, Janaki ammavai pol pada yaralum mudiyathu bro
@viswa.m6863 жыл бұрын
👌
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
Fact
@prakasha7343 жыл бұрын
Ini oruthan poraka porathu illa... Intha mathiri music poda.... Ipayum keka avlo arumaya iruku... Hats off raja sir
@gopi-63963 жыл бұрын
Yes
@tamilanjack28293 жыл бұрын
அருமை
@funreelsentertainer Жыл бұрын
தல தளபதி வந்த நேரம் பாபா படத்துக்கு ரஜினி எடுத்த gap தான் காரணம் ஆனாலும் இப்போ வரையும் விஜய் அஜித் யும் ரஜினி அப்படிங்கற அந்த சூரியனை தொட கூட முடியல அப்போ ரஜினி பண்ணுன ஸ்டைல் தான் இப்போ விஜய் எல்லா பாடல்களிலும் follow பன்றாரு பட் இத அணில்ஸ் எல்லாம் யாதோ புதுசா தளபதி பண்ற மாரி பேசுறாங்க சின்ன பசங்க எப்போவும் ஒரே ரஜினி ஒரே மாப்பிளை சூப்பர் ஸ்டார் 🎉🎉🎉🎉🎉🎉
@kovalanjeevan3737 Жыл бұрын
பாடல் நடனம் உடைகள் மிகவும் அருமை அனைத்து நடனங்களிலுமே மிகவும் திறமையான பெண்கள் அழகு பதுமைகளாக வந்து போவதென்பது வழமையாகி விட்டது என்பது சோகமே
@amutharahul94253 жыл бұрын
ராஜா உன்னை வெல்பவர் யாருடா?????????????👌🙏👍
@krishnamoorthypriya79908 ай бұрын
ரஜினி ரசிகனான எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
@RajeshKumar-dl8oo4 жыл бұрын
என்றுமே சூப்பர் star rajinikanth
@kavithamahesh3963 Жыл бұрын
❤SPB, ஜானகி அம்மா இருவரும் தோழமை கொணடவர்கள் நடிகர்கள் தங்கள் குரலில் பாடுவது போன்று இருக்கும் படி ஜாலியாக பாடித்தருவார்கள் 🎉
@prakasha.v.kprakash7205 Жыл бұрын
இந்த பாட்டு எங்கள் தலைவர் பாட்டு எங்கள் உயிர் பாட்டு❤❤❤❤❤
@PrabhakaranPuli-vx2lj Жыл бұрын
எஸ்பிபி ஜானகி வாழும் காலத்தில் வாழ்வது பெருமை
@rkmsrinivasan65653 жыл бұрын
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@wilsonrozario63197 ай бұрын
❤ Thalavai always Great U only 1super Star in our Indian Cini Industries. ❤
@murugesangomathi6102 жыл бұрын
எத்தனை தல தளபதி வந்தாலும் ரஜினியின் ஸ்டைல் நடிப்புக்கு ஈடாகாது
@christinapaulinevanitha2151 Жыл бұрын
Ss
@rajkumr836 Жыл бұрын
உன்மை
@sasi-gw4df Жыл бұрын
@@rajkumr836 my Dr boo boo boo
@funreelsentertainer Жыл бұрын
உண்மை நண்பா 😊
@தமிழ்மதிவதனி Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@vetrivelvetrivel54434 жыл бұрын
ஜானகி குரலில் அழகான பாடல்...
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
ஜானகி அம்மாவின் அனைத்து பாடலும் அருமை
@vetrivelvetrivel54433 жыл бұрын
@@392p.sathyastxavierconkum4 ... சரியாக தான் சொன்னீர்கள்..
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
@@vetrivelvetrivel5443 அது தான் உண்மை
@vetrivelvetrivel54433 жыл бұрын
@@392p.sathyastxavierconkum4 ... தகவல் அளித்தமைக்கு நன்றி..
@vimalvimal30323 жыл бұрын
@@392p.sathyastxavierconkum4 v
@vijayaprathap39663 жыл бұрын
மாப்பிள்ளை படத்தின் சூப்பா் ஸடாா் ரஜினி காந்த் அமல நடிப்பில் சூப்பா் சாங்
@vedaveda56663 жыл бұрын
நான் இந்த படத்தை ஸ்கூல் டூர் பஸ்சில் சென்ற போது போட்டார்கள் அந்த நினைவு இன்றும் உள்ளது
@suriyaprakasht21973 жыл бұрын
காமமும் காதல்லும் கலந்த கவிதை இந்த பாடல்
@sabarigireesan74572 жыл бұрын
இசைக்கு ஒரு தெய்வம் இசைத்தேவன் ராகதேவன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ராஜா சார் இது மாதிரி ஒரு பாடலை யார் தருவார்கள் நன்றி ராஜா சார் ராம் ராம்
@gopinathank82104 жыл бұрын
பூவனமோ தேன் கவிதை , பாடும் எழில் வண்ணமழை, நீர் பிறந்த வைகை நில்ல தேர் மலையும் ஊர்வலத்தில் ஆடிவரும் !!