Saindhavi is pure of heart. GV does not deserve her at all. I watched their interview a few years ago and he was a total red flag. He is not emotionally invested in his wife. Saindhavi always refers to him with adoration and respect.
@RLN-r8i8 ай бұрын
G. V. Prakash's father is a nice gentleman.
@cinthiarosalind34068 ай бұрын
இப்போ தெரியாது டா மகனே உனக்கு இரத்தம் சுண்டும் போது சைந்தவி அருமை தெரியும்
@rajaswarythiagarajan11478 ай бұрын
Mostly 3rd person involvement in a family causes divorce.
@RekkaKrishnan8 ай бұрын
பாடகர் இசை அமைப்பாளராக இருக்கும் போது ஒற்றுமையாக இருந்தவர்கள் நடிகரானதும் பிரச்சினை
@sudkann117 ай бұрын
இது எல்லாமே புது தோல் கிடைத்ததும் ஏற்படும் மாற்றம்.
@ramakannan99018 ай бұрын
பணக்காரர்களின் உண்மை இல்லை என்றாலும் உண்மை என உலகம் நம்பும் ஏழை உண்மையாக இருந்தாலும் உண்மை இல்லை என சொல்லும் உலகம்
@RamaPrabha-x2u8 ай бұрын
இதை சொல்ற நீங்க ஏழை யா? பணக்கார ரா?
@shadesoflife28998 ай бұрын
Saudhavi vegama pesi keddathu illa anbanavar parthale teriuthu, ana gv saindhavi mela antha anba illainu parthale teriuthu ithan karanama irukum
Ermmm…. I saw gv’s previous interview, his mental state was not right. There was no inhibition in interview. I knew it might come to this level. For god sake, pls come out from dhanush bad boy team.
@knr121918 ай бұрын
Nanum arrange marriage than but no use, waiting for divorce
@vv16148 ай бұрын
G V நம்பிக்கை துரோகம் செய்திருப்பாரோ?
@gayugayathri26407 ай бұрын
எது எப்படியோ தமிழ் culture eh மொத்தமா குழி தோண்டி எல்லாரும் புதைக்க போரோம்
@Raf_anokhi8 ай бұрын
இந்த ஆள் பேசினாலே யார் கிட்ட காசு வாங்கிட்டு பேரறாரு னு தான் யோசிக்க தோணுது
@viralfetchviralfetch8 ай бұрын
vdeo la sound disturbing
@manudan36018 ай бұрын
இவன் என்ன எல்லா பேட்டிகளிலும் விஜய் ப்ரமோஷன் பண்றான்?
@HareKrishnaHareRama1018 ай бұрын
பிரகாஷ் talked like drug addiction an interview .. rhetoric not so respectful nd immatured
@ppreeth88278 ай бұрын
Exactly I also noticed that.
@ssujai44778 ай бұрын
Reasonable is not given. You are also looking for news but no information
After divorce surely the guy wont stay single...so third party involvement kandipa irukum.
@chakravarthy97307 ай бұрын
படுத்த படுக்கைய இருக்கச்ச எந்த பாதியும் இருக்காது கொள்ளி போட மகன் தான் வருவான் அப்போ தெரியும் மனைவி அருமை இன்னும் இருபது ஆண்டுகளில் பழைய நிலைமை திரும்பும்