Jodhaa Akbar (Tamil) - Idhayam Idam Maariyadhe Video | @A.R. Rahman

  Рет қаралды 1,531,258

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер: 296
@பசுமைபர்வதம்
@பசுமைபர்வதம் 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் சூப்பர். இப்படத்தில் நடிகை+நடிகர் செலக்சன் அற்புதம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல் இசை சூப்பர் . எத்தனை முறை பாடல்கள் கேட்டாலும் அற்புதம். குறிப்பாக முழுமதி + இதயம் இடம் மாறியதே பாடல் அட்டகாசம். மொத்தத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 Жыл бұрын
நீங்கள் ஜோதா அக்பர் சீரியல் பார்த்தது இல்லையா
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 4 ай бұрын
​@@dhanalaksmi1839movie first வந்தது in 2008
@irmarusso3436
@irmarusso3436 3 ай бұрын
Grande film, bellissimi attori,
@kannanrani6222
@kannanrani6222 Ай бұрын
Yasothaakpartamilmovc
@keerthisiva256
@keerthisiva256 Жыл бұрын
2024லும் இந்த பாடல் வெறுக்கவில்லை.... காதலை இதை விட வேறு பாடலால் உணர வைக்க முடியாது❤
@manimegalaib3611
@manimegalaib3611 9 ай бұрын
இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்த படம் hero heroin my favorite actress, இதில் உள்ள அனைத்து ஸாக்ஸ் ரொம்ப பிடிக்கும். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் பார்க்கவே தோன்றும். I love this film❤
@sportslover5167
@sportslover5167 6 ай бұрын
நீங்க 2024 லயும் இந்த பாடல் கேக்குறீங்கனா உங்களுக்கு நல்ல இசை ரசனை இருக்கு ❤😇
@brinthauthayakumar9912
@brinthauthayakumar9912 5 ай бұрын
@Venkat-jm7kk
@Venkat-jm7kk 9 ай бұрын
முத்துக்குமாரின் முத்தான காதலுக்கு ஏற்ற சத்தான வரிகளில் ஒரு பூங்கொத்து
@arshadshameem3081
@arshadshameem3081 2 жыл бұрын
அருமையான வரிகள் நா.முத்து குமார் மற்றும் அருமையான இசை ஏ.ஆர்.ரகுமான்
@sornalatham8670
@sornalatham8670 Жыл бұрын
❤❤
@uvaismohamed8618
@uvaismohamed8618 2 жыл бұрын
இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே.... இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ..... என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ..... மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்.... உனக்குள்ளே புது வித தடுமாற்றம்... உனக்கென்ன நடந்தது சொல்வாயோ.... ஓஹோ மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்.... கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம் உனக்கென்ன நடந்தது சொல்வாயோ..... சென் சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ...... அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ...... சென் சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ... அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ....... காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ..... இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே...... ஹ்ம்ம் அலைபாயும் காதலே.... அணையாத தீயா..... வலித்தாலும் காதலே..... இனிக்கின்ற நோயா...... இசையோடு சேரும் தாளம்... சுதியோடு பாடும் ராகம்.... அதைப்போல எந்தன் நெஞ்சம்... உன்னை சேர்ந்ததே.... உள்ளம் சாய்ந்ததே.... காதலின் கால்தடம் தந்ததும் தீயா தந்ததும் தீயா..... தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா.... ஹ்ம்ம் ...... எந்தன் கனவில் .... பூந்தோட்டம்.... பூக்கள் பூக்கும் .... பெண்ணே உன்னாலே.... பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம் பூவின் வாசம் எல்லாமே .... உன் சொந்தமே..... புது யுகமே பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ..... புது யுகமே பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ.... காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே....... மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம் உனக்குள்ளே புது வித தடுமாற்றம் உனக்கென்ன நடந்தது சொல்வாயோ உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
@revathirevathi6346
@revathirevathi6346 2 жыл бұрын
Nice 💞
@hiradiary3515
@hiradiary3515 Жыл бұрын
@anbesivam930
@anbesivam930 Жыл бұрын
@manibeema7761
@manibeema7761 Жыл бұрын
Thanks 🙏
@geetharaj6302
@geetharaj6302 9 ай бұрын
Wow
@bavanipandiyan5861
@bavanipandiyan5861 3 жыл бұрын
எனக்கு மிகவும் இந்த படம் ரொம்ப பிடிக்கும் இந்த படத்தை நான் பதினைந்து முறை பார்த்துள்ளேன்
@anujavp1747
@anujavp1747 2 жыл бұрын
Indha movie ah edhula download panalam?
@camialejandro
@camialejandro 2 жыл бұрын
I'm from Colombia in South America, this song is magical for me and I don't know why but I've never tired of listen it ! Please please if someone can translate for me I'll be thankfull !!
@mdineshmom8506
@mdineshmom8506 2 жыл бұрын
You tube available
@nilunilukshiya6681
@nilunilukshiya6681 Жыл бұрын
அருமை இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்... எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்கலாம்..... அற்புதம்
@upasanabharadwaj789
@upasanabharadwaj789 10 ай бұрын
Not Tamil cinema it is a hindi movie dubbed in Tamil
@premjith529
@premjith529 3 жыл бұрын
Ks chithramma voice.....🥺😚✨🌼 Arr sir music😚✨🌼💝 karthik sir voice😘💞
@rajkumar-nr3ux
@rajkumar-nr3ux 2 жыл бұрын
Ar rahmans magical touch ,hrithicks Aishwarya's intimacy ..just so beautiful
@AjoyGuwala-fd8xh
@AjoyGuwala-fd8xh 4 ай бұрын
Not just beautiful, it's mesmerizing, fantastic 😍
@YasarCid-x2l
@YasarCid-x2l 9 ай бұрын
😘My fvrt movie and all songs😊 meendum meendum ketkathonrum padalhal ❤❤
@bhuvaneshwaranm703
@bhuvaneshwaranm703 Жыл бұрын
பாடலை மொழி மாற்றம் செய்யாமல் சரணத்திற்கு ஏற்ப வார்த்தை கோர்த்து இருக்கிறார் நா. முத்துக்குமார்
@mv8957
@mv8957 2 жыл бұрын
One of my fav parts 2:03 to 2:30 just close your eyes and listen, you will know why
@muthunaraayen
@muthunaraayen Жыл бұрын
ரஹ்மான் அவர்கள் இசை பிரவாகம்... மெலோடி...நா.முத்துக்குமார் வரிகள் ... கார்த்திக் குரல்...ஹிர்த்திக்+ஐஸ் சூப்பர் நடிப்பு அல்ல வாழ்ந்திருக்கிறார்கள். Wow...
@kingsathish2595
@kingsathish2595 2 жыл бұрын
செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ... இந்து முஸ்லிம் திருமணம்.... நா முத்துகுமார் வரிகள் ஆயிரம் அர்த்தங்களை காட்டுகிறது....
@sujin4331
@sujin4331 2 жыл бұрын
Ohh hooo super
@manasap1850
@manasap1850 2 жыл бұрын
Seriously I was mind blown by Karthik s voice in this song awesome skills
@atchayabalu21
@atchayabalu21 3 жыл бұрын
My all time favourite jodhaa Akbar 💜
@akshara-7-t7e
@akshara-7-t7e 6 ай бұрын
இதயம் இடம் மாறியதே... ❤️ இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் நம் மனதில் இருந்து இடம் மாறாத பாடலாக என்றும் நம் மனதில் நிலைத்திருக்கும்... கார்த்திக்கின் குரலும் AR R இசையும் ❤️❤️👀
@shivapranesh835
@shivapranesh835 2 жыл бұрын
Fun fact: You'll stop loving karthick's voice when chitra ma opens her mouth and begins "Alai paayum kaadhaley"
@vaishnavisatheesh911
@vaishnavisatheesh911 2 жыл бұрын
Exactly
@umap366
@umap366 2 жыл бұрын
🎁🎁à
@mosbglobal
@mosbglobal Жыл бұрын
yes..she scored
@sweetsams5818
@sweetsams5818 Жыл бұрын
5:14 music nd their chemistry ❣️🔥
@pmalathy4720
@pmalathy4720 3 жыл бұрын
Best Pair Masterpiece of AR Loving it everyday
@shriramvs4112
@shriramvs4112 9 ай бұрын
Need this ARR back 😢🥹🥹🥹 Aishwarya Rai❤❤❤❤❤ Karthik❤❤❤ Chitra amma❤ Lyricist 🙏🙏🙏🙏🙏🙏
@DURGAPRASAD-ds3kd
@DURGAPRASAD-ds3kd 3 жыл бұрын
Good Picturization in the backdrop Ancient Rajasthan Royal Life. Lyrics and Music, Actor beautiful Verbal and Non Verbal Expressions are Priceless
@salman_sid
@salman_sid Жыл бұрын
Karthick husky voice .... Entha kanavil or poonthottam❤❤❤❤❤ so gooooddd
@larisaburgeeva3113
@larisaburgeeva3113 2 жыл бұрын
Я преклоняюсь,и восхищаюсь тем как смогли артисты передать состояние любви,это завораживает,спасибо,музыка возносит наше состояние до небес.
@alenaal3818
@alenaal3818 Жыл бұрын
❤❤❤
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
❤❤❤❤
@Bibsbee
@Bibsbee Жыл бұрын
I feel like karthik sing this song in my ears..how soulful..and chithra ma honey voice..❤❤❤
@astymini4035
@astymini4035 2 жыл бұрын
இசை மயக்கம் அம்ம்மா நன்றி AR sir ❤❤❤❤🌹🌹🌹🌹
@kuttydurai1247
@kuttydurai1247 Жыл бұрын
ஆண் : இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே ஆண் : இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ ஆண் : மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம் உனக்குள்ளே புது வித தடுமாற்றம் உனக்கென்ன நடந்தது சொல்வாயோ ஆண் : ஓஹோ மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம் கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம் உனக்கென்ன நடந்தது சொல்வாயோ குழு : ………………………………. ஆண் : சென் சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ குழு : சென் சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ குழு : காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ ஆண் : இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே பெண் : ஹ்ம்ம் அலைபாயும் காதலே அணையாத தீயா வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா பெண் : இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம் அதைப்போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே பெண் : உள்ளம் சாய்ந்ததே காதலின் கால்தடம் தந்ததும் தீயா தந்ததும் தீயா தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா ஆண் : ஹ்ம்ம் எந்தன் கனவில் பூந்தோட்டம் பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம் பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே குழு : { புது யுகமே பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ } (2) குழு : காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ ஆண் : இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே ஆண் : மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம் உனக்குள்ளே புது வித தடுமாற்றம் உனக்கென்ன நடந்தது சொல்வாயோ உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
@_.reels._studio7769
@_.reels._studio7769 Жыл бұрын
❤❤
@matharasivellaisamy9684
@matharasivellaisamy9684 2 жыл бұрын
Chithra Amma voice is amazing ❤
@stardust628
@stardust628 2 жыл бұрын
Very few videos do justice to ar Rahman's amazing compositions. To me this song peaks in it, magical videography for a divine music
@janandhraj
@janandhraj Жыл бұрын
After watching this movie.. If u visit Agra fort.. The kind of vibe.. Unbelievable!!!
@lakshmiramesh8082
@lakshmiramesh8082 2 жыл бұрын
One of the best compositions of ARR! 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 3 ай бұрын
அன்பு, காதல், இருவரும் ஒன்றாக கலந்து விட்ட நிலை அற்புதமான உணர்வு❤
@kaviyajanani6006
@kaviyajanani6006 Ай бұрын
Underrated gem of ARR 😩🤍🤌🏼
@abusinmario7806
@abusinmario7806 3 жыл бұрын
Legend King of Kings India Hrithik Roshan🐐 You are a rare treasure Duggu💎🙌😍❤
@jaga427
@jaga427 5 ай бұрын
Jodha Akbar : My all time fav composition of ARR
@Naveen-we2ft
@Naveen-we2ft 2 жыл бұрын
நான் இந்த படத்தை 480 முறை பார்த்துள்ளேன்
@Anjali-zh1gx
@Anjali-zh1gx 2 жыл бұрын
Ha ha apo vera velai ila pola
@Naveen-we2ft
@Naveen-we2ft 2 жыл бұрын
@@Anjali-zh1gx ama Hrithik Roshan fan
@Arunktv3
@Arunktv3 2 жыл бұрын
Itha thaan solra uruddu endu
@hauntedarea21
@hauntedarea21 2 жыл бұрын
@@Naveen-we2ft bro nankuda hr mathiriyae irupen
@pirabujamal95
@pirabujamal95 2 жыл бұрын
Naan 550 murai
@akeeladam4823
@akeeladam4823 2 жыл бұрын
Singers : Karthik and K.S. Chithra Music by : A.R. Rahman Male : Idhayam idam maariyadhae Vizhigal vazhi maariyadhae Idhuthaanae kaadhal endru Asariri ketkindradhae Male : Indha boomi muzhuvadhum Azhagaai maari ponadheno En vaanin meedhu pudhidhaai Oru megham midhappatheno Male : Manamae manamae edhanaal Iththanai urachaagam unakullae Pudhu vidha thadumaatram Unakkenna nadandhadhu solvaayoo Male : Ohoo..manamae manamae edhanaal Iththanai kondattam Kannukkul kanavugal kudiettram Unakkenna nadandhadhu solvaayoo Chorus : …………………………….. Male : Sen sooriyan jodhiyil Chandhiran oli serndhadho Asaindhaadum aazhiyil Azhagiya nadhi kalandhatho Chorus : Sen sooriyan jodhiyil Chandhiran oli serndhadho Asaindhaadum aazhiyil Azhagiya nadhi kalandhatho Chorus : Kaalam ennum nadhiyil vizhundhu Iravum nagarndhadhu pagalum nagarndhadhu Idhayam nagarndhadhu oo…. Male : Idhayam idam maariyadhae Vizhigal vazhi maariyadhae Idhuthaanae kaadhal endru Asariri ketkindradhae Female : Hmmm…. alaipaayum kaadhalae Anaiyaadha theeyaa Valiththaalum kaadhalae Inikkindra nooyaa Female : Isaiyodu serum thaalam Sudhiyodu paadum raagam Adhaipola enthan nenjam Unnai sernthadhae Female : Ullam saindhadhae Kaadhalin kaalthadam Thandhadhum theeyaa Thandhadhum theeyaa Theeyai thottu rasiththaal Vanthathum neeyaa Male : Hmm… enthan kanavil poonthottam Pookkal pookkum pennae unnaalae Poovin vannam mattum en sontham Poovin vaasam ellaamae un sondhamae Chorus : {Pudhu yugamae pirandhadhoo Parimaatram nigazhndhadhoo Iru thuruvam inaindhadhoo Iru vizhigal tholainthathoo} (2) Chorus : Kaalam ennum nadhiyil vizhundhu Iravum nagarndhadhu pagalum nagarndhadhu Idhayam nagarndhadhu oo…. Male : Idhayam idam maariyadhae Vizhigal vazhi maariyadhae Idhuthaanae kaadhal endru Asariri ketkindradhae Male : Manamae manamae edhanaal Iththanai urachaagam unakullae Pudhu vidha thadumaatram Unakkenna nadandhadhu solvaayoo Unakkenna nadandhadhu solvaayoo
@lifesymphony2024
@lifesymphony2024 2 жыл бұрын
Intimacy so beaitifully described without any vulgarness.
@jos.7
@jos.7 3 жыл бұрын
My Favourite Song... Addicted 💖💖💘
@deepikaprasad5739
@deepikaprasad5739 17 күн бұрын
Anyone 2025?
@mohanmah3900
@mohanmah3900 14 күн бұрын
One of the best love movie. Both were pretty
@sarathks8179
@sarathks8179 2 жыл бұрын
Hindi - Sonu Nigam Tamil, Telugu - Karthik
@anrk1268
@anrk1268 2 жыл бұрын
What a Jodi🤞💘
@kesavansabarigirishan7338
@kesavansabarigirishan7338 2 жыл бұрын
இந்த படத்தில் பைரம் கான் ஐயும் மிகவும் பிடிக்கும்
@leonidamichailova895
@leonidamichailova895 2 жыл бұрын
Пара красавцев, приятно глазу их красота.
@theodosiabellarminjohnsi
@theodosiabellarminjohnsi 3 жыл бұрын
Why do people do drugs? We get high every time we listen to AR Rahman
@lakshmineethinesan5953
@lakshmineethinesan5953 Ай бұрын
I am deeply in lovebwith this movie May lord bless me a hubby like Shahenshah Akbar ❤🙏
@bibymarie
@bibymarie Жыл бұрын
My karthikkkkk voice is so sweet❤
@SELVARAJ-kf3qy
@SELVARAJ-kf3qy 2 жыл бұрын
Thanks for your tamil video is perfect.. I am very happy to morning I hear this songs..
@nizarjaleel7860
@nizarjaleel7860 3 жыл бұрын
AR Rahman Magical... 😍
@janakiramkaran801
@janakiramkaran801 2 жыл бұрын
3:38 chitra ma🥰
@lifesymphony2024
@lifesymphony2024 11 ай бұрын
For both of them everything is perfect. That's why they are tooo beautiful.
@shivapranesh835
@shivapranesh835 2 жыл бұрын
Finally Video song of this gem❤️ better late than never.
@VimlarajuAka
@VimlarajuAka Жыл бұрын
💞 yes I weaching 37 time 😍 good love story 💞💞I love rethick 🥰🥰
@WhaleHunters
@WhaleHunters Жыл бұрын
2:33 best line forever
@girijasoundar9481
@girijasoundar9481 2 ай бұрын
Increditable movie...🥰
@rajusugan7609
@rajusugan7609 2 жыл бұрын
Best pair and best movie
@MinigirlMinigirl
@MinigirlMinigirl 2 жыл бұрын
Love=JodhaAkbar😍❤
@jananir5458
@jananir5458 3 жыл бұрын
One of the best song I heard so far .
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 4 ай бұрын
ThalaivARR transformation @5.13..just வாவ்.rahman things
@yadhukrishnanvs440
@yadhukrishnanvs440 Жыл бұрын
AR RAHMAN ❤
@lifesymphony2024
@lifesymphony2024 Жыл бұрын
I like this scene only with this song. The original. Avengge rendu peru chemistry vere level in this movie. As how Madhuri Dixit dance spreads joy to the viewers, the same I feel when I watch this movie.
@shemeelasasikumar2061
@shemeelasasikumar2061 Жыл бұрын
marvellous acting by Aishwarya Rai and Hritik Roshan.
@ВикторияГончарова-х9ь
@ВикторияГончарова-х9ь 6 ай бұрын
Так что союз можно соединять он масульманен а она христианская и не смотря на религию они вместе создали семью... Дай бог всем такой ЛЮБВИ
@bagiyau5852
@bagiyau5852 5 ай бұрын
She is real beauty queen
@Sumithra2251
@Sumithra2251 3 жыл бұрын
Rahmanism ❤️❤️
@kumarkalpana-yh7in
@kumarkalpana-yh7in Жыл бұрын
My all time fav 💜 jotha akbar
@anamikaru6585
@anamikaru6585 2 жыл бұрын
❤ your voice karthik
@varshinis3307
@varshinis3307 2 жыл бұрын
Nice song ARR is the god of music 💙
@preziusoraffaela450
@preziusoraffaela450 2 жыл бұрын
Meravigliosi . Il film più bello di tutti i tempi. Complimenti.
@mohamedzubairusman4788
@mohamedzubairusman4788 3 жыл бұрын
AR Rahman 🔥🔥🔥
@jos.7
@jos.7 3 жыл бұрын
Tq for uploading jodha akbar songs...💖
@LogeswarySubramaniam
@LogeswarySubramaniam Жыл бұрын
Hrithik and Aishwarya are the most beautiful actors in Indian cinema
@ManoY2127
@ManoY2127 2 жыл бұрын
நா.மு 🤩
@AshVJay
@AshVJay 3 жыл бұрын
ARR's magical music 💕
@shahanasadhik7110
@shahanasadhik7110 3 жыл бұрын
Background score is enough!!!!!!💯
@yasararafathk2466
@yasararafathk2466 3 жыл бұрын
Vakkaali.. Unexpected raa❤️
@meenumeenu5150
@meenumeenu5150 2 жыл бұрын
My favourite favorite favourite favorite film
@VijayVijay-oz5ip
@VijayVijay-oz5ip 3 жыл бұрын
Lovely music
@AbdulMalik-tx9nl
@AbdulMalik-tx9nl 2 жыл бұрын
1:54 to 3:00 BGM💕
@diyamark936
@diyamark936 3 жыл бұрын
💓💘💕💞RAHMANTIC💞💕💘 💓
@bagiyau5852
@bagiyau5852 5 ай бұрын
They are really nice pair.
@thomasthomasphilp4393
@thomasthomasphilp4393 Жыл бұрын
Many forget that Hindu women committed Jauhar during the rule of Akbar. Jodha was only one of the few wives. History says she was converted to Islam
@Chandrasekhar-gg3nf
@Chandrasekhar-gg3nf Жыл бұрын
super pare l love jodi❤❤
@muruganantham7853
@muruganantham7853 9 ай бұрын
Love ❤ ARR is magic
@Gowri-q7m
@Gowri-q7m Жыл бұрын
Enta songka baththi Silla varthaia ellai suppar remma remma nalla erukku 😊😊😊
@Vasuthaa_singh11
@Vasuthaa_singh11 Ай бұрын
Best movie ever ❤💜
@ezhilr6226
@ezhilr6226 3 жыл бұрын
🥰😍Vera level music & songs🎵 ♥♥♥💞💓💕
@tamilentertainer8747
@tamilentertainer8747 2 жыл бұрын
ᴛʜɪs ᴍᴏᴠɪᴇ ɪs ᴍᴜsᴛ ᴡᴀᴛᴄʜ ғᴏʀ sɪɴɢʟᴇs ʜᴇᴀʀᴛ ᴛᴏᴜᴄʜɪɴɢ ʟᴏᴠᴇ sᴛᴏʀʏ😍
@sreesree8794
@sreesree8794 Жыл бұрын
Yes😉😉
@shobanasuji-rt1fk
@shobanasuji-rt1fk 6 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் படம் காதல் ❤❤❤❤❤❤
@agalyasuresh2008
@agalyasuresh2008 2 жыл бұрын
When I am pronounce Akbar name my body will vibe like anything I love his administration and his nine courtyard jewels
@KarunaGSK
@KarunaGSK 7 ай бұрын
Dedicating to my love ❤
@acqueenarkpyanne721
@acqueenarkpyanne721 2 жыл бұрын
Indians are amazing in their romance,,
@arunruban4762
@arunruban4762 11 ай бұрын
2024 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க❤❤❤
@LilianaN-z1q
@LilianaN-z1q 17 күн бұрын
SUPER ❤❤❤❤Nova
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 9 ай бұрын
Very romantic song ❤❤❤
@harshinivijay8151
@harshinivijay8151 2 жыл бұрын
Masterpiece of the decade
@vaishnums3219
@vaishnums3219 3 жыл бұрын
Finally they uploaded it
@kishorepandikishorepandi2391
@kishorepandikishorepandi2391 3 жыл бұрын
NA.MUTHUKUMAR❣📝❣
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Muzhumathi Bass Boosted Tamil Song Jodha Akbar
5:13
SMITH TITUS MUSIC
Рет қаралды 1,1 МЛН
Guru (Tamil) - Aaruyirae Video | A.R. Rahman
4:46
SonyMusicSouthVEVO
Рет қаралды 46 МЛН
Thandavam - Uyirin Uyire HD Video Song
4:20
Jeya Pragash
Рет қаралды 3 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН