Non Profitable Channel But Donate Us Phonepe Or Google pay 73392 61340 UPI: smith-titus-tv@axl paypal : paypal.me/idea001
@alwars50999 ай бұрын
முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும் மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன் அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள் ஓஹோ முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன் கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன் ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நான் இருக்க இடையில் தனிமை தளும்புதே நதியாய் கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ஓஹோ முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன் பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம் உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம் அருகில் இருந்தாள் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம் கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள் அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா ஓஹோ முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
@karthikjkarthikj24747 ай бұрын
❤❤❤😊
@prabhaarumugam57366 ай бұрын
❤❤❤❤❤
@candyelango3748Ай бұрын
❤❤❤😊
@prasathprabhu38479 ай бұрын
ஒரு கரையாக நான் இருக்க மறு கரையாக அவள் இருக்க இடையில் தனிமை தழும்புதே நதியாக❤❤❤❤❤❤
@SMITH-TITUS-MUSIC9 ай бұрын
❤️🙌
@ShakthiDd-tp8kd9 ай бұрын
Yevlo disenta ha iruku song 💐
@prasathprabhu38479 ай бұрын
Muthukumar varikal
@bhargavipranava27807 ай бұрын
Decent❤
@SatheeshKumar-to5qt4 ай бұрын
@@prasathprabhu3847😊
@Whyyyyy-h1s9 ай бұрын
Best movie, songs , music, voice, costume,makeup,acting👌💕💕💕🎼🎵🥰👌👌👌
@ananthansiva9 күн бұрын
Great song, Recommend by my soul Kalpu,,, Always miss you,,,
@kingdomsolutions24799 ай бұрын
KZbin laye ivlo quality ya intha song yengeyum illa ❤
@amalaravichandran55118 ай бұрын
உன்னால் தானே என்னை நானே ரசித்தேன்❤❤❤❤
@C.THANGARAJ-fy8zi7 күн бұрын
Beautiful song ❤
@sunithag297510 ай бұрын
Beautiful song 👌❤❤❤
@k.m.s.bircks72728 ай бұрын
Mind relax 😌 song 🎵
@SMITH-TITUS-MUSIC8 ай бұрын
Yes it is ✨
@vijaykumar-mi8lz8 ай бұрын
ARR for A reason ❤
@JohnboscoArokiam7 ай бұрын
Very very beautiful ❤️❤️❤️❤️😍
@ravichandran207110 ай бұрын
Nice songs ❤❤❤
@Arumanthi819 ай бұрын
❤ evalo azhagana lyrics who is singer this song
@SMITH-TITUS-MUSIC9 ай бұрын
Singer Srinivas
@harshiniranjininkkrishnamu326617 күн бұрын
Best 🎉🎉🎉❤
@ShakthiDd-tp8kd9 ай бұрын
Nice song ❤
@vinayagaxerox17809 ай бұрын
wow a song so beauty full lyrics
@rajeshkumar-bb4yq7 ай бұрын
Sola nenaithathai solamal.. Vilagi sendren unnai vitu.. Anal endrum.. Kekum isaigalil unai nenaithupartha padalgai rasikeran❤yendrum... En nenaivil😊
@SMITH-TITUS-MUSIC7 ай бұрын
Awesome @rajeshkumar✨
@balakumaran38318 ай бұрын
I like this song
@Valarmathi-go2jj8 ай бұрын
Mesmerizing ❤😊
@ShakthiDd-tp8kd9 ай бұрын
Semma tretitional peace full 🌝 song
@Harz5127 ай бұрын
Addicted this song ❤❤❤
@SMITH-TITUS-MUSIC7 ай бұрын
💕
@jagannath860619 күн бұрын
❤ What a beautiful song 🫶
@Meenakshimeena448 ай бұрын
Avlo alaku song❤❤
@apachetamizha9 ай бұрын
Mesmerizing 😊
@jayabalanr4817 ай бұрын
What a beautiful song by srinivas the great singer by this song srinivas has become a very great singer our mind goes to the sweetness ot this song we cannot sleep without hearing at least once a day.
@SMITH-TITUS-MUSIC7 ай бұрын
Thankyou ✨
@akdhanush94887 ай бұрын
Masterpiece ❤😭🎵
@Deepadepreciation9 ай бұрын
Beautiful 😍 line's ❤❤
@yasminbegam39189 ай бұрын
Beautiful
@Jeevitha-n3n7 ай бұрын
Enna song❤❤
@kingdomsolutions24794 ай бұрын
Super
@jayanadan702Ай бұрын
❤💐
@user-ke6qp3ly2w9 ай бұрын
Nice
@KamarajK-kb4yj4 ай бұрын
Herat break song andmy name is indumathi ❤❤❤❤❤❤❤❤❤❤
@SMITH-TITUS-MUSIC4 ай бұрын
Welcome to the family INDUMATHI💝
@ShakthiDd-tp8kd5 ай бұрын
👌👌👌👌👌👌👌
@Jaganjagan-m8q10 ай бұрын
Nice song
@KrishnaPriya-qp8wy10 ай бұрын
Ippadi kooda varnicka mudiuma.... ❤❤❤❤❤❤❤🫂
@deviraj76033 ай бұрын
Yeni ega privacy my phone la yavalatan mudichipochu my privacy