உங்கள் தமிழும் வளமான சொற்கோர்வைகளும் தமிழ் நாடும் உள்ளங்களை என்றும் வசப்படுத்தும்.வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்! வளர்க பல்லாண்டு.
@tamilenusuruda70384 жыл бұрын
ஒரு மனிதனுக்கு நாடி நரம்பிலெல்லாம் தமிழ் இருந்தால் மட்டுமே இப்படி பேச முடியும்.. வாழ்த்துக்கள் ஐயா..பல்லாண்டு வாழ்ந்து தமிழ் தொண்டு செய்து மகிழ்க..
@ammuluraj63103 жыл бұрын
Ft
@sampathvenkatachalam85672 жыл бұрын
உண்மை உண்மை
@amarnathhariamarnathhari46274 жыл бұрын
அருமையான சொற்பொழிவு உங்களைபோன்றவர்களால் தமிழ் வாழ்வாங்கு வாழும் பல ஆயிரம் ஆண்டு.
@jeyapalinyraveendran14593 жыл бұрын
என் அன்பு சகோதரனே உங்க ள் அன்பும் அறிவும் உங்களை வாழ் வாங்கு வாழ வைக்கும் 🙏காலம் எல்லாம் அன்புடன்❤
@SriRam-mw7zf8 ай бұрын
🎉🎉🎉🎉
@kandasamykanagaratnam79404 ай бұрын
Very good thanks you very much
@manivannanms77554 жыл бұрын
தமிழ் உம்மை தழுவிக் கொண்டிருக்கிறது.... வாழ்த்துகள்
@sivassiva7815 Жыл бұрын
தமிழ் உங்களை ஆரத்தழுவி நாவில் நர்த்தனமிடுகிறது.
@sampathvenkatachalam85672 жыл бұрын
தமிழ் இவர் பேச்சில் நடனமாடுகிறது வாழ்க வாழ்கவே தமிழ் மகனே
@chandran45113 жыл бұрын
பிரச்சார மேடையில் பேசலாமே? கலைஞரின் கழகத்திற்காக. அழகிய தமிழில் பேசுவது பிடித்திருக்கிறது. வாழ்க தமிழ், வளர்க உங்களின் தமிழ் பற்று.வாழ்த்துக்கள் அய்யா.
@thameemibrahim85344 жыл бұрын
தமிழ் ருத்ரதாண்டவம் ஆடுகிறது நாவில்
@DjeacoumarPALANI2 ай бұрын
சிறப்பு சகோதரா ...🙏👍
@natarajank54862 жыл бұрын
When I listened to him for the first time,felt amazed by his flawless speech like a falls.I had goosebumps .But my opinion about him as a one of the best orators have taken a beating after listening to many more speeches of him.His model of talking,public speaking is very simple...He has a well framed TEMPLATE..He parrots the temple plate without any fumble,utter exactly word by word including the pause. Ofcourse he changes little about the organizers etc according to stage he talks.nothing great.Je has read the psychology of a common human.he vomits the memorized template stuff in the best of his ability.The need of the hour is that he has to deliver ex tempo talk on any given topic.He has the capacity ..we expect more from him.🙏
@muruganmangaithalai7902 жыл бұрын
சகோ.,தாங்கள் தமிழ் அறிந்தவர்தானே..எனில், இந்தச் சூழலுக்கு ஆங்கிலம் பயன்படுத்தியது ஏனோ?!
@DhanaLakshmi-xy1ym Жыл бұрын
Nandri, Sir..for your greatest speech
@heartfulness56732 жыл бұрын
Speechless.excellent
@anbup6015 Жыл бұрын
Super
@vbharathydasan24293 жыл бұрын
Shri.Joe Malloori avargal god's creation and nature's best and top most gift to our Tamil society.I m much impressed by your speedy and
அய்யா தமிழைஊட்டவில்லை என் தாய் பாலை ஊட்டிஉள்ளீர்கள்
@manivannan85952 жыл бұрын
Sweet kiss sir
@athindransrinivasan10964 жыл бұрын
Sir enge irukiya as neer
@selvaraj82664 жыл бұрын
ஏ....தமிழே நீ ஏன் ஒருசிலரிடம் அடைக்கலம் புகுந்தாய் .ஏன் ஒரு சிலருக்கு அடைக்கலம் கொடுத்தாய்.
@sivasubramanian30823 жыл бұрын
When you have entered into film field, your Tamil prowess is, even for one paise, worthless and meaningless. You are hardly preparing to deliver speeches for your unnecessary recognition and fame. No This is my or may I say and think like this? Sashank, Thanjavur