Abdul Rahman Speech | அப்துல் ரகுமான் | விலக்கப்பட்ட கனி | தனியுரை | முத்தமிழ் மன்றம்

  Рет қаралды 40,175

முத்தமிழ் மன்றம்

முத்தமிழ் மன்றம்

Күн бұрын

Abdul Rahman Speech | அப்துல் ரகுமான் | விலக்கப்பட்ட கனி | தனியுரை | முத்தமிழ் மன்றம்
#AbdulRahman #AbdulRahmanSpeech #முத்தமிழ்மன்றம் #MuthamizhMandram
19.02.2012 வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் , அப்துல் ரகுமான் , விலக்கப்பட்ட கனி என்ற தலைப்பில் ஆற்றிய தனியுரை
Click here to also Watch :
👉 salem rukmani speech | ஆன்மீக சொற்பொழிவு | நெஞ்சனி ஆகும் காலணி | part 1 - • salem rukmani speech |...
👉 salem Rukmani speech | ஆன்மீக சொற்பொழிவு | நெஞ்சனி ஆகும் காலணி | part 2 - • salem rukmani speech |...
👉 Tamilaruvi Manian Speech | தமிழருவிமணியன் | ஒரு கல் , ஒரு உளி , ஒரு சிற்பம் - • Tamilaruvi Manian Spee...
👉 Pazha karuppiah speech | பழ கருப்பையா | கம்பகோணம் | தனியுரை
👉 Ramachandran Pattimandram | அறிவுக்கு விருந்தா | மனதிற்கு மருந்தா | வாணியம்பாடி - • Ramachandran Pattimand...
Contact:
muthamilmandram.v@gmail.com

Пікірлер: 26
@sridharnashoknaaarayanan3059
@sridharnashoknaaarayanan3059 2 жыл бұрын
உங்கள் தமிழிற்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. அதை நான் இன்று ரசித்து, ருசித்தேன். மிக்க நன்றி.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 6 ай бұрын
Excellent speech,Sir Thanks.
@thariktha4183
@thariktha4183 9 күн бұрын
மதங்களைக் கடந்த இனப் பற்று&இலக்கிய பித்து
@selvarasuvedy
@selvarasuvedy 6 ай бұрын
மிகவும் சிறப்பு.
@user-ds9sw5uy7n
@user-ds9sw5uy7n 3 ай бұрын
What a fine speech?arivum azhivum arulum. Aanmeegaththin athi uchcham.
@user-zl1fg8lz9i
@user-zl1fg8lz9i 6 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@danansezhianmr9584
@danansezhianmr9584 6 ай бұрын
Great
@thamizhmadhu
@thamizhmadhu 2 жыл бұрын
அறிவு-ஞானம் ? |விலக்கப்பட்ட கனி.| அறிவை அணைத்து வைக்க வேண்டும். விளக்கை அணைத்தால் தான் நிலவை ரசிக்க முடியும்|ஆண்-அறிவு+பெண் உணர்ச்சி -இரண்டும் தனித்து இருந்தால் ஆகாது. அருமையான உரை👌
@murugank8644
@murugank8644 Жыл бұрын
Super வணக்கம் நீஙுகாத நினைவுடன்
@sportsclickchannel447
@sportsclickchannel447 7 ай бұрын
உண்மையில் உங்கள் கருத்தை நான் ஒவ்வொரு வார்த்தையின் ஆழத்தையும் சுவைத்தேன்... இவர் ஞானிதான்...
@SulaimanK-vu8tl
@SulaimanK-vu8tl 7 ай бұрын
Great man and good speech
@ambosamy3453
@ambosamy3453 4 ай бұрын
எங்கள் இனத்தின் அடையாளம். ஐயா.கவிக்கோ
@uglyvulture5172
@uglyvulture5172 2 жыл бұрын
A great speech by a great poet.
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 7 ай бұрын
மிகவும் அருமை அய்யா🎉❤
@mahendransenthurpandiyan5223
@mahendransenthurpandiyan5223 4 жыл бұрын
Supper iyya 🙏🙏🙏
@asirasir6935
@asirasir6935 2 жыл бұрын
Perfect and practical
@samysamy-fs6rp
@samysamy-fs6rp 11 ай бұрын
வாழ்க தமிழ்❤🙏🙏🙏🙏
@user-zx7so2xe6k
@user-zx7so2xe6k 7 ай бұрын
Super speech
@venkatmuthiah342
@venkatmuthiah342 2 жыл бұрын
🙏
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Please upload Salem Rukmani panitulikulla pagalavan,salavai seida sanmarga nila etc please please please upload
@cladiusdavid996
@cladiusdavid996 2 жыл бұрын
ஏற்கமுடியாத கருத்து
@muneerbasha4996
@muneerbasha4996 2 жыл бұрын
Arivu ko , tamizhin ko, vaniyampadiyin vanampadi kavi ko
@tamilagil
@tamilagil Жыл бұрын
Pengal padika koodathu yenbadhu yerka mudiyadha karuthu
@kumarankanagasundaram9894
@kumarankanagasundaram9894 2 жыл бұрын
I Overkill you kavigo
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 10 ай бұрын
சிறப்பு ஐயா. நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 763 М.
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 15 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 6 МЛН