👍🏻 தம்பி நீங்க கவலைப் படாதீங்க பேசுறவங்க ஆயிரம் பேசட்டும் உன்னை அழைத்தவர் இயேசு💪🏼
@PALAPATTIAGCHURCH Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக ஜோயல்.எந்த விமர்சனத்தை கண்டும் தேவ ஊழியத்தை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.இது என் தாழ்மையான வேண்டுகோள்.
@jassuprent70833 ай бұрын
Pls may i know about his father's death. I was his fan with his testimony. Thanks
@tharmalojinithanu77985 ай бұрын
இந்த உலகத்துக்காக ஓடாமல் தேவனுக்காக ஓடத்தக்க பாக்கியம்...அத ஒரு நாளும் விட்டுவிடாதிங்க
@PriyaDarshini-rk8od12 күн бұрын
Super song joel immanuel god bless the ministry ❤
@alanrajhthiyagarasa8745 Жыл бұрын
கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@Subbujo Жыл бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் aamen ❤
@grace.m170512 күн бұрын
God bless you ma 🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐🎄🎄🎄🎄🎄
@jesusnirmala4758 Жыл бұрын
Super Thangam.கர்த்தர் உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து உன் ஊழியத்தை நடத்துவார். யார் எதை பேசினாலும் மனம் தளராதே கர்த்தர் நீதியின் தேவன்
@charlesamenreenagodblessyo6951 Жыл бұрын
ஜோயல் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் ஆமென்
@solomonsaran3935 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு, தேவனுடைய அன்பில் மெய்மறந்து போனேன்....
@SenthilKumar-x1b8i Жыл бұрын
சூப்பராக இருக்கிறது ஜோயல் 😊😊
@MohamedMubasir-r4z4 ай бұрын
Super da thambi super song super voice❤
@mohan262 Жыл бұрын
😢 ஜோயல் தம்பி உன்னை அழைத்தவரே உன்னை நினைத்தவரை நீங்க இல்லாம நான் வாழ முடியாது சத்துரு இருந்தா தான் நாம் ஜெயம் எடுக்க முடியும் கர்த்தர் உங்களோடு கூட இருக்கிற ஆமென் இன்னும் அநேக பாடல் மூலமா கர்த்தரை மகிமைப்படுத்துங்கள் 🙋🙋🙋👏👏👍👍
@muthudurai31455 ай бұрын
என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே என் மேல் அன்பு கூர்ந்து என்னை நடத்தினீரே நீங்க இல்லாமல் நான் வாழமுடியுமா-2 என்னை அழைத்தவரே 1. என்னை அழைத்தவர் நீர்தானய்யா என் மேல் அன்பு கூர்ந்த தெய்வம் நீர் ஐயா - 2 (நீங்க இல்லாமல்) 2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினீரய்யா நாற்றமெல்லாம் ரத்தத்தாலே மாற்றினீரய்யா - 2 (நீங்க இல்லாமல்) 3. உங்க கிருபை என்னை தாங்கினதய்யா உங்க சமூகம் என்னை நடத்தினதய்யா - 2 (நீங்க இல்லாமல்)
@KisoTharan-hy2vj Жыл бұрын
Super pa கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிபார்.
@stuntsteeven7779 Жыл бұрын
❤❤❤bro ❤❤super
@senthilkumarr89455 ай бұрын
பாஸ்டர் நீங்கள் தனிமரம் இல்ல உங்களோடு பரலோக இயேசுவின் பெரிய சேனைக் கூட்டம் உங்களோடு இருக்கிறது ஆமென்❤❤❤❤❤❤❤
@ThenmozhiThenmozhi-kt9md4 ай бұрын
super bro song ❤
@sasikumarrajaratnam72934 ай бұрын
Good songs pastor 🙌
@Lordjesus51992 ай бұрын
God bless you abundantly dear
@AnburajT-sz4uj5 ай бұрын
God bless you ❤❤❤❤❤🎉
@arunc90163 ай бұрын
Super bro God bless you
@allclock33544 ай бұрын
Amen song super thambi
@lazerrani7364 Жыл бұрын
Thambi madri aneha kutti pillaigal andavarukai ezumbatum adhigamai jebipom may god bless u kuttima
@JbLOfficial Жыл бұрын
Amazing bro..❤️
@suganyasam16269 ай бұрын
தம்பி அழைத்தவர் உன்மை உள்ளவர் கை விடமாட்டார்🎉🎉🎉
@janani7452 Жыл бұрын
Joel pastor god bless you
@sinivasansinu1554 Жыл бұрын
✝️🙏🏿✝️🙏🏿✝️✝️ஆமென் அப்பா ✝️✝️✝️✝️✝️✝️
@Hepziba-m6d2 ай бұрын
Anakku unne rompa pudikkum pastar❤❤❤❤❤❤❤oru nal nan ungale kuppiduven God bless paster❤
@paulpeter7043 Жыл бұрын
Joel..song super நீங்க இல்லாம நா வாழ முடியுமா.... Very very nice touching words 👏👏
@arockiyaminnasi88325 ай бұрын
God great
@arockiyaminnasi88325 ай бұрын
Good night friends with anyone anymore and friends with you on getting
@LWLMDMINISTRIES Жыл бұрын
Super thambi ❤❤❤😮😮😮😊😊😊😊😊🎉🎉🎉🎉
@massvickey82763 ай бұрын
Super song ❤❤❤ i feel the god presence
@Stellamary-bz4tc Жыл бұрын
Super Joyal God Bless you 🤝
@TharshaTharsha-b8l2 ай бұрын
❤❤❤Amen❤❤❤😊😊😊
@Anthony-k1v9n4 ай бұрын
Jesus bless You dear Joel abundantly
@sridhar9115 Жыл бұрын
May God bless you Joel ❤ Glory to god 😊
@Sugunagrace9 ай бұрын
Very Nice Song & God Blessd You Tambi 👍👋💥😀🙏
@lakshmanannagappan9874 Жыл бұрын
அன்பு தங்கத்தின் விலை மதிப்பற்ற இறை ஊழியம் மற்றும் பாடல் அந்த ஆதி இறை அருள் கடாக்ஷம் தொடர்ந்து கிடைக்க இறைவனை வழிபடுவோம்!
@MohamedMubasir-r4z4 ай бұрын
Vera 11 daa😊
@CoolEdits7774 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thangam. Ongalodu. Pesalama
@vijayasatheesh4923 Жыл бұрын
Super Tambi
@ayyaks4608 Жыл бұрын
God bless you kutty pastor thambi... always Jesus with you thambi...
@elwindaniel8944 Жыл бұрын
What’s the criteria to be called as a pastor?
@JohnSon-pr7fl Жыл бұрын
Super thampi god bless u
@ranjithranjithpalkulam500 Жыл бұрын
Song nice
@pushpampalani2811 Жыл бұрын
Amen.allelluya
@marykrishnamurthy6805 Жыл бұрын
Super my dear son god bless you
@ramarajyemima6922 Жыл бұрын
Super Paster
@shanthinys3661 Жыл бұрын
Joel very nice sweet song, sweet joel god bless you god great
@andalalphonsa19039 ай бұрын
👍Challam God bless you
@andalalphonsa19039 ай бұрын
God bless you ma 🎉🎉❤
@karthickanitha2017 Жыл бұрын
Pastor Joel God bless you and with you God chenge all children God is coming soon
@helenrose4191 Жыл бұрын
God bless you joel thumbi.Lord gave long life.I also pray for your spritual life.
@nimmijeni332 Жыл бұрын
Praise the lord super excited song god bless you all brother's ❤❤❤❤❤🎉🎉🎉🎉💫💫💫💫🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️✝️✝️✝️✝️😍😍😍😍💐💐💐💐