Thank you all for your love, wishes, prayers and support 😍😇. May God bless you all 😇 கருவிலே கண்டு அழைத்த தேவன் நம்மை கரம்பிடித்து நடத்த எதை குறித்தும் பயப்பட தேவையில்லை. There is nothing to be frightened about when the GOD who called us in the womb is holding our hands and guiding us. Our GOD is so faithful.
@gracelinejeba92043 жыл бұрын
🙌🙌🙌Praise God 🙌🙌🙌
@josephgracyblessymercy55853 жыл бұрын
Amen praise God 🙏🙏
@Jesusmarvelloushelperministry3 жыл бұрын
Amen
@reenadarmaraj8413 жыл бұрын
Amen...Praise God
@sugusundar10483 жыл бұрын
Fabulous voice brother.... Jesus is with u.... 🙏
@johnsamjoyson3 жыл бұрын
உங்க கரம் இருக்க பயமில்லையே Wonderful Song.
@gracelinejeba92043 жыл бұрын
😇😇😇😇
@jesus85383 жыл бұрын
Amen
@jessifernando87223 жыл бұрын
Praise the Lord Jesus Christ. AMEN. அன்று பிடித்த கரத்தை இன்று வரை விடவில்லையே.
One of my favorites! Beautiful lyrics and wonderful singing by brother David! எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் உங்க கரம் இருக்க பயமில்லையே !!!
@davidsamjoyson13 жыл бұрын
Praise God❤️🥰
@rashildarashilda12182 жыл бұрын
U
@janenishithaofficial18512 жыл бұрын
@@davidsamjoyson1 amen praise God glory to God thank you jesus christ alone amen
@janenishithaofficial18512 жыл бұрын
Amen
@joeledward91922 жыл бұрын
Yes...Beautiful comfirting song🎶🎶🎵🎧 Praise God🙌
@helennesarani794611 күн бұрын
Pastor very nice song ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉. This song is one of my favourite song ❤❤❤❤........🎉🎉🎉
@DanielKishore3 жыл бұрын
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே-2 எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2 உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1.கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2 நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை காப்பவரே-என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2 மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே-2 எந்த பாதையிலும் நான் நடப்பேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2 உங்க கரம் இருக்க பயமில்லையே-4 Ennai Azhaithavare Endrum Nadathuveerae Unga Karam Iruka Bayam Illayae-2 Entha Paathaiyaiyum Thaandiduvaen Entha Soolnilaiyum Merkolluven-2 Unga Karam Iruka Bayam Illayae-2 1.Karuvile Ennai Kandavarae Peyar Solli Ennai Azhaithavare-2 Nanmaigal Enakkai Seibavare Vazhuvaamal Ennai Kaaththavarae Inimelum Ennai kaappavarae-Ennai 2.Pullulla Idangalil Meithiduveer Amarntha Thanneerandai Nadaththiduveer-2 Maranaththin Pallathaakku Soolnthittalum Vaakkennum Kolinaal Belapaduthi Enakkaana Nanamaiyai Kaana Seiveer-Ennai
"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ஏசாயா 41:13 நம்மை அழைத்த தேவன் தம்முடைய கரத்தினால் நம்மை நடத்த நாம் எதை குறித்தும் பயப்பட தேவையில்லை. எந்த பாதையிலும் நடக்க, எந்த சூழ்நிலையும் மேற்கொள்ள அப்பா கரம் நம்மோடேகூட உண்டு.தேவனுக்கு மகிமை உண்டாவதாக...ஆமென்
@KuleswaradeviNageswaran11 ай бұрын
கருவிலே என்னைக் கண்டவரே!பெயர் சொல்லி என்னை அழைத்தவரே !நன்மைகள்்எனக்காய் செய்பவரே!வழுவாமல் என்னைக் காத்தவரே !இனி மேலும் என்னைக்்காப்பவரே!!!!
@g.anandaselvi54068 күн бұрын
ஆமென் அவரது கரம் என்னோடே 🙋
@KuleswaradeviNageswaran Жыл бұрын
Rannai alayhyhavarea unka karam irukkap payam l.illayea!
@vijithramareesh500527 күн бұрын
😊❤very
@joy_teachings6 күн бұрын
Yesuvin karam iruka Bayamillayae
@dwjmusik3 жыл бұрын
Amen Appa Um Karam Iruka Bayamilaye
@geethaj73353 ай бұрын
Amen 🙏 Helleluiah ✨ praise the Lord 🙏💖
@venkateshjackson31123 жыл бұрын
Happy Birthday bro
@SudhaS-t5c2 ай бұрын
இயேசப்பா உங்க கரம் இருக்க பயமில்லையே.ஆமென்
@iakshimithambyraja66148 күн бұрын
Beautiful worship♥️
@KebaJeremiah863 жыл бұрын
Absolutely loved playing guitars on this beautiful track ! Lovely music production by John Rohit !! Listen , Enjoy & Be Blessed !! Happy Birthday David Brother ! God Bless !
@johnrohith69873 жыл бұрын
It was an absolute pleasure to work with you bro. Thank you :)
@davidsamjoyson13 жыл бұрын
Thank you so much brother for the wonderful playing. God bless😊
@KebaJeremiah863 жыл бұрын
@@davidsamjoyson1 Always my pleasure ! God Bless !
@Sujatha-p5mАй бұрын
Hallelujah Glory to God 🙏 Romba aasirvadamana padal God bless you pastor
@mysweetblessy2123 жыл бұрын
Super song ann 👌🙏prer cheu
@Indiramuthu-e7n8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super
@abishekp3417 Жыл бұрын
Paster song wonderful ✨❤️ superb 👏 Yesappa nichaiyama santhosa paduvaru
@PrAJames-wu3nr3 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Brother...இன்னும் தேவன் உங்களை பயன்படுத்துவாராக....
@riyanariya45926 ай бұрын
❤ rompa pudissa song
@P.Jayapal-e4nАй бұрын
Amen appa 🫂💫 Sweet voice ❤
@jeline96353 жыл бұрын
Happy Birthday 🎉 David Uncle..😁😁
@lydiasubendran71833 жыл бұрын
13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். ஏசாயா 41:13 Amen Halleluja Glory to God Thank you Jesus ❤
@GOSPELVISIONS3 жыл бұрын
உங்க கரம் இருக்க பயம் இல்லையே 💪💪💪😍😍😍🙇♂️🙋♂️🙏 நன்றி அப்பா
@melophile_music_4 ай бұрын
2:15 that flute 💯⚡
@joy_teachings3 ай бұрын
அருமை iyyah. Karthar ungalai menmelum uyartha aseervathika jebikiraen.. Enna ஒரு உண்மையான varigal.
@rjdsvlogs39182 жыл бұрын
கருவிலே இருக்கும் போதே நம்மை அறிந்த தேவன் இருக்கும் போது நான் கண் கலங்க மாட்டேன் அல்லேலூயா
@DanielKishore3 жыл бұрын
Happy birthday David Bro... Beloved I pray that, you may prosper in all things and be in health, as yur soul prospers... 3rd John - 2 Wishing yu a very prosperous n joyful n colorful birthday ahead to you dear bro... 😇💐... God bless you abundantly.. May God bless your ministries and your family, church. May God protect you and your family...May this year brings more happiness...
@joy_teachingsАй бұрын
Unga karam iruka bayamillaiyae.
@smart_viragothebeliever5301 Жыл бұрын
மரண பள்ளத்தாக்கில் என்னோடிருந்து எனக்கு ஜீவனை தந்தவர்..உங்க கரம் இருக்க பயமில்லையே!!!I love jesus
@prakashkumar526 Жыл бұрын
அப்பா உங்க அன்பு மகா பெரியது தகப்பனே. இயேசுவே உம் கரம் இருக்க பயமில்லையே.
@padmai83452 ай бұрын
Glory to God.. Excellent orchestra & Divine voice. Whwnever listening this song , we feels flying in the Sky with God.God bless the team warriors to flourish more for His Kingdom
@deepab8599Ай бұрын
Unga karam irukka payam illa appa❤❤❤
@santatansa83053 жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தின் மேன்மைக்காக இதை தொடர்ந்து பாடல்களை பாடுங்கள். இன்னும் இயேசு கிறிஸ்து அதிகம் பயன்படுத்து வாராக. ஆமென்
@beaujinrajan2013 жыл бұрын
Happy birthday DAVID Anna
@muthuselvi19183 жыл бұрын
👌👌👌👌😊😊🙋♂️🙋🏻♀️Glory to God of ALMIGHTY
@SARAVANANSARAVANAN-cl3ig7 ай бұрын
Amen 🥺 appa 👇👇
@SARAVANANSARAVANAN-cl3ig7 ай бұрын
Amen 🥺🥺
@maharani4457 ай бұрын
Amen Yessappa
@87roslin3 жыл бұрын
ஆமா அப்பா உங்க கரம் இருக்க பயமில்லை...
@shinyjenita32733 жыл бұрын
Amen Jesus Christ ☺️
@anilakumari80203 жыл бұрын
Excellent Pastor David ...music and sing is awesome. God bless.
@sabinagowri81613 ай бұрын
Thank you Jesus
@agneljoseph68308 ай бұрын
Wonderful song pastor Glory to God . Joseph Agnel from Trichy.
@nadhiyajesus38003 жыл бұрын
Amen amen amen 🙏🙏🙏😇😇😇❤️❤️❤️
@padmai83452 ай бұрын
Amazing Melody. Excellent orchestra. With DIVINE PRESENCE we EXALT our God Almighty's name. Just close our eyes & listened many times to MAGNIFY HIS NAME.
@blessedsubin83492 ай бұрын
Wonderfulsong❤godblessu paster ❤❤
@KNOWTHETRUTHch3 жыл бұрын
எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் உங்க கரம் இருக்க பயமில்லையே Wonderful Song
@latha3213 жыл бұрын
Happy birthday🎂🎉🎁
@lislyjohn23853 жыл бұрын
Happieeee❤ Birthday David sam anna.....🎁🎂🎈 May God bless you more anna.... keep rocking for christ anna..... ❤🔥
@jenijeba11713 жыл бұрын
Happy Birthday Brother. Very nice song. May God bless you brother.
@kumarisubramanian7943 ай бұрын
Vaakennum kolinaal ennai bela paduthi yenakkaana nanmaiyai kaana saiveer appa
@s.chandruvloge84113 жыл бұрын
ஆமென் அண்ணா இயேசப்பா எங்கூட இருக்காரு அதனால எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்க்கொள்ளுவேன்
@Sugunagrace Жыл бұрын
Amen Thank you Appa Yes Amen Thank you Yasu Appa Amen Yes Amen PRISE the lord HELLEALUYA 👍🙏🙏🙏🙏🙏🙏
@JudhaS-l7o5 ай бұрын
Beautiful nice song pastor❤❤
@inbakumari48163 жыл бұрын
Thambi superb song. GOD bless you abundantly.
@ryanskrocking50803 жыл бұрын
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே…. உங்க கரம் இருக்க பயமில்லையே……
@JohnJohn-ib7pz3 жыл бұрын
Happy birthday bro...
@ramolanabel10 ай бұрын
Amen. Praise the Lord
@joy_teachings3 ай бұрын
Wow glory to God
@paulmoses94022 ай бұрын
Amen ❤😍
@AsaltMassManickaRaj3 жыл бұрын
என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே - 2 உங்க கரம் இருக்க பயமில்லையே - 2 எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் - 2 உங்க கரம் இருக்க பயமில்லையே - 2 1 ) கருவிலே என்னை கண்டவரே - 2 பெயர்சொல்லி என்னை அழைத்தவரே - 2 நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே - 2 இனிமேலும் என்னை காப்பவரே - 2 என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே - 2 உங்க கரம் இருக்க பயமில்லையே - 2 2) புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் - 2 அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் - 2 மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர் என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே - 2 உங்க கரம் இருக்க பயமில்லையே - 2 எந்த பாதையிலும் நான் நடப்பேன் - 2 எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் - 2 உங்க கரம் இருக்க பயமில்லையே - 4
@joodjood57812 жыл бұрын
உங்ககரம்இருக்கபயம்இல் லையேஅழகானவரிகள் ஆண் டவர்உங்களை ஆசீர்வதிப்பார்
@san0105773 жыл бұрын
Amen Amen Amen!!!
@nivishri75823 жыл бұрын
Nice song thevane 😘😘
@ashokr17063 жыл бұрын
Happy birthday david uncle
@antonjano3 жыл бұрын
😍😍😍💖💖💖💐💐💐 Happy Birthday dear Pastor
@kezialovell67893 жыл бұрын
Happy birthday David Anna 🎂🎂🎂🎂🎂🎂🎂🎈🎈🎈🎂🎂🎂🎂🎉🎈🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂
many more Happy Birthday Davidsam Joyson Anna super song Davidsam Joyson voice lyrics and John Rohith musical vs amazing …… ❤️
@johnwilson11383 жыл бұрын
கருவில் கண்டவரே. 🔥அழைத்தவரே 🔥நடத்துவீரே 🙏
@sivasuryasekar75473 жыл бұрын
happy birthday anna 😍happy spiritual journey...
@bennyhinnjohn-officialchan2943 жыл бұрын
ஆமென் அல்லோலூய👏👏👏👏🙋🙋🙋🙋🙋
@latha3213 жыл бұрын
Amen ✝️✝️
@samuel.k63303 жыл бұрын
Happy birthday my dear anna 🥰❤
@samisherewithyouguys3 жыл бұрын
கரம் இருக்க பயமில்லையே💪
@josephinegreeta88643 жыл бұрын
Praise the Lord. Happy birthday. God bless you🙏🙏🙏
@beatricevatsala5104 Жыл бұрын
Nice song 🎵 👌🏿 😇
@MohanRaj-lj2wc2 жыл бұрын
Amen appa today nice message amen ❤️❤️❤️❤️❤️
@arullourduraj70043 жыл бұрын
என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் (உங்க கரம் இருக்க பயமில்லையே) 1 கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை காப்பவரே 2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர்