Vivarikka Mudiyatha(Official)|John Jebaraj|Tamil Christianworshipsong|

  Рет қаралды 4,370,617

John Jebaraj - Levi Ministries - Official Channel

John Jebaraj - Levi Ministries - Official Channel

Күн бұрын

Пікірлер
@sweetsweety3018
@sweetsweety3018 Жыл бұрын
யாருக்கும் கிடைக்காத கிருபை இது.....😊இந்த வரியை யாரெல்லாம் ஏற்றுக்கொள்ள போகிறீர்கள்....ஒரு லைக் போடுங்களேன்❤
@JoJo-yj3im
@JoJo-yj3im 4 ай бұрын
0:58 hokl 1:23
@JoJo-yj3im
@JoJo-yj3im 4 ай бұрын
Oy
@minibaburajan883
@minibaburajan883 2 ай бұрын
😊
@mariasavarimuthum1304
@mariasavarimuthum1304 Ай бұрын
Yes
@jesus_boy_001
@jesus_boy_001 Жыл бұрын
இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤
@jacob.6753
@jacob.6753 Жыл бұрын
You
@sankarjeeva8638
@sankarjeeva8638 Жыл бұрын
@VinothKumar-fu4gp
@VinothKumar-fu4gp 11 ай бұрын
6:02
@thilipsheba8863
@thilipsheba8863 9 ай бұрын
@musiclove4887
@musiclove4887 9 ай бұрын
Likes monster
@livinggraceindia1402
@livinggraceindia1402 6 ай бұрын
அருமையான பாடல். அருமை என்று சொல்கிறவர்கள் like செய்யுங்க..,
@johnsundersingh
@johnsundersingh Ай бұрын
காய்த்த மரத்துக்குதான் கல் அடி விழும். யார் என்ன சொன்னாலும், உங்கள் ஊழியத்தை கர்த்தரின் நாமத்தோடு தொடரவும் சகோதரரே. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
@Tom-wk3fn
@Tom-wk3fn 12 күн бұрын
@@johnsundersingh ஐயா, இதே ஜான் ஜெபராஜ் திருமணத்திற்கு முன்பு தன்னை வளர்த்த போதகர் மகளையே கை வைத்தபடியால் இன்று வரை அந்த போதகர் மகள் திருமணம் ஆகாமல் உள்ளார் பெங்களூர் பட்டணத்திலே தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த காரணத்தினால் தான் அவரை ஏ ஜி சபையிலிருந்து நீக்கினார்கள். அவர் பெங்களூர் SABC வேதாகம கல்லூரியில் படித்த போது ஒரு ஓட்டை ஃபோன் ஐ வைத்தே நிறைய திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத நபர்களோடு பேசினதும், வார இறுதியில் தனியாக அவர்களை சந்திக்க சென்றதும் அவருடன் அதே வேதாகம கல்லூரியில் படித்த நான் அறிந்துள்ளேன். இப்போதல்ல அவன் அப்போதே விழுந்து போனவன்.
@johnsundersingh
@johnsundersingh 5 сағат бұрын
​@@Tom-wk3fn​​​​உண்மையான ஒரு உத்தம ஊழியக்காரரை உங்களால் காட்ட முடியுமா?? உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் அந்த கார்பரேட் ஊழியக்காரர்கள்??
@godsonbandit1419
@godsonbandit1419 Жыл бұрын
Any உயர் மலையோ fans?
@KamalRvm
@KamalRvm Жыл бұрын
Rombaaa ❤
@AbinayaAbi-ln5ud
@AbinayaAbi-ln5ud Жыл бұрын
​@@KamalRvmmy favorite song
@arunpradeep1779
@arunpradeep1779 Жыл бұрын
​@JohnWick-fj9pvsuper ya same feeling 😂
@BaakiaRani
@BaakiaRani Жыл бұрын
❤😂😅😮E : Tamil typing ( convert audio file😮🎉🎉s into text files) - 18 months at Holi ❤😂😂 ❤😢❤🎉🎉😂
@devadossj452
@devadossj452 Жыл бұрын
🙋‍♀️
@ElEditz
@ElEditz Жыл бұрын
நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே 🥺✨✝️
@stellamary7299
@stellamary7299 Жыл бұрын
Ya pastor 💙
@devdivekar7259
@devdivekar7259 9 ай бұрын
Yes Right❤
@rathinamsamuel5131
@rathinamsamuel5131 9 ай бұрын
How
@Teacess
@Teacess 9 ай бұрын
Yaar avar ? Un pondattiya purushana .. ? Yesu endru sollungal .. Do not denounce Jesus Christ .. The Bible says towards the end times, the devil will make people of GOD denounce Jesus Christ .. Always magnify the name of Jesus Christ as he is the base of our Christian faith ...
@Keys_of_faith
@Keys_of_faith 6 ай бұрын
Ya pastor
@NEKEMIYASAMUVEL
@NEKEMIYASAMUVEL 3 күн бұрын
ungal kuralil dhevan magimai ullathu .. ungal padalgalai ketkum pothu neradiyaga kadavulidam selgirathupol thondrugirathu ..ungal paadalgalinal neeraya adhumakal ratchika paduvargal.. god bless you. I addicted all your songs
@Getsiyalcooking
@Getsiyalcooking Жыл бұрын
அலங்கோலமாவேன் என்று நினைத்தவர் முன் அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே❤️❤️❤️
@peterabraham5141
@peterabraham5141 Жыл бұрын
Amen❤
@angeldarwin0
@angeldarwin0 Жыл бұрын
Yes
@NiYou2125
@NiYou2125 Жыл бұрын
😢amen❤
@eabsibha4668
@eabsibha4668 Жыл бұрын
@warnakulasuriyaanthonytitu8906
@warnakulasuriyaanthonytitu8906 Жыл бұрын
It's true. Amen. Thanks Father 🙏🙏🙏
@muthumani2168
@muthumani2168 Жыл бұрын
Anna na oru handicap girl enna jesus ennaoda life chinna agela iruthu romba alaga nala job safe uooyarva jesus vajee irukaru ukka song neeraiya keapean ana 🧎‍♀️ovaru words beautiful I love jesus
@VickyVicky-bm7et
@VickyVicky-bm7et 6 күн бұрын
G0d bless da
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
விவரிக்க முடியாத அழைப்பு இது சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன்வரும் பயணம் இது யாருக்கும் கிடைக்காத கிருபை இது-2 பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே பெரியவரே அழைத்தவர் பெரியவரே இறுதிவரை என்னை சுமப்பவரே 1.அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன் அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே-2 நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே-2 பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே 2.என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே யாருமே நம்பா என்னை நம்பினாரே-2 அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமப்பதை (சுமந்ததை) நினைக்கையில் கண்ணீரும் வருதே-2 பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே காரணரே என் இயேசு காரணரே உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
Vivarikka Mudiyatha Azhaippu Ithu Sorkalil Puriyatha Uravu Ithu Azhaithavar Udan Varum Payanam Idhu Yaarukum Kidaikadha Kirubai Ithu-2 Periyavare Azhaithavar Periyavare Sonathellam Pilai Indri Seibavare Periyavare Azhaithavar Periyavare Iruthi Varai Ennai Sumapavare 1.Alangolam Aaven Endru Ninaithavar Munbu Alangkamai Maari Nindren Kirubaiyaale-2 Naan Nirpathai Virumbidum Nalla Thagappan Avare Naan Vizhunthidamal Thaangidum Asthibaram Avare-2 Periyavare Azhaithavar Periyavare Sonathellam Ennakai Seibavare Siranthavare Yen YESU Siranthavare Siranthathinai Ennakai Seibavare 2.Ennaiyum Azhaithaar Enbathu Athisayame Yaarume Namba Ennai Nambinaare Avar Kirubaiye Ninaikaiyil Nandri Mattum Varuthe Ennai Sumappathai (Sumanthathai) Ninaikaiyil Kaneerum Varuthe-2 Periyavare Azhaithavar Periyavare Sonathellam Ennakai Seibavare Siranthavare Yen YESU Siranthavare Siranthathinai Ennakai Seibavare Karanare en YESU Karanare Uyarvukkellam Mutrilum Karanare
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Jesus loves you.share gospel to others.
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel to others.Halleujah.
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
@@RasathiR-q7d Sure...God bless you too
@s.balajisathrock
@s.balajisathrock Жыл бұрын
Super bro ❤ enna scale bro
@sheebaselvaraj20
@sheebaselvaraj20 Жыл бұрын
விவரிக்க முடியாத அழைப்பு இது சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன் வரும் பயணம் இது யாருக்கும் கிடைக்காத கிருபை இது (2) பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே பெரியவரே அழைத்தவர் பெரியவரே இறுதி வரை என்னை சுமப்பவரே அலங்கோலம் ஆவேன் என்று நினைத்தவர் முன்‌ அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே (2) நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே (2) பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே என்னையும் அழைத்தார்‌ என்பது அதிசயமே யாருமே நம்பா என்னை நம்பினாரே (2) அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே (2) பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே காரணரே என் இயேசு காரணரே உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே
@mountaingreenhouse-g8s
@mountaingreenhouse-g8s 15 күн бұрын
thanks for the lyrics. God bless you
@SahanaSahana-qy5lh
@SahanaSahana-qy5lh 2 ай бұрын
Intha பாடல் மூலமாக தேவனிடத்தில் சுகத்தை பெற்றுக்கொண்டேன்.thank God.god bless your ministry 💐
@samayalputhusu424
@samayalputhusu424 Жыл бұрын
ஜான் ஜெபராஜ் பாடல்கள் மிகவும் தாழ்மையான பாடல்கள் ஒவ்வொரு வரியும் உயர் பெற்றுள்ளது.... God bless you Brother
@premanandans2991
@premanandans2991 Жыл бұрын
Those who criticize, now they will realize that, he is greatly anointed by lord our god❤❤❤❤❤❤
@livingthingfromnonlivingth4408
@livingthingfromnonlivingth4408 Жыл бұрын
వివరిక్క ముడియాద అళైప్పు ఇదు సొర్కలిల్ పురియాద ఉరవు ఇదు అళైత్తవర్ ఉడన్ వరుమ్ పయనం ఇదు యారుక్కుమ్ కిడైక్కదా కిరుబై ఇదు(2) పెరియవరే అళైత్తవర్ పెరియవరే సొన్నదెళ్లామ్ పిలైఇండ్రి సెయ్-బవరే పెరియవరే అళైత్తవర్ పెరియవరే ఇరుదివరై ఎన్నై సుమప్పవరే 1. అలన్-గోలమా-వేన్-డ్రుమ్ నినైత్తవర్ మున్ అలంగమాయ్ మారి నిండ్రేన్ కిరుబైయాలే(2) నాన్ నిర్పదై విరుంబిడుమ్ నల్ల తగప్పన్ అవరే నాన్ విలందిడామల్ తాంగిడుమ్ అస్తిబారం అవరే పెరియవరే అళైత్తవర్ పెరియవరే సొన్నదెళ్లామ్ ఎనక్కాయ్ సెయ్-బవరే సిరన్-దవరే ఎన్ యేసు సిరన్-దవరే సిరన్-దదినై ఎనక్కాయ్ సెయ్-బవరే 2. ఎన్నైయుం అళైత్తారెన్బదు అదిశయమే యారుమే నంబా ఎన్నై నంబినారే(2) అవర్ కిరుబైయై నినైక్కయిల్ నండ్రి మట్టుం వరుదే ఎనై సుమప్పదై నినైక్కయిల్ కన్నిరుమ్ వరుదే ఎన్నై సుమన్-దదై నినైక్కయిల్ కన్నిరుమ్ వరుదే పెరియవరే అళైత్తవర్ పెరియవరే సొన్నదెళ్లామ్ ఎనక్కాయ్ సెయ్-బవరే సిరన్-దవరే ఎన్ యేసు సిరన్-దవరే సిరన్-దదినై ఎనక్కాయ్ సెయ్-బవరే కారణరే ఎన్ యేసు కారణరే ఉయర్వుకెల్లామ్ ముట్రుమ్ కారణరే
@Stephench-s1x
@Stephench-s1x Жыл бұрын
చాలా ధన్యవాదాలు
@anandkoppisetti1006
@anandkoppisetti1006 Жыл бұрын
Thank you so much bro, write like this for prasanname song by Sami thangai
@anandkoppisetti1006
@anandkoppisetti1006 Жыл бұрын
👏👏👏
@livingthingfromnonlivingth4408
@livingthingfromnonlivingth4408 Жыл бұрын
​@@anandkoppisetti1006done bro...check once
@DeepikaReddy0519
@DeepikaReddy0519 Жыл бұрын
Wow thank u so much ❤
@dhanalakshmiannamalai7941
@dhanalakshmiannamalai7941 Жыл бұрын
சொற்களில் புரியாத உறவு இது... அருமையான வரிகள்...😊
@jabesh_j
@jabesh_j Жыл бұрын
பாடல் வரிகள் - SONG LYRICS Scale - C Major 👇👇👇 விவரிக்க முடியாத அழைப்பு இது சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன்வரும் பயணம் இது யாருக்கும் கிடைக்காத கிருபை இது பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே பெரியவரே அழைத்தவர் பெரியவரே இறுதிவரை என்னை சுமப்பவரே 1) அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன் அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே 2)என்னையும் அழைத்தாரென்பது அதிசயமே யாருமே நம்பா என்னை நம்பினாரே அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே (என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே) பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காக செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே காரணரே என் இயேசு காரணரே உயர்வுக்கெல்லாம் முற்றும் காரணரே
@gospelofgrace5807
@gospelofgrace5807 Жыл бұрын
🔥🔥🔥
@muthuvarshinixb3888
@muthuvarshinixb3888 Жыл бұрын
Thank you for the Lyrics
@jesusyouthmedia2459
@jesusyouthmedia2459 Жыл бұрын
❤❤❤
@ramasamy4790
@ramasamy4790 Жыл бұрын
Good
@santhosekumar418
@santhosekumar418 Жыл бұрын
😎😎😎
@PushpaRani-iy7qo
@PushpaRani-iy7qo Жыл бұрын
ஆமென் . 'நான் நிற்பதை விரும்பிடும் என் தந்தை இயேசுவே '. 'யாருமே நம்பிடாத என்னை நம்பியவர் என் இயேசு '
@Jonatha-x9z
@Jonatha-x9z Ай бұрын
என்னை தாங்கும் நல்ல தகப்பன் இயேசு ஆமென்🎉🎉🎉🎉
@travelwithjosh3548
@travelwithjosh3548 8 ай бұрын
Glory to God in the highest 🙏
@glrockgemeng3184
@glrockgemeng3184 4 ай бұрын
😍😍🥰🥰😻😻🤩🥳 *******யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❤***❤❤*******🎉🎉🎉🎉🎉****
@Johnkingsly_8
@Johnkingsly_8 Жыл бұрын
Thankyou Heavenly Father 🙏🏻
@Jyothimadhu-JM67
@Jyothimadhu-JM67 Жыл бұрын
Wow
@maheshbabugummadi
@maheshbabugummadi 11 ай бұрын
Wow ❤❤❤❤
@Jekistudioofficial
@Jekistudioofficial Жыл бұрын
என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே❤ காரணரே என் இயேசு காரணரே என் உயர்வுக்கெல்லாம் காரணரே
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel.
@Drdbs_YT77
@Drdbs_YT77 Жыл бұрын
Me too
@missrachel5233
@missrachel5233 Жыл бұрын
Song Lyrics in English - Vivarikka Mudiyatha Azhaippu Ithu Chorkalil Puriyaatha Uravu Ithu Azhaiththavar Udan Varum Payanam Ithu Yaarukkum Kitaikkaatha Kirupai Ithu - 2 Periyavarae Azhaithavar Periyavarae Sonnathellaam Pizhaiyinri Seypavarae Periyavarae Azhaithavar Periyavarae Iruthivarai Ennai Chumappavarae 1. Alangkolamaavaenentru Ninaithavar Mun Alangkamaay Maari Ninraen Kirupaiyaalae - 2 Naan Nirpathai Virumpitum Nalla Thakappan Avarae Naan Vizhunthidaamal Thaangkitum Asthipaaram Avarae - 2 Periyavarae Azhaiththavar Periyavarae Sonnathellaam Enakkaay Seypavarae Siranthavarae En Yesu Siranthavarae Siranthathinai Enakkaay Seypavarae 2. Ennaiyum Azhaiththaar Enpathu Athisayamae Yaarumae Nampaa Ennai Nampinaarae - 2 Avar Kirupaiyai Ninaikkaiyil Nantri Mattum Varuthae Ennai Chumappathai (Chumanthathai) Ninaikkaiyil Kanniirum Varuthae - 2 Periyavarae Azhaithavar Periyavarae Sonnathellaam Enakkaay Seypavarae Siranthavarae En Yesu Siranthavarae Siranthathinai Enakkaay Seypavarae Kaaranarae En Yesu Kaaranarae Uyarvukku Ellaam Murrilum Kaaranarae
@JesusAxshAng
@JesusAxshAng 2 ай бұрын
என்னையும் அழைத்தார்‌ என்பது அதிசயமே யாருமே நம்பா என்னை நம்பினாரே அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே🥺🥺
@thenmozhilazarus1269
@thenmozhilazarus1269 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை உம்மை வாழ்த்த மகனே!இந்தகிருபையை கொடுத்த என் நேசர் இயேசுவுக்கு நன்றி இன்று என் சூழ்நிலைக்கு யேற்ற பாடல்.கர்த்தர் தங்களுக்கு கொடுத்திருக்கிற வரங்கள் தாலந்துகள் அனைத்திலும் நன்றி.இன்னும் ஏதிற்பார்க்கின்றேன்.
@jothik7041
@jothik7041 Жыл бұрын
பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் என்னோடு பேசப்பட்டது.நன்றி இயேசுவே.அதிக பாடல் பாட வேண்டும் அண்ணா
@SahanaSahana-qy5lh
@SahanaSahana-qy5lh 3 ай бұрын
Devan மிகவும் menmaiyanavavar என்பதை இந்தப்பாடல் உணர்த்துகிறது.😊
@geethunatrajgeethunatraj8487
@geethunatrajgeethunatraj8487 6 ай бұрын
அலங்கோலம் ஆவேன் என்று நினைத்தவர் முன்😢 அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே 🔥 🔥 🔥 ❤❤❤
@SironmaniS-mf6og
@SironmaniS-mf6og 12 күн бұрын
Thambi John Jebaraj where r u? Please continue singing songs for God, don't bother anyone,no is perfect in this world when we r young, except our HEAVENLY FATHER.Those who r blaming in public, spreading for the public they are accountable to God.
@TamilTodayTech
@TamilTodayTech Жыл бұрын
நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே..❤❤ நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே.. 💯
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel to others.jesus loves you
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Jesus loves you.Share gospel to others.
@pavithrap9001
@pavithrap9001 Жыл бұрын
Alankolamaven என்று நினைத்தவர் முன் அழங்கமாய் மாறி நின்றேன் , நான் நிற்பதை விரும்பிடும் நல்லா தகப்பன் அவரே...😍...🫂
@emimalu4755
@emimalu4755 9 ай бұрын
அப்பா எங்களுகக் கு குழந்தை தான்க jesus
@JESUSJESUS-f1p
@JESUSJESUS-f1p 10 ай бұрын
என் இயேசப்பாச்சிக்கே ஸ்தோத்ரம்........ I love Jesus ❤❤❤
@devij230
@devij230 10 ай бұрын
My God is my hiding place, my rock, my all in all ..... The best person ever❤. Love you daddy❤
@jagenalmariappanjagenalmariapp
@jagenalmariappanjagenalmariapp Жыл бұрын
பாருங்க நம் தேவனை ௨யா்த்தி ௮வாின் கிருபையை நினைவுகூா்ந்து ௮பிஷேக ௨ணா்வுடன் பாடும்பொழுது இசையுடன் தேவ சபை ஊழியா்களாகிய ௭வரும் ஆசீா் பெருகிறாா்கள் இதிலே கேட்பவா்கள் ௭ல்லாம் பாக்கியவான்கள் ௭ன தேவன் ௨ணா்த்துகிறாா் ஆமேன்
@sakthiravi9371
@sakthiravi9371 Жыл бұрын
அழைத்தது அவர் தான் எனில் ஆழம் பார்க்காமல் இறங்குங்கள் அமிழ்ந்து போக விட மாட்டார் அக்கரை சேர்த்தே விடுவார்..! 💯😇 ஆண்டவரை நம்பினோர் அமிழ்ந்து போனதில்லையே..! 💯🔥
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே உமது கிருபையினால் எங்களை சத்திய வாழியில் நடத்துங்க ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா மற்றும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் 💝💝✝️✝️🙏🏻🙏🏻😍😍🙇🏻‍♀️🙇🏻‍♀️
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 Жыл бұрын
இந்தப் பாட்டைத் கேட்கிற ஒரு அனைவரும் ஆண்டவராக தொடப்படணும் அனைவருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கணும் ❤💯💯🙏🙏🙏god blees you
@smartchristian7258
@smartchristian7258 Жыл бұрын
யாருக்கும் கிடைக்காத கிருபை இது... விசுவாசிக்கிறவன் யாராயிருந்தாலும் அவருடைய கிருபை கிடைக்கும்... தவறாகப் பாடல் எழுத வேண்டாம்
@sharu2802
@sharu2802 Жыл бұрын
என்னை அழைத்தவர் உண்மையிலே பெரியவர் சொன்னதை கட்டாயம் செய்து முடிப்பார்❤
@jyothibabujyothi218
@jyothibabujyothi218 Жыл бұрын
🎉😢😊❤
@jemimahmaheswari855
@jemimahmaheswari855 Жыл бұрын
யாருக்கும் கிடைக்காத கிருபை இது...........🥰🥰🥰🥰🥰💯🥇 சிறந்ததை எனக்காய் செய்பவரே💞
@shobanajohnson4536
@shobanajohnson4536 Жыл бұрын
என்னையுமே அழைத்தரே என்பது அதிசயம் ஆமென் அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணிரும்................,...❤❤ வருதே🙏🙏🙏💐💐💐💐 அருமையான வரிகள் 🙏🙏🙏🙏🙏
@sweetye1126
@sweetye1126 Жыл бұрын
Nan nirpathai virumbidum nalla thagappan avarae..........love you daddy JESUS ❤.......The one who stands for me.....🎉❤
@mugegraphy
@mugegraphy Жыл бұрын
யாருமே நம்பா என்னை நம்பினீரே....🥺🥺🥹✨❤️
@anjammapolamuri6568
@anjammapolamuri6568 Жыл бұрын
But God still loving you his love endures forever ❤🙇‍♂️
@VigneshVicky-lf1sq
@VigneshVicky-lf1sq Жыл бұрын
நான் எப்போதும் உங்கள் ஆல்பம் மிஸ் போல் இருக்கிறேன். ஜான் ஜபராஜ், ஏனென்றால் நீங்கள் ஒரு சிறந்த மேஜிக் இசைக்கலைஞர் என்பதால், இந்தியாவில் ஒரு இறைவன் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய மிஷனரி மனிதனுக்காக பாடல்களை எழுதுபவர்கள்.....😢மிக்க நன்றி அண்ணா, நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் (கடவுள் அளித்த ஒருவரால்) உலகில்) நீதியான பாடல்களின்
@harpofgod
@harpofgod Жыл бұрын
விவரிக்கமுடியாத அழைப்பு இது சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன் வரும் பயணம் இது யாருக்கும் கிடைக்காத கிருபை இது பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் பிழை இன்றி செய்பவரே பெரியவரே அழைத்தவர் பெரியவரே இறுதிவரை என்னை சுமப்பவரே அலங்கோலமாவேன் என்று நினைத்தவர் முன் அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே நான் விழுந்திடாமல் தாங்கிடும் (என் )அஸ்திபாரம் அவரே பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே யாருமே நம்பா என்னை நம்பினாரே அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீரும் வருதே பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே காரணரே என் இயேசு காரணரே என் உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே
@Dr.8104-y8g
@Dr.8104-y8g Жыл бұрын
Super ❤❤❤❤❤❤
@alexrajshanthani5614
@alexrajshanthani5614 11 ай бұрын
பெரியவர் என்னை அழைக்கின்றவர் பெரியவர் உயர்த்திடும் ஆண்டவரே! நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே. அவர் கிருபையை நினைக்கையில் கண்ணீர் வருகிறது தேவனே LORY JESUS CHRIST AMEN .
@devdivekar7259
@devdivekar7259 9 ай бұрын
Jesus is Love ❤ Praise the Lord ❤ hallelujah❤
@prakashcreations5073
@prakashcreations5073 Жыл бұрын
விமர்சனங்களை பார்க்காமல் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் அண்ணன் love u bro ❤ அலங்கமாய் மாற்றின இயேசுவுக்கு நன்றி ✨️
@andrewantony4165
@andrewantony4165 Жыл бұрын
God talk to me on this date thru this song....he give me alot of blessing n he still giving me...just wanted to say to those who read my msg, believe in him he is real ...trust him..in the name of Jesus.
@ASHAANTOINE-xs3bm
@ASHAANTOINE-xs3bm 10 ай бұрын
Yes very true
@ASHAANTOINE-xs3bm
@ASHAANTOINE-xs3bm 10 ай бұрын
Praise thé lord
@kinraylights9903
@kinraylights9903 7 ай бұрын
Absolutely true. Thank you JESUS
@ramaprabha8042
@ramaprabha8042 11 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பாயாக மிகவும் நல்லவரிகள்
@MichaelAnthony-h8t
@MichaelAnthony-h8t 11 ай бұрын
இது போல பாட்டு இனி நிறைய போட வேண்டும் Please ✝️❤❤😊😊😊🙏🙏☦️☦️✝️✝️
@Benjamin45.
@Benjamin45. Жыл бұрын
Praises to God's Grace!! I am Venkatesh Benjamin!! I was recently Baptised. I am studying 1st PUC. We stay in Bengalore past 8 years. I was not really good at every field. And i was really dump. I started knowing our lovely father. Gradually i was able to see more changes in my life and me. I was not able to get Passing marks too. But now i got very good, percentage in 10th and i got a scholarship for 5-6 years from a NGO. And i received a laptop. praise the lord. Amenn!! In front of the one, who thought that we could never come up, in front of them he made stand at good position. I am always grateful to my father. My gratitude never be satisfied for his grace on me! Amen!! Hellelujah!
@josephvarghesekunnathupara1315
@josephvarghesekunnathupara1315 Жыл бұрын
GLORY TO GOD ALONE! Thank you Pastor John Jebaraj for this song . ❤🤲🙏
@josephvarghesekunnathupara1315
@josephvarghesekunnathupara1315 Жыл бұрын
Amen 🙏
@rathidani8997
@rathidani8997 Жыл бұрын
Ethana dhadava vennalum ketukuta irukalam pola irukunga indha paatu kodutha en thagapanaku kodi sthothirabali sonnalum podhadhu nandri en yesuva😍😍😍😍😍😍😍😍😍😍😍 I LOVE YOU DAD
@ShadrachM
@ShadrachM Жыл бұрын
"அழைத்தவர் உடன்வரும் பயணம் இது யாருக்கும் கிடைக்காத கிருபை இது" ஆமேன் ஆமேன் ஆமேன்....
@Pavi-nv9vp
@Pavi-nv9vp Жыл бұрын
Devanudaiya alaippu yenbadhu evvalavu sirappum, Magaa menmaiyum, magathuvamum, unnadhamaanadhu Enbadhai purindhugondavargal Maatthirame ippadi paadi aandavarai thudhikka mudiyum. Thank you and God bless you John jebaraaj Anna.
@NIRMAL.779
@NIRMAL.779 9 ай бұрын
Very Very beautiful song ❤❤❤
@monikamonika2106
@monikamonika2106 Жыл бұрын
🤎Anna ennakakave ealutha patta song யாருமே நம்ப என்னை நம்பி அழைத்தவர் நீர் பெரியவர் Daddy இந்த வரிகள் என் உள்ளத்தை உடைத்தது அண்ணா appa ungala arumaiya payanpaduthararu avaruka ennum paadal athikama padunga anna 👌🏻👌🏻👌🏻💚
@lifestylecolour
@lifestylecolour Ай бұрын
Where are bro please come with rocking performance. Surely God will be praised. Silence may be our weapon in gods name. Prayer always gives victory. Pot made by lots of foot press before making. After making pot also many will see the pot in there views and ideas only gods views as in an right view what he wish to make us. Come back will holy name. All the best. Face it, change it glory to the holy one. This songs means alot.
@ACHU-QUOTES
@ACHU-QUOTES Жыл бұрын
அவர் கிருபை பெரியது என்னை தேடி வந்து என்னை பெயர் சொல்லி அழைத்த தேவன் அவர் பெரியவர்..✝️
@dorinsujeeba2279
@dorinsujeeba2279 Жыл бұрын
நான் நிற்பதை விரும்பும் நல்ல தகப்பன் அவரே, நான் விழுந்திடாமல் தாங்கியும் அஸ்திவாரம் அவரே. Amen😇
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Jesus loves you.Share gospel to others.
@JansiraniJansirani-zu1kc
@JansiraniJansirani-zu1kc 17 күн бұрын
யாருமே நம்பா என்னை நம்பினாரே......!!! ❤
@johnephraim2303
@johnephraim2303 5 ай бұрын
Naan nirpathai virumbidum nalla thagapan avarae❤❤❤
@Jabajaba-b3v
@Jabajaba-b3v 10 ай бұрын
I love you appa neenga ennaku kodutha Kirubaiku John jebaraj annnaaa voda voice semmmmaaaaaaaaaaa sola varthyailla dhevan ungaluku kodutha kirubaikum talent ko❤
@sudhavernica5834
@sudhavernica5834 Жыл бұрын
நான் நிற்பதை விரும்பிடும்❤ நல்ல தகப்பன் நீரே அவர் கிருபையை❤ நினைக்கையில் நன்றி மட்டும் வருதே❤ உயர்வுக்கெல்லாம் முற்றும் காரணரே ❤
@nancynancy4461
@nancynancy4461 Жыл бұрын
Amen praise the lord JESUS sthothiram hallelujah yesappa👑💯🙏🏻
@rubanjeba7771
@rubanjeba7771 Жыл бұрын
நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே❤❤❤❤❤❤❤✝️🛐
@jacksalamonjacksalamon-em8qg
@jacksalamonjacksalamon-em8qg 2 ай бұрын
இந்த பாட்டின் கிருபை எத்தனை பேருக்கு கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💕💞💕💞💕💞💕💞💕
@navanithansasikala9382
@navanithansasikala9382 Жыл бұрын
சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்தவரே Love you Appa❤
@josephr2488
@josephr2488 Жыл бұрын
Avar kirubaiya mattume neenga nambuvathul avar ungalai menmelum uyarthiduvar thambi god bless you
@jerifajeri1410
@jerifajeri1410 Жыл бұрын
Wonderful song❤❤ What a Marvelous God we have❤❤ Ellam Um Kirubaiyaal thaan Yessappa ❤❤ Nandri Yessappa ❤❤
@pr.mahesh
@pr.mahesh Жыл бұрын
Ennai sumandadhai ninaikayil kannirum varudhaee ..........really on listening this song kannirum varudhaee .......yes God is Good all the time there is nobody like him..... Thankyou Lord
@janavarthinimaheswari1265
@janavarthinimaheswari1265 Жыл бұрын
Yes bro, யாருக்கும் கிடைக்காத கிருபை இயேசுகிறிஸ்துவை விவரித்து பாடும் பாடலை உங்க நாவில் வைத்து எங்களை கேட்கப் பண்ணுகிற கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள்.❤
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel to others.Halleujah
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel to others.
@Blessto
@Blessto Жыл бұрын
அருமையான வரிகள்,தேவன் பெரியவர்,என்பதை உணரவைக்கிறது,
@mohanrajDivineAssembly
@mohanrajDivineAssembly Жыл бұрын
ஆமென்! அருமையான பாடல், தேவனுடைய அழைப்பை விவரிக்கும் விதம் அற்புதம், உடைந்துபோன அநேகரை உருவாக்கி தேவனுடைய ஊழியத்திற்காக நிற்கச்செய்யும், God bless you pastor!
@RasathiR-q7d
@RasathiR-q7d Жыл бұрын
Share gospel to others.Amen.
@breakdance8749
@breakdance8749 10 ай бұрын
விவரிக்க முடியாத அன்பு இயேசு
@son_of_yeshuaa
@son_of_yeshuaa Жыл бұрын
TAMIL & THANGLISH LYRICS Intro விவரிக்க முடியாத அழைப்பு இது சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன் வரும் பயணம் இது யாருக்கும் கிடைக்காத கிருபை இது - 2 Chorus பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே பெரியவரே அழைத்தவர் பெரியவரே இறுதிவரை என்னை சுமப்பவரே Stanza 1. அலங்கோலமாவேன் என்று நினைத்தவர் முன் அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே - 2 நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே நான் வீழ்ந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே - 2 Chorus பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவாரே Stanza 2. என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே யாருமே நம்பா என்னை நம்பினாரே - 2 அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே - 2 Chorus பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்தினதை எனக்காய் செய்பவாரே Outro காரணரே என் இயேசு காரணரே உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே IN THANGLISH Intro Vivarikka mudiyatha azhaipu ithu Sorkalil puriyatha uravu ithu Azhaithavar udan varum payanam ithu Yarukkum kidaikatha kirubai ithu Chorus Periyavarae azhaithavar periyavarae Sonnathellam Pizhaindri seibavarae Periyavarae azhaithavar periyavarae Iruthivarai ennai sumaanthavarae Stanza 1. Alangolamaven endru ninaithavar mun Alangamai maari nindren kirubaiyale - 2 Naan nirpathai virumbidum nalla thagappan avare Naan vizhnthidamal thaangidum asthibaaram avare - 2 Chorus Periyavarae azhaithavar periyavarae Sonnathellam enakai seibavarae Siranthavarae en yesu siranthavarae Siranthathinai enakai seibavaarae Stanza 2. Ennaiyum azhaithaar enbathu athisayame Yaarume nambaa ennai nambinarae - 2 Avar kirubayai ninaikayil nandri mattum varuthe Ennai sumapathai ninaikayil kaneerum varuthe - 2 Chorus Periyavarae azhaithavar periyavarae Sonnathellam enakai seibavarae Siranthavarae en yesu siranthavarae Siranthathinai enakai seibavaarae Outro Karanarae en yesu karanarae Uyarvukellam mutrilum karanarae
@pershiya137
@pershiya137 Жыл бұрын
Thank you for taking the time to share this!
@catshiy
@catshiy Жыл бұрын
சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன்வரும் பயணம் இது… 😇😇😇😇
@mallisbaby4764
@mallisbaby4764 Жыл бұрын
விவரிக்க முடியாத அழைப்பு இது ஜான் ஜெபராஜ் உண்மை ஆமென் அல்லேலூயா 🙏 உங்களுடைய பாடல் வரிகள் மற்றும் குரல் கேட்க கேட்க இனிமையான குரல் amazing amazing...... God bless you 🙏❤
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 11 ай бұрын
என்னை சுமந்ததை நினைக்கையில் கண்ணீர் வருதே.... Oh my god.... loveliness overloaded....
@jenniferbcomcsca2343
@jenniferbcomcsca2343 Жыл бұрын
Ennaiyuma azhagathaar enbathu adhisayame yaarume nambathenai nambinaare😭😭🤍🫂
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 11 ай бұрын
அழகிய வரிகளை கொண்ட கீர்த்தனை... Jesus is love.. word of God
@sudhavernica5834
@sudhavernica5834 Жыл бұрын
அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே❤ அவர் கிருபையை சார்ந்த ஒவ்வொரு பாடலுமே semma hit தான்❤
@bharathibharathi7440
@bharathibharathi7440 4 ай бұрын
🥰✝️📖📿✝️🥰 மனநிறைவு தரும் பாடல் வரிகள் I really love you so so so much my dear beautiful brother John jabaraj Bro 🥰🫂🥰
@DeepaDeepa-zk4xv
@DeepaDeepa-zk4xv Жыл бұрын
என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே... யாருமே நம்பா என்னை நம்பினாரே...❤ Thank you Jesus....🙏 Love you Jesus ❤
@JohnPaulraj-rb2kd
@JohnPaulraj-rb2kd 11 ай бұрын
நான் விழுந்திடாமல் தாங்குபவர் இயேசு
@kannankishok2795
@kannankishok2795 Жыл бұрын
உண்மையான வரிகள்....🤩 நாம் நமது வாழ்க்கையில் நமது விருப்பங்களின் அடிப்படையில் வாழ்வதற்கு அவரிடம் வேண்டுவதுண்டு. ஆனால் அவர் அழைத்த அழைப்பிற்கு உண்மையாக எம்மை ஒப்புகொடுத்தால், அவருடைய அந்த மேலான அழைப்பில் வழிநடத்த அவர் போதுமானவராக இருக்கின்றார்..✝️❤️
@joeljohnson5355
@joeljohnson5355 Жыл бұрын
Periyavarey azaiththavar periyavarey iruthivarai sonnathellam enakkai seibavarey ennaiyum azaiththarenbathu athisayamey yarumey nambatha ennai azaithu ummudaiya ganamana ooziyaththai thanthavarey umakku kodi kodi sthothiram nandri sthothiram nandri appa I love you so much appa 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@jesusislordtamil5715
@jesusislordtamil5715 Жыл бұрын
தேவனின் அன்பை விபரிக்க முடியாது அந்த அன்புக்கு ஈடே இவ்உலகில் இல்லை
@vasanthakumarifamiy
@vasanthakumarifamiy 8 ай бұрын
Yes our God is Big .... Please give a like
@jaspersolomonp-me4pv
@jaspersolomonp-me4pv Жыл бұрын
நான் விலுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே ❤
@VijiJohn-yv9hl
@VijiJohn-yv9hl 8 күн бұрын
என் கர்த்தர் பெரியவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@fancyfancy-my3wk
@fancyfancy-my3wk Жыл бұрын
ஒவ்வொரு பாடலும் உணர்வு பூர்வமாக உணர்நக எழுதுகிரீர்கள் God bless you J J Bro
@sweetlinbeaulah2501
@sweetlinbeaulah2501 Жыл бұрын
4😊
@josephr2488
@josephr2488 9 ай бұрын
Entha ungalin thazhmayin varigalthan yesu appa ungalukku graceful song kodukirar bro God bless you abundantly
@pharishkumar9286
@pharishkumar9286 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️❤️❤️❤️
@santhisanthi1143
@santhisanthi1143 Жыл бұрын
அருமையான கருத்துக்கள் அதை அமைதியாக வெளிப்படுத்தும் இனிமையான குரல் வாழ்த்துகள். ( இலங்கை )
@singer_satheesh_sha5253
@singer_satheesh_sha5253 Жыл бұрын
என்னை சுமப்பதை நினைக்கையில் கண்ணீரும் வருதே....😢😢😢❤❤❤❤❤❤ Amen... Love you Jesus ❤
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 37 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Kalifarniya- UAQYT (feat Qarakesek)
2:55
Kalifarniya
Рет қаралды 930 М.
Stray Kids "CASE 143" M/V
3:41
JYP Entertainment
Рет қаралды 29 МЛН
Милана Хаметова & Milana Star - ЛП ( Премьера клипа 2022 )
2:19
Милана Хаметова
Рет қаралды 11 МЛН
Ямахау
3:14
Ұланғасыр Қами - Topic
Рет қаралды 224 М.
Emkal - Oublie-moi (Clip officiel)
3:00
EmkalVEVO
Рет қаралды 6 МЛН
Bakr - За любовь (Lyric Video)
3:01
Bakr
Рет қаралды 386 М.