சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி! 😁🙏
@viveklakshmanan81893 жыл бұрын
பயணக் கட்டுரை எழுதுகிறேன் என்று புள்ளிவிவரங்களாகத் தெளிக்காமல், இயல்பாக நடந்த நிகழ்வுகளைத் தன்போக்கில் இயல்பாக வர்ணிக்கிறார் சிவாஜி அவர்கள். சூப்பர்ப் சார்!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! 😁🙏
@mohan18463 жыл бұрын
Super information about Nadigar Thilagam SIVAJI GANESAN. Thank you sir.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
Thank you for your compliments. All credits goes to our beloved Nadigar Thilagam Sivaji Ganesan. 🙏😊
@seenivasan71673 жыл бұрын
இனிய நினைவுகள் உங்களால் எங்களுக்கு கிடைத்தது மிக மகிழ்ச்சி தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்கள் பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 😁🙏
@suprajanarayanan12723 жыл бұрын
தான் ஒரு பெரிய நடிகர் என்கிற பந்தாவே இல்லமால் வெகு இயல்பாக நம்மில் ஒருவர் போல அவர் சம்பவங்களை விவரிப்பது இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
மிக்க நன்றி! 😁🙏
@arunagirina49743 жыл бұрын
சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் .
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களைச் சார்ந்தோருக்கும் இந்த வீடியோ பதிவுகள் பற்றிப் பரிந்துரைத்தால் தங்களுக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். தங்கள் பாராட்டுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 😁🙏
@saktimeenajee81433 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களின் இனிய கமென்ட்டுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 😁🙏