சிவாஜி நம்மில் ஒருவராக எவ்வளவு இயல்பாக அந்த அனுபவங்களை விவரிக்கிறார்! அற்புதம்.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
கருத்திட்டமைக்கு நன்றி! :-)
@jayakannanramraj55603 жыл бұрын
எப்படி பிடிக்காமல்போகும்!! ஊறுகாயை ஔித்துவைத்து சாப்பிடுவதைபோல் எவவளவு சுவையாகஇருக்கிறது!! தங்களது விளக்கஉரையுடன் வீடியோகாட்சிகளும் சேர்ந்து ஒவ்வொரு பகுதியையும் மிகவும் சிறப்பாக்குகின்றன!!!!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களின் அன்புக்கும் கனிவான கமென்ட்டுக்கும் என் இதயம் கனிந்த நன்றி! 😁🙏
@mohan18463 жыл бұрын
அருமையான பதிவு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் வாழ்க.
@srieeniladeeksha Жыл бұрын
அருமை
@subadrasankaran41482 жыл бұрын
Reallyt ms is great
@SivaKumar-pf9ej3 жыл бұрын
Super
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
Thank you very much! 😁🙏
@viveklakshmanan81893 жыл бұрын
அட, அப்டிங்களா? ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் வசனம் சிவாஜி பேசியது இல்லையா? அப்படியே அச்சு அசலாக அவர் பேசினது மாதிரியே இருக்கிறதே! சிவாஜி எழுதிய கட்டுரைகளை நீங்கள் வாசிக்கக் கேட்கும்போது, அவ்ர் இன்னும் முழு நேர எழுத்தாளராக இருந்தால் இன்னும் எவ்வளவு அற்புதமான பயணக் கட்டுரைகள் நமக்கும் கிடைத்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களின் விரிவான பின்னூட்டத்துக்கு என் உளம் கனிந்த நன்றி! 😁🙏