உண்மை. தங்கள் இனிய கமென்ட்டுக்கு என் இதய நன்றி! 😊🙏
@suprajanarayanan12723 жыл бұрын
ஆரம்ப டைட்டில் மியூஸிக்கே அசத்துகிறது. அற்புதம்!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
மிக்க நன்றி! :-)
@kannaginavarasan63243 жыл бұрын
சிறந்த தகவல்களுக்கு நன்றி.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
சிறந்த தகவல்களை வழங்கியவர் நமது அபிமான நடிகர் திலகம். உங்கள் பாராட்டுகள் அவருக்கே! மிக்க நன்றி! 😊🙏
@velappanpv11373 жыл бұрын
It's suuuuuuuuuuperbrother.Dr is the wonders of the world.
@velappanpv11373 жыл бұрын
Drshivaji is the wonders of the world.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
100% true. Thank you for your nice comments. 😊🙏
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
😊🙏
@seenivasan71673 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
சத்திய வார்த்தைகளை கமென்ட்ட்டில் பதிந்த தங்களுக்கு என் இதய நன்றி! 😊🙏