சூப்பர் சூப்பர் சூப்பர் சார்! நான் நாலு நாள் ஊர்ல இல்லை. அதனால, இன்னிலேர்ந்து வரிசையா எல்லாப் பதிவையும் பார்க்க உட்கார்ந்துட்டேன். ஆரம்ப அறிமுகமே அருமை! சிவாஜியின் பயண அனுபவங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களின் ஆர்வத்துக்கும் ஊக்குவிப்புக்கும் என் மனமார்ந்த நன்றி! 😁🙏
@sarvajithramaseshan42613 жыл бұрын
வாழ்க சிவாஜி புகழ்! வளர்க அவரது கலைச்சேவை! பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
மிக்க நன்றி! 😁🙏
@seenivasan71673 жыл бұрын
அய்யா நன்றி தெரிவித்து வணங்குகிறேன் சிவாஜி ரசிகர்கள் சார்பில்
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
மிக்க நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் இந்த வீடியோப் பதிவு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன் அன்புடன். 😁🙏
@VenkatakrishnanNarayanan3 жыл бұрын
Wow.. jolly tour Ku Naga ready
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
Thank you for your kind comments. 🙏😊
@mageshwarik23463 жыл бұрын
Super anticipating
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
Thank you for your nice comments. 😁🙏
@viveklakshmanan81893 жыл бұрын
சிவந்த மண் - ஹெலிகாப்டர் சண்டையில சிவாஜி சார் தலைமீது உரசினாப்ல ஒரு ஹெலிகாப்டர் போகுமே, அந்த ஸீன் இந்தப் படத்துலதானே சார்?