இன்றைய பதிவிற்காக மிகவும் நன்றி சொல்கிறேன் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்
@merlinrajendram56 Жыл бұрын
Amen
@issaczion903 Жыл бұрын
Br.இந்த பதிவு மிகவும் அற்புதமான, ஆற்றலூட்டக் கூடிய ஒரு பதிவு. இவருடைய வாழ்க்கையில் கிறிஸ்த்துவுக்காக வாழ்ந்து மரித்து இருக்கிறார் என்பதை மிக தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள். மிக்க நன்றி🙏💕 உங்களுடைய ஊழியம் இன்னும் அதிகமாக விருத்தியடைய, அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்க நான் கர்த்தரிடம் வேண்டிக் கொள்ளுகிறேன். ஆமென்🙏🙏🙏
@merlinrajendram56 Жыл бұрын
ஐசக், உங்களுடைய கருத்துக்களை நான் வரவேற்கிறேன். உங்களுடைய பாரத்தை நான் புரிந்துகொள்கிறேன். உங்களுடைய வாஞ்சையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.
@40fmurugesan Жыл бұрын
Praise the lord. Jonathan Edwards இவரது சாட்சியுள்ள வாழ்க்கையை பகிர்ந்தமைக்கு நன்றி. ஆ என்ன ஒரு தருணம் அது. இங்கே சபை மக்கள் மத்தியில் ஒரு உண்மையான பக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்து காட்டிய மனிதர். இவர் David prinerd ரின் கடைசி கால கவனிப்பு. அதே வேளையில் George Whitefield அவர்களுடன் இனைந்து ஊழியம். சம காலத்தில் இங்கிலாந்தில் Johnwesly அவர்களது வல்லமையான ஊழியம். இவையெல்லாம் பார்க்கும்போது கர்த்தர் தம்முடையவர்களை அறிந்திருக்கிறார் என்றும் அவருடைய ஆவி அவருடையவர்களை சேர்க்கிறார் என்றும் அறிய முடிகிறது. அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். அவருக்கே கனமும் மகிமையும் சதாகாலமும் உண்டாவதாக. ஆமென்.
@merlinrajendram56 Жыл бұрын
இன்று நாம் அனுபவிக்கின்ற செளகரியமும், சமாதானமும், மிக முக்கியமாக, தேவ காரியங்களைப்பற்றிய விசுவாசமும், அறிவும் சபைப் பிதாக்கள் பெரிய விலை கொடுத்து வாங்கி நமக்கு வைத்துவிட்டுப்போயிருக்கும் சொத்துக்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க அவர்கள் செய்த தியாகங்கள் மகத்தானவை. அவர்களுடைய வரலாறு இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன.
@shivajidaniel60807 ай бұрын
இந்த நாட்களில் உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதை உணருகிறேன். ஏனெனில் கர்த்தருடைய ஊழியத்தை எப்படி தாகத்தோடு தாழ்மையோடு சகிப்புத் தன்மையோடும் செய்ய வேண்டும் என்று தெளிவாக சொன்னீர்கள். உங்கள் இந்த ஊழியம் வளரட்டும்.
@anitharichard7121 Жыл бұрын
Praise d Lord uncle was waiting for your upload,
@merlinrajendram56 Жыл бұрын
Hope you were inspired by watching this video.
@JESUSRETURNISNEAR8 ай бұрын
Amen 🙏🏾 thank you 🙏🏾
@ezekielrajaraja7903 Жыл бұрын
Praise the lord brother thank you
@merlinrajendram56 Жыл бұрын
Welcome
@derilyb5642 Жыл бұрын
Blessed Biography Really it strengthen the God's servants
@merlinrajendram56 Жыл бұрын
You are right.
@inbanilapandian4574 Жыл бұрын
Brother....all missionary life stories are very inspiring... Thankyou so much for your wonderful efforts.
@merlinrajendram56 Жыл бұрын
Thanks. Welcome
@karthikk7356 Жыл бұрын
Praise the lord 🙏
@makeajoyfulnoise7070 Жыл бұрын
Bro.Merlin, thank you for your work in uploading this biography! God bless you! Jonathan had a ❤️ for God and Sarah had a 💜 for people. 🎉 Great combo! Jonathan's practical wisdom from growing up with his parents and sisters, intelligence in learning Greek and Latin, his 70 different decisions 😮 to follow God, love for God and nature, the splendid writings of numerous articles and messages from scrap papers and handmade notebooks are humbling and impressive. His zeal for the Lord Jesus, unquenchable thirst for God's word, the passionate preaching with great analogies, his consistent prayer and intercession for people, his unwavering stand in reinforcing Biblical principles and convictions amidst opposition from the Northampton Church are truly remarkable! Jonathan's joyfulness in suffering, rejection and poverty by focusing on Christ, his simplicity when they served the 12 Red Indian families, his resolve in the face of tragedy😢 - so many lessons to learn! Sarah's untiring support, hospitality, prayers, maintaining the 11 children, the supernatural strength she received from the Lord Jesus -oh how glorious and precious!😊 Feeding the British soldiers, the confession of faith and clinging to the Lord at the news of Esther's husband's death, Jonathan's passing and Esther's passing - 😶 no words! The tremendous effort to bring Esther's children back home with her - all of it reveals such a high level of dependence, trust and clinging to God alone, coupled with action! 18 year old Jerusha's love for the Lord Jesus and her dedicated service to care for David Brainerd, laying down her life, sending a 9 year old son with a missionary as a translator miles away are far from mere words and modern day Christianity! My favorite was the description of dust from the people and horse riders hurrying to hear George Whitfield and Jonathan's preaching🎉 LORD, DO IT AGAIN! Change hearts and lives inside out for your glory 🙌 What a wonderful testimony! Thanking God for each of them! Oh Lord Jesus, be glorified in me/us. Give me/us a heart that will lift you up in the midst of challenges. May it overflow to show Christ to those around me/us in every way, everyday! In Jesus name we pray, amen🙏
@merlinrajendram56 Жыл бұрын
"The biographies of the saints teach that the way to spiritual greatness has always been through much suffering and inward pain. The phrase, "the way of the cross," though it has come in certain circles to denote something very beautiful, even enjoyable, still means to the real Christian what it has always meant, the way of rejection and loss. No one ever enjoyed a cross, just as no one ever enjoyed a gallows." A.W.Tozer
@36.s.estherjebaprisilla67 Жыл бұрын
Wow... Praise God... Very much useful to know about like this God's people.... Great effort, clear Tamil pronounciation, proper tone which is attracting the people to listen... Super... Praise be to God. Thank you so much for uploading like these videos.. Keep rocking for Good d🎉
@merlinrajendram56 Жыл бұрын
Thanks. Please continue to pray for me.
@deenajoel4181 Жыл бұрын
Praise the lord
@chennai12318 ай бұрын
😢😢😮😮 can't say any words of his life sir
@jessythilak8606 Жыл бұрын
Amen Jesus 🙏
@KalaimaniKalamani-rw3ki Жыл бұрын
JESUS LORD GOD BLESS MINISTERY BROTHER ALLELUIA STOTHIRAM THANKS AMEN
@merlinrajendram56 Жыл бұрын
Thank you very much
@vijayanrandolphbenjamin34258 ай бұрын
நன்றி Bro
@acksolution2875 Жыл бұрын
Jonathan Edwards inspired of my living style. Im having the same. ❤
@merlinrajendram56 Жыл бұрын
Good
@PrabhaSathya-bs6dd Жыл бұрын
Thank God
@merlinrajendram5610 ай бұрын
Amen
@dr.agnesstephenson9171 Жыл бұрын
Sinners in the hand of an angry God famous book📕. May God bless🎉