உங்கள் எண் வேண்டும் தயவுசெய்து தாருங்கள் பேச வேண்டும்
@JoyThomas-s7q10 сағат бұрын
Thank you pastor for your deeper explanation about early Christianity, may God Almighty bless your ministry. Alleluia Amen.
@merlinrajendram562 сағат бұрын
Thank you so much for your kind words and encouragement. It is truly a joy to share the richness of early Christianity. May God Almighty continue to bless you, strengthen your faith, and fill you with His wisdom and grace. Alleluia, Amen!"
@shanthyjoseph3063Күн бұрын
God bless you brother
@merlinrajendram56Күн бұрын
Thank you! May God bless you abundantly and guide you in His perfect will.
@kaviarasu7119Күн бұрын
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா. இப்படிக்கு, அடுத்த பதிவிற்கு காத்திருக்கும் நிஜமான நிழல்❤
@merlinrajendram56Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி, மகிழ்ச்சி. அறிவும், அனுபவமும் தரும் அடுத்த பதிவு விரைவில் வரும். மொத்தம் 81 பதிவுகள். தொடர்ந்து பயணிக்கத் தயாரா? நிஜத்தைத் தேடி.
@kaviarasu7119Күн бұрын
@merlinrajendram56 எனக்கு வயது 26 . உங்கள் அனுபவம் எனக்கு தேவையாக உள்ளது. பிதாவின் திட்டத்தின்படி நான் தயாராக உள்ளேன் ஐயா😍
@merlinrajendram56Күн бұрын
@@kaviarasu7119 அருமை! உங்களுடைய உள்ளார்ந்த ஆர்வத்திற்காகவும், பிதாவின் திட்டத்திற்கு நீங்கள் தயாராக இருப்பதற்காகவும் மகிழ்ச்சி, தேவனைத் துதிக்கிறேன். கர்த்தர் உங்களை வழிநடத்தி, அவருடைய கிருபையால் உங்களை வளரச்செய்வாராக. தேவன் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!
@jessythilak8606Күн бұрын
Tq Jesus
@merlinrajendram56Күн бұрын
Amen! All glory to Jesus!
@frsministries10302 күн бұрын
Praise God ❤🎉
@prabakaranhenry15602 күн бұрын
Very clear Iyya. God bless you.
@merlinrajendram562 күн бұрын
Thank you! God bless you too!
@poojabose96012 күн бұрын
Praise the Lord! It’s really interesting! I’m a dispensationalist, so I’m curious-are you teaching from a Covenant Theology perspective? It looks a bit different from what I’m used to. God bless you and your ministry!
@merlinrajendram562 күн бұрын
Thank you for your thoughtful question! I appreciate your curiosity and your heart for understanding God’s truth. My focus is on declaring and demonstrating Christ, and while I recognize the differences between Dispensationalism and Covenant Theology, my aim is to stay centered on the person and work of Christ as revealed in Scripture. I’d love to hear more about your perspective as well! May the Lord bless you and continue to deepen your understanding of His Word.
@poojabose96012 күн бұрын
Thank you for your thoughtful reply! No problem at all - I was just curious about your theological approach. I’m new to Dispensationalism and currently learning about different theological frameworks. When I listen to preaching, I like to understand the theological background of the speaker. That’s why I asked. Otherwise, I truly appreciate your teaching - your sermons are insightful, and I’ve learned so much from your KZbin videos. God bless you and your ministry!
@merlinrajendram562 күн бұрын
@@poojabose9601 Thank you so much for your kind and thoughtful message! I truly appreciate your heart for learning and your desire to understand different theological perspectives. Dispensationalism, like any framework, takes time to study, and I pray the Lord gives you wisdom and clarity as you explore it. I’m so grateful that my sermons have been a blessing to you-it's always encouraging to hear how God is using His Word in the lives of others. May He continue to guide you in His truth and deepen your understanding of His Word. God bless you!
@samsonjayakumar31592 күн бұрын
Thank you Lord for giving me this message
@merlinrajendram562 күн бұрын
Amen! God is always faithful in speaking to our hearts. May His message bring you peace, wisdom, and strength!
@karlmarxduraisamy94242 күн бұрын
லேவியராகமம் அறிமுகம் & வேத ஆய்வு - அருமையான தொடக்கம். லேவியராகமம் கடினமானது, எளிமையாக புரியாதது, இது பழைய ஏற்பாட்டு ஆசாரியர்களின் சட்ட புத்தகம், இதனால் இப்போது என்ன பயன் ? என்ற கேள்விகள் சூழ்ந்த மனநிலையை உடைத்து, பழைய ஏற்பாட்டில் தேவனுடைய அன்பு, வழிநடத்துதல், ஊழியத்தின்'தொடக்கம், ஆசாரிய ஊழியத்தின் மேன்மை, பலிகள், பண்டிகைகள், பாவ பரிகாரங்களை, புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்களோடு ஒப்பீடு செய்யும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள். கிறிஸ்து என்ற நிஜம், நிழலாய் சொல்லப்பட்ட காலத்திற்கு அழைத்து செல்லுகிற உங்கள் நோக்கம் - மிக அருமை. தொடர்ந்து பயணிக்கும் சக பயணியின் நன்றிகள் !
@merlinrajendram562 күн бұрын
கார்ல், உன் பார்வைக்கும், பகிர்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி! லேவியராகமம் கடினமான சட்டப்புத்தகம்போல் தோன்றினாலும், அதன் மையக்கரு தேவனுடைய பரிசுத்தத்தையும், மனிதனைத் தம்மிடம் வைத்துக்கொள்ளும் தேவ கிருபையையும் வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டின் நிழல்கள், புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவில் நிறைவேறுவதைக் காண்பது ஓர் ஆழமான ஆவிக்குரிய பயணம். இந்த ஆய்வின்மூலம், தேவனுடைய பரிசுத்தம், மனிதனுடைய பாவம், பாவமன்னிப்பு, ஆசாரிய ஊழியத்தின் அழகு ஆகியவைகளைப்பற்றிய கூடுதலான வெளிச்சம் கிடைக்கும். இந்தப் பயணத்தை தொடரும் ஆர்வத்திற்கும், ஆதரத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! தேவனுடைய ஆட்சி உன் வாழ்வில் செயல்படட்டும்.
@ThamVelayu2 күн бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் பரிசுத்த ஆவியானவர் ஏவுதலால் பதிவுகளை பதிவு டுவதால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு புகழ் துதி மகிமை உண்டாவதாக உங்கள் பதிவில் மிக முக்கியமாக ஐயா சீகன் பால் வரலாறு மிகவும் என்னை அழ வைத்தது பதிவை தொடர்ந்து பதிவு பண்ணுங்கள் ஐயா
@merlinrajendram562 күн бұрын
@ThamVelayu நன்றி சகோ, உங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் வாழ்த்துகள்! தேவனுடைய ஏவுதலால் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலால் தேவனுடைய வளங்களைக்கொண்டு இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காகவே இந்தப் பணிவிடை தொடர்கிறது. சீகன்பாலின் வரலாறு உங்கள் உள்ளத்தைக் தொட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். கர்த்தரின் கிருபையால் மேலும் பதிவுகள் வரும். உங்கள் ஜெபத்தைத் தொடருங்கள். இயேசு கிறிஸ்துவுக்கே புகழும் மகிமையும்!
@RR.9052 күн бұрын
Revelation 7:14-15 [14]அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். And I said unto him, Sir, thou knowest. And he said to me, These are they which came out of great tribulation, and have washed their robes, and made them white in the blood of the Lamb. [15]ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். Therefore are they before the throne of God, and serve him day and night in his temple: and he that sitteth on the throne shall dwell among them. எல்லாம் புகழும் இயேசுவுக்கு. நன்றி அய்யா.
@merlinrajendram562 күн бұрын
ஆமென்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக மரித்த நம் சகோதர சகோதரிகள் "மரித்தும் இன்னும் பேசுகிறார்கள்." நாம் பெற்ற இரட்சிப்பு இலவசம்தான். ஆனால், அதற்காக நம் இயேசு கொடுத்த விலை மிக அதிகம். அவருடைய சிங்காசனத்துக்குமுன் நாமும் ஒருநாள் நிற்போம். அந்த நாள் நமக்கு எப்படி இருக்கும்! இயேசுவே நம் மீட்பு, நம் பாதுகாப்பு, நம் நித்திய ஜீவன்! எல்லாம் புகழும், மகிமையும், கீர்த்தியும், கனமும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே!
எத்தனை கர்த்தர்கள் இருக்கிறார்கள்? கர்த்தரே தேவன் என்று வேதம் போதிக்கிறது. இயேசு கிறிஸ்துவை அவ்வப்போது கர்த்தர் என்றும் பிரசங்கம் செய்கிறீர்கள். அவர் மனிதராக வந்திருப்பதால் குமார் என்று அறியப்படுகிறார். இயேசு கிறிஸ்துவை இரண்டாம் நபராக 90/100 போதிக்கிறார்கள். மனிதனாக வெளிப்பட்ட தேவன் தான் கடவுளாக, ஆவியானவராக, பிரதான ஆசாரியனாக, இஸ்ரவேலின்(யூதர்) ராஜாவாக , மத்தியஸ்தராக, பலி பொருளாக (ஆடு) பழியை ஏற்றுக் கொள்பவராக.... கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அந்த கோணத்தில் பாருங்கள் நித்திய ஜீவனை உறுதிப்படுத்துங்கள்.
@selvarajuanthony10753 күн бұрын
பலியை
@samdanielofficial3 күн бұрын
என்னை பயன்படுத்தும் கர்த்தாவே 🙏🙏🙏
@merlinrajendram563 күн бұрын
உங்களைப் பயன்படுத்தும் கர்த்தர் சகல கனத்துக்கும் உரியவர்! அவர் உங்களைத் திறம்பட வழிநடத்தி, தம் கிருபையால் ஆசீர்வதிப்பாராக!
@sekarjames39464 күн бұрын
பின்மாற்றத்தில் இருந்து பரிசுத்தஆவியானவர் வல்லமைக்குள் நான் ஒப்புக்கொடுத்த போது சபை வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்ள கட்டளை பெற்றேன். அந்த நேரத்தில் உங்கள் தொடர் ஆய்வறிக்கைகளைக் கேட்டு பயன் பெற்று வருகிறேன். உங்கள் நடுநிலை மற்றும் ஆராய்ச்சி நிறைந்த தொகுப்புகள் அற்புதம். தொடர்ந்து எதிர் நோக்கி காத்திருக்கிறேன். கர்த்தர் நீடித்த ஆயுளை உங்களுக்கு அளிக்க வேண்டி நிற்கிறேன். 🙏
@merlinrajendram564 күн бұрын
நன்றி, சகோதரரே! உங்கள் மனமார்ந்த வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன. தேவனுடைய உந்துதலாலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்தலாலும் நீங்கள் சபை வரலாற்றை ஆழமாக அறிந்துகொள்ள உறுதியடைந்ததைக் கேள்விப்படுவதில் மகிழ்ச்சி. சபை வரலாற்றின் ஆய்வறிக்கைகள் உங்களுக்கு உதவியாக இருப்பதற்காக மகிழ்கிறேன். கர்த்தர் உங்கள் தேடலை இன்னும் ஆழமாக்க வல்லமை அருள்வாராக. உங்கள் ஜெபத்திற்கும் ஆசீர்வாத வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! கர்த்தர் உங்களை வளமாக ஆசீர்வதிப்பாராக, உங்களுடைய ஆவிக்குரிய பயணம் தொடரட்டும்.
@sekarjames39463 күн бұрын
நன்றி ஐயா!. 🌹🙏
@EdwinVinu6044 күн бұрын
ஐயா இந்த கிறிஸ்தவ இயக்கம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது பற்றி மட்டும் புரியவில்லை ஐயா
@merlinrajendram564 күн бұрын
மோன்டனிச இயக்கத்தின் ஆரம்பம் குறித்து நீங்கள் கேட்டதற்கு நன்றி. மோன்டனிசம் எப்படி ஆரம்பித்தது, ஏன் ஆரம்பித்தது, ஆரம்பித்தவர்கள் யார், எத்தனை காலம் நீடித்தது என்ற விவரங்கள் இங்கு உள்ளன. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@EdwinVinu6044 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤
@merlinrajendram564 күн бұрын
நன்றி! நன்றி! நன்றி! 😊❤❤❤ உங்கள் ஆதரவும், நேசமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேவன் உங்கள் வாழ்வில் அதிக ஆசீர்வாதங்களை அருள்வாராக! 🙏✨❤
@ClementDass-n2n4 күн бұрын
Thanks Jesus message Aman ❤🎉🎉🎉🎉🎉 thanks brd🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔐🤩👍
@merlinrajendram564 күн бұрын
Praise the Lord! 🙌✨ All glory to Jesus! Thank you, brother! God bless you abundantly! ❤🙏🎉👍
@RR.9054 күн бұрын
எல்லாம் புகழும் இயேசுவுக்கு. நன்றி அய்யா மிக தெளிவான ஆதி திருச்சபை வரலாறு ❤❤
@merlinrajendram564 күн бұрын
ஆமென்! எல்லா மகிமையும் தேவனுக்கே! உங்கள் நேசத்திற்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி. தேவனின் ஆசீர் உங்கள்மீதும் அதிகமாய்த் தங்கட்டும்!
@EdwinVinu6044 күн бұрын
மிக உதவி என்று சொல்ல முடியாது ஐயா மிக மிக மிகப் பெரிய உதவி❤
@merlinrajendram564 күн бұрын
நன்றி! உங்கள் அன்பான பதில்கள் மகிழ்ச்சி தருகின்றன.எல்லா மகிமையும் தேவனுக்கே! 🙌✨❤ தேவன் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக! 🙏
@EdwinVinu6044 күн бұрын
நான் எதிர்பார்த்த வரலாற்றை கண்டேன் இது ஒரு வரலாற்று பயணம் நீங்கள் இதை சொன்னது ஒரு புனித யாத்திரை
@merlinrajendram564 күн бұрын
நன்றி! உண்மையில் இது ஓர் ஆசீர்வாதமான பயணம். தேவன் அனைவருக்கும் இன்னும் அதிகமான கிருபை அருள்வாராக!
@jesudhasantitus74775 күн бұрын
PRAISE THE LORD
@Mohanmohananu5 күн бұрын
உங்கள் ஊழியம் ஆசீரவதிக்கபடும் நான் ஜெபித்துத்து கொள்கிறேன்
@merlinrajendram564 күн бұрын
நன்றி! உங்கள் ஜெபத்திற்கும், ஆதரவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். தேவன் உங்களையும் மிகையாக ஆசீர்வதிப்பாராக!
@ClementDass-n2n5 күн бұрын
Thanks u Jesus message 🙏🙏🙏🙏🙏🙏🎉 thanks brd 👍👍🤩
@ClementDass-n2n5 күн бұрын
Thanks Jesus message Aman 🎉🎉🎉 thanks brd thanks 🙏🙏🙏👍
@merlinrajendram565 күн бұрын
You're most welcome! All glory to Jesus! 🙌🎉 Thank you for the kind words. May God continue to bless you abundantly! 🙏😊
@evangelistnellaidavidraj28635 күн бұрын
Sopar varalaro
@merlinrajendram565 күн бұрын
நன்றி சகோதரரே! உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.
@sherwin.r10306 күн бұрын
Beautiful and strong words sir
@merlinrajendram566 күн бұрын
Thank you so much for your kind words! I'm glad the message resonated with you.
@sherwin.r10306 күн бұрын
Strong holders ❤❤❤❤❤
@Anburllaulangamethu6 күн бұрын
❤❤❤
@jasminejoseph84956 күн бұрын
மிகவும் அர்த்தம் உள்ள வரலாறு ஃபாதர் ❤ நன்றி ❤❤
@merlinrajendram566 күн бұрын
நன்றி. அனைத்து மகிமையும் தேவனுக்கே! வரலாற்றின்மூலம் நம்மை ஆழமாக உணர்த்தும் அவருடைய செயல்கள் நம்மை மேலும் உற்சாகப்படுத்துகின்றன.
@RR.9057 күн бұрын
எல்லாம் புகழும் இயேசுவுக்கு. நன்றி அய்யா இயேசுவுக்கு நல் சேவகனாக இருந்த ஜான் வெஸ்லி வாழ்க்கை மிக அருமை ❤❤
@merlinrajendram567 күн бұрын
ஆமென்! எல்லாப் புகழும் இயேசுவுக்கே! ஜாண் வெஸ்லியின் வாழ்க்கையும், அவருடைய அர்ப்பணிப்பும் நமக்கு பெரிய எடுத்துக்காட்டு. தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. ஆண்டவர் தொடர்ந்து நம்மை ஆதரித்து ஆசீர்வதிக்கட்டும்!
@DURAIRAJ-zh2uq8 күн бұрын
Great job glory to Jesus
@merlinrajendram568 күн бұрын
Thank you so much! All glory to Jesus alone! I’m grateful for your encouragement, and I pray this work continues to bring Him glory and bless many. God bless you!
@jenopearled8 күн бұрын
Praise the LORD Uncle, We really appreciate the amount hard work that has gone in collecting the data, thank you so much for taking time in doing these, Praise God Uncle for your ministry
@merlinrajendram568 күн бұрын
Thank you so much for your kind words and encouragement! It is truly by God's grace and for His glory that this work has been done. I am glad to hear that it has been a blessing to you. Your support and prayers mean a lot to this ministry. May God continue to guide and bless you abundantly!
@PuritansPuritans8 күн бұрын
தொடர்க....
@merlinrajendram568 күн бұрын
நிச்சயமாக! உங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இந்தப் பணிவிடையைச் செய்ய ஆண்டவர் கிருபை அளிப்பார். உங்கள் ஜெபத்தைத் தொடருங்கள்!
@karlmarxduraisamy94248 күн бұрын
சபை வரலாற்றில் ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டீனின் பக்கங்களை ஆழமாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்ததற்கு நன்றி. டொனாடிஸ்ட் பிரச்சனை, ஏரியஸ் வாதம், உல்பியாஸ் & விசிகோத் - இவைகளை அறிமுகப்படுத்தி புரியவைத்ததமை அருமை !
@merlinrajendram568 күн бұрын
மிக்க மகிழ்ச்சி! உம்மைப்போன்ற பரிசுத்தவான்களின் ஆதரவையும், ஊக்கத்தையும் நான் எப்போதும் வரவேற்கிறேன்; அதற்காக நன்றி. சபை வரலாற்றின் முக்கிய பகுதிகளைத் தெளிவாகப் பகிர்ந்து, அவைகளின்மூலம் தேவ மக்கள் தேவனுடைய வழிகளை அறிய வேண்டும் என்பதும், அதன்மூலம் தேவனுக்கு மகிமை சேர வேண்டும் என்பதே எம் நோக்கம். உம் கருத்தும், ஜெபமும் என் பணிவிடைக்கு உற்சாகமாக இருக்கிறது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@sandeswaraniyavu72288 күн бұрын
நன்றி ஐயா
@merlinrajendram568 күн бұрын
வரவேற்கிறேன்
@shekinahdaniel54278 күн бұрын
வரலாறு என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக🎉
ஆமென் அல்லேலூயா. அற்புதமான எபிரேயரின் வெளியாக்கம். சகோதரர்கள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல கர்த்தர் உதவி செய்வாராக...நன்றி
@merlinrajendram569 күн бұрын
Thanks
@frsministries103014 күн бұрын
அய்யா, இது nammudiya Saturday online study program?
@frsministries103014 күн бұрын
Praise God ❤🎉❤
@issaczion90314 күн бұрын
Amen
@RR.90516 күн бұрын
நன்றி அய்யா ... யோவான் மரிக்கவில்ல இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று சொல்ல படுகிறது இது உண்மையா ..யோவான் இறந்ததா எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்ல படுகிறது . சாது சுந்தர் சிங் ,மற்றும் எகிப்து நாட்டில் இருந்த ஒரு முஸ்லிம் சகோதரர் இயேசுவை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து ஆவியானவர் அவரை இமயமலை கொண்டு வந்து விட்டார் ...அங்கிருந்து உலகத்திற்கு ஜெபித்து கொண்டிருக்கிறார் ...யோவான் , சாது சுந்தர் சிங்,எகிப்து ரிஷி இந்த மூவரும் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே இது உண்மையா....இயேசுவும் பேதுறுவிடம் நான் வரும் வரை இவன் உயிரோட இருந்தால் உனக்கென்ன என்று சொல்லி உள்ளார் .. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் என்ற நடிகர் ஒரு மேடையில் கருணாநிதி முன்னிலையில் கூறினார் ...இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு சீடர் இன்னும் இமய மலையில் உயிரோட இருக்கிறார் என்று சொன்னார் ..அவருக்கு 2000 வருசமா உயிரோட இருக்கிறார் என்று சொன்னார் ...
@frsministries103016 күн бұрын
Praise God ❤🎉❤🎉❤🎉. Amazing ayya.❤🎉
@merlinrajendram5616 күн бұрын
Thanks
@ketheeswaranketheeswaran14216 күн бұрын
ame🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thank you Jasus
@ketheeswaranketheeswaran14216 күн бұрын
thank you 📖💦💦💦💦
@razenebe16 күн бұрын
It is written by Holy Spirit through some one who want to be anonymous. So it to be.
@merlinrajendram5616 күн бұрын
Amen
@RR.90516 күн бұрын
உங்களை நேரில் பார்த்து நன்றி சொல்லணும் ...மிக அருமை அய்யா நன்றி . எல்லாம் புகழும் இயேசுவுக்கு.
@merlinrajendram5616 күн бұрын
மிக்க நன்றி! இது அனைத்தும் இயேசுவின் கிருபை. அவர் ஒருவருக்கே மகிமை! நேரில் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@RR.90516 күн бұрын
மிக அருமை...எளிமையாக வாழ்ந்த ஜான் பண்யன் வாழ்க்கை நம் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டியா க இருக்கிறது . நன்றி அய்யா எல்லாம் புகழும் இயேசுவுக்கு. ஆமென் அல்லேலூயா.
@merlinrajendram5616 күн бұрын
தேவனுடைய நற்செய்தியைச் சுமந்துசென்ற தேவ மக்கள் பல கோடி.
எபிரேயர் வேதபாடம் - தொடக்கம் - அருமையான ஆய்வு நன்றி சகோ மெர்லின் & சகோ மில்டன்
@merlinrajendram5617 күн бұрын
அற்பமான ஆரம்பம்! முடிவு எப்படியிருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நன்றாக ஓடிய எல்லாரும் நன்றாக முடிக்கவில்லை. எடுத்துக்காட்டு சாலொமோன், சவுல்.
@karlmarxduraisamy942417 күн бұрын
நேசமுள்ள வரிகள் அழகான துள்ளலிசை அருமையான ராகம் நன்றி சகோதரர்களே ! உங்கள் பாடல் பயணம் தொடர வாழ்த்துகள்!!