எனக்கும் எங்க வந்து பேசணும்னு ஆசையா ஆனா என்ன பண்றது நான் இன்னும் சாதிக்க வில்லையே 🤔உங்களுடைய மோட்டிவேஷன் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமை சூப்பர் 👌👍
@vickya1033 Жыл бұрын
வணக்கம் சகோ உண்மையில் எனக்கு காதல் புரிதல் அந்த அளவிற்கு கிடையாது. ஆனால் நீங்கள் சொல்வது போல ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது மேலும் எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் தவறான கருத்துக்களை தவிர்த்து புரிதல் கொண்டு வாழ்வதே காதல். மேலும் இன்று புரிதலாலும் விட்டுக்கொடுப்பதாலும் வரும் காதல் உறவுகள் மிகவும் சொற்ப்பம்.