No video

திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு உண்டு! | Kolapasi Santhosh | Josh Talks Tamil

  Рет қаралды 1,416,747

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

துணிச்சலோடு எதையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்
சந்தோஷ் அவர்கள் சென்னையில் ஒரு சாதாரன நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அவர் சிறு வயதிலேயே பிசினஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவர். இந்த காணொளியில் எப்படி அவர் கொலபசி டேக் அவேவை ஆரம்பித்து, அதை எப்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பதை கூறுகிறார்.
பிரச்சனைகளை துணிச்சலோடு எதிர்கொண்டால் வெற்றியை சுவைக்கலாம் என்பதற்கு சந்தோஷ் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.
சந்தோஷ் அவர்களை தொடர்பு கொள்ள: / santhosh_muruganantham
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Success is sure to come if one is ready to face anything boldly.
Santhosh was born and raised in a typical middle-class family in Chennai. He had a keen interest in the business at an early age. In this video, he talks about how he started the Kolapasi Take Away and how it has been successful.
Santhosh is a great example of how one can achieve success if one faces problems bravely.
You can contact Santhosh through his Instagram page: / santhosh_muruganantham
Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtal...
#Kolapasi #JoshTalksTamil #BusinessMotivation #Santhosh

Пікірлер: 2 600
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/gcEe90owDqb
@Arimaleo
@Arimaleo 4 жыл бұрын
அப்பா சென்ரல் அம்மா பேங்க் படிச்சது sboa. ரொம்ப ஏழைங்கதான். பிசினஸ்க்கு லோன் கூட கெடச்சிருகாது. பாவம்
@surendarjr275
@surendarjr275 4 жыл бұрын
😆😆😆
@jeevithakothandan
@jeevithakothandan 4 жыл бұрын
😂😂😂😂😂
@vigneshvinay6092
@vigneshvinay6092 4 жыл бұрын
😂😂😂😂
@suryar3641
@suryar3641 4 жыл бұрын
😂😂
@mohanapriya2028
@mohanapriya2028 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂nenachan solitinga bro
@jemsoul2594
@jemsoul2594 3 жыл бұрын
எல்லோரும் தமிழ் தமிழ் னு சொல்லி ட்டு ஆங்கிலத்தில் பேசும் போது. நீங்க மட்டும் தமிழ்ல பேசி சப்டைட்டில் போடுரீங்க சூப்பர் தமிழ் வாழ்க
@rajeshkrishnaarasu9625
@rajeshkrishnaarasu9625 3 жыл бұрын
The last line was out of the world " The longer you stand on the cliff higher the chances you will not jump". Really inspiring
@kabilancham467
@kabilancham467 3 жыл бұрын
Middle class family, studied in USA nice
@200704078
@200704078 4 жыл бұрын
அவரை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு இந்த வீடியோவில் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கோள்ளுங்கள்...
@entrepreneur2152
@entrepreneur2152 4 жыл бұрын
NANBARGALE AVARU CORRECT AH THAN PESRARU, NAMMA NAMMALA MIDDLE CLASS NU NENAIKAROM ATHU THAPPU, HE IS UPPER MIDDLE, WE R LOWER MIDDLE CLASS ,,, he is right don't mistake him😇😇😇😇😇
@boominathansakthivel4836
@boominathansakthivel4836 4 жыл бұрын
௨ண்மை
@samuelnini1440
@samuelnini1440 4 жыл бұрын
Yes. .i will follow his instructions and trick 100% after i started business
@vigneshm3885
@vigneshm3885 3 жыл бұрын
Punda
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 3 жыл бұрын
Fact bro
@kiliyurvijayfamily6199
@kiliyurvijayfamily6199 4 жыл бұрын
Josh talks i proud of you your really great service our nation நல்லது மக்களுகிட்ட போய் சேர கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனால் நிலைத்து நிற்கும். தர்மம் வெல்லும்....
@vijayananth4791
@vijayananth4791 4 жыл бұрын
Hai ji I'm doing direct sales business and I need of permanent business partner if u have interest call me:9080192499
@Prathischuti
@Prathischuti 4 жыл бұрын
@@vijayananth4791 Wat type of business u r dng
@kiliyurvijayfamily6199
@kiliyurvijayfamily6199 4 жыл бұрын
@@vijayananth4791 neenga network marketing business pantringa company name sollunga athu permanent illayanu naa solra ungalukku
@vijayananth4791
@vijayananth4791 4 жыл бұрын
@@kiliyurvijayfamily6199 hello Vijay ninga 1st endha company la network marketing panringa solunga papom
@rameshcomputers8674
@rameshcomputers8674 3 жыл бұрын
Really Beautiful words from you. "You've only rights to encourage Someone , Not to Discourage " Super and fantastic life changing words.
@pandians2119
@pandians2119 4 жыл бұрын
Sometime back, I viewed your video. I am 67, retired from official career, but, involved in promoting health products in direct selling. I have seen the benefits and talk to others. The message that your video conveys is really crisp and great! I have posted the link to your video in my status line (WhatsApp). I have added a message" In case you are thinking of starting a business, please spend your time in going through the video in full with open mind. You should be fortunate." I have forwarded to my seniors in my group (in the Network marketing I represent) asking them to view it in full and use it as a tool to the prospects. Thank you. Pandian
@suryakumar4398
@suryakumar4398 4 жыл бұрын
It doesn't matter whether he came from middle clas or high class !!! Look His Motivation and Hard work 🙂
@Raavan_Tn
@Raavan_Tn 4 жыл бұрын
Yes your right then tell the Truth no matter we r not in educated
@sarfraznawaz7016
@sarfraznawaz7016 4 жыл бұрын
and also his way of encouraging us to do business..
@royallife8658
@royallife8658 4 жыл бұрын
That was really encouraging. As u said I too keep thinking nd thinking but n vain. My family does not help. I'm basically a teacher but hav a liking to do business
@royallife8658
@royallife8658 4 жыл бұрын
Any suggestions to do alone.
@samabraham8104
@samabraham8104 4 жыл бұрын
Bro financial iruntha epudi antha kaasa use pannikanum nu theriyum atha epudi waste pannanumnu theriyum prechana athu ila inga ellam middle class ,middle class la irunthu avaru hard work panni varala,nalla family background iruku so people and friend are hifi
@mcthamizh9644
@mcthamizh9644 4 жыл бұрын
"Thinking of becoming an entrepreneur is a torture; becoming one is easier" - excellent quote, I love it. Thank you so much (y) :)
@rameshkannanm529
@rameshkannanm529 4 жыл бұрын
Yes me too like this quote. Actually this is the fact
@Human927
@Human927 3 жыл бұрын
Suth
@krishnamoorthy3078
@krishnamoorthy3078 4 жыл бұрын
உண்மையை உண்மையாக கூறியதற்கு நன்றி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@Vijay-xs2pk
@Vijay-xs2pk 4 жыл бұрын
Well said. Thinking to become a entrepreneur is difficult but becoming a entrepreneur is easy👏🏻👏🏻
@starpower9688
@starpower9688 4 жыл бұрын
(இன்ஞினியரிங்) படிச்சேன் அப்படியே (யூஎஸ்க்கு) போய்ட்டேன். வாங்க ஏழைகளா. . ? வாங்க. . . ?
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
haha
@balana3146
@balana3146 4 жыл бұрын
அப்பா அம்மா ஒருவர் மாநில அரசு வேலை மற்றொருவர் மத்திய அரசின் வேலை ஆனால் .,சரி திறன் இருக்கு எல்லாம் சாத்தியம்
@sj.pondya7639
@sj.pondya7639 4 жыл бұрын
🤣🤣🤣
@pavithrab5684
@pavithrab5684 4 жыл бұрын
👏👏
@beinghuman7268
@beinghuman7268 3 жыл бұрын
Aama neenga aezha than....
@hariharasuthan7245
@hariharasuthan7245 3 жыл бұрын
அருமை சகோதரா. உன்னுடைய தாய்க்கும், இந்த சமூகத்திற்கும் நீ ஒரு நல்ல வரம்தான். வாழ்த்துகள்.
@positivevibes4265
@positivevibes4265 3 жыл бұрын
0:51 parents occupation 1:07 sboa 2:59 US masters Middle class... Romba ola iruke....
@Human927
@Human927 3 жыл бұрын
Total ole daan. Vera enna!!!
@nancysamuel6721
@nancysamuel6721 3 жыл бұрын
Evaruku first middle class familyna ennanu puriyavaikanum
@kumarezzh
@kumarezzh 4 жыл бұрын
ஒரே ஒரு ஃபோன் கால் பேசினத்துக்கு 50லட்சம் குடுக்குற அளவுக்கு பிரெண்ட்ஸெல்லாம் நம்மள தவிர எல்லாருக்கும் இருப்பானுக போல..!! நமக்கெல்லாம் ஜியோ ஃபோன்லயே மிஸ்டு கால் குடுக்குறவனாத்தான் இருக்கான்..!! 🤣🤣🤣
@SuperZee2010
@SuperZee2010 4 жыл бұрын
Kandipa irukanga. Business la invest panna neraya peru irukanga. But not enough ppl to do it honestly.
@haridoss2512
@haridoss2512 4 жыл бұрын
🤣🤣🤣
@ragumathullam3239
@ragumathullam3239 4 жыл бұрын
😄😄😄
@kathirvelan4660
@kathirvelan4660 4 жыл бұрын
Namakellam jio sim la kooda missed call kooda koduka matangae
@aakash2038
@aakash2038 3 жыл бұрын
😀😀😀😀😀
@Dopamine._.69
@Dopamine._.69 4 жыл бұрын
Trust me I'm a middle class: my father is working in central government, mother in state government, I'm going to USA for learning ...😁😄
@silverstarj9951
@silverstarj9951 4 жыл бұрын
Great
@the-brownwhale
@the-brownwhale 4 жыл бұрын
Idhellam middle class ah🙄
@mrindicator
@mrindicator 4 жыл бұрын
😆
@vickyachu7626
@vickyachu7626 4 жыл бұрын
It's honestly view in India... High class......
@eagleeye594
@eagleeye594 4 жыл бұрын
Middle class n sonna,, sothu, nelam, sontha veed kooda illama,, daily wagesla ( permanent job illama) life la otturatha middle class bro.. my expiriance
@gowrigowri1041
@gowrigowri1041 3 жыл бұрын
மன அழுத்ததை குறைத்ததது தங்களின் பேச்சு வாழ்க்கையில் ரொம்ப கஷ்ட்டபட்டுட்டேன் சார் வாழ்வா சாசவா நேரத்தில் தங்களின் கருத்து யோசிக்க வைத்தது நன்றி
@delfinruth7807
@delfinruth7807 3 жыл бұрын
அண்ணா நீங்க உண்மை சொல்லி இருந்த ரொம்ப நல்லது 👍 ஆனா நீங்க பேசுனது உண்மையா நீங்க பேசுனது useful a இருந்துச்சி 🙏 Thank you❤️
@GopiNath-kn7fr
@GopiNath-kn7fr 4 жыл бұрын
அப்பா ஸ்டேட் கவர்ன்மென்ட், அம்மா சென்ட்ரல் கவர்ன்மென்ட், நீங்க மீடில் கிளாஸ் ஆளுதான் 🙆🙅😁😁😁
@thangapremlingam7312
@thangapremlingam7312 4 жыл бұрын
இதே கேள்வி தான் எனக்கும்😂🤣😂🤣
@mohamedahamedsabeer1978
@mohamedahamedsabeer1978 4 жыл бұрын
😂😂😂
@manirudh6076
@manirudh6076 4 жыл бұрын
🤭😂😂
@mysonponjegadishchannel8624
@mysonponjegadishchannel8624 4 жыл бұрын
Enakum ethe question than . Evanga middle class sa?
@iyyappanasokan1320
@iyyappanasokan1320 4 жыл бұрын
Correct thala
@dileepkumar1841
@dileepkumar1841 4 жыл бұрын
I don't how he come middle class. Where his father is central govt job & mother is state govt job.
@avcreations2273
@avcreations2273 4 жыл бұрын
Dileep Kumar bro mothamma 3 types iruku poor, middle, rich, idhula poor means adhutha vela saapatuku kaasu kidaikumaanu yosikira family, middle la lower and upper middle nu 2 types iruku idhula lower middle means decent rented house + small car and liablities, upper middle class good looking house and good car like innova crysta, starting stage of luxury range like cheaper audi a4, bmw, benz etc rich = bungalow, top end cars like audi a8, bmw 7 series, mercedes s class etc. even collectors are middle class only rich means multi millionaire example innaiku avanga work pandratha stop panna kooda avanga life long virumburaa maari vaalrathuku enough money irukanum, naan mela sonna ellam assets ayum middle and poor vaanguvaanganu kidaiyaatu naan sonnathu 99% peoples oda lifestyle thaun
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
@@avcreations2273 you nailed it bro .
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs 4 жыл бұрын
@@avcreations2273 how many hours you took to right this????!!!!!!!????
@Thamizhandaa
@Thamizhandaa 4 жыл бұрын
@@avcreations2273 99% lower middle class சொந்தமா கார் வச்சிருப்பாங்ளா..?!?!?!😮🧐🙄🤔😵
@viswanathan3528
@viswanathan3528 4 жыл бұрын
Daiiiii.. Amma Appa state and central govt employees nee middle class ah? Chi pooo
@vidhaathskitchen3340
@vidhaathskitchen3340 4 жыл бұрын
Superb i hav started like you bro in singapore ..being lady i hav started my own business without my hubby support ...wen my baby 7mnth i was started my business ...thats amazing experience now am live happly ...i hv not even complete my studies...oly hope n hardwrk made my life amazing ...who r all said u cant do but now they all depends me ...chenna tamil ponnu doing international import n export business
@venky6674
@venky6674 4 жыл бұрын
Super mam ....
@kannankr02
@kannankr02 3 жыл бұрын
Super madam, where is your outlet in Singapore?
@commonordinaryman
@commonordinaryman 4 жыл бұрын
எதற்தமான நம்பிக்கை உண்டாகும் பேச்சு நன்றி
@yugyaentertainment3471
@yugyaentertainment3471 4 жыл бұрын
💕 அருமை அண்ணா 🙏 நானும் தொழில் தொடங்கி 5 வருடம் ஆகிறது ஆனால் ஒரு பயத்தோடு தான் செய்தேன் அதனால் என்னவோ பெரிய லாபம் ஏதும் இல்லை ஆனால் இதற்கு அப்புறம் எதற்கும் பயப்படாமல் தொடங்குகிறேன் என்னோட தொழிலை
@revathikannan5109
@revathikannan5109 4 жыл бұрын
Enna business panninka bro
@krishv8112
@krishv8112 4 жыл бұрын
@@revathikannan5109 un number kodu senthu pannuvom
@revathikannan5109
@revathikannan5109 4 жыл бұрын
@@krishv8112 enna send panna porinka
@Syedidk
@Syedidk 4 жыл бұрын
வாழ்க்கைல ஜெயிச்சவன் யாரும் மோட்டிவேஷன் வீடியோ லாம் பாத்திருக்க மாட்டான்.
@manoharraj6450
@manoharraj6450 4 жыл бұрын
I thing so
@naaoruporukki380
@naaoruporukki380 4 жыл бұрын
S Ur right
@minibanana5232
@minibanana5232 4 жыл бұрын
Aporom Neenga Yan sir pathinga
@Syedidk
@Syedidk 4 жыл бұрын
@@minibanana5232 நா ஜெயிச்சவன் இல்லியே தம்பி
@thanisha5686
@thanisha5686 4 жыл бұрын
Hmm
@dharshann100
@dharshann100 3 жыл бұрын
Superb message... enaku business pannanumnu plan iruku but amountum illa support pannavum yarum illa. plan mattum dhan iruku. motivating stories ketta enakum lifela next level poganum kandippa achive pannanumnu dhan thonudhu. ninga soldra mathiri thirumathoda niruthikuren. Unga speech romba motivating ah irunchi.. Super sharing.. Thanks alot..
@RakeshRakesh-oq2vs
@RakeshRakesh-oq2vs 3 жыл бұрын
99%makkalin manathayum 1%makkalin manthayum entha coment layey therichudum. Avartta errunthu enna imfermation medallion hunu pakrathu la yarum avara puram peasa tha pakkranga. Ethu tha simple logic makkal neraya peru vetriyadayyama errka. Mathavanga kirata kandupidicha nama vetri pathaya kandupudikka neram errukathu. Enivey tq bro. Tq your internation🔥🔥
@commonman5157
@commonman5157 4 жыл бұрын
Appa central Amma state 6 years USA work 👌👌👌👌 Super sir👌 appa and Amma yethirpakama sontha uzhaipil munnera nenaichaduku 👍
@BALAJISBABU
@BALAJISBABU 4 жыл бұрын
இங்க இருக்காரவனுக்கு எல்லாம் எப்படி அவன் முன்னேற்றம் அடைஞ்சான்ன்கிறது பத்தி கவலை இல்லை. அவன ஏதாவது நோட்டை சொல்லணும். நீங்க எல்லாம் பேசிக்கிட்டு தான் இருக்கனும்.
@sarasperikavin5555
@sarasperikavin5555 4 жыл бұрын
BALAJI. SBABU நீங்கள் சொல்வது உண்மை. நாம் செய்யும் செயலைப்பற்றி தொிந்தவா்களின் விமா்சனத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் ஆக்கப்பூா்வமான விமா்சனம் (Constructive criticism).
@vka5467
@vka5467 4 жыл бұрын
correct ah sonneenga.. comment pottu time waste panranunga. business panna idea sonna edhayo yosikirinanunga..
@dhivinathan8051
@dhivinathan8051 4 жыл бұрын
Super bro
@mrbadboysful
@mrbadboysful 4 жыл бұрын
Correct bro
@nalanisarasi5025
@nalanisarasi5025 4 жыл бұрын
Yes
@bnavaneethakrishnan4571
@bnavaneethakrishnan4571 Жыл бұрын
"Yen mathavanga vanthu nama business edukanum namma edupom" Register this Guy's Potential for business in India is very highhhh
@user-ze4fk7kh8n
@user-ze4fk7kh8n 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்க வளமுடன்.. என் வாழ்வில் ஒரு திருப்பம் கொடுத்ததற்கு
@RockStar-tf6km
@RockStar-tf6km 4 жыл бұрын
டேய் மிடில் கிளாஸ்னா என்னன்னு தெரியுமா வாங்கற சம்பளம் சாப்பாட்டுக்கும் dress க்கும் இருக்கிற இடத்துக்கு மே சரியா போயிடும் மேற்கொண்டு சேவிங்ஸ் அல்லது ஒரு இன்வெஸ்ட்மெண்ட் கூட செய்யமுடியாது அதுதாண்டா மிடில் கிளாஸ்.
@timeforrelaxing4159
@timeforrelaxing4159 4 жыл бұрын
😂🤣😂😂🤣
@gpmgpm3452
@gpmgpm3452 4 жыл бұрын
Correct
@SureshSuresh-tu1el
@SureshSuresh-tu1el 4 жыл бұрын
Correct thalaiva
@karthikaashwin7118
@karthikaashwin7118 4 жыл бұрын
Correct nga
@ranjithkumara2174
@ranjithkumara2174 4 жыл бұрын
Correct boss
@vka5467
@vka5467 4 жыл бұрын
dai comments la ennada panreenga. middle class, elai, usa nu pesi kalaichu time waste pannitu irukeenga.. indha time la avaru adutha ideava pathi yosichitu iruppaaru.. kalakkal Speech Santhosh bro..
@john0121
@john0121 3 жыл бұрын
Exactly that's why these people are still in middle class...
@abiramim4900
@abiramim4900 3 жыл бұрын
Unga speech romba nallarku.business pannanum nenaikra ellarkum nalla motivation na irukum.thanks bro .
@savithapooja8711
@savithapooja8711 2 жыл бұрын
Neeg business pandrigala now
@braintechno9745
@braintechno9745 4 жыл бұрын
Hi kolapasi santhosh... I have seen many motivational videos. But i never feel like watch as this video. And after i watching this video 3 weeks ago my mind is full of thinking about to start a business. Atlast I'm starring a business from today... Thank u for motivating. All praises to god ....
@chitha6582
@chitha6582 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா...
@dhadhapeer18
@dhadhapeer18 4 жыл бұрын
U have money to buy label but u don’t have money to buy samosa
@sendhilmurugan9266
@sendhilmurugan9266 4 жыл бұрын
Good question
@HS-jz4sb
@HS-jz4sb 4 жыл бұрын
The same question came to my mind too
@selvaamani619
@selvaamani619 4 жыл бұрын
Read rich dad poor dad book... You will find the answer
@mubarakmj6954
@mubarakmj6954 4 жыл бұрын
Ole ole ole
@Zaika-foods
@Zaika-foods 4 жыл бұрын
Good question
@visuvanathank1031
@visuvanathank1031 4 жыл бұрын
Realy it will be very usefull for somany people i am 62yrs old and your motivational speech very good all the best
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
Visuvanathan k age is the biggest lie in the world to stop us achieving our dreams , don’t believe in age . If you have a dream then go and chase it . Today is the best day to do something different and new .
@velmuruganperiyasamy3086
@velmuruganperiyasamy3086 3 жыл бұрын
மிகவும் அருமை சகோதரா. வாழ்வியல் அனுபவத்தை அழகாகவும் யதார்த்தமாகவும் பதிவிட்டுள்ளீர்கள். நிச்சயம் தொழில்முனைவோராகவே மாறவேண்டும் என்கிறயெண்ணமுடையோர்களுக்கு நிச்சயம் திடமானதொரு முடிவினை எடுத்து முன்னேறிடவே உதவியாகயிருக்கும்.
@SPARTSTUDIO-nb6gu
@SPARTSTUDIO-nb6gu 3 жыл бұрын
நம் எண்ணங்களே வாழ்க்கையின் வளர்ச்சியும் தோல்வியும் நிர்ணயம் செய்யகாரணமாக அமைகிறது நல்ல எண்ணம் முன்னேறவழிவகுக்கும் தம்பி நல்ல எண்ணத்திற்கு வாழ்க்கை சிறப்பாகவே அமையும் வாழ்த்துக்கள்.
@staypositive129
@staypositive129 4 жыл бұрын
This message is for the people who work for corporate companies. INDIA is a one of the best place to start your own busines. The successful in life is not where you become successful. Sharing the success to other people and helping them is true successful. .
@crosswalk6516
@crosswalk6516 4 жыл бұрын
His presentation was good and motivational to who wants to start up the business. But one thing strikes that , he says he has come from middle class family his father works for central government and mother works for state government and he studied is US and worked for Six years then he started a company and in the beginning he doesn't have any money to pay salary for his employee and then he hired transgenders on a good will and his friend who works in Dubai was trying to transfer 50Lakh. Vow This is a really fantastic Success and you are still in KOLAPASI. keep it up!!
@Hemadevi2806
@Hemadevi2806 3 жыл бұрын
"You've only rights to encourage Someone , Not to Discourage " Super Anna
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@TheMageswar
@TheMageswar 3 жыл бұрын
என்னைக்காவது சாப்பிட காசு இல்லாமல் சாப்பிடாமல் இருந்திருக்கீங்கலா சார். பஸ்க்கு காசு இல்லாமல் நடந்து போயிருக்கீங்களா சார்...
@gokulravichandran7761
@gokulravichandran7761 4 жыл бұрын
Bro. I have seen you twice in Srm college. You gave this same speech without any modifications. I guess you have Memorised everything. Whenever you want to motivate someone you have to talk from your heart.
@Tara_care
@Tara_care 4 жыл бұрын
True, i felt the same from his way of speech... Some of his flash back stories are not applicable today
@logesh_kumar.
@logesh_kumar. 4 жыл бұрын
அன்னா இது வறைக்கும் நான் பாத்த வீடியோ எதுவுமே இந்த மாதிரி இருந்த தில்லை சூப்பர்... யாரும் இவ்வளவு நம்பிக்கை கொடுப்பது இல்லை நன்றி....i no english...
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
mikka mazhichi thambi . My best wishes to you thambi
@logesh_kumar.
@logesh_kumar. 4 жыл бұрын
Anna please thappa nenachu kirathinka onka contact illa instagram id sonna koncham question answer theriunchu kiruven nanum life la oru periya business man aakanumnu nenaikuren pls reply...
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
Santhosh_muruganantham , I also have limited time and I will do my best to reply to most of the messages
@jawahark9474
@jawahark9474 3 жыл бұрын
மகிழ்ச்சி தரும் தகவல். தங்கள் தொடர்புக்கான தொலைபேசி எண் அல்லது கைபேசி எண் கிடைக்கும் எனின் வசதி யாக இருக்கும். ஏனெனில் வேறு விதமான வழியில் தொடர்பு கொள்ள முடியாது. அன்புடன் ஜவஹர் வாழ்க வளமுடன் நலம் பெறுக வளம் பெறுக.
@subhar.p.2762
@subhar.p.2762 3 жыл бұрын
Superb bro.. Speech is attractive and informative msg for life
@saji-holisticexerciseandmo4539
@saji-holisticexerciseandmo4539 4 жыл бұрын
Awesome speech bro, fantastic energy😊 Advice for comments potavankaluku🤯😬: Endaa vennainkala, avuru middle class aa irutha ennae, high class aa irutha unakenna, moodikitu😂 video pathutu poha vendiyathuthanae.. Atha vitutu avarodae family ae pathi research pandringae. Life le epdi struggle panni, top ku vanthanka nkarathu important aa? illae avangae family ae pathi research pandrathu important aa😬😬
@muthuramesh9632
@muthuramesh9632 4 жыл бұрын
ஆசைதான் எதையும் முறையாக கற்றுக்கொள்ளாமல் இன்று அடிமையாய் அய்ல்நாட்டில்😓😭💔
@dreamfactorykumar9745
@dreamfactorykumar9745 3 жыл бұрын
Home business iruku bro , contact number 8838645017
@bharathibharathi7440
@bharathibharathi7440 3 жыл бұрын
அண்ணா உங்களது பேச்சு என் வாழ்க்கையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது... மிக்க நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்...💓🙏🏻💓...
@sureshbalaji9644
@sureshbalaji9644 4 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி ஆக்கப்பூர்வமான சிந்தனை தமிழ் மக்களுக்கு விதைத்ததில் மகிழ்ச்சி நமக்கான வாய்ப்பை நாம் தான் உருவாக்க வேண்டும்
@kaviarasu3123
@kaviarasu3123 4 жыл бұрын
Bro your speech was such a great inspiration for me. Thanks lot🤗keep rocking bro. Best of luck🍀
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
I'm super glad you enjoyed it . my best wishes to you bro
@vigneshb7590
@vigneshb7590 4 жыл бұрын
"Don't think Just do" nice advice
@savithapooja8711
@savithapooja8711 2 жыл бұрын
Yes
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 жыл бұрын
This guy speech very intersting and practical.👍👍👍
@nlcwaterpurifiersystems7306
@nlcwaterpurifiersystems7306 3 жыл бұрын
அம்மா ஸ்டேட் கவர்மண்ட் & அப்பா சென்றால் கவர்மண்ட் உங்களுக்கு என்ன கவலை
@Thekarateduo
@Thekarateduo 4 жыл бұрын
One of the best motivational video in josh talks. Really got josh from your speech
@vigneshnt5659
@vigneshnt5659 4 жыл бұрын
That energy in your speech makes us real Josh man....nice hook after several Josh talks
@senthilkannaa82
@senthilkannaa82 3 жыл бұрын
தப்பாக எடுக்க வேண்டாம்,சமோசா வாங்க Rs2 RS.3 இல்லன்னு சொன்னிங்க அப்பறம் எப்படி லேபிள் வாங்க காசு கிடைச்சிது
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@tuticoringaming8785
@tuticoringaming8785 3 жыл бұрын
@@sillumasillu9599 hi bro
@abineshe7667
@abineshe7667 3 жыл бұрын
@@sillumasillu9599 number bro
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
@@abineshe7667 7200640227
@pnagaraj4753
@pnagaraj4753 3 жыл бұрын
@@sillumasillu9599 work from home job available irukka
@jayaganesh6676
@jayaganesh6676 3 жыл бұрын
தேடல் உள்ளவன் எவனோ அவனுக்கு தான் தேவை அதிகம் இருக்கும்....கஷ்டம் பட்டவன் மனம் இரும்பை விட கடினமானது....இங்க எல்லாருக்கும் உத்வேகம் மூட்டும் பேச்சுகள் கசக்கிறது...பேசுறவன் சொந்த வாழ்க்கையை ஆரையமால் அவன் பேசுறதில் நமக்கு என்ன தேவையோ அத எடுத்து நம்ம வாழ்கையை உயர்த்த பயன் படுத்த வேண்டும்....
@girishankarannadurai9405
@girishankarannadurai9405 4 жыл бұрын
I have seen this man in the another talk from a one of the familiar channel for all. The reason why his presence made a impact is he was really good at explaining the things about starting a hotel/business. Now I understand how he made that. Each and every person have faced a lot of troubles. He inspired me.🤗
@mani8psk2008
@mani8psk2008 4 жыл бұрын
Thanks for sharing your Entrepreneurial Journey. Much Inspired Bro. I am also an Entrepreneur and as you said I was jumped in Business on 2013 and now entering into 7th year Business. Learnt alot and keep learning. Cheers Santhosh :)
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
Manikandan K congrats brother , you will make it big as your attitude is good and you are able to find good things in others . When others are still complaining, u have moved ahead .
@Arunainr
@Arunainr 3 жыл бұрын
Aduthavankita kora kandupudichutu mathavangala degrade panikitu mokkaiya comments potutu ukandha edathula irundhu kadha pesitu irukuradha vida aduthavangalum life la muneranum nu oru motivational video pota Santhosh ku enoda Nandrigal....
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 3 жыл бұрын
நன்றி. நன்றாக இருந்தது தங்கள் உச்சரிப்பு. அதை விட தங்களது அனுபவங்கள் fine.
@itssamtime7072
@itssamtime7072 4 жыл бұрын
I watched so many motivational videos. ..but this one make me more confidence..Thank you...now am doing small business in my town..but i dont have any idea about new business...But your video make me confidence soon i will start one good business..thank u
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
FUN OVERLOADED wishing you the best brother . Keep looking for problems and find a solution for that problem and that’s how a new business is started .
@itssamtime7072
@itssamtime7072 4 жыл бұрын
@@santhoshmuruganantham7435 soon i let you know bro...Thanks for ur words ..My name Samydurai Udhayakumar😀
@srajanm
@srajanm 4 жыл бұрын
Really amazing talk I am thinking past 15 years I am going to start business Thanks bro
@skdobest2451
@skdobest2451 4 жыл бұрын
Good morning,I have one plan so briefly explain so contact 9940067045
@savithapooja8711
@savithapooja8711 2 жыл бұрын
What business bro
@VijayaLakshmi-xv6wn
@VijayaLakshmi-xv6wn 3 жыл бұрын
Amazing nanum chinna age la irrunthu mudinji alavu small business La panniturukan, unga speech super. Ennakkum encourage panna thaan pidikkum. Discourage Panna pidikathu. Catering order la eaduthu pannan. Marriage kaparam saree business poturuku.
@nandagopalan9094
@nandagopalan9094 3 жыл бұрын
I thought, another name of business is BRO. SANTHOSH. YES. May God bless you and your people forever and always bro.
@GS_Dhans
@GS_Dhans 4 жыл бұрын
Santhosh tells many good things Nobody gives a damn He tells he is middle class but parents are in government job everyone want to make a fuss about it
@vka5467
@vka5467 4 жыл бұрын
very right bro..
@akhilramk8944
@akhilramk8944 4 жыл бұрын
U r really great pa very truly said
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 4 жыл бұрын
I'm biggest fan's in Josh Talks...
@gokulshiva7653
@gokulshiva7653 3 жыл бұрын
Verithanam 🔥🔥🔥 Lot of positivity in him❤️
@nivethia9993
@nivethia9993 4 жыл бұрын
Thambi, good to hear that not selling water. Great idea to including transgender in ur business. All the best for your bright Future. Hearty wishes and continue ur great job with good ideas.
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@gokulakrishna2890
@gokulakrishna2890 4 жыл бұрын
Best speech gave courage to start business those who want to became entrepreneurs
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@MrDeepak2244
@MrDeepak2244 4 жыл бұрын
Bro last word u said with example is very useful to me because I am on that edge only. 🙂
@vijayananth4791
@vijayananth4791 4 жыл бұрын
Hai Deepak Raj I'm doing direct sales business and I need of permanent business partner if I have interest callme:9080192499
@NN20005
@NN20005 2 жыл бұрын
Last year by this time, I asked my dad and all my family members, that "I don't wanna pursue MBA. Please give that money I want to start a business and I also explained my business plan". They denied. And my dad said one thing, "First try to become a good employee, then try to become a good employer." I cried all night. They didn't have faith in me. But they trusted other people in the name of B School. I joined. I tried many times to drop out. But I couldn't. Now I'm in my final year, seeking for a job and facing only rejections. Lets see whats gonna happen next year by this time👍🏻.
@Manathaithottapaadal
@Manathaithottapaadal 3 жыл бұрын
Man of Perseverance... Kudos... You are being a right inspiration and example to all youngsters who are aspiring to become a business entrepreneur.... Wishing to see you n your team reaching heights... Hats off Mr Santhosh 👍
@nambijeeva
@nambijeeva 4 жыл бұрын
I'm starting last week masala products small scale industries for home chicken masala, chicken 65masala home made prepare panitu irukm frds enkum support panuvnga all frds enga frd itha Star Pana apo ena pathiyum songa but nan serious edukama kaduvul Mel paratha potu start Pani irukn frds enyum nenga encourage panunga frds im a engineering pls support frds 🙏🙏
@drsuganyak4609
@drsuganyak4609 4 жыл бұрын
Wish u all the best!!, surely u will taste the success!
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
Wishing you the best brother , first give samples to all your Friends and family for them to try Your masala and make them addicted to your product , if they are not calling back to buy Your products then you need to rework on your product and then again give another batch of samples , until they start ordering from you . Hope this helps
@er.sivakamihs5344
@er.sivakamihs5344 4 жыл бұрын
Brother dont consider them ... Namma start pana kindal panuvanga demotivate panuvanga...ithuvae namma success aana enaku apovae teriumpa ne success aava nu solunga ....u had taken a very good department of FMCG ...FMCG la irukura business always nala varum...honest huh panunga ....all the best
@frndzelectricalsplumbing8588
@frndzelectricalsplumbing8588 4 жыл бұрын
I'm supporting u
@rameshkannanm529
@rameshkannanm529 4 жыл бұрын
All the best bro. I also started organic provisional items sales from March 1st onwards. Going good.
@smilesyrups8175
@smilesyrups8175 4 жыл бұрын
Really u r create impact who is long thinking to do business
@murugang2761
@murugang2761 6 ай бұрын
Bro etha business idea iruths soluka😮
@daisybalachandran7599
@daisybalachandran7599 3 жыл бұрын
சூப்பர்..டா குட்டிம்மா! Excellent... Motivate Golden'Message! Almighty God bless you always Abundantly.. Absolutely! 👌👌👌👍👍💐💐💐💐😊
@sivaprakashsivakumar7232
@sivaprakashsivakumar7232 3 жыл бұрын
Appa state government, Amma central government.. GVM movie la Vara Middle class family..!!
@gokulnath3165
@gokulnath3165 4 жыл бұрын
Everyone wants to go to heaven, but nobody wants to die fantastic sir
@JoshTalksTamil
@JoshTalksTamil 4 жыл бұрын
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
@kavincharuhashinivkc897
@kavincharuhashinivkc897 4 жыл бұрын
Very useful story
@shafeekahamed6225
@shafeekahamed6225 4 жыл бұрын
Please I need sandhose brother number
@kumarancvk
@kumarancvk 4 жыл бұрын
Guys don't follow any stories said here from them.. josh talk is just for josh.. they speak more about postive side of their growth.. there is negative side.. they don't speak.. the main foundation.. they don't speak.. why these buildup.. if you want to tell story .. you should speak exact things what happened.. how much you invested.. how much was loans.. who all helped me.. what was challenges.. but josh talk talks as a interview attending candidate.. I am so and so.. from so and so.. I am degree holder with 10yrs exp.. expert in so and so.. that's it.. they don't talk about.... Negative aspects.. avungoo business devolop panna picha kekuraa madree iruku.. waste.. total waste.. ootaiyaa solungoo man.. don't advertise your business.. josh comes from your failure.. not goodness and success story..
@vinodkannan5828
@vinodkannan5828 4 жыл бұрын
00⁰0000⁰0⁰00000000000000⁰0⁰000⁰000⁰⁰⁰000⁰
@vinodkannan5828
@vinodkannan5828 4 жыл бұрын
@@kavincharuhashinivkc897 ⁰0000000000000
@sintham-_
@sintham-_ 3 жыл бұрын
All..of..pls.. don't insulting him......such a sweet story.... அவர் கூறிய உத்வேக வார்த்தைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.... தேவையற்றதை பற்றி பேசி சிரிப்பதால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லே.... ஆனால் உங்களுக்கு வாழ்க்கையே நஷ்டமாகிவிடும்.....(.தமிழனில் ஒருவன்😇)
@UDAYAKUMAR2349
@UDAYAKUMAR2349 4 жыл бұрын
Good heart + Business plan + society contribution. I believe this formula. Super santhosh
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app
@sherinnetworkervaazhanumse8211
@sherinnetworkervaazhanumse8211 4 жыл бұрын
Center govt job state goverment ne middle class a 😂😂😂😂😂😂
@madhavanrajan2464
@madhavanrajan2464 4 жыл бұрын
Nanga nai Pola alairom. Velaiku ithula state centrle nu
@Rudra3489
@Rudra3489 4 жыл бұрын
I’m working in this organisation last 2 & half years, My MD Mr.Santhosh still don’t have his own vehicle. He is using his father’s oldest platina bike. He don’t have car also. After I joined here I bought new car & new bike. Still he is working better for us and our company.
@dinud71
@dinud71 4 жыл бұрын
Goverment job na salary low.. private sector la work um jaasthi salary um jasthi
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 4 жыл бұрын
@@Rudra3489 hello bro, why u copy and paste your message, i saw your same post in another counter... change your topic bro, tell about santhosh sir something new
@tamilchannel421
@tamilchannel421 4 жыл бұрын
@@dinud71 yar sonna apdinu
@vaireshchetthiaarmetals6177
@vaireshchetthiaarmetals6177 4 жыл бұрын
Good bro, good explanation, this is good motivation for everyone who going to start new business Regards, Vairesh Chetthiaar Malaysia
@UrimaiPorali
@UrimaiPorali 3 жыл бұрын
எவ்வளவு பணம்,வசதி இருந்தாலும் தொழிலில் வெற்றி பெற புதிய சிந்தனை,கடும் முயற்சி தேவை. அதை இவரிடம் கற்றுக் கொள்வதே சரி...
@sivabalan8244
@sivabalan8244 2 жыл бұрын
நண்பரே inspirathion ஆன கருத்து , மிகவும் நன்றாக இருந்த்தது.நானும் bussiness பன்றேன் .. நான் எனது சூழ்நிலை காரணமாக village பகுதியில் எனது கடை உள்ளது அனா எனக்கு குறைந்த முதலீடு வருகிறது .எனக்கு தடுமாற்றம் அதிகம் இருக்கிறது. Bussiness loss பற்றி கொஞ்சம் விவரிங்க pls
@sarasperikavin5555
@sarasperikavin5555 4 жыл бұрын
வாடிக்கையாளரை மையமாகக்கொண்ட (Customer focus) நிறுவனங்கள் விளம்பரம் இல்லாமலேயே வளா்கின்றன. காரணம் வாடிக்கையாளா்களே அவா்களது விளம்பரத்தூதுவா்களாக இருப்பதுதான்.
@sridharramadoss3459
@sridharramadoss3459 4 жыл бұрын
i stopped watching this video when he said appa state government amma central government
@nandakumar52
@nandakumar52 3 жыл бұрын
Right bro
@muthukumar.r7918
@muthukumar.r7918 3 жыл бұрын
Fact nanba . Nama veetula nalla job kadaikurathea perusu 😣. But thalaivan parents govn jobs . 😂🤣
@itsj5842
@itsj5842 3 жыл бұрын
Me also
@sriharibalasubramaniyam1434
@sriharibalasubramaniyam1434 3 жыл бұрын
😍😁😂😀
@omgsab001
@omgsab001 3 жыл бұрын
Me to sir
@kowsalyam6647
@kowsalyam6647 3 жыл бұрын
செம அண்ணா, வாழ்க்கைல நிறைய கஸ்டப்பட்டு முன்னெரி இருக்கிக, என்னோட கருத்து என்னவென்றால் கஸ்டப்படுவொருக்கு உதவி பன்னுக.
@ashoknallasivam2008
@ashoknallasivam2008 3 жыл бұрын
I can see lots of teasing comments about his explanation of Middle class family... Though his speech is little elite his message is valid... Good Job
@dude5697
@dude5697 4 жыл бұрын
Bro..... really it motivated me ,not to become a entrepreneur , to be caring person.... Hats off bro and congratulations....
@sillumasillu9599
@sillumasillu9599 3 жыл бұрын
Work form home available Daily salary available Typing and writing available More information what's app.
@srlatshyavendhan
@srlatshyavendhan 4 жыл бұрын
This is the top one motivating speech among all other videos in Jos talks. Superb Santhosh brother.
@santhoshmuruganantham7435
@santhoshmuruganantham7435 4 жыл бұрын
Lakshya Vendhan thanks brother , I’m glad you liked it and I’m humbled to hear this feedback
@Divya-iy2dt
@Divya-iy2dt 3 жыл бұрын
Ipdi oru video va naa vazhkaila idhuvaraikkum paathadhe illa sema video clear speaking neenga pesumbodhe adha keka avlo aasaiya irukku ❣️
@sankarapandianthangiah4608
@sankarapandianthangiah4608 4 жыл бұрын
Your motivation is good but one can't just start a business abrubt ,he has to think about a business in his interested field .And second he has to work in the same field for some time to gather some experience and then start a business , then work hard ,you can win no dought .This is my experience.
@Hari-nf6br
@Hari-nf6br 4 жыл бұрын
He spoken his content with out any hide
@crosswalk6516
@crosswalk6516 4 жыл бұрын
But there is no logic Mr.Hari Haran. Not everyone is hari haran in the world.
@krislal9878
@krislal9878 4 жыл бұрын
Good Mr santhosh, you are a great example for young people. Keep it up. Cocentrate your business more,at the same time pls share your experience to others ( like this ) goodluck
@GOURAVKUMAR-tg5gl
@GOURAVKUMAR-tg5gl 4 жыл бұрын
You Ill not understand this person unless you meet personally. I have met him when he came to our college as a guest lecture . Hence he is really an awesome and excellent person with the great spirit who always are open to learn the world.
@nandhuramesh88
@nandhuramesh88 3 жыл бұрын
Awesome story boss. Hats off to your conviction and in self belief in what you and your mind wanted to do. Congratulations
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН