இனி எந்த துறையிலயும் சாதிக்கலாம் Josh Skills app மூலம் Install now joshskills.app.link/rnGsltrCdrb
@pkumaresan2154 Жыл бұрын
99999999
@pushpasubpushpa8143 Жыл бұрын
😂88😮 pic
@gopinathgs8485 жыл бұрын
எந்த சூழலிலும் மனம் தளராமை, விடாமுயற்சி, நல்லொழுக்கம், பசித்தவனுக்கு உணவைவிட அவன் வாழ்வுக்கு ஒரு தொழிலைக் கற்று கற்பிக்கவேண்டும் போன்ற நல்ல குணங்களையும் வாழ்வியலையும் எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரரே.
@jayaseelana22575 жыл бұрын
hi
@nocode6594 жыл бұрын
Oh
@DGLNAVEENVLOGS4 жыл бұрын
உங்க கதையை கேட்டு எனக்கு அழுகை வந்துருச்சு அண்ணா..... 😭😭😭😭😭😭 கடவுள் நல்லவங்களா சோதிப்பாரு ஆனா கைவிட மாட்டாரு..... உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா....... 💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏👏👏
@mariajoseph18454 жыл бұрын
கண்களில் நிறைய கண்ணீருடன் நம்பிக்கை துளிர்க்கிறது. 🤝👍💐💐💐
@hanuvarsan79115 жыл бұрын
கண்களங்கிவிட்டது தோழரே , அந்த அரசு அதிகாரிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@nocode6594 жыл бұрын
😂😂🤣🤣
@jeeva53603 жыл бұрын
Ok dolar👍
@hussainreshama5 жыл бұрын
அருமை அய்யா,இந்த வீடியோ பார்த்த பின்னாடி,உங்களோட கதைய கேட்ட பின்னாடி நான்லாம் என்ன கஷ்டப் படுகிறேன் ஒன்னுமே இல்லைனு தோனுது,உங்களுடைய பேச்சு எனக்கு புது தன்னப்பிக்கையைத் தந்தது...மிக்க நன்றி,அந்த இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் தந்தருள்வானாக...வாழ்க வளமுடன்...
@8pmpodcast7565 жыл бұрын
16:30 உங்களுக்குள் ஏற்பட்ட இந்த நொடி. சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம். மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரா !
@vananusha59374 жыл бұрын
அண்ணா மனிதரில் மாணிக்கம் நீங்கள்.என்னம் போல் வாழ்வீர்கள்.நன்றி.
@brianideas26535 жыл бұрын
உண்மையான சூப்பர் சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் சார்
@sridina10204 жыл бұрын
எதுவுமே இல்லை என்று புலம்புவர்கள் மத்தியில் அதுவே முடிவு இல்லை... எதுவும் கடந்து போகும் நாம் நிதானத்தை இழக்காத வரையில்... கஷ்டங்கள் படையெடுப்பினும் நன்மையும் இடையில் வரும்...என உங்கள் வாழ்க்கை உயர்த்துகிறது அய்யா...வாழ்க வளமுடன்...
@rathnajothiboserajan10694 жыл бұрын
இந்தக்காலத்திலும் நெஞ்சில் ஈரமில்லா மனிதர்கள் இரூக்கிறார்களே என. மனம் திடுக்கிடுகிறது அந்த. கொத்தடிமைகளின் வேதனை உணர்ந்து அவர்கள் மீண்டு ஒரு நல்வாழ்வு அரசால் கிடைத்ததில் ஒரு இனம் புரியாநிம்மதி அடைந்தேன் மனித. உணர்வுகள் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்ம்
@iniyawoodonwheels97455 жыл бұрын
இந்த மாதிரி கஷ்டம் நாங்களும் பட்டுருக்கொம் நீங்கள் ஒரு போராளி தோழா
@kanniyappank15634 жыл бұрын
அண்ணன் சண்முகம் அவர்களின் வாழ்வியலை கொண்டுவந்த உங்களுக்கும் அவருக்கும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்...
@dr.tamizhan12135 жыл бұрын
என் தாய் தந்தை தம்பி நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்தீர்கள் 🙏😭 பணம் பசி பட்டினி .. சொந்தம் பந்தம் எல்லாம் பணம் இருக்கும் வரை தான் 💦 #middleclass Oru nal life marum ( Mathuven ) 😈
@srinarasimmar69885 жыл бұрын
Super
@rethvi35335 жыл бұрын
Madhavan enna panringa ninga
@Ajeez-pm4tb5 жыл бұрын
100% true
@subramaniamperal38524 жыл бұрын
Super
@sembansachin1724 жыл бұрын
Bro 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharvan3694 жыл бұрын
மனதை உருக்கும் நிஜ வாழ்க்கை அனுபவ பேச்சு. இவர்கள் வாழ்க்கையில் மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்.
@maransre1684 жыл бұрын
உங்கள் கண்ணீருக்குள் உங்கள் வாழ்க்கை மாற்றம் செய்து வாழ்வை ஏற்றம் செய்த நண்பருக்கு வாழ்த்துக்கள். உங்கள் தொடர் முயற்சி வெல்லட்டும்.
@titan61135 жыл бұрын
உங்கள கோத்து விட்ட அந்த உறவினர்..உங்கள மீட்ட அரசு ஊழியர்.. உங்கள தொழில் தொடங்க உதவிய அந்த போன் போசிய நபர்..இவங்களை என்றேன்றும் மறவாதே..
@malailakshana49355 жыл бұрын
சாதிக்க முடியும் என்ற மனநிலை இருந்தால் எதுவும் முடியும்
@sabarisabari86915 жыл бұрын
அண்ணா உங்கள் வாழ்க்கை சரித்திரம் என்னை கண் கலங்கவைத்து விட்டது
@navaneethank56225 жыл бұрын
Anna unga pasangaluku neenga oru nalla அப்பா....🙏
@colourballoonstv64094 жыл бұрын
இவ்வளவு துன்பத்திலும் கிடைத்த வருமான வாய்ப்பை உதறிவிட்டு பிறரின் வளர்ச்சிக்கும் காரணமாக வாழ்ந்துள்ளீர்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தோழரே
@MuhizinisTamilgarden5 жыл бұрын
Oh my my ...thangachi kalyanathu kadan vangi Agha katta mudiyama.... ... You r lesson to many.... God bless youand your companion s
@jayphillip7934 жыл бұрын
சொந்த நாட்டல,சொந்த மாநிலத்தில இப்படி ஒரு நிலமையா . என்ன கொடுமடா இது.
@shanmugamm77625 жыл бұрын
உங்கள் வாழ்க்கை பற்றி கேட்கும் போது என் மனம் உடைந்தது,,,மனம் தளராத நீங்கள் , தெய்வமாகிய உங்கள் மனைவி மற்றும் உங்கள் பிள்ளைகள் ,,உங்களை வெற்றி அடைய செய்துள்ளது ,,அண்ணா இன்னும் நீங்கள் மேன் மேன் மேலும் வளர நான் இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
@shreeannaitv5 жыл бұрын
மிகுந்த மன வேதனை முன்னேறுங்கள் உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்..!
@phoenixbird86575 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும்
@rkalidass86745 жыл бұрын
என்னுடைய கடந்த கால நினைவுகள் நினைத்து கன் கலங்கினேன்
@chandddru Жыл бұрын
Tears in my eyes from this your words start to end.... All the best for new life
@thiyagarajanp11185 жыл бұрын
நல்வழி கொடுத்த கடவுளுக்கு என் மானசீகமான நன்றி நன்றி நன்றி
@karnannivas92875 жыл бұрын
Thanks for Josh talks to bring out his story on public 🙏.. You are unbelievable sir..
@பிரபாவின்5 жыл бұрын
அர்ப்பணிப்பு உணர்வு மிக்க வாழ்வு, வெல்லட்டும் என்றும்
@maeppanchannel4553 жыл бұрын
Excellent 👌 Bro May Lord Jesus Christ bless you and your team 🙏🙏🙏
@aasif69834 жыл бұрын
Josh talks channel is very usefull really very motivation for business man... Salute to this channel all
@JoshTalksTamil4 жыл бұрын
Thanks a ton
@karikaalansr46324 жыл бұрын
உங்கள் முயற்சி அனைத்திலும் வெற்றி கிட்டடும், வாழ்த்துக்கள்,.
@westy1532 жыл бұрын
Hats off to you sir 🙏
@anjusmathew86774 жыл бұрын
Those who watching this understand! Never ask dowry im proud i married a man from Chennai (im from kerala) he never asked a penny from me or family though my family ready to pay dowry he denied and told my parents i need only a life partner not money. He keeps me really well im blessed (he is not a millioner, still in rented house but my life is now heaven)
@gameforthrone96714 жыл бұрын
Nice to hear that you are happy...my wishes for you and your family to own a home soon
@rajamani31724 жыл бұрын
At the end of this video i got goosebumps. He is a steelman. I'm very inspired to him.👏👏💐💐
@dspd32545 жыл бұрын
Thank you josh talks team .....you are real business man ....
@jayamdavid57234 жыл бұрын
Heart melting. Hats off brother for this victory after all your persecution.
@yeshwanthelumalai76745 жыл бұрын
True inspiration #shanmugam 🙏
@alarmnetwork4064 жыл бұрын
Self confident is important to all. You are role model to all anna
@strangerstranger60745 жыл бұрын
Sir.... Enna soldrathu nu theriya la u came across so many obstacles o my God still ...........it is happening in India ore pakkam vazhkai yoda aruma theriyama vazranka oru pakkam intha mathiri freedom vazhkai vazamudiyama vazranka actually we are blessed by God................. Thank u josh talk for giving chance to such a person........pls make many videos and inspire us .........
@selvaraj-im8ik5 жыл бұрын
அருமை தோழர்.வாழ்த்துகள் ஐயா. நன்றி
@brianideas26535 жыл бұрын
நீங்கள் ஒரு சாதனை யாளர்
@senthilkumar67484 жыл бұрын
கண் kalankinen உங்கள் கதை கேட்டு. இன்னும் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@thirusanguraja3 жыл бұрын
No idea why dislike for this video. வாழ்த்துக்கள் அண்ணா
@doraindnathan26554 жыл бұрын
Good Job Brother, you have become my roll model... Nandree Ayya 👏👏
@vijayraj-dj6ep5 жыл бұрын
Best Josh talk ever seen..unga manasu avlo sikram yarkum varathu...
@giridharkrishnah69455 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️ no comments the greatest man I have ever heard about
@dayanandanvelangadpakam98154 жыл бұрын
Hats of to you Mr.Shanmugam
@aprasath7star4 жыл бұрын
Excellent. wish you & your family had a great future
@eugineraj47435 жыл бұрын
Innum enga uorla ithu mathiri irunthuchu en friend family veliya varathuku nan karansma irunthan
@yogasridigitalmarketing43174 жыл бұрын
Awesome man. Supporting family. Persistent effort. Good vision. Congratulations on your success!
@sathishvarathan3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏
@ashrafali18184 жыл бұрын
Excellent God bless you always
@yogarajg68384 жыл бұрын
Great job bro 👍💪 Nandrigal Pala
@sugunadevi50764 жыл бұрын
சகோதரர் சண்முகம் கதையை கேட்டதும் இப்படி கூட இந்த காலத்தில் இருக்குறாங்களானு நெனைக்க தோணுது. இவ்ளோ கஷ்டப்பட்டு இருந்தாலும் உதவி பண்றேன்னு சொல்ற மனசு பெரிய விஷயம். நீங்கள் கஷ்ட பட்டு உழைத்ததை சரியாக திட்டமிட்டு சேமியுங்கள். நான் LIC யில் agent ஆக இருக்கேன். இன்சூரன்ஸ் நீங்கள் எடுக்கணும்னா நான் எடுத்து கொடுக்கறேன். LIC யில் இருப்பதால் இதில் மட்டும் செய்யுங்கள் என்று சொல்ல மாட்டேன். Short term & Long term கண்டிப்பா அனைவர்க்கும் அவசியம். Long term க்கு இன்சூரன்ஸ் தான் best. ஒரு கஷ்டம்னா யாரும் உதவ மாட்டாங்க. அம்மா, அப்பா கூட உதவுவாங்களானு சந்தேகம் தான். இன்சூரன்ஸ் அவசரத்துக்கு, பாதுகாப்புக்கு கை கொடுக்கும். என் number 8428641255
@rameshsubbu42434 жыл бұрын
Really salute sir. Very inspiring speech and life.
@hariprabhu81324 жыл бұрын
மிக பெறும் தன்னம்பிக்கை அய்யா
@aisswariyashankar6425 жыл бұрын
Romba kashtam patturinga Anna ethu unga puthu valgai santhoshma erunga Anna thanks josys talks for sharing a painful story and teachinga lesson from it
@vinothkumardharan5 жыл бұрын
Vaalthukal bro inum life la develop aaga vaalthukal..... great inspiration my life
@hakeembatcha60645 жыл бұрын
வாழ்க்கையில் இரன்டேக்கஸ்ட்டம் ஒன்று பணம் 💰 இன்னொரு குடும்பம் இதனால் தான் மனிதன் இந்த உலகத்தில் கஸ்ட்டப்படுகிறான் நீங்கள் அதிலிருந்து மீன்டுவந்துவிட்டிர்கள் பெரிய பாக்கிய சாலை தம்பி வாழ்த்துகள்
@sujiesvlog22264 жыл бұрын
Love u man😍❤️from kerala 👨what a struggle
@vaithilingamcastro796 Жыл бұрын
Congrats dear bro. Thanks Universe
@muthuraman38305 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@davidratnam11424 жыл бұрын
God bless you brother for helping poor people
@akshaypraveen954 жыл бұрын
just a suggestion to josh talks team - you can try adding their contact details on the description so that the viewers can get things done from them !
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் ஐயா... சிறந்த பதிவு...
@jacktradingclub10192 жыл бұрын
Really impressive..I learned more from ur life history. U will be achieved more.. hats off friend.
@muralipasupathi10074 жыл бұрын
நன்றி "SIR". "Inspirational Speech".
@senthamarai_kannan.5 жыл бұрын
Marriage , dowry is a luxurious concept which makes fool of us. Instead with that money we can do another things which make our future better. You are the real hero sir to your children's.
@gkgk891 Жыл бұрын
S
@bestvalue27104 жыл бұрын
One of the best speech.
@vijayk6185 Жыл бұрын
நன்றி சூப்பர்
@shankardayalan56135 жыл бұрын
Shanmugam sir super ur doing well go long.
@nanda_zealot3 жыл бұрын
Mark my words...one day I will be there in the stage of josh talks...
@ultimatetamil72785 жыл бұрын
அருமையான பதிவு,
@rajagopal57082 жыл бұрын
Nandri josh talks
@elangom31344 жыл бұрын
உங்களுக்கு.கடவுள்.துணை.உண்டு.வாழ்க.வளமுடன்
@dharanipathi81605 жыл бұрын
Great super sir . respected sir
@tntrool85805 жыл бұрын
He is a reall hero.fantastic story.
@anusuyavellingiri7921 Жыл бұрын
Vaazhga valamudan 👍 ♥️
@abiramichandrasekar24965 жыл бұрын
Great man , inspirational story
@sureshkumar-qz1pq3 ай бұрын
What a wonderful life journey & achievement. Keep it up 👍
@gpreports Жыл бұрын
You are great 👍👏 Congratulations 👏
@rengarajanaravamudhan86234 жыл бұрын
I personley congratulations shanmugam
@muhammadhluqman42425 жыл бұрын
Salute brother
@yesudass44464 жыл бұрын
நன்றி 👍👍👍👍
@rajaniyer61444 жыл бұрын
Superb Dear.
@vjg81364 жыл бұрын
Please do not think past keep move on that is life-like water and air.......both teach a lot, listen and learn from animals..........be happy
@aazifahzan5 жыл бұрын
When you find your why, you find a way to make it happen. - Eric Thomas