எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@moorthyraju5774 Жыл бұрын
.;
@karthit.n.s.m4595 Жыл бұрын
So 8
@prasannakishoresenthil4603 Жыл бұрын
,
@arumugams8616 Жыл бұрын
P
@janakirajagopalan4686 Жыл бұрын
M......,mm M888
@hemamalini3076 Жыл бұрын
Mr Paul Raj hats off you neriya kashtapattu munnukku vandulergal from bangalore
@victorjohn636 Жыл бұрын
கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. தங்களின் கடுமையான உழைப்பு அனைவருக்கும் பாடமாகவும்,மிகவும் பயன் உள்ளதாக வும் இருந்தது.தாங்கள் மேலும் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.God bless you and your loving Family.
@தமிழாதமிழா3605 жыл бұрын
அம்மா அப்பா நமது வாழ்கை இல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் இவரது வாழ்க்கை
@agaranvel6 жыл бұрын
எத்தனை வலிகள் கண்டும் இடைவிடாது உழைத்த நீங்கள் என்போன்ற இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணம்🙏🙏🙏 நானும் என் லட்சியத்தை வாஞ்சையோடு தொடருவேன் நன்றி ஐயா
@manoharanvenkidusamy76345 жыл бұрын
Best wishes . see you soon in such stage.
@u.sureshkumaru.sureshkumar8994 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@babiamaranath5624 жыл бұрын
உண்மை
@pandiajay62744 жыл бұрын
Capital amount one month 50% return please call me 6381666460
@victorjohn636 Жыл бұрын
தங்களின் உழைப்பு அனைவருக்கும் மிகவும் பாடமாகவும்,சிறந்த வழிகாட்டியாக வும்,ஊக்கம் அளிப்பதாக
@antony93 Жыл бұрын
ARUMAI ARUMAI VAALTHUKAL 🙏💖💖💖💖💖💖💖
@sundarraja8890 Жыл бұрын
Congrats.. God bless you
@kadhiravanm69834 жыл бұрын
வாழ்த்துக்கள் பால்ராஜ் அய்யா. உழைப்பால் உயர்ந்த உங்களுக்கு கர்த்தர் கிருபை என்றும் உங்களோடிருக்கும்..
@paulraja16034 жыл бұрын
நன்றி
@pushparajahthambirajah4861 Жыл бұрын
Iya neengal than eallorukkum vaalkaikku valikaddi. Thanks
@seetharamanvpm132 Жыл бұрын
இனிய வாழ்த்துக்கள் சார்
@arvindjha52466 жыл бұрын
Actually youngsters like me need motivation from these kind of people not from persons in USA OR EUROPE..thanks to josh talks
@Mahesharavindh6 жыл бұрын
Aravindh S correct
@jakub.kubicek5 жыл бұрын
Aravindh, it's interesting to notice that you utter “US or Europe” together in such a manner, as if US were a continent or Europe were a country.
@arafathrafa6 жыл бұрын
வலி மிகுந்த வாழ்க்கை ஆனாலும் ஓயாத உழைப்பு என்பதே அவரின் வெற்றி
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்
@meeraumaiza-ch4ht Жыл бұрын
உங்களது உழைப்பும் கஷ்ட படுவோருக்கு உதவும் உங்களது மேலான எண்ணமும் செயலும் மேலும் உங்களை உயர்த்தும்.நன்றி.
@malermaler65413 жыл бұрын
உங்கள் முயற்சி எங்களை போன்றவர்களுக்கு நல்ல தைரியத்தை தருகின்றது இறைவனின் அருளால் நீங்கள் இன்னும் வாழ்க்கையில் முன்னேறி ஏழைகளுக்கு உதவி செய்ய கடவுளை வேண்டுகிறேன் அண்ணா
@bsTN696 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த மனிதன் ...... இவரே என்னுடைய வாழ்வின் ஒழுக்கமுறையின் வழிகாட்டி ........
@JoshTalksTamil6 жыл бұрын
Thanks for Watching.
@sishorkumar.m31375 жыл бұрын
God bless u uncle
@EROMIMERCY4 жыл бұрын
@@JoshTalksTamil ungaludaiya video rompa useful la irukku ... Enna mari valara thutikkum elangarukku... Thank you ,
@Rajkamal1654 Жыл бұрын
Enakkum
@karthiga100 Жыл бұрын
God blessing anna
@nsubramaniansubramanian1676 Жыл бұрын
கஷ்டப்பட்ட மனிதனின் ஆத்மார்த்தமான பேச்சு.
@muruganmeena8716 Жыл бұрын
Original super man. God blessing u.
@peterjohnson8577 Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறீர்கள். வாழ்க பல்லாண்டு. இன்றைக்கு ரிஷிகேஷில் தியானத்தில் இருந்து தன்னை உலகமகா ஆன்மீகவாதியாக தன்னை வெளிப்படுத்தியாருக்கும் ஒரு உதவி செய்யாத நடிகர்கள் வாழும் தமிழகத்தில் நீங்கள் ஒரு Super Star👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨🌠
@mdsayeedmdsayeed34175 жыл бұрын
ஒரு நாள் உங்களை பார்க்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்
@rosivino22454 жыл бұрын
God bless you bro
@paulraja16034 жыл бұрын
ந
@balu_fmsubramani99636 жыл бұрын
காலை 05.00 am மேல் தூங்குபவர்களுக்கு இவரது உழைப்பு சிறந்த அலாரம் !!!
Salute to you sir. You frequently used ஆண்டவர், லட்சியம்... i like that. 👍
@JoshTalksTamil5 жыл бұрын
Thanks for Watching 💜
@paulraja16034 жыл бұрын
நன்றி
@devidevi3088 Жыл бұрын
Iyya vanakkam
@Paulraj-oy5ng6 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@kalidosschellam404 Жыл бұрын
Thank you Sir
@kumarp38096 жыл бұрын
I am a differently abled person...i lost my parents,,, grown up through hostel.... Now have master degree and doing professional course last stage... Million Thanks Anna for recalling my memory and relook myself which I lost time being.. I will soon stand up where I wish to... Sorry not posting for sympathy..
@JoshTalksTamil6 жыл бұрын
Thanks for watching the talk, and thank you for bringing up your personal story as well. As you've mentioned, hoping to see you standing up, achieving your goals.
@anandraj4636 жыл бұрын
@Kumar p :my wishes to u bro. If u want any help just let me know. anandraj463@gmail.com
@kumarp38096 жыл бұрын
@@anandraj463 thanks brother... Your wishes is lot more than anything.... Advance happy new year.
@anandraj4636 жыл бұрын
@@kumarp3809 can i get ur contact number or fb ID? Thanx for ur wishes. Wish u the same bro
@pavitrar94175 жыл бұрын
Super brother. Really very great
@vasantharani97504 жыл бұрын
Praise the LORD 🙏🙏🙏💐💐 He is Great 👍🏼👍🏼👍🏼👍🏼💐💐💐 Bro God Bless you always with YOU AND CONTINUE YOUR SERVICE 💐💐💐💐 CONGRATS 🙏🙏🙏🙏🙏🎁🎁🎁🎁🎁🎁💐💐💐💐
@paulraja16034 жыл бұрын
நன்றி
@gm.5931 Жыл бұрын
உழைப்பள் உயர்வு என்னடா சொல்லுக்கு நீங்கள் தான் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💚💒💒💒
@BalaMurugan-pb2mb Жыл бұрын
Real hero 😍
@praveenganesan4625 Жыл бұрын
இன்று நீங்கள் வாழும் இந்த வாழ்க்கைக்கு 100 சதவீதம் நீங்களும் உங்கள் உழைப்பு மட்டுமே காரணம். நீங்கள் வாழ்வில் உயர நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
@anbusekaranappandai40305 жыл бұрын
லட்சியத்துடன் உழைப்பைக் கொடுக்க தயாராக இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு ஐயா ஒரு சிறந்த உதாரணம்! 👍💐👌
@paulraja16035 жыл бұрын
Sept
@paulraja16034 жыл бұрын
நன்றி
@GopiNath-yl8oq6 жыл бұрын
இலட்சிய மனிதன் Real hero
@JoshTalksTamil6 жыл бұрын
Thanks for Watching.
@ramkumar.m67175 жыл бұрын
Super Annachi. Unmaiya irunthal kadavul nichayam kai koduppar.Thanks lot Annachi
@JoshTalksTamil5 жыл бұрын
Thanks for Watching 💜
@bhuvaneshwarimalayarasan41192 жыл бұрын
Awesome got inspired. Amazing will power. I wish I'll get will power as you sir.
@tamilrounds945 Жыл бұрын
Super na....
@ongoingchannel56574 жыл бұрын
Sir neenga than unmaiyaana hero I love you so much
@paulraja16034 жыл бұрын
நன்றி
@Arun-882 жыл бұрын
Great! Evaru thaan unnmaiyana nalla manithar..
@anandharubyjk36515 жыл бұрын
Ungalai vananga thonuhiradhu sir. Appa,Amma eillama ninga kashta pattadhai sollumpodhu yengalluku kanniir varuhiradhu sir. Naangalum AANDAVAR KITA THAN SANDAIYE PODUVOM SIR. EIPPAVUM ,EINI MELUM UNGALUKU AANDAVAR THUNAIYAI EIRUPPAR. NANGALUM UNGALUKAHA PRAYER.PANNUHIROM SIR. VALUM DHEIVAM NINGAL SIR. ORU MURAIYENUM UNGALAI PARKA VENDUM SIR VALHA VALAMUDANUM,NALAMUDANUM SIR GOD BLESS U & UR FAMILIY SIR.
@naushadali26934 жыл бұрын
Dear Paul... I watched the video from Dubai.. and I am 59 years old banking professional and unfortunately I lost my job in Dubai.. I wanted to start something on my own and being the boss for myself.. I donno what to start but your motivational speech pushing me to start something and I am waiting for the Corona lock down to be over.. God bless you Mr.Paul many success is awaiting you.
@thanks2nature4 жыл бұрын
All the very best Naushaad 👍👍
@paulraja16034 жыл бұрын
நன்றி
@satheeshkumar54113 жыл бұрын
All the best Sir!!
@pavithrang8293 Жыл бұрын
Start export spices
@RajaRaja-dj6zn Жыл бұрын
உங்கள் நல்ல மனசு க்கு ஆண்டவர் வாழ்நாள் முழுவதும் ஆதரவாக இருப்பார்
@paulraja16035 жыл бұрын
என் வாழ்க்கை பயணத்தை இக்காணொளி மூலமாகக் கண்டு, கேட்டு உத்வேகம் அடைந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
@pillaiyarappan.cpillaiyara59725 жыл бұрын
Sir praise the Lord.
@sabjans14884 жыл бұрын
Motivation!
@WINBALASUBRAMANIAN4 жыл бұрын
Ungaluku nandri anna.
@dpkrish444 жыл бұрын
Sir ... thanks for sharing your pain of life .... you are one of my motivation .....
@karthikgreatkarthik57544 жыл бұрын
Thanks Anna god bless you
@andavars.andavar964 Жыл бұрын
Very nice inspiration for us 👍
@ramselviramselvi-hg2xs Жыл бұрын
Super anna
@vaithilingamcastro796 Жыл бұрын
Congrats sir. Your my role model. Thank you Universe 🙏🙏🙏
@prabakaran.pponniah6553 Жыл бұрын
Valka valamudan
@Bujibuddu6 жыл бұрын
Goosebumps over loaded 👌 and Motivation
@angelenamichael67815 жыл бұрын
சத்திய இலட்சிய தீ 🔥🔥🔥 உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
@deepaksaran33174 жыл бұрын
நான் உன்மையாக உழைத்தேன் என்று சொன்னார் அதுவே அவர் வெற்றி!!!
@paulraja16034 жыл бұрын
நன்றி
@RaviKumar-ef3yj4 жыл бұрын
Hellow Paul raj sir aim god gift thank you
@paulraja16033 жыл бұрын
நன்றி
@subashini87113 жыл бұрын
Ennoda appa nabagam.sir...,,,vanakkam. Udal aroiyathdu vazhuga
@gurusamyr7235 Жыл бұрын
God bless you and give you long happy life with good health along with your family members brother
@vasanthivasantha935 Жыл бұрын
ஐயா உங்கள மாதிரி இந்த காலத்துல உழைக்காமல் திருடுறாங்க. சோம்பேரிங்கலுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி ஐயா நிரைய ஆண்கள் உழைக்காமல் மனைவிகளை வேளைக்கு அனுப்புராங்க. நிரையபெண்கள் வேலைக்கு போக ஆசைபடுகிறார்கள் ஆனால் அவர்கள் குழைந்தைகளை பார்க்க ஆள் இல்லை. ஆனால் ஆண்கள் உங்கள மாதிரி இந்தால் எத்தனை குடும்பம் சந்தோசமாக இருக்கும் ஐயா. உங்கள் மனைவி பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@anthonithevathas63435 жыл бұрын
வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எல்லோரும் உங்களைப் போன்று கஷ்டப்பட்டு பல வலிகளைச் சுமந்து வந்தவர்கள்தான்.
@subramsubramaniam1327 Жыл бұрын
Thanks
@vka54675 жыл бұрын
tears goosebumps inspiration.. God bless him. thank you Josh talks... great job.. kudos..
உங்கள் கடையில் வேலை செய்பவர்களுக்கும் உதவி செய்யுங்கள். ஏனெனில் நீங்களும் சம்பளம் போதாமல் சிரமப்பட்டு வாழ்ந்ததை நினைத்து அவர்களை மறக்காமல் போஷியுங்கள்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
@mohanchandra6227 Жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் என்று ஒரு பழொழி உள்ளது அதை இவர் தனது காலத்தில் நிருபித்து விட்டார்
@deepakdiipu65725 жыл бұрын
Aandavar aandavar nu neenga kadavula nambala sir, ungala nambirukeenga...nalladhu nadakkum nu nambikkai Oda irundhurukeenga! It's your confidence 🤝👏
@meerasahib83964 жыл бұрын
மிகவும் பிரயோஜனமான பதிவுகள் வாழ்த்துக்கள் ஜோஷ் டால்க்ஸ்
@paulraja16034 жыл бұрын
நன்றி
@pavisr88074 жыл бұрын
வெற்றி பயனைத்தை நோக்கி நாணும்😍😍😍inspiration....🙏🙏🙏
@paulraja16034 жыл бұрын
நன்றி
@jothikrishnan19614 жыл бұрын
Sir,really I admired on your speech..so much of innocence....my god bless you in all aspects and gives you good health and wealth...
@vigneshgugan19124 жыл бұрын
Rompa super intha Chanel ku rompa tanks
@paulraja16034 жыл бұрын
நன்றி
@lourdusangeetharaj4876 Жыл бұрын
பால்ராஜ் வாழ்க
@vetrivel54393 жыл бұрын
Arumai aruputhum
@healthyfood32814 жыл бұрын
நிறைய கல்விதந்தைகள் வரிஏய்ப்பு செய்வதற்காக சேரிட்டபுள் டிரஸ்ட் நடத்துகிறார்கள். ஆனால் இவர் உண்மையாகவே மற்றவர்களுக்கு உதவுவதற்காக டிரஸ்ட் நடத்துகிறார். நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Thank you Jesus 🙏🏻
@paulraja16034 жыл бұрын
நன்றி
@s.saranyaselvaraj57744 жыл бұрын
உங்களுடைய எல்லா பதிவுகளை பார்த்தேன்....மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...
@paulraja16033 жыл бұрын
நன்றி
@veralevel5712 Жыл бұрын
👌🙏🙏🙏
@mariyammaldharmalingam9781 Жыл бұрын
Very good service to the society remember the past.May God bless yr carrier. It is a good lesson to all.
@sasi.lk13025 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா உங்களை.
@sujiesvlog22264 жыл бұрын
Vaazhkayle oru time aach ungale pakanum anna.... Unga life u Mayle oru great person ❤️💐💐💐
@paulraja16034 жыл бұрын
ந
@ambalphotos58174 жыл бұрын
ஒரு கஷ்டத்திலிருந்து வந்தால்தான் அடுத்தவர்கள் கஷ்டம் தெரியும் உழைப்பால் உயர்ந்த உங்களை மேலும் உயர வாழ்த்துகின்றேன்
@paulraja16034 жыл бұрын
நன்றி
@srinivasan724 жыл бұрын
Super God bless our family thank you
@paulraja16034 жыл бұрын
நன்றி
@Thurokam2 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு கண்ணீர் வருகிறது
@globewithnishan57725 жыл бұрын
I am running same like him.i know the pain.only self belief will guide.self belief is the voice from god....... super Anna
@thanasekar76576 жыл бұрын
Anna your speeches are inspired.... Josetalk your guys are doing amazing job... Keep up with your good work......
@paulraj5401 Жыл бұрын
God bless You Brother and family members Jesus Christ name 🙏🙏🙏
@vedantm_6 жыл бұрын
Amazing! Thanks Josh Talks!
@JoshTalksTamil6 жыл бұрын
Welcome @Vedant. Thanks for Watching.
@sathyaduraipandi30873 жыл бұрын
Congratulations sir nenga naalla erukanum sir valthukkal
@priyaqueen40414 жыл бұрын
உண்மையும் பொய்யும் கலந்த கலவை
@chakravarthy936 жыл бұрын
Best talk till date truly inspiring...he looks like my friend's father
ஏழையின் கஷ்டம் ஒரு ஏழைக்கு தான் தெரியும் உணவில்லை என்றால் உணவு கொடு உடை இல்லை என்றால் உடை கொடு கல்வி இல்லை என்றால் கல்வி கொடு என்ன ஒரு அற்புதமான வார்த்தைகள் உண்மையிலேயே இவர் மனிதர் அல்ல மனித வடிவில் ஒரு புனிதர் தான் பட்ட கஷ்டத்தை இந்த சமூகத்தில் சிலர் படக்கூடாது என்று நினைத்து உதவும் இவருக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள் உண்மையாய் உழைத்தால் நேர்மையாய் வாழ்ந்தால் கண்டிப்பாய் நம் வாழ்விலும் வெற்றி நிச்சயம்
@paulraja16032 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@nithishkar23673 жыл бұрын
Nandri anna
@davidratnam11424 жыл бұрын
God Jesus bless you of your faith in Jesus & honest hardwork good help poor people Praise the Lord Amen