@@maharatnam8143 unakku enna boss kavala, stop buliding narrative that admk is weak you rs.200 U.P
@maharatnam81432 ай бұрын
@@Vicky10037 athu narative ila unmai 2016 la jayalalitha erakum pothu 40% vote bank ipo 20% than iruku ithu weak nu sollama ennala muttu kuduka mudiyathu naa up ya yow vaal naalla naa sethalum saaven dmk ku sathiyama vote poda matten ana ithan unmai karunanidhi jayalalitha uyiroda iruntha varaikum entha pothu therthala irunthalum athu sattamandramo paralamandra mo muthal anikum rendavathu anikum 5 to 7 % than vitiyasam irukum ipo nadantha 2024 therthalla muthal ani 46% rendavathu ani 23% moonuvathu bjp ani 18% naalavathu seeman ntk 8.5% epavum dmk kum admk kum 5% difference irukum ana ipo rendavathu position kum moonuvathu position kum 5% than difference admk kootanikum dmk kootanikum 23% vote vitiyasam ithe mathiri admk 2026 la bjp pmk ttv ops ithelam serkama pona innum keela pogum dmdk ilana 15% than vanguvaru eps admk election nadanthu result varumpothu ooruke theriyum
@Vicky100372 ай бұрын
@@maharatnam8143 eps is not jayalalitha . Understand it first. Even madam jayalalitha has issues during initial phase pf her political carrier. She is famous actress during her entry in politics but eps is just a normal politician. Respect him. He has given far better governance than mk satlin.
@maharatnam81432 ай бұрын
@@Vicky10037 eps nala than admk aliyum adutha election result varumpothu theriyum athu varaikum kaatu irunga
@saravananvadivelu16272 ай бұрын
NEEGA MUDU
@maharatnam81432 ай бұрын
apadiya adutha election la admk 15% than vangum
@ruben_offl2 ай бұрын
விஜய் நிச்சயம் அனைத்து பிரச்சினைகளையும் பற்றி மாநாட்டில் பேசுவார். திமுக போல் எதிர்கட்சியாக ஒரு நாடகம் ஆளுங்கட்சி ஆனதும் ஒரு நாடகம் போட முடியாது. இந்த போலி பத்திரிகையாளர்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது என்ன பேசினீர்கள் என திமுகவை கேட்க துப்பு இல்லாமல் அதிமுக போராட்டம் நடத்தவில்லை என பிரச்சனையை அழகாக திசை திருப்புகிறார்கள். 😂 விஜய் பாஜக வை எதிர்த்து பேச மாட்டார் மக்களிடம் நம்பிக்கை இருக்காது மீண்டும் திமுக வெற்றி பெறும் என்று நம்பினார்கள் ஆனால் நீட் பற்றி பேசியதும் இவர்களுக்கு எரிய தொடங்கிவிட்டது. விஜய்யை ஏற்கனவே பாஜக தற்குறிகள் ஜோசப் விஜய் என பேசி வருகிறது இதனால் சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்கு வந்துவிடும் என்பது இவர்களுக்கு பயம் அதனால் விஜய் பாஜக வை எதிர்க்க மாட்டார் என Narrative செட் செய்கிறார்கள். 😅 நெறியாளர் விஜய் கள்ளச்சாராயம் பற்றி அறிக்கை விட்டார் நீட் பற்றி பேசவில்லையா ? இதற்கு என்ன பெயர் தெரியுமா?. 😅 வெறும் அறிக்கை விட்டால் மட்டும் 2026 விஜய் ஜெயிக்க முடியாது திமுக அதிமுகவிற்கு இணையாக கட்டமைப்பு தேவை அதற்கான பணிகள் நடைபெறுகிறது. விஜய் நிச்சயம் திமுக பாஜக வை மாநாட்டில் அடித்து துவைப்பார். பிறகு மக்கள் சந்திப்பு மக்களுக்கான போராட்டம் அனைத்திலும் ஈடுபாடுவர். விஜய் மக்களுடன் இருக்கும் வரை விஜய் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.