Journalist Kubendiran Interview | கம்பெனிய மூட்றதுதான் CITU வேலையா? | Samsung Protest | The Debate

  Рет қаралды 11,043

The Debate

The Debate

Күн бұрын

#thedebate #samsungprotest #citu #workersprotest #thedebate
Journalist Kubendiran Interview | கம்பெனிய மூட்றதுதான் CITU வேலையா! | SAMSUNG தமிழ்நாட்ட காலி பண்ணனுமா! | கொதித்த குபேந்திரன் | Samsung Protest | The Debate
The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
தொடர்புக்கு - 044 31369720
sales@thesouthnews.in
For Advertisement
Contact :
044 31369720
sales@thesouthnews.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 228
@mohankumar8927
@mohankumar8927 4 сағат бұрын
என் மகன் வேலை செய்யும் கம்பெனியில் சுற்றிபாக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அசந்துவிட்டோம் பிரமாண்டம். கேண்டீன் ஒரு பெரிய. அளவில் இருந்தது. பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்தது. என் மகனின் அதிஷ்டம் ஆண்டவன் கருணை. பல சலுகைகள்கொடுக்கறாங்க. நாங்கள் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம்
@ramachandran8630
@ramachandran8630 4 сағат бұрын
ஆலையை மூடிவிட்டு சிஐடியு சங்கம் 1500 பேருக்கு வேலை கொடுக்குமா?
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 3 сағат бұрын
ஆலையை மூட சொல்லி CITU எப்போது சொன்னது.? கற்பனைக்கும் அளவே இல்லை.
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@tkchandramouli7605
@tkchandramouli7605 4 сағат бұрын
சௌந்திரராஜன் கம்பெனியை மூடாமல் விடமாட்டார்
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 3 сағат бұрын
செளந்தரராஜன் போல அறிவாளி தலைவரை பார்க்க ‌முடியாது.தொழிலாளர்கள் முட்டாள் களாக இருக்கும் வரை
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Сағат бұрын
தமிழ்நாட்டு வளத்தில் மண்னள்ளி போடும் செயல் இது.
@devadarshinipakkiyaraj9871
@devadarshinipakkiyaraj9871 4 сағат бұрын
இருக்கிற கம்பெனி மூடிவிட்டு போகும்படி கோரிக்கை வைக்கக்கூடாது அப்புறம் உள்ளதும் போச்சுடா நொல்ல கண்ணா என்று ஆகிவிகும்
@SVS75ify
@SVS75ify 5 сағат бұрын
VCK and lottery mafia want to break dmk alliance
@karthikchelladurai2363
@karthikchelladurai2363 3 сағат бұрын
CITU - சங்கத்தின் செயல்பாடுகளை தெளிவாகவும், தைரியமாகவும் உதாரணத்துடன் விளக்கி கூறிய குபேந்திரன் அவர்களுக்கு நன்றி.
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@arunachalam9441
@arunachalam9441 3 сағат бұрын
Citu வந்தால் விளங்காது. கம்பெனியை கண்டிப்பாக மூடி விடுவார்கள் ஒரு மாசம் இப்பொழுது 25 ஆயிரம் ரூபாய் போச்சு. அவர்களுக்கு என்ன. உன்னுடைய காசு தான் போச்சு.
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 5 сағат бұрын
குபேந்திரன் சார் கூறுவது உண்மை
@samueldhinakar8442
@samueldhinakar8442 4 сағат бұрын
Excellent Mr.kubenthiran.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 5 сағат бұрын
பின்னி மில் மூடப்பட்டது போல் சாம்சங் Cpim citu வால் மூடப்படும்! உண்மை குபேந்திரன்! முதல்வர் Cpim கழற்றிவிட வேண்டும்!
@LUCIDIND00
@LUCIDIND00 4 сағат бұрын
Absolutely correct
@prabakaramoorthy502
@prabakaramoorthy502 3 сағат бұрын
15000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டது
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@ganeshsankar8410
@ganeshsankar8410 Сағат бұрын
பின்னி மில் மூடப்பட்டு, கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகியும், அங்கிருந்த தொழிற்சங்கம் இதுவரை, தொழிலாளர்களுக்கான முழுமையான, நஷ்டயீட்டை இதுவரை வாங்கி தரமுடியவில்லை. அப்போது Binny Mill, எம்ஜிஆரின் பினாமியான உடையார் வசம் இருந்ததால், அதிமுக ஆட்சியின் போது, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அ‌ந்த அயோக்கியன், சினிமாவில் ம‌ட்டுமே நல்லவனாக நடித்து, ஊரை ஏமாற்றினான்.
@sethuramanm1137
@sethuramanm1137 3 сағат бұрын
CITU எந்த தொழிற்சாலை யில் நுழைந்தாலும் அதை இழுத்து மூடுவதற்கான டிமாண்ட் தான் வைப்பார்கள்.
@murugesanp6651
@murugesanp6651 3 сағат бұрын
சௌந்தரராஜன் எந்த கம்பெனியில் வேலை செய்கிறார்? அவருக்கு என்ன பிரச்சினை?😢
@padaikathant3437
@padaikathant3437 3 сағат бұрын
ஒரு கம்பெனி குறைந்த பட்ச இலாபம் இருந்தால் மட்டும் தான் இயங்கும் இந்த கம்யுனிஸ்ட் காரங்க தொழிற்சாலையை மூடி விட்டு அதில் வேலை செய்த இரண்டாயிரம் பேருக்கும் வேலை குடுங்க இல்ல சோறு போடுங்க
@athirajperiasamy341
@athirajperiasamy341 4 сағат бұрын
100%true
@ganesanp6322
@ganesanp6322 4 сағат бұрын
போராட்டம் என்பது தொழிலாளர்களுக்காக இருக்கணும். தொழிற்சங்கத்திற்காக இருக்கக்கூடாது .
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 4 сағат бұрын
அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்கள் பிரச்சினையை ஏற்படுத்தாத வரை தொழிலாளர்கள் நிம்மதியாக இருப்பார்கள். அந்த கம்பெனியை வேறு மாநிலத்திற்கு மாற்றிவிட்டால் அந்த தொழிலாளர்கள் நிலை? வேறு பன்னாட்டு கம்பெனிகள் தமிழ்நாட்டுக்கு வரவே தயங்கும். வேலை கிடைக்காத எண்ணற்ற இளைஞர்களுக்கு இந்த தொழிற்சங்கம் வேலை வழங்குமா ?
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 3 сағат бұрын
சாம்சங் நிறுவனம் வருவதற்கு முன் யாருமே வேலைக்கு செல்லவில்லையா? அபத்தமான கேள்வி
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@ansarimalik7030
@ansarimalik7030 4 сағат бұрын
நேர்மையான பார்வை
@globalcare1749
@globalcare1749 3 сағат бұрын
Because of such bloody unions MNCs hesitate to start business in Kerala...if no gulf money Kerala would have been behind Bihar in economic status...
@jeyamraju5291
@jeyamraju5291 4 сағат бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வெளிநாடு சென்று பல வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேசி தமிழ்நாட்டிற்கு பல தொழில்சாலைகளை கொண்டுவருகிறார்கள்.ஆனால் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழில் சங்கங்கள் நிறைவேற்ற முடியாத கோரிக்கை வைத்து போராட்டம் நடத்துவதால் பல தொழில்சாலைகள் பிற மாநிலத்திற்கு சென்றுவிடுகின்றனர்.
@xavierarputham-zi5fx
@xavierarputham-zi5fx 3 сағат бұрын
Will the CPM give jobs to the employees if the company is closed ?
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@chandrasekarankalyanasunda4250
@chandrasekarankalyanasunda4250 Сағат бұрын
பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்திலும் நாசமாகப போவதற்கும் காரணமே சங்கம் தான் சம்பளம் ஏத்தனும், வேலை நேரத்தை குறைக்கனும வேலை நேரத்திலும் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள் வேலை நிறுத்தம் கொடிபிடிப்பது கோஷம் போடுவது தான பிரதான வேலை போட்டி அதிகமான உலகில் இருக்கிறத விட்டுவிட்டு பறக்கிறத பிடிக்க கம்யூனிஸ்டுக்க முயற்சிககிறார்கள்
@ArulRamaswamy
@ArulRamaswamy 5 сағат бұрын
Soundarajan wanted to be M LA but his wishes was shuterd by CPM so he created problem in the alliance and mada commets in a lofar language against Cm and Industrial and finance Minister
@90348ramram
@90348ramram 2 сағат бұрын
CITU _ Sweet Box Grabbers _ Soundurajan, Ponmudi, G.Selvam, Muthukumar _ Down down !!!!!
@sarosaravanan8342
@sarosaravanan8342 3 сағат бұрын
இந்த மாதிரி நடக்கும் என்பதால் தான் கேரளாவில் எந்த தொழில் நிறுவனங்கள் முன் வருவதில்லை எதற்கெடுத்தாலும் போராட்டம் வேலை நிறுத்தம் என்பதால் கேரளா பக்கம் போவதில்லை ஏனென்றால் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கிறது
@ramsviews5169
@ramsviews5169 2 сағат бұрын
It company ku varamatanga😂😂
@stalinm4644
@stalinm4644 3 сағат бұрын
நல்ல பதிவு அய்யா குபேந்திரன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@AruldossAruldossr
@AruldossAruldossr 3 сағат бұрын
Reply true 💯 sir soundarajan should be spoil communist in T.N please leave from cpi(m)
@ArulRamaswamy
@ArulRamaswamy 5 сағат бұрын
Samsang issue is not the issue of CiTu Arrogance of Soundarajan leads to issues Against the internet of employees the Citu acting for their personal interest of Soundarajan
@MuthayiMuthayi
@MuthayiMuthayi 4 сағат бұрын
லேபர் கிட்ட காசு வாங்கிட்டு சிஐடி டு கொடி பிடிக்குது இந்த 1100 வரைக்கும் சிஐடி வேலை கொடுக்குமா
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 3 сағат бұрын
முதலாளிகளிடம் காசு வாங்கி இருந்தால் தான் தவறு.
@christyilango2897
@christyilango2897 4 сағат бұрын
கேள்வி கேட்கிற தம்பி எந்த அலுவலகத்திலும் வேலை செய்ததில்லை என்று நினைக்கிறேன். அதுவும் தனியார் கம்பெனியில்
@paulebenezer1188
@paulebenezer1188 3 сағат бұрын
அவன் குழந்தை மாதிரி கேள்வி கேட்கிறான். 😂😂😂
@mhn3956
@mhn3956 4 сағат бұрын
திமுக தனது கூட்டணி கட்சிகளிடம் மிகவும் அடங்கி போகிறது. திமுகவும் தனது தரப்பை தீவிரமாக பேச வேண்டும்.
@BONGGAME7
@BONGGAME7 4 сағат бұрын
கோரிக்கை வைப்பது தவறல்ல ,கம்பெனியே மூடும் அளவுக்கு கோரிக்கை வைப்பது மிக மிக தவறு
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 3 сағат бұрын
அப்படி என்ன கோரிக்கை வைத்தார்கள். மாத சம்பளம் 3 லட்சம் வேண்டும் என்றா?
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@dharanivasudevan5759
@dharanivasudevan5759 3 сағат бұрын
Excellent explanation by Kubendran.
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 3 сағат бұрын
Arumiyana velakkam nanri pro 🙏
@subramani2250
@subramani2250 4 сағат бұрын
குபேந்திரன்துணிந்துபேசுங்கள்
@cleandirt9368
@cleandirt9368 2 сағат бұрын
ஊழியர்கள் பக்கம் நிற்பது.. அவர்களுக்கு வேலை இருப்பது.. இந்த ஸ்ட்ரைக் பண்ணுபவரை.. துரத்தியடியுங்கள்
@LiveHealthy-bm4wg
@LiveHealthy-bm4wg 3 сағат бұрын
If Samsung closes or shifts to some other place, the loss will not be for samsung but for the poor helpless workers. Why do these political trade unions like citu demolish companies.
@sampathn296
@sampathn296 4 сағат бұрын
Communists spoilld. Kerala like rhis
@AruldossAruldossr
@AruldossAruldossr 4 сағат бұрын
Citu inside the factory is tortoise insert the factory 💯 Labour will spoil sure. 😂😂😂😂😂😂😂😂😂😂 sir do many companies closed from citu sir your speech is very correct speech
@ArulKumar-mv7kp
@ArulKumar-mv7kp 3 сағат бұрын
இதே நிலை நீடித்தால் அண்ணிய முதலீடு அம்போ.
@Nthiru5
@Nthiru5 3 сағат бұрын
2500 பேரும் வேலை இல்லாம பிச்சை எடுக்க போறாங்க
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 3 сағат бұрын
ஆண்டை மன நிலையில் பேசாத டா டேய்...
@thangarakesh1250
@thangarakesh1250 2 сағат бұрын
Noo .. it's 2500 families
@TheCvaguru
@TheCvaguru 4 сағат бұрын
சரியான பார்வை
@mA-fd3vu
@mA-fd3vu 3 сағат бұрын
Kubendran 100% right this fellow soundarajan is a aamai pugundha veedu.. he did same with hindustan motors , tiruvallur & the co was closed withinn 6 yrs all fellows were kicked out
@vasdevmunus
@vasdevmunus 3 сағат бұрын
அந்த தொழிற்சாலை தொழிலாளர்கள் சிஐடியு வைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் குபேந்திரன் அந்த தொழிலாளர்களை சந்தித்து பேசவேண்டும்
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@anbualagarasha2345
@anbualagarasha2345 4 сағат бұрын
இங்குள்ள T.V.Sகம்பெனியில் தொழிலாளர்கள் நேரடியாக வேலைக்கு எடுப்பதில்லை தொழிலாளர்கள் உரிமையை கம்பெனியிடம் கேட்டு போராட முடியாது
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 3 сағат бұрын
Contract labours முறை அடியோடு ஒழிக்க வேண்டும்.
@ramsviews5169
@ramsviews5169 2 сағат бұрын
Yes😢
@90348ramram
@90348ramram 2 сағат бұрын
TVS _ The Best !!!!! INTUC _ The Best Union !!!!!
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 4 сағат бұрын
CITU action against Sam is not only by the comunist union strike. It has been stimulated to destroy the harmoni and devasted mr. Staline's attitude of ind grouth by the Sangis. CITU become the victim of it. Why there is need of Union, is there any salary negotion going on , No. Tho. Mu. Sa to initiate anotherside of dispute. Both side CITU might have do harm even to the employees by initiating ceryain strikes. Emp. Mis harmoney.
@arunachalam9441
@arunachalam9441 3 сағат бұрын
Ford கம்பெனியை. மிரட்டி குஜராத்துக்கு கொண்டு போனார்கள். திவால் ஆகிவிட்டது. சென்னையில் லாபத்தில் ஓடியது.
@sukumarvijay5317
@sukumarvijay5317 4 сағат бұрын
ஐயா நெறியாளர் அவர்களே நீங்கள் எல்லாம் இந்த பணிக்கு வர தகுதி இருக்கா தொழிலாளர் பக்கம் நிற்க த்தான் வேண்டும் என்றால் நீங்கள் போய் நில்லுங்கள் குபேந்திரன் சார் கேட்ட கேள்விக்கு ஒரு பதிலாவது சொல்ல முடிந்ததா. அறிவு பூர்வமாக கேள்விகள் கேளுங்கள் லாபத்தில் பங்கு வேண்டுமா அபத்தமாக இல்லையா. நன்றி
@ganesanguru6354
@ganesanguru6354 Сағат бұрын
That is true
@anandharaj2833
@anandharaj2833 2 сағат бұрын
Excellent speech
@AruldossAruldossr
@AruldossAruldossr 4 сағат бұрын
DMK will be leaving communist citu only No suffer of the voting sir
@Pugal.ramaya
@Pugal.ramaya Сағат бұрын
IT also we are working 12 hours.Still we are ok we dont want ITCU.Atleast we have the job😂
@ravindranpillai5441
@ravindranpillai5441 3 сағат бұрын
Very good discussion
@subramani2250
@subramani2250 4 сағат бұрын
கூட்டணிகட்சிகள்சரியிலைதிமுகயெனன்றாள்இவர்களுக்குஇளிச்சவரவாய்என்றநினைப்பு
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 3 сағат бұрын
இவர்களுக்கெல்லாம் ஜெயலலிதாதான் சரி. அந்தம்மா விடத்தில் கம்யூனிஸ்ட் களின் பாச்சா பலிக்காது.
@RamKumar-pc1we
@RamKumar-pc1we 2 сағат бұрын
Sir we are struggling get one day leave for railway. Government running like this
@venkatesannr9806
@venkatesannr9806 4 сағат бұрын
They will never change
@rajkumar-fd2eb
@rajkumar-fd2eb 2 сағат бұрын
3.ஸ்டெண்டர்டு கார் கம்பெனி இங்கிலாந்து கம்பெனியின் பிரிவாக சென்னையில் செயல்பட்ட கம்பெனி. இது கொண்டு வந்த கார்கள் அதிக விலையாகவும், குறைந்த செயல்திறனும், குறைவான மைலேஜும் கொண்டதாக இருந்தது. நிறுவனத்தின் விற்பனை படிப்படியாக குறைந்து வருடத்திற்கு ஆயிரம் கார்கள் எனுமளவில் கூட உற்பத்தி செய்ய இயலாத நிலையிலும், தொழிற்நுட்பத்திற்கான அனுமதியை வெளிநாட்டிலிருந்து பெறமுடியாமலும் முடங்கி போனது. இதனால் இது மூடப்பட்டது. இப்படியாக மூடப்படும் நட்ட சூழலில் தொழிலாளர்களுக்கான நட்ட ஈட்டை பலி கொடுப்பது முதலாளிகள் வாடிக்கை. இதை கேள்வு எழுப்பினால் தொழிலாளர்கள் மீது பழி போடப்படும் என்பதை அனைவரும் அறிவர்.
@rajaraj894
@rajaraj894 2 сағат бұрын
💯 he is right
@techchandu214
@techchandu214 4 сағат бұрын
The company isn't going anywhere, you're sitting on TVs and it's going away, it's really going away.
@JEEVAKUMARVEDAMONI
@JEEVAKUMARVEDAMONI 4 сағат бұрын
Communities will always spoil the welfare of the Workers Many of the small and medium Enterprises were closed because of the adamant attitude of the Communists .Affiliation should not be given to communists union.😅😅
@kalidossk6083
@kalidossk6083 3 сағат бұрын
Citu never for employees it will fo politics 😢
@husainali6642
@husainali6642 3 сағат бұрын
குபேந்திரன் அவர்கள் சொல்வது உண்மை.
@samsonfrancisxavier1751
@samsonfrancisxavier1751 4 сағат бұрын
👍👏👌
@mohammedjimnath8744
@mohammedjimnath8744 29 минут бұрын
Cent percent correct Kubedran Sir...
@ManikandanManikandan-b5c
@ManikandanManikandan-b5c 3 сағат бұрын
ஓ தினமலர் பத்திரிகையாளனா.. அப்புறம் ஏன்டா தென் கொரியா 35ஆயிரம் தொழிலாளர்கள் 2021 சங்கம் போரடினார்கள்...தம்பி குபேந்திரா நீ சொல்ற கம்பெனிகள் எதனால் மூடப்பட்டது என்பது என்பதை இதில் போகமுடியவில்லை இல்லையென்றால் அதற்கும் பதில் தருவேன்
@suriyamurthymuthiah14
@suriyamurthymuthiah14 Сағат бұрын
Unjustifiable demands by employees
@suriyamurthymuthiah14
@suriyamurthymuthiah14 Сағат бұрын
Sabash gubendran
@joyjohn9864
@joyjohn9864 52 минут бұрын
Aamay puguntha veedum citu union pona company yellam vilanginamathiri saritharam kidayathu
@dr.c.kasimani7790
@dr.c.kasimani7790 3 сағат бұрын
வாய்ப்பு நிறைய உள்ளது😊
@MuthayiMuthayi
@MuthayiMuthayi 4 сағат бұрын
நெறியாளர் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rukmangadhanj6825
@rukmangadhanj6825 4 сағат бұрын
Hundai has united union of Hyundai employee citu affiliated
@nagarajpalani4230
@nagarajpalani4230 2 сағат бұрын
25-நாட்களாக,வாய்திறக்காத,இவர்கள்,இப்போது,வாய்,திறப்பதற்கு,என்ன,காரணம்.இங்குதான்,என்னை,சிந்திக்க,வைக்கிறது.
@thangarakesh1250
@thangarakesh1250 2 сағат бұрын
Ellam oru boiling point la thane pesra mathiri varum
@geerthiskitchen1926
@geerthiskitchen1926 2 сағат бұрын
All employees resign best
@cleandirt9368
@cleandirt9368 2 сағат бұрын
நெறியாளர்.. onesided..
@Dravidapaiyan-z4q
@Dravidapaiyan-z4q 5 сағат бұрын
Dmk needs more strategy
@SwaminathanA-jr5hd
@SwaminathanA-jr5hd 2 сағат бұрын
During communist government in Kolkata for last 35 years rule all industries closed.tilll now no industry came..for example Dunlop shawwalace metal box.i appeal to union to sacrifice for industry to run.
@geerthiskitchen1926
@geerthiskitchen1926 2 сағат бұрын
Next month
@Pugal.ramaya
@Pugal.ramaya Сағат бұрын
Gubendran 100% correct..
@elangovaluer4274
@elangovaluer4274 3 сағат бұрын
குபேந்திரன் மனிதப் பீ தின்னு வாழும் ஜென்மம்
@kathirvelvenkatraman5494
@kathirvelvenkatraman5494 3 сағат бұрын
Niraiya cotton Mills closed
@muthumariappan2467
@muthumariappan2467 2 сағат бұрын
Sar kidda kasu rompa pasirukku😅
@geerthiskitchen1926
@geerthiskitchen1926 2 сағат бұрын
60 thousands salary valikutha
@pradeep3403
@pradeep3403 3 сағат бұрын
Tcs la 3.5 lakhs per annum for fresher.
@Arun_Vnb
@Arun_Vnb 4 сағат бұрын
Pratical thinking..
@desinguraja9595
@desinguraja9595 3 сағат бұрын
CITU புகுந்தா... போச்சு
@ramachandran8630
@ramachandran8630 4 сағат бұрын
ஆந்திரா மாநிலம் அல்லது குஜராத் செல்ல வாய்ப்பு
@sathishkumar-s8v
@sathishkumar-s8v 2 сағат бұрын
Citu to be banned
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 25 минут бұрын
ஆஹா இன்னொரு சவுக்கு கிளம்பிட்டாரு.
@rajivgandhi7019
@rajivgandhi7019 2 сағат бұрын
முட்டால் குபெந்திரன் போராடுவது தொழிலாளர்கள் அவர்கள் உரிமைகளுக்காக
@geerthiskitchen1926
@geerthiskitchen1926 2 сағат бұрын
Samsung telungana
@ramsviews5169
@ramsviews5169 2 сағат бұрын
Super sir tnagar dress kadaila ena panranga😢😢 angelam communist kekamatangw
@bharathivasanth9047
@bharathivasanth9047 4 сағат бұрын
சங்கம் வைத்தால் உனக்கு என்ன நான் கொரியாவில் வேலை செய்தால் கொரியாவில் உள்ள சட்டங்களை நான் மதிக்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள சட்டங்களை மதிக்க சொல்லுங்க
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 4 сағат бұрын
கொரியா சம்பளம் நம்ம ஊழியர்களுக்கு தரணும் னா சாம்சங் கம்பெனி கொரியா ல யே தொழில் நடத்தலாமே..
@prabakaramoorthy502
@prabakaramoorthy502 3 сағат бұрын
சங்கம் வைத்து என்ன புடுங்க போற ஒன்றும் கிடையாது
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 сағат бұрын
​​ தொழில் நிறுவனங்களை வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசு,முதல்வர்,அமைச்சர்கள்,அதிகாரிகள் தான் மிகப்பெரும் முயற்சி எடுத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அழைத்து வருகிறார்கள். கம்பெனிகள் இல்லாம போனால் எப்படி ரோட்டுல தொழிற்சங்கம் அமைக்க முடியுமா?.
@ramsviews5169
@ramsviews5169 2 сағат бұрын
Anchor kena paya loss vandalam salary tharanum apa loss salary ilana othupangala labathula share keka ena investment panrangala😢😢
@leftview2
@leftview2 4 сағат бұрын
உனக்கு தயிரியம் இருந்தா cpim, citu தோழர்கள் கிட்ட பேட்டி கொடு.
@NiveditaE
@NiveditaE 3 сағат бұрын
Thairiyam anna thairiyam, Tiruppur la kurainthathu 30 laksham peru work pannuranka.sangam kedaikathu oru podalayunkidaithu.Tiruppur la communist alinthu pochu. Summa 2000 peruku nayam pesitu irukinka.7 mani nera velaiya.tiruppur la vanthu paru 2 3 nalaikkukooda round the clock work pannuvanka.avanava work pantralavuku sampathikira.poi velaiya parunka.
@leftview2
@leftview2 4 сағат бұрын
சங்கம் தொழிலாளர்களின் உரிமை.., 17 வருஷமா என்ன பண்ணாங்க சாம்சங்.. Citu cpim மேல வன்மத்தை காக்காத 🤣😄
@SampathKumar-qz6ed
@SampathKumar-qz6ed 4 сағат бұрын
சங்கம் மட்டும் போதுமா?? குடும்பம் என்ன ஆகும்?? கேரளா நாசம்?? அடுத்து நாம்?? சைனா கைகூலிகள் இறக்க பட்டார்களோ😂😂😂😂😂
@muthumariappan2467
@muthumariappan2467 2 сағат бұрын
இவர் சொல்றது எல்லாம் போய்
@ganesanguru6354
@ganesanguru6354 18 минут бұрын
What is this valavaa s.
@muthumariappan2467
@muthumariappan2467 2 сағат бұрын
Nenga Vela sengrukingala
@ezhilnive
@ezhilnive 4 сағат бұрын
ஐயா வணக்கம் உங்கள் மகன் இந்த கம்பெனியில் 12 வருடம் வேலை செய்து 25,000 வாங்கினால் உங்கள் பையன் போராடுவது சரியா தவறா உங்கள் மனசாட்சியுடன் சொல்லுங்கள்
@subramaniant.s846
@subramaniant.s846 3 сағат бұрын
கல்வி தகுதி என்ன என்று பதிவு செய்யவில்லை.
@appuvenket
@appuvenket 3 сағат бұрын
உங்கள் மகன் அங்கே தான் பணி புரிகின்றாரா ஐயா
@NiveditaE
@NiveditaE 2 сағат бұрын
Unka son anna padithu irukar?
@dhamodaranv6810
@dhamodaranv6810 Сағат бұрын
TIME WASTE
@barathikothandan9060
@barathikothandan9060 2 сағат бұрын
பொய்யா பேசரவர் மூத்த பத்திரிக்கையாளர்😅😅😅
@MuthayiMuthayi
@MuthayiMuthayi 4 сағат бұрын
நெறியாளர் அவர்கள் கேட்கும் கேள்வி வரவேற்கத்தக்கது தமிழ்நாடு தொழிலாளர்கள் உழைக்காமலே ஊதியத்தை எதிர்பார்க்கிறார்கள் சங்கத்தை வைத்துக் கொண்டு
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 87 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 50 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Diss Track with @kabervasuki  | TM Podcast
2:16:46
Temple Monkeys
Рет қаралды 75 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 87 МЛН