Samsung employees protest : கொதிக்கும் சாம்சங்க் போராட்டக்களம்.. THE DEBATE நேரடி ரிப்போர்ட் | CITU

  Рет қаралды 3,250

The Debate

The Debate

Күн бұрын

#samsungprotest #samsungworkers #citu #tamilnews #thedebate #tamilnews
Samsung employees protest : கொதிக்கும் சாம்சங்க் போராட்டக்களம்.. THE DEBATE நேரடி ரிப்போர்ட் | CITU Protest at Samsung | The Debate Tamil | MK Stalin | DMK | Samsung Protest Tamil Nadu
About two-thirds of the 1,800 employees at one of South Korean electronics giant Samsung’s flagship factories in Chennai, have been striking work for a month now, demanding higher wages, an eight-hour work day, better working conditions and for the recognition of their recently formed labour union - the Samsung India Workers Union, or SIWU.
Tamil Nadu’s Industries Minister T.R.B. Raja, speaking to the press on October 8, urged striking workmen to return to work, “in the interest of jobs for the youth and employment opportunities for the State.” He said Samsung and a “workmen’s committee” had reached an “agreement” on a slew of measures, including a monthly ₹5000 “productivity stabilisation incentive” to be paid to workers between October 2024 and March 2025. But striking workers rejected this agreement, accusing the “workmen’s committee” of being company backers, and those who did not represent the interests of the majority of employees. While official sources said about 10 union members were arrested past midnight on October 8, leaders of the Centre of Indian Trade Union (CITU), the national labour union supporting Samsung India workers said “hundreds” have been arrested.
The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
தொடர்புக்கு - 044 31369720
sales@thesouthnews.in
For Advertisement
Contact :
044 31369720
sales@thesouthnews.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 90
@leninmeenakshibharathi7680
@leninmeenakshibharathi7680 2 сағат бұрын
Samsung தொழிலாளர்கள் நியாயமான போராட்டத்தை அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர்கள் ஆதரவு தருகிறோம்.
@surendrannatesan7453
@surendrannatesan7453 Сағат бұрын
சைனா விற்கு ஆதரவாக, கம்யூனிஸ்ட் கட்சி வேளை செய்கிற து, சைனா பொருளாதார வளர்ச்சி கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடுகிறது, இவர்கள் பதவிக்காக எதையும் செய்யும்
@meenakshisundaramsundaram8072
@meenakshisundaramsundaram8072 49 минут бұрын
அவனுக்கு வேலை போச்சுன்னா.... நீயா அந்த குடும்பத்தை பார்துப்ப....மூடிட்டு போங்கடா
@jamesedward4746
@jamesedward4746 Сағат бұрын
108 buses AC aakanum😅😅😅 demand. Nallaa varuveengadaa😊
@ramsviews5169
@ramsviews5169 Сағат бұрын
Yes 😂😂 idelam enda company panum 😂😂
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 2 сағат бұрын
உள்ளதும் போக போகுது.. அப்போதான் நம்ம ஊழியர்களுக்கு புத்தி வரும்..
@s.mathu143
@s.mathu143 44 минут бұрын
ni vanthu senji paran work
@karthickperumal-k3s
@karthickperumal-k3s Сағат бұрын
CITU it is Frud Union ..
@rajalakshmiraji7957
@rajalakshmiraji7957 Сағат бұрын
ஆக ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது எத்துணை பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் பேச வேண்டும்
@sivaramkumar8696
@sivaramkumar8696 2 сағат бұрын
தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக....சங்கம் அமைக்க வ.உ.சி போராடிய முதல் போராட்டம் இன்றும் போராடி பெற வேண்டி உள்ளது
@ramsviews5169
@ramsviews5169 Сағат бұрын
No use😢
@sivaramkumar8696
@sivaramkumar8696 Сағат бұрын
@@ramsviews5169 why bro
@ramsviews5169
@ramsviews5169 Сағат бұрын
@@sivaramkumar8696 kuduka matanga bro nama job dan pogum
@sivaramkumar8696
@sivaramkumar8696 56 минут бұрын
@@ramsviews5169 mark my words.. samsung thozhilagar sangam registered pannuvanga antha employees will get good salary and grievances
@sarofilms
@sarofilms 33 минут бұрын
சிறப்பு தோழர்களே...செய்ங்க செய்ங்க...
@Dravidapaiyan-z4q
@Dravidapaiyan-z4q 3 сағат бұрын
Respect workers
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 3 сағат бұрын
சாம்சங் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக... சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்......
@JohnKennedy-du5tp
@JohnKennedy-du5tp 3 сағат бұрын
Official telling about company more than 16 years completed..... Why they are registering now by citu .......
@sivaramkumar8696
@sivaramkumar8696 2 сағат бұрын
In near by Samsung company there are more companies there.. government not allowed to register trade union.. simply saying govt not for public only for coperate
@sivaramkumar8696
@sivaramkumar8696 2 сағат бұрын
Employees ask increment in every appraisal but samsung management refuse to give..now no more patience in employee side
@ramsviews5169
@ramsviews5169 Сағат бұрын
​@sivaramkumar8696 salary hike ilamaya 16 yeara Vela seiranga😮
@sivaramkumar8696
@sivaramkumar8696 Сағат бұрын
@@ramsviews5169 16 yrs experience employee got 26k per month only..
@GopiSaibaba
@GopiSaibaba Сағат бұрын
போராட்டம் கம்பனிக்குள்ளே பண்ண யன்னா
@appandairajs
@appandairajs Сағат бұрын
Dinesh should have asked follow up question to Soundarrajan. Will CITU accept responsibility if Samsung leaves TN.
@ganesanr5504
@ganesanr5504 2 сағат бұрын
தொழிலாளர்களுடைய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் சிஐடி என்னும் கடமையாக போராட வேண்டிய சூழல் உள்ளது
@ramsviews5169
@ramsviews5169 Сағат бұрын
Edy😂
@sugunasekaran614
@sugunasekaran614 2 сағат бұрын
இன்னும் ஒரு மாதம் காயவிடுங்க வழிக்கு வருவாங்க! புதியதாக ஆளை எடுக்கவும்
@ramsviews5169
@ramsviews5169 Сағат бұрын
Yes😂
@kiruthika5972
@kiruthika5972 Сағат бұрын
Company thaen soru podum sangam podathu ..... purinthu nadanthu kollavum
@varahiviews4385
@varahiviews4385 Сағат бұрын
கூட்டணி உடைத்தால் அவர்களுக்கு தான் நஷ்டம் இவர்களுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது
@arunachalam9441
@arunachalam9441 Сағат бұрын
பேசும் இவர்கள்? உழைக்கிறார்களா? உங்களிடம் சந்தா தொகை வாங்கி சொகுசாக வாழ்கிறார்கள்..
@kumarblore2003
@kumarblore2003 52 минут бұрын
Looks like company decided to move out of Tamil Nadu. Remaining all politics as per companies direction.
@iroudhayarazraz7384
@iroudhayarazraz7384 3 минут бұрын
மாச சந்த போய்விடும்
@manoprabhaelectricals5423
@manoprabhaelectricals5423 41 минут бұрын
Worker yarum pesavellai ,broker only taking
@arunachalam9441
@arunachalam9441 Сағат бұрын
நீங்கள் வேலையை இழந்தால். கம்யூனிஸ்ட் உன் குடும்பத்திற்கு சாப்பாடு போடாது. அறிவு கொண்டு வேலை செய்..
@MVKanchanamala
@MVKanchanamala 3 сағат бұрын
போராட்டகார்களே।போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து।
@sivaramkumar8696
@sivaramkumar8696 2 сағат бұрын
16 yrs work panni parunga sister apo neengalum solluvingala entha dialogue ah
@sarathsarath6850
@sarathsarath6850 Сағат бұрын
9to 11 hours ku nenga verum 10-15 k salary vangitu ninnukite vela seivinga bro apo nenga, seivinga apdina odane samsung la join pannunga bro 1.5k vacancy iruku 😂😂 evlo nall nenga olachi kotringa nu parpom
@shrash6425
@shrash6425 2 сағат бұрын
சூப்பர் சார்
@manikavasagamg7498
@manikavasagamg7498 52 минут бұрын
The behaviour of Kanchipuram Police, the District Collector, the DMK ministers and the Labour commissioner are totally wrong, till to day ! The ruling DMK Govt and CM stalin must support our workers of Samsung and arrange to form Workers Union (CITU), OR otherwise they will learn an un-forgettable LESSON from our Working-class people, in future ! ....
@kannanpanneer8541
@kannanpanneer8541 2 сағат бұрын
பல கம்பெனிகளை மூடிய பெருமை சி ஏ டி யு சாரும்
@cspathmasankar16
@cspathmasankar16 Сағат бұрын
ஹூண்டாய் கம்பெனி மூட முயற்சி செய்த இதே அரசு 2:18
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 3 сағат бұрын
ஒட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்யாத இந்த அரசை அகற்றுவோம்
@mhn3956
@mhn3956 2 сағат бұрын
Citu அகங்காரமாக நடந்து கொள்கிறது போல தோன்றுகிறது.
@suren15blog
@suren15blog 32 минут бұрын
CITU vanthuruchulla avalavuthan samsung poirum
@maskworld1298
@maskworld1298 Сағат бұрын
Mothamum pogapothu..
@ramamoorthysubramanian9975
@ramamoorthysubramanian9975 2 сағат бұрын
நீதிமன்ற உத்திரவு வருவதற்கு முன்பு எதற்கு போராட்டம்.கம்பேனி மூடினால் தொழிலாளர்குடும்பம் என்னாவது
@elangovanr1236
@elangovanr1236 2 сағат бұрын
சௌந்தரராஜன் முழுக்க முழுக்க தன்னுடைய சுயநலத்தை மட்டுமே முன் நிறுத்துகிறார் சேம்சங் நிறுவனம் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றபிறகு சிஐடியூ போராட்டத்தை தொடர வேண்டிய அவசியமென்ன
@JEEVAKUMARVEDAMONI
@JEEVAKUMARVEDAMONI Сағат бұрын
The ultimate result will be the Samsung will go out of TN. TaTortoise entered house and Communists entered Industries will go astray 😅
@premsondavid4579
@premsondavid4579 2 сағат бұрын
Ban CITU to save country
@srikumaraninstitution1881
@srikumaraninstitution1881 3 сағат бұрын
Ungala patthi therium mr. Muthukumar sir
@mhn3956
@mhn3956 2 сағат бұрын
நீதிமன்றத்திற்கு போனது citu. அதன் உத்தரவு வராமல் எந்த அடிப்படையில் உங்களை அழைத்து பேச முடியும்?
@malaisamysolaiappan8994
@malaisamysolaiappan8994 3 сағат бұрын
நடப்பது யாருடைய ஆட்சி!!?🤔
@Manoharan-x3p
@Manoharan-x3p Сағат бұрын
போராடுங்கள்எப்பாடுபட்டாவதுசாம்சங்கைவெளியேற்றிவிட்டுவாயில்மண்ணையள்ளிப்போட்டுக்கொள்ளுங்கள்
@sarathsarath6850
@sarathsarath6850 Сағат бұрын
Tamil nadu people ku nallathu seiya mudiyatha corporate company thevaye illa mooditu pogatum
@arunachalam9441
@arunachalam9441 Сағат бұрын
தொழிலாளிகளை போராட்ட செய்து அவர்களுக்கு பந்தல் சாப்பாடு போட்டு. தூண்டிவிட்டு. கம்பெனியை மூட சதி செய்கிறார்கள். இதில் வெளிநாட்டு சதி இருக்கிறது.
@sarathsarath6850
@sarathsarath6850 Сағат бұрын
Ethu kakoos katti thara kodathu bus transport thara kodathu proper food thara kudathu basic salary 10-15k salary hike venum nu poradura alavuku vechi iruka samsung nalla company ithellam sari pannanum nu poraduravan kettavana enna da ithellam😂
@ramsviews5169
@ramsviews5169 Сағат бұрын
​@@sarathsarath6850yow ac bus kekaranga idelam enaya😢
@sarathsarath6850
@sarathsarath6850 48 минут бұрын
@@ramsviews5169 Korea la iruka factory la work pandra employees ku AC bus OC veedu, with AC thara mudinja samsung ku india la iruka employees ku thara mudiyatha?. Apo indians na ilicha vaayana?
@jacibuspushparaj8458
@jacibuspushparaj8458 Сағат бұрын
உங்க கிட்ட அந்த 16 year highly Technician 26000 சம்பள சீட்ட காண்பித்தாரா? எங்கயாவது ஒரு இடத்திலாவது உண்மைய பேசுறீங்களா ?நீங்கள் சொல்லுறது உண்மைனா சம்பள சீட்ட காண்பிங்க ! இல்ல அந்த 16 year highly Technician ன பேட்டி கொடுக்க சொல்லுங்க ! சும்மா வாயில வட சுடாதிங்க ? உங்க கிட்ட தங்க முட்டை போடுற வாத்து கிடைச்சிருக்கு அவங்க போயிட்டா உங்களுக்கு சில்லரை கிடைக்காது இது தான் உண்மை....
@ramamoorthysubramanian9975
@ramamoorthysubramanian9975 2 сағат бұрын
சௌந்தர்ராஜன் கூட்டணியை உடைக்க வேலை செய்கிறார்.
@Vishal-d2i3m
@Vishal-d2i3m 3 сағат бұрын
Admk respects workers and workers union
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 3 сағат бұрын
Yeah saw it during 2001-2006 Jayalalithaa way
@Selvam-zt1sj
@Selvam-zt1sj 3 сағат бұрын
போலீஸ் ஆட்சி
@ramsviews5169
@ramsviews5169 Сағат бұрын
Edy🤣
@surendrannatesan7453
@surendrannatesan7453 Сағат бұрын
சைனா காரன் பொருளாதார வளர்ச்சி கு கம்யூனிஸ்ட் கட்சி வேளை செய்து வருகிறது
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 4 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 25 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 4 МЛН