Journalist Mani interview - Political Biography of DMK Chief Kalaignar Karunanidhi (1924 - 2018)

  Рет қаралды 100,120

Tamilmint

Tamilmint

Күн бұрын

Пікірлер: 185
@meeranshafi4643
@meeranshafi4643 Жыл бұрын
ஆயிரம் விமர்ச்சனம் இருந்தாலும் கலைஞர் தமிழ்நாட்டின் சகாப்தம்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 7 ай бұрын
நல்லது செய்யும் மூளை, கிரிமணல் மூளை வித்தியாசம் தெரியலயே?
@kanagasabairamanathan4387
@kanagasabairamanathan4387 Жыл бұрын
கலைஞரின் நூற்றாண்டை நினைவு கூர வேண்டிய நேரத்தில்.. பத்திரிகையாளர் மணி அவர்களின் இந்தப் பேட்டி நாகரிகம் கருதிய அணுகுமுறையாகத் தெரியவில்லை. விமர்சனப் பார்வை தேவைதான். ஆனால் கலைஞருடைய‌ சாதனைகளாக இந்த பேட்டியில் மேம்போக்காக ஒன்றிரண்டை கூறிவிட்டு அவர்மீது சேற்றை வாரி இறைக்க மட்டுமே இந்தப் பேட்டி பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. காந்தியையும் நேருவையுமே பல மதவெறி இயக்கங்கள் பரணி பாடும் நேரத்தில் "கலைஞருக்கு புகழ்மாலை சூட்ட மட்டுமே முன்னே வாருங்கள்! " என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் கலைஞரின் அரசியல் உயர்வை அவரது சமூகப் பின்புலம் கருதி பாராட்டிய மணியால் அவரது பதவியால் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகள் சிலதைக் கூடவா சொல்ல முடியவில்லை? ஏழைகளுக்கான சமூகநலத் திட்டங்கள் எத்தனை எத்தனை? இட ஒதுக்கீடு சம்பந்தமான தொடர்போராட்ட வரலாற்றில் அவரது பங்கு அளப்பரியது. மணி சொன்ன ஐம்பது ஆண்டு அரசியல் மையமாக இருந்ததால் எம்ஜிஆரும் ஜெயாவும் அவர்களுடைய‌ ஆலோசகர்களும் என்ன முயன்றும் கலைஞரின் இட ஒதுக்கீட்டு ஃபார்முலாவை மாற்ற முயன்று தோற்று பின்னர் அதையே அவரைவிட அதிகமாக செய்ய வேண்டிய கட்டாயத்தை அவரது அரசியல்தான் உருவாக்கியது. கல்வி மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்த்தும் என்ற அவரது கொள்கைப் பிடிப்பை, அதில் சிறிதளவும் சமரசம் செய்து கொள்ளாத அவரது சிந்தனைத் தெளிவை நன்றியோடு தமிழ்ச் சமூகம் நினைக்க வேண்டாமா? இது போக, அகில இந்திய அளவிலே மாநிலங்களுக்கான அதிகாரம் மற்றும் இருமொழிக் கொள்கை என்ற விஷயங்களை முதலில் பேசிய தீர்க்கதரிசி அண்ணாதுரை என்றால், வரலாறு சொல்லும்..அதைத் தனது அரசியல் அடையாளமாக்கிக் கொண்டது கலைஞர்தான். அதனால் அவர் பெற்றது குறைவு. இழந்தது அதிகம். இதை மணி நினைவுகூரத் தவறுகிறார். கலைஞரை சாணக்கியர் என்றெல்லாம் உதட்டளவில் பாராட்டுபவர்களுக்கு.. சாணக்கியன் எத்தனை தந்திரங்களைச் செய்து சந்திரகுப்தனை ஆட்சிப்பீடத்தில் ஏற்றினான் என்பதை பெருமையாகச் சொல்பவர்கள் அதற்குப் பிரதியாக ஆளும் அதிகாரத்தில் பிராமண குலமே பங்கெடுக்க உரிமை பெற்றதைச் சொல்ல மாட்டார்கள். கருணாநிதி தனது குடும்பத்தை ஆட்சிக்குள் வரவிட்டது அவரது குறை என்கிறார் மணி. வாரிசே இல்லாத எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஜனநாயக விரோதமாக சிலருக்கு ஆட்சிஅதிகாரத்தில் பங்கு தந்தது குறித்து தமிழ்நாட்டில் ஏன் யாருமே பேசுவதில்லை? பிராமணர்கள், மலையாளிகள், முக்குலத்தோர் மிகப்பெரும் அதிகார மையங்களாக அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் இருந்தது உண்மைதானே? ஆக தன் இனத்தவரையும் உயர்சாதிகளையும் அனுமதித்தால் சரி, தன் குடும்பத்தைத்தான் விடக்கூடாது என்பது விநோதம். சசிகலா நடராஜன் மற்றும் அவர்களின் மொத்த சொந்தங்களும் இருபது வருடங்கள் தமிழகத்தை ஆட்டிப் படைத்ததை மணி மறந்துவிட்டார். மாறனை அவர் அரசியலுக்குள் கொண்டு வரவில்லை. பிறகு எம்ஜிஆருக்குப் போட்டியாக திரைத்துறையில் மட்டுமே முக முத்துவைக் கொண்டுவந்தார். ஸ்டாலினையும் அழகிரியையும் படித்து முன்னேற வைக்க அவரால் முடியவில்லை என்பதுதான் உண்மை. அவர்களை வீட்டின் அரசியல் சூழல் விலகிச் செல்ல அனுமதிக்கவில்லை. இது கலைஞருக்கு மட்டுமல்ல, இயக்கமாக நீடிக்காத எல்லா கட்சி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்! எனவே குடும்ப அரசியல் ஊழலுக்கு வித்திடுமா என்றால் ஆம், சரிதான்! ஆனால் அது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வர வேண்டும். அடுத்து ஊழல்..எங்கு இல்லை? எதில் இல்லை? காமராஜர் காலத்தில் காங்கிரஸ் செய்யாத வேலையா? கலைஞர்தான் நிறுவனமாக்கினார்- என்பதெல்லாம் காழ்ப்புணர்ச்சி!
@yogekani282
@yogekani282 10 ай бұрын
True
@stard6606
@stard6606 3 ай бұрын
மறுக்க முடியாத தகவல்கள்...controversies இருக்கலாம். செய்த நல்ல செயல்களை சேறு பூசி மறைக்க கூடாது
@kumaran1976
@kumaran1976 Жыл бұрын
அருமையான பதிவு மணி அவர்களே. கலைஞர் இல்லை என்றால் மற்ற எந்த சாதியினரும் இவ்வளவு முன்னேற்றம் அடைது இருக்க முடியாது. வாழ்க கலைஞர்.
@kumaran1976
@kumaran1976 Жыл бұрын
கலைஞர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பற்றி பேசுங்கள்
@EmiDurairaj
@EmiDurairaj Жыл бұрын
பிரைஸ் த லார்ட் பத்திரிக்கையாளர் மணி அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் யாருக்கும் அஞ்சாமல் எந்தவித விருப்பும் வெறுப்பும் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே இவர் சொல்லுகிறார் இவரைப் போன்று எல்லா பத்திரிகையாளரும் இருந்தால் தமிழகத்திற்கு நல்லது தமிழ்நாட்டில் மக்களுக்கு நல்லது இவருடைய பேட்டியை கேட்க வேண்டும் இவர் எப்பொழுது பேசுவார் என்ற ஆவல் நல்ல மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை வாழ்த்துக்கள் மணி சார் வாழ்த்துக்கள் மணி சார் உங்களுடைய பணி தொடரட்டும் 😊
@asokanp948
@asokanp948 Жыл бұрын
சாதி மதம் பார்க்காத கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம். மக்கள் விழிப்புணர்வு தேவை. அய்யா திரு மணி அவங்க பத்திரிகையாழறா DMK பத்தி மிக அழகான பேச்சு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@thangarajs1447
@thangarajs1447 Жыл бұрын
கலைஞர் குடும்பம் போல அவமானங்களை சந்தித்த குடும்பம் எதுவும் கிடையாது.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 7 ай бұрын
அதோடு சொத்து சேர்த்த என்று நீங்கள் மனதில் பேசிகொள்வது கேட்கிறது....
@prabhuvelumani1686
@prabhuvelumani1686 Жыл бұрын
One of the brilliant journalists, I still don't know how he remembers the numbers and years...Great....Hats off Mani sir
@narayanann892
@narayanann892 Жыл бұрын
திரு மணி அவர்களே... குடியாத்தம் தேர்தலில் ஓட்டுக்கு காசு கொடுத்த வரலாறு கொண்டு மறைந்த தலைவர்களை என்றைக்காவது நீங்கள் பேசியது உண்டா 😮 ஒரு ஒப்பீடுகள் அடிப்படையில் தான் விமர்சனம் எம்ஜியார் ஜெ ஜானகி இவர்களோடு ஒப்பிடும் போது அனைத்து பரிமாணங்களில் ஒரு மாபெரும் தலைவர் கலைஞர்
@meeranshafi4643
@meeranshafi4643 Жыл бұрын
மறுக்க முடியாத உண்மை
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
தமிழ் நாடு இந்தஅளவு கல்வி சுகாதாரம் மின்சாரம் போக்குவரத்துக்கு காரணமே கலைஞர் தான்! அதையும் சொல்ல லாமே மணி!
@kavibharathy5691
@kavibharathy5691 Жыл бұрын
Solla maatan …. Kalaingar eh pathi pesumbothu thedi thedi Negative points eh solluvaan (Positive 10000 irukum) Ithuve Jeyalalitha nu vanthuta “Aayiram irunthaalum sirrrrr” nu oombuvaan Annamalai ku kooda thedi thedi Positive point muttuvaan 🤷🏾‍♂️🤦🏽‍♂️ Athu eppovume namakku mela irukavunga epdi ponaalum namakku onnum pannathu but Namma koodave irunthavan or Namakku keela irunthavan Heights reach panna stomach burn aagum , same burning tha Intha Mani ku 🤡
@gokulnathan1652
@gokulnathan1652 10 ай бұрын
Kamarajar illaya da sunny
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 7 ай бұрын
தமிழர்கள் 2000ஆண்டுகளுக்கு முன்பே சுகாதார வாழ்வு அதாவது கழிப்பறை கட்டி வாழ்ந்தர்கள் என்று கீழடி அகழ்வாய்வு கூறுகிறதுஇன்னும் கதை விட்டுட்டு....
@srikanthjothiraman4733
@srikanthjothiraman4733 3 ай бұрын
மனி ஓரு சங்கி சிலீபர்செல்
@j.jayabalvijaya6119
@j.jayabalvijaya6119 3 ай бұрын
மணி ஒரு யோக்கியன் மாதிரி பேசுவர் வேடதாரி
@SilambuArasan-p7n
@SilambuArasan-p7n 6 ай бұрын
மணி ஐயா உடைய கருத்துதான் உண்மையாக நேர்மையாக சிறப்பாக இருக்கும்
@raviv-gz6li
@raviv-gz6li 6 ай бұрын
நண்பர் மணிஅவர்களுக்கு, கலைஞரை பற்றி குறை சொல்லுங்கள்... தவறு இல்லை...ஆனால், உங்கள் பேச்சில் வன்மம் ஆதிகமாக தெரிகின்றது... இது முற்றிலும் உண்மை...
@ramachandran8443
@ramachandran8443 Жыл бұрын
Super.super.super❤
@narayanann892
@narayanann892 Жыл бұрын
திரு மணி அவர்களே... சர்க்காரியா கமிசன் அறிக்கையை பொது வெளியில் வைத்து விரைவில் பத்திரிக்கையாளர் பார்வையில் நேர்மையாக நடப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்
@balak.622
@balak.622 Жыл бұрын
ஒருதெலுங்குபெண் கூறினாள் திருக்குறளை எழுதினார்கரு ணா நிதி என்று,இனிமணி கருணாநிதி புராணம் எழுதினாலும் யாரும்ஆச்சரியப்படமுடியாது.இன்று பாஜக இந்தளவுக்குவிருச்சமாகியதற்குகாரனம் இந்தகயவன்கருணாநிதி, காவிரிநீர் கிடைக்காதமைக்குகாரனம்இந்தகயவன்.கச்சதீவு,இன்றையடெல்டாபிரச்சனை,,இன்றுவரையான ஈழத்தமிழர்அழிவுக்கும்காரனிகருணாநிதி😮
@suresharumugam635
@suresharumugam635 Жыл бұрын
கலைஞர் காலத்தில் தமிழகம் எப்படி மாறியது என்று ஏன் மணி சார் உங்களால் சொல்ல முடியாது - ஜெயலலிதா இறந்ததால் அவரைப் பற்றி சில விஷயங்களைப் பேசக் கூடாது என்பது உங்கள் வார்த்தை, ஆனால் இப்போது கலைஞர் மறைவுக்குப் பிறகு நீங்கள் ஏன் கலைஞரை இப்படி திட்டுகிறீர்கள், உங்கள் இதயத்தைத் தொட்டுப் பேசுங்கள் மணி உங்கள் வார்த்தைகளை நான் மிகவும் மதிக்கிறேன்.
@HafeezSPC
@HafeezSPC Жыл бұрын
Kalainjar ❤❤❤ The Politician
@ravikumarg3543
@ravikumarg3543 4 ай бұрын
ஒன் சைடு மணி
@bhagyavans4416
@bhagyavans4416 Жыл бұрын
Super sir 👌👌👌
@kavibharathi3087
@kavibharathi3087 Жыл бұрын
Super sir
@lashmilashmi1953
@lashmilashmi1953 Жыл бұрын
அரசியலில் நிறை குறை இருக்கலாம்.இலங்கை பிரச்சனை கருத்து நம்பும்படி இல்லை.காரணம் தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாடு என்றாலே அலர்ஜி.யார் அரசாக இருந்தாலும் நடந்திருக்கலாம். பதவியில் இருந்த ஒரே காரணத்திற்காக குறை சொல்வது சரியாக படவில்லை.
@ganeshpeter8287
@ganeshpeter8287 Жыл бұрын
Yes
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
8illai sir, In 2009 DMK is a king maker,and got 12 central ministers and enough Mps,But while in Srilanka tamil innocent people were killed by srilankan govt with the help of Indian arms,Kalaignar should defenitlt withdrawn the ministers,Mps congress would have come forward to withdraw the indian army and ceasefire may be obtained. But .........
@vantagepoint9800
@vantagepoint9800 3 ай бұрын
​@@sarojabharathy9198 இந்தியம் துரோகம் செய்தது , chief minister of a state couldn't change the international politics.
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 3 ай бұрын
இவரின் பிழைப்பும் கலைஞரை குறை சொன்னால்தான் அமோகமாக நடக்கும். அதற்காக இறந்துவிட்ட ஒருவரைப்பற்றி தவறாக பேசுவது பத்திரிகை தர்மம்தானா?
@AdmiringChefHat-zm9mg
@AdmiringChefHat-zm9mg 4 ай бұрын
No doubt about his hard work He is atmost anleman for storywriter good reader and presence of punch dialoge.Apart from this he made most salwart li political jambawan.No one cannot compare with him in any aspects said above.One more to say about him he never refused to meet press reporters.He very happty to meet them.O.K.
@prasathk4766
@prasathk4766 Жыл бұрын
மணி அவர்களே முரசொலி மாறன் அவர்களை அன்னாவால் தென்சென்னையில் தான் வென்ற தொகுதியில் அவரை நிருத்தினார் என்பது வராலறு
@ganeshr1808
@ganeshr1808 Жыл бұрын
விமர்சனங்கள் வைப்பது சரி ஆனால் உள்நோக்கம் இருக்க கூடாது.
@thangarajs1447
@thangarajs1447 Жыл бұрын
கலைஞர் புகழின் மேல் மை தெளிப்பதில் பத்திரிகையாளர் குறிக்கோளுடன் செயல்படுகிறார்.
@user-karappan
@user-karappan Жыл бұрын
மணி சார் கலைஞர் மீது உங்களுக்கு இவ்ளோ வன்மமா... இல்ல ஜெயலலிதா மீது உள்ள பாசமா....
@DP-qp8wr
@DP-qp8wr Жыл бұрын
ம்ணி சார், இதே போண்று ‘நாடு நிலையோடு ‘ காமராசரையும், எம்ஜிஆரையும் விமர்சிப்பீர்களா?
@rskd29
@rskd29 Жыл бұрын
காமராஜர எதுக்கு இந்த கொள்ளை கூட்ட லிஸ்ட்ல சேக்குறிங்க
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
Very truth sir Before we were hating kalaignar in 1972 Dmk was in power there was severe rice shotage,price rise ,electricity was diverted to Victory funtions of dmk. Eventhough, I got scholarship amt for Tamil mediam in college,I got employment oppartunity YSC sceheme for graduates,Our family got death relief fund of my father in service(Dmks plan)(and employment for my brotherin compasionate ground) and now we are supporting DMK RULING since others becomes worst in policies.I feel Dmk is better
@pronoobstamil1755
@pronoobstamil1755 Жыл бұрын
Video starts at 02:00mins
@saikanth2993
@saikanth2993 4 ай бұрын
உங்க புள்ளி விவரம் செம்ம மணி sir
@lawrenzprinkle5765
@lawrenzprinkle5765 Жыл бұрын
கலைஞர் இருந்த வரை அவரை பற்றி அவதூறும் வசவுகளும் அதிகமாக இருந்தது. அவர் மறைவிற்கு பின் தான் அவர் செய்த நல்லது பேசப்படுகிறது. அது பொறுக்காமல் அவர் நினைவு நாளில் வன்மத்த கக்கிட்டு இருக்கிங்க..spelling ah soli padam vera..worst minds..
@duraidurai9748
@duraidurai9748 Жыл бұрын
யோவ் நல்லா ஆட்டுறாய பிஜேபிக்கு மணி ஜெயலலிதா செஞ்சா அது ராஜதந்திரம் அதையே கலைஞர் செஞ்சா கேவலமா என்னையா உங்க பார்ப்பன புத்தி எம் ஜி ஆர் ஜெயலலிதா தமிழ் நட்டுக்கு என்ன புடுங்குனாங்கன்னு சொல்றதுதான
@kumarr9834
@kumarr9834 3 ай бұрын
ஐயா மணி அவர்களுக்கு பணிவான வேண்டுகோள், மு.க அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற போது நடந்த நிகழ்வுகளையும் சற்று விபரமாக கூறலாமே.
@narayanann892
@narayanann892 Жыл бұрын
திரு மணி அவர்களே... விமர்சனத்துடன் கூடிய பார்வை இல்லை...😂😂😂 தமிழகத்தில் மிக அதிகமாக விமர்சிக்கப் பட்ட விமர்சிக்கப்படுகிற தலைவர் கலைஞர் இல்லாத அறிக்கை கொண்டு வரிந்து உருட்டுவது எந்த graphy சார்
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
Muttu
@narayanann892
@narayanann892 Жыл бұрын
@@rajeshsakthivel4302 Oh பார்க்காத சர்க்காரியா கொண்டு கொடுப்பது😇
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
@@narayanann892 pathyam
@kaliyamoorthygovindarasu108
@kaliyamoorthygovindarasu108 4 ай бұрын
Journlest Mani speech about Kalainger polticks last seventy five years in Tamil Nadu and Central Govts. of India....👍💐😁👈
@arockiarameshuaro1907
@arockiarameshuaro1907 Жыл бұрын
மணி அவர்கள் சிரிப்பதை இப்பொழுது தான் பார்க்கிறேன்
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 11 ай бұрын
கருணாநிதி is a great
@mohandassmunusamy5363
@mohandassmunusamy5363 Жыл бұрын
Mani sir please understood Political parties are do the politics at that time of situation l
@ravivaiithianathan5220
@ravivaiithianathan5220 Жыл бұрын
இவன் சொல்வது நிறைய கதை விடுகின்றான். திருநாவுக்கரசர்,kkssr, ஜெ அருகில் இருந்தார்.அவர்கள் யாரும் இந்த நிகழ்வு நடக்கவில்லை என்கிறார்கள். மணி சரியான ஜால்ரா கம்பெனி நடத்துவான். அண்ணாவை பற்றி பேசும் மணி கலைஞர் பற்றி இவனுக்கு என்ன தெரியும்... ஜெ இருக்கும் வரை இவன் எத்தனை அறிக்கைகள் (அ)பேட்டிகள் எடுத்தான். நல்ல கதை விடுரான்... .....பாசம்
@BroseKhan-cs9nk
@BroseKhan-cs9nk 6 ай бұрын
சொட்ட மணி அப்படின்னு சொன்னா உனக்கு எப்படி இருக்கும் கலைஞர் எவ்வளவு பெரிய மனிதர் அவரை கருணாநிதி கூறுகிறார்
@AlexanderChinappa
@AlexanderChinappa 4 ай бұрын
Because of DMK Tamilians Tamil and Tamil Nadu shined ❤😊😮Dravidian Leaders and Kamaraj rules Tamil Nadu these periods was written in golden letters and can called tamilarin vazha Dravidian porkaalam🌹🌹💐💐💐🌹🌹👏👍💯🇮🇳🌹
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Koyabals,mani
@shubhasramu4802
@shubhasramu4802 Жыл бұрын
Maanamketta mani Mgr eppadi aatchi nadathinaar sollu.kalaigmar sinna thappu perusa pesaringa.mgr .Jayalalitha periya thappu panna chinnadha pesuvinga
@balukhomeloanconsultant6310
@balukhomeloanconsultant6310 Жыл бұрын
தமிழறிஞர் என்று நினைத்து கொண்டு பேசுவது மணிக்கு இயல்பு
@chandrasekarant3671
@chandrasekarant3671 3 ай бұрын
தமிழ் ஈழ புலிகளுக்கு உதவி செய்ததற்காக‌ ஆட்சியை பறிகொடுத் தார் கலைஞர் என்பதை இன்றைய தம்பி களுக்கு தெரிவித்து உள்ளீர்கள்..
@ramesha840
@ramesha840 Жыл бұрын
பெரியார் சொன்னார் கலைஞர் சட்டம் ஆக்கினார்
@thandapani9909
@thandapani9909 3 ай бұрын
மணி வயிற்றெரிச்சலோடு பேசுவது நல்லாவே தெரியுது
@mkuniv
@mkuniv Жыл бұрын
ஒருவருக்கு நினைவேந்தல் செய்யும் போது அவருக்கும் பெருமை சேர்க்கும் பெயரை பயன்படுத்தலாமே..வார்த்தைக்கு வார்த்தைக்கு கருணாநிதி என்று சொல்கிறீர்களே...கலைஞர் என்று அழைக்கலாமே
@balak.622
@balak.622 Жыл бұрын
MGR , 5_6வருசம்கூடவாழ்ந்திருந்தால் இவர் சமாதிகல்லாமலேஅடக்கமாயிருந்திருப்பார்.😮
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
​@@balak.622katheral
@mkuniv
@mkuniv Жыл бұрын
@@balak.622 MGR இன்னும் 5 , 6 வருஷம் கூட வாழ்ந்திருந்தால் தமிழ்நாடு இன்னும் சீரழிந்திருக்கும். சினிமா கவர்ச்சியில் MGR ஜெயலலிதா பின்னாடி தமிழக மக்கள் போகாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்னும் வளர்ச்சி அடைந்திருக்கும்
@sonudana
@sonudana 6 ай бұрын
நியாயமா கருநாய்நிதின்னு சொல்லி இருக்கணும்..😂😂 அப்பா அம்மா வெச்ச தட்சிணாமூர்த்தி என்ற பேரையே சொல்ல கூச்சப்படுவதும் வெட்கப்படுவதும் தான் திராவிடியா கூட்டம்… சொறியான், அறிஞர், கொலைஞர்….இவனுங்களுக்கு பேரே கிடையாது அதேபோல புரட்சி தலைவர், அம்மா, சின்னம்மா….திருந்துங்கடா…
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 3 ай бұрын
​@@mkunivyes
@senthilkumarsenthil570
@senthilkumarsenthil570 Жыл бұрын
Thamizhnattula CM aga karunanithi irundhathala kannimarha library la kanamapochu.kolkatavilum,Delhi layum eppadi kaanama pochu sir.
@ab1bc2cd
@ab1bc2cd Жыл бұрын
Ivar pechil nakkalthan therigirathu.... Evlo nalla visayangal iruku kalaingnar oatri solla.....
@SureshKumar-vz5uz
@SureshKumar-vz5uz Жыл бұрын
Why so much Vengeance on Kalaingar. He was not a natural person.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
எல்லோருமே குடும்ப த்துக்காதான் உழைக்கிறார்கள்!
@ArivazhaganA-q7x
@ArivazhaganA-q7x 3 ай бұрын
ஜோடியாளுக்கு பொறந்தவனே மெய்ஞான ஓட இல்லன்னு சொல்லிருக்காங்கடா எனக்கு தெரியும்டா நீ தெரியவில்லை என்கிறாய்
@narayanann892
@narayanann892 Жыл бұрын
சார்க்கரியா அறிக்கை வந்ததா... அல்லது வந்து காணாமல் போய் விட்டதா... அப்படி வாசிக்காத அறிக்கை வைத்து அதில் இப்படி இருந்து என பேசுவது என்ன analytical சார்
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 3 ай бұрын
அண்ணாவுக்கு குடும்பம் இல்லை மணி
@ashokr6704
@ashokr6704 Жыл бұрын
திமுக முன்னோடிகளுக்கு கூட உங்களுக்கு தெரிகின்ற அளவிற்கு அவர்களுக்கு தெரியாது திமுகவின் வரலாறு. வணங்கி தங்கள் கருத்துக்களையும் புள்ளி விவரங்கள் தெரிந்துக் கொள்ள முடிகிறது.
@chandra.kothandapani977
@chandra.kothandapani977 Жыл бұрын
Mani is BJP ,Admk 420 420 party 3 . 5 L . Sangei Mani .
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
மணி மனதில் உள்ளதை கொட்டிவிட்டாய்!
@kumaresansingamuthu1824
@kumaresansingamuthu1824 Жыл бұрын
பச்சோந்தி தான் சரி
@vijayanandj9989
@vijayanandj9989 Жыл бұрын
Vanavaasam kooda ippo illai! Varalaaru mukkiyam amaichare!
@tamilan2083
@tamilan2083 Жыл бұрын
மணி எவ்வளவு சாமர்த்தியமாக திசை திருப்புகிறார். ஜெயலலிதா தனது திருமதி நிலையை ஒருபோதும் எதிர்த்ததில்லை. ஜெயலலிதாவின் திருமதி நிலையை மணியும் கூட எதிர்க்கவில்லை.
@pritipatil2138
@pritipatil2138 Жыл бұрын
BJP Modi and Amit Shah needs name changing only, no need economic development. If anyone joins in BJP, their names will be started from Mr.Bharathiya ,,,,,,,,
@pritipatil2138
@pritipatil2138 Жыл бұрын
If anyone will join in BJP, they should change their names as Bharathyia Murugan, Bharathyia Raja etc.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 7 ай бұрын
பச்சோந்தி தனமா? கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்.
@VikkiZizou
@VikkiZizou Жыл бұрын
திருமதி ஜெயலலிதா சோபன் பாபு தான் அவங்க. அத இல்லைனு மணி சொல்வாரா? இல்லாத சர்காரியா ரிப்போர்ட் பற்றி பேசறார். இத பேசட்டும்
@balakrishnanzathishumar2040
@balakrishnanzathishumar2040 3 ай бұрын
பச்சோந்திதான்
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
மணி சமயத்தில் உண்மையா நேர்மையாக பேசுகிறீர்கள்! பார்ப்போம்!
@balak.622
@balak.622 Жыл бұрын
மணிக்குதிமுககாரன் நொங் என்றுமண்டையில்போட்டவுடன் கருணாநிதிபுராணம்தொடங்கிடுவார்.
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 3 ай бұрын
மணி ரே கமிஷன் அறிக்கை யாருக்கானது தெரியுமா MGR ஆருக்கானது.
@saikrishnaperumal614
@saikrishnaperumal614 Жыл бұрын
This guy mani is real jalraa mani
@VikkiZizou
@VikkiZizou Жыл бұрын
மொத்த வன்மத்தையும் கக்கிட்டார் மணி.
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Mani,yaruku payandu,karunanithi,endru ,solkirai,nagaregamaga,pesu,kaliget kalthoosu,pera,mattai
@ranisankar2120
@ranisankar2120 6 ай бұрын
Tamil throgi karuna (2009- EELEM)
@manikandan8458
@manikandan8458 Жыл бұрын
Ayya mani avargaley nenga entha mootha pathirikaiyalar nu first solunga. Unga pathi first nanga therinjukurom. Intha kanda youtube channel varapa than nenga lam pathirikaiyalar nu theriuthu. Nenga ena yepa pa work paninga nu sona unga la pathi nanga therinjukurom. Athuku aparam nenga solrathu unmaiya ila intha channel panam tharanga nu vanthu olaritu poringala nu therila engaluku
@kuppanguna4207
@kuppanguna4207 Жыл бұрын
என்னால் ஒருபொழுதும் என் ஐயனே மறக்க முடியவில்லை
@gunasekaran2225
@gunasekaran2225 3 ай бұрын
TN CM Dr.Kalaingar order to issue free house patta GO 359 Revenue dt 29 09 2009 Smt G senthil kumari RDo madurai political intance to conceled ADMk support officer with illegal connect Shrc commissioner v. Kannadasan.briber offender v.Kannadasan. Dr.Kalaingar order dismissed .misused.his Shrc power pl consider CM order
@ganeshpeter8287
@ganeshpeter8287 Жыл бұрын
I am not expect from u mani
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Sattasabai,nadagam,Jayalalitha,nadipu,endru,solla,mani,payapdrar
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Tamilagathai kappatruvar endru ,sol,mani
@govardhanagiri
@govardhanagiri 5 ай бұрын
மிஸ்டர் மணி ஆதாரம் இல்லாமல் நிருபிக்காத வெறும் குற்றம் சாட்டை மட்டும் தூக்கி பிடித்து பேசும் நீங்கள் ஏதோ காழாபுணர்ச்சியில் பேசுவதாக நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா??????
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 3 ай бұрын
சர்க்காரியா கமிஷன் அறிக்கை எங்கு உள்ளது என்று தெரியவில்லை என்கிறாய் அப்புறம் களஞரை முறைகேடு செய்தவர் என்று எப்படி கூறுகிறார் மணி
@SR-fk1ut
@SR-fk1ut 4 ай бұрын
கருணாநிதியை atharippavar மூளையை adaguvaithavargal
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Kudumpa patru illathavan,natt
@veeraraghavanathipattunara5714
@veeraraghavanathipattunara5714 Жыл бұрын
Yenda kothadimai 1 crore people indru kudikku adimaiya irukkane adhai solluda
@kevineilish372
@kevineilish372 6 ай бұрын
Yendamaniyarudaneekaligaravemarsikkaunakkuennadathaguthierukkuneeellamoruallu
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 3 ай бұрын
சொட்ட தல மணி
@kevineilish372
@kevineilish372 6 ай бұрын
Yarukittadakasuvanginakalaigarendralungallukkukasakkuthadathevadiyapaiyane
@narayanann892
@narayanann892 Жыл бұрын
கருத்து சுதந்திரம் பற்றி அதிகமாக பேசும் நீங்கள் திரு பத்ரி கைதை எதிர்த்தவர்.... திருமதி என எழுதி கலைஞர் தன் கைதை தூண்டி கொண்டார் என்பது😂😂😂 என்ன graphy மணி சார்
@laya0srinivas
@laya0srinivas 4 ай бұрын
Vidiyal Day !
@MthuVijay102
@MthuVijay102 Жыл бұрын
மணி எப்பவும் அடிமை யே
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Coman,programe ,b j p vajbhai koottani,mani,varalatrai maraikathey
@rajuv.s2628
@rajuv.s2628 Жыл бұрын
கலைஞரின் வாழ்நாள் சாதனை 1972 ல் சாரயத்தை அறிமுகம் செய்தது. இது மட்டுமல்ல 1972முதல் தனது குடும்பத்தை யும் உடன்பிறப்புகளையும் அரசு துறைகளில் ஆதிக்கம் செலுத்த வழியமைத்த விதம் இன்று வரை திமுக ஆட்சியில் தொடர்கிற வாழ்நாள்சாதனையாளராக கலைஞரை சொல்லலாம்.
@kuppanguna4207
@kuppanguna4207 Жыл бұрын
Poda lofer
@balajid4430
@balajid4430 Жыл бұрын
​@@kuppanguna420772 ல் ஆரம்பித்து ஆறே மாதத்தில் மதுக்கடைகளை மூடியவர் கலைஞர். அதன் பின்னர் எம்ஜிஆர் தான் மதுக்கடைகளை நிரந்தரமாக திறந்தார் என்பது முட்டாள்களுக்கு தெரியாது
@ganeshsankar8410
@ganeshsankar8410 Жыл бұрын
டேய் அரை வேக்காடு காட்டு பயலே, 1971 ல் மதுக்கடைகளை திறந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி, மூன்று வருடங்களிலேயே மதுக்கடைகளை மூடிவிட்டது. பி‌ன்ன‌ர் ஆட்சிக்கு வந்த, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர் தான், கள்ளசாராயம் பெருகிவிட்டது என்று சொல்லி, அவருடைய பினாமி உடையார் மூலம், கடா மார்க் சாராயத்தை அறிமுகபடுத்தினார். உண்மை தெரியாமல் உளறி கொட்டாதே. சினிமாவில் ம‌ட்டுமே யோக்கியனாக நடித்த அதே எம்ஜிஆர் தான், தன் நண்பர்களுக்கெல்லாம், (உடையார், மலையாளி புருசோத்தமன், பொள்ளாச்சி மகாலிங்கம்) போன்றவர்களுக்கு, தமிழ்நாட்டிலேயே மது தயாரிக்கும், மது ஆலை தொடங்க உரிமம் வழங்கியது. யோக்கியன் எம்ஜியார் தான், செங்கல்பட்டு வோரியன் சாராய ஆலையில் இருந்து, கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தப்பட்டதால் எரிசாராய ஊழல் மன்னன் என்று பெயர் வாங்கியவர் அலிபாபா தான். இனிமேல் வரலாறு தெரியாமல் இங்கே வந்து இப்படி உளறாதே.
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Жыл бұрын
​@@kuppanguna4207.poda.devid.payaya😂
@kuppanguna4207
@kuppanguna4207 Жыл бұрын
@@rajeshsakthivel4302 poda mental loper paiya
@avaramemuniandy5868
@avaramemuniandy5868 Жыл бұрын
Keduketta arasiyal valkai..tuuuuuu...itamilina thurogi karunanithi
@senthilsenthil1156
@senthilsenthil1156 6 ай бұрын
😂😅😂
@NM-fc8vu
@NM-fc8vu Жыл бұрын
Karunanidhi was highly selfish. He did everything only to benefit him and his family.
@ayyananv9794
@ayyananv9794 Жыл бұрын
Muttal,mani
@sportslover6658
@sportslover6658 Жыл бұрын
😂😂😂
@bhavansunderam
@bhavansunderam Жыл бұрын
THIRUDAN TELUGU KARUNANITHY THAMILAN THUROKI EVER
@saleemchakravarthy4371
@saleemchakravarthy4371 Жыл бұрын
கருணாநிதி கடின உழைப்பாளி மன உறுதி உள்ளவர்.சிறந்த குடும்ப தலைவர் .மட்டமான அரசியல்வாதி தவறான அரசியல் கணக்கு போட்டவர். தகுதியற்ற எம் ஜி ஆர் ஜெயலலிதா விடம் தோற்றவர்
@manoharang5598
@manoharang5598 Жыл бұрын
Dai mani 200 up
@ganeshv5590
@ganeshv5590 3 ай бұрын
Mani Dei Sombu how da
@seelansir4784
@seelansir4784 Жыл бұрын
தமிழ் நாடு இன்னும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்திருக்கும். கருணாநிதி இல்லை என்றால்
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே Жыл бұрын
யோவ் மணி? கருணாநிதியின் சாயம் வெளுத்து பல வருடங்களாகியும் இன்னுமா உருட்டுற.
@kanielkaustubhh34
@kanielkaustubhh34 Жыл бұрын
கருணாநிதி சாதனை மூன்று மனைவி மட்டும் 300 keeps...😅
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 Жыл бұрын
கருணாநிதி அண்ணாமலை பல்கலை கழகத்தில் கெளரவ டாக்டர்( முனைவர்) வாங்கியபோது நடந்த நிகழ்வுகளை நினைவு கூறவும்.. திருச்சியில் கிளைவ் விடுதியில்.நடந்த காவல் துறையின் அராஜகம் பற்றி பேசவும். தாம்பிரபரணி மாஞ்சோலை எஸ்டேட் போலீஸ் நடவடிக்கை பற்றி பேசவும். You are a biased man. I will never call you a journalist. You are a time server. ..Have some deep introspection sir.
@antoan9748
@antoan9748 Жыл бұрын
M &s mani karunanidhi ku 3 pondatti Athayum sollunga ..avar sencha throgathyum sollunga 200 u p mani you get money
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே Жыл бұрын
கருணாநிதி தமிழ்நாட்டு அரசியலின் சாபக்கேடு. கரும்புள்ளி. மணி என்னுடன் விவாதத்துக்கு தயாரா?
@muruganandamramachandran5601
@muruganandamramachandran5601 Жыл бұрын
ஜெயலலிதா பற்றி இவர பேச சொல்லுங்கள். பேச மாட்டார்.
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 14 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 63 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 43 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН