🔴 Journalist Mani Latest Interview About Senthil Balaji ED Investigation | Supreme Court | IBC Tamil

  Рет қаралды 250,531

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 683
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
நன்றாக முட்டு கொடுத்ததற்கு நன்றி 200
@vn123able
@vn123able Жыл бұрын
என்ன 200தானா? எத்தனை வருடமாகவே, பணவீக்கம் உள்ளது. பட்டாவை கூட்டக்கூடாதா???
@ganeshbalaji3307
@ganeshbalaji3307 Жыл бұрын
மணி அவர்களே தவறு செய்பவர்களை ஞானஸ்தானம் கொடுத்து புனிதராக்குகிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்களா
@murukesanrs8125
@murukesanrs8125 Жыл бұрын
Yes. Fraud BJP.....Appadina Maharastra Ajith pawar thookki ulla vaiyunga....
@sivasmasssamayal3178
@sivasmasssamayal3178 Жыл бұрын
திமுகவை சேர்ந்த மொத்த அமைச்சர்களையும் கூட முதலமைச்சர் உட்பட அனைவரையும் உள்ளே வச்சுத்தான் விசாரணை செய்யனும் மணி அவர்களே....
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
Yes
@MunishS-yy6du
@MunishS-yy6du Жыл бұрын
தனது குடும்பத்தையும் தன்னையும் காப்பாற்றி கொள்வதற்காக்கவும் செ பாலாஜியை காப்பாற்ற வேண்டிய நிலையில் ஸ்டாளின் உள்ளார் என்பது மணி sir க்கு தெரியாபிஹா?
@gjanardhanan9652
@gjanardhanan9652 Жыл бұрын
ஸ்டாலின் குடும்பம் தமிழ் நாட்டை அழித்து கொண்டு வருகிறது.அவருடைய வெள்ளை வேட்டி சட்டை போட்டு பையில் ஃபோட்டோ வைத்து கொண்டு நடிக்கிற நடிப்பு அபாரம்
@harirajan8579
@harirajan8579 Жыл бұрын
திமுக மதசார்பற்ற அரசு என்று சொன்னீர்களே அதுதான் செம காமெடி
@hariharanravi8652
@hariharanravi8652 Жыл бұрын
ஸ்டாலினை காப்பாற்ற தான் இத்தனை எதிர்ப்புகளும். மணி அவர்களுக்கு எல்லாம் தெரிந்தும் இப்படி முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.
@mahendranguru965
@mahendranguru965 Жыл бұрын
money
@s.venkatachari2487
@s.venkatachari2487 Жыл бұрын
அசிங்கம் shabby exposure mani talks for money managing to support stalin the source of all evils
@ramasamy3450
@ramasamy3450 Жыл бұрын
அறிவாயல வாசலில் பிச்சை கிடைக்கவில்லை
@elango2434
@elango2434 Жыл бұрын
துட்டு மணி மணி
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
👌
@arunagirir9527
@arunagirir9527 Жыл бұрын
மணி சார் அவர்களே மதவாதம் மதவாதம் என்று இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதே சொல்லிட்டு இருப்பீங்க இனிமேல் இது நடக்காது மணி அவர்களே
@ramarmani7140
@ramarmani7140 Жыл бұрын
.mr.mani முதன்மை குடும்பம்தான் செந்திலின் இந்த நிலமைக்கு காணம் என்பதை ஒத்துக்கொள்
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 Жыл бұрын
* குற்றவாளியான மந்திரி ஒருவருக்கு... மக்கள் வரிப்பணம்,சம்பளம் எனும் பெயரில் வீணடிக்கப்படுகிறது!
@vasudevank2265
@vasudevank2265 Жыл бұрын
ஐயோ ஐயோ ஐயோ புலம்பல் பொறுக்க முடியலையே திரு மணி அவர்களே
@svrr123
@svrr123 Жыл бұрын
திமுக காரனுங்க யோக்யமா மணி?
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
they give money
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 Жыл бұрын
​​@@aravindhamurthy7128மணிக்கு இன்னும் 200 போட்டு kodu விடியல் paavam எப்படி முட்டு கெடுக்கிறான்
@a.thirunavukkarasu-vb7cq
@a.thirunavukkarasu-vb7cq Жыл бұрын
Nobody is honest including Bjp in Indian politics. Common public have come to understand this idealogy.
@ramarmani7140
@ramarmani7140 Жыл бұрын
அவப்பெயருக்கு காரணம் பாலாஜி அல்ல ஸ்டாலின்
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
Exactly
@mangalpinfo1285
@mangalpinfo1285 Жыл бұрын
True
@sridharanhariharan9289
@sridharanhariharan9289 Жыл бұрын
மதவாத சக்திகள் என்று எத்தனை நாள் புலம்புவீங்க. முட்டு கொடுப்பதை நிறுத்தி சத்தியத்தை பேசுங்கள்.
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
Sridhara: Manipurla yevanda oolal panninan, yeanda penkala naked a oda viteenga, adhu thanada madhavatham, Innum theriyatha madhiri Motta thalaikum mulangalukkum muditchu podureenga.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@sudhakaran8281- loosu koodhi, adhu Communists, China, Congress and pavadainga senja sadhi da en poola oombu, unmai puriyum
@unmai13
@unmai13 Жыл бұрын
​@@sudhakaran8281தம்பி, நம்ம வாழறது இந்தியாவுல ஜான் ஏறினா முழம் சறுக்கி விட நம் பங்காளிகள் சீனாவும் பாகிஸ்தானும் தீவிரமாக இருக்காங்க, நம்மளோட நேரே மோத தைரியம் இல்லாத அந்த நாய்கள், இங்கே வசிக்கும் சில புல்லுருவிகளுக்கு பணத்தை கொடுத்து கலவரத்தை தூண்டி விட்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டு செத்தால் அதை வைத்து உலக அரங்கில் இந்தியாவின் பேரை கெடுக்க நடக்கும் சதிவேலை இது. கொஞ்சம் வெறுப்புணர்வின்றி தேசப்பற்றுடன் யோசித்து பாருங்கள்
@singsongc4016
@singsongc4016 Жыл бұрын
​@@radhajeeva3008viggukum vidiyalukum than sambanthamne😂😂😂
@vickramkathir7874
@vickramkathir7874 Жыл бұрын
IBC நெறியாளர் Rs 200 உபி! திமுக வுக்கு நன்றாக முட்டு கொடுக்குறாங்க!
@Towards_Clarity
@Towards_Clarity Жыл бұрын
Mani Crying is Cute.
@aravindhr7163
@aravindhr7163 Жыл бұрын
Senthil Balaji adikaiya nee🤣🤣🤣🤣🤣🤣 Kadharu kadharu
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
திமுக வில் சேர்ந்ததால் செந்தில் பாலாஜி உத்தமன் 🎉🎉🎉 இதையும் சொல் மணி😢😢😢
@kumaragurukannan4435
@kumaragurukannan4435 Жыл бұрын
அதை சொல்லமாட்டார், மணி..,அவருக்கு பிஜேபியை எதிர்க்க வேண்டும் அதுதான் அஜென்டா..
@drviggardanviggardan2515
@drviggardanviggardan2515 Жыл бұрын
Watch bill கேட்டார்... இப்போ watch கூட போட முடியாம செய்து விட்டார்... மலை டா... அண்ணாமலை...
@chithambaramchithambaram9389
@chithambaramchithambaram9389 Жыл бұрын
மணி இன்னுமா உனக்கு புரியல இல்ல... புரியாத மாதிரி நடிக்கிரியா... பத்து ரூபா பாலாஜி வாய திறந்தா சுடலை குடும்பத்தோடு உள்ள போகனும் 😊
@soundarraraghavanks1299
@soundarraraghavanks1299 Жыл бұрын
ivar nalla time pass panni sambadikurar
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Жыл бұрын
திகாருக்கு கொண்டு சென்று விசாரித்து சுடலை குடும்பத்தையும் உள்ள தள்ள வேண்டும். அவனுக ஊழல் சொத்து முழுவதும் பறிமுதல் செய்ய வேண்டும். ஜெய்ஹிந்த்
@RaviKumar-zd4ck
@RaviKumar-zd4ck Жыл бұрын
கே புண்... அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வழக்கு செந்தில் பாலாஜி கைது
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
A. Raja and Kanimozhi were imprisoned in Tikar jail. What happened? Where is the case?
@gurunattu
@gurunattu Жыл бұрын
​@@sudhakaran8281The case is still happening. TN media is not focusing or not covering it...
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 Жыл бұрын
செந்தில்பாலாஜியைக்காப்பாற்றாவிட்டால் திமுகவின் ஆயுட்காலம் அவ்வளவுதான், திமுக அமைச்சர்களில் பலர் சிறைசெல்லநேரிடும்😮😮😮😮😮😮😮😮
@SivasankarM-zs4tp
@SivasankarM-zs4tp Жыл бұрын
உனக்கென்னப்பா நீ சொல்வ ஸ்டாலின் சிக்கல் ஸ்டாலிக்குத்தான் தெரியும்
@ponrchandran37
@ponrchandran37 Жыл бұрын
I.N.D.I.A separates INDIA (BHARAT) by its name itself... We, INDIA want Modi ji again PM.. Jai Hind...
@appaamma391
@appaamma391 Жыл бұрын
ஆட்சிக்கு அவப் பெயர் என்பதை விட தவறான முன் உதாரணம் இல்லையா
@sakthivels3736
@sakthivels3736 Жыл бұрын
மணியா, கோபாலபுரம் குடும்பத்தை செந்தில்பாலாஜி காட்டிக் கொடுத்துடுவார்னு பாவம் நீ பதறுவது தெரியுது மணியா. நீ கருணாநிதி ஸ்டாலின் குடும்பத்தை பெரிய தமிழ்நாட்டுக்கு உழைத்த தியாக திருவுருவங்களா நீ பேசுவதை கேட்டு மக்கள் மட்டுமல்ல அந்த கோபாலபுர குடும்பமும் சேர்ந்து உன்னை பார்த்து நக்கலா சிரிக்கிறது தெரியலையா? இங்கிலீஷ்ல எல்லாம் வேற பேசற...பெரிய ரொம்ப படிச்ச யோக்யன் மாதிரி...கவரெல்லாம் கரெக்டா வருதா?
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
👏👌🎉🎉
@kannadasans939
@kannadasans939 Жыл бұрын
மணி அவர்களே இப்போது உங்களுக்கு ஞானோதயம் வந்திருக்கிறது.நியாயமாக பேசுகிறீர்கள்.தொடரட்டும் உண்மை
@vennilak5241
@vennilak5241 Жыл бұрын
@@ragavansundaram3441 CT CT CT s b
@ChakkarapaniP
@ChakkarapaniP Жыл бұрын
செந்தில்பாலாஜி சம்பாதித்துஅவர்மட்டுமாகொண்டுபோனார்மேலிடம்முதல்கீழிடம்வரைஅல்லிகுடுத்தாரே அவங்களை யார்தண்டிப்பது
@SasiKumar-dj5nc
@SasiKumar-dj5nc Жыл бұрын
Mani Mind voice-nu nenaichutu sathama pesitige.👏👏👏
@Prakash1984ful
@Prakash1984ful Жыл бұрын
புதிய நெறியாளருக்கு வாழ்த்துக்கள்... உங்கள் ஊடக அறம் 360° கோண அளவு பரவட்டும்....... நாம் தமிழர்
@lakshminarayanant1757
@lakshminarayanant1757 Жыл бұрын
மணி No 1 ஜல்ரா டா D.M.K வுக்கு அருமையா முட்டு கொடுக்கின்றாய்
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
If you make him a lump sum payment , he will also support you.
@ravi181055t
@ravi181055t Жыл бұрын
முட்டாள் மணி பாஜகவுக்கு முட்டு கொடுக்கிறீர்களாடா
@kathirv4091
@kathirv4091 Жыл бұрын
bro he is paid journalists to create opinions against to nation. avan romba smart ah na ayyokkyan
@jaihind2825
@jaihind2825 Жыл бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 வாழ்க ஜனநாயகம் வாழ்க நீதிமன்றம் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩🇮🇳🙏
@prasannasiva263
@prasannasiva263 Жыл бұрын
😊😊😊😊
@prasannasiva263
@prasannasiva263 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@prasannasiva263
@prasannasiva263 Жыл бұрын
😊😊😊😊
@prasannasiva263
@prasannasiva263 Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@prasannasiva263
@prasannasiva263 Жыл бұрын
😊😊😊😊
@sundarrao535
@sundarrao535 Жыл бұрын
People like Mani supports present Vidiyal govt, sudalai will be encouraged to do all illegal things
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
money money money sincerity to dmk
@hoophakins
@hoophakins Жыл бұрын
Well said mr.sunderrao.!
@sithamparanathanthirugnana321
@sithamparanathanthirugnana321 Жыл бұрын
Never vote for DMK
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
அடேங்கப்பா நாட்டின் மீது எவ்வளவு அக்கறை. மணி அவர்களுக்கு மக்கள் அனைவரும் சர்வமடையர்கள் என்று நினைக்கிறாரோ. எவ்வளவு அறிவார்ந்த வக்கீல்கள் திமுகவில் இருக்கிறார்கள்.
@gazeblane
@gazeblane Жыл бұрын
Mani is the biggest anti national
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
அறிவார்ந்த பெரிய வக்கீல்கள் கூட்டம் கூட்டமாக திமுகவில் இருக்கிறார்கள். ஆனால், HC, SC இல் வாதாட வடநாட்டு வக்கீல்கள் தான் வர வேண்டும். அதுவும் பார்ப்பன வக்கீல் என்றால் பணம் கூடுதலாக கொடுப்பார்கள்.
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
DMK lawyers are crooked fellows
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
மரியாதைக்குரிய நெறியாளர் அவர்களுக்கு, நீங்கள் உ.பீஸ் மாதிரி (திரு. சங்கர் சர்மா) முட்டு கொடுக்காமல், பேட்டி நேர்மையாக இருக்கும் என்று நம்பி இந்த காணோலியை காண்கிறேன்
@mangalpinfo1285
@mangalpinfo1285 Жыл бұрын
காவல்துறை ஸ்டாலின் கையில இருக்கிற தகவ‌ல்களையு‌ம் திரு மணி அவர்கள் தெரிவித்து இருக்க வேண்டும்
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
❤. பொருளாதார மற்றும் ஊழல் குற்றவாளிகள் இந்த தேசத்தின் நச்சு கிருமிகள்!!! இப்படி பேசுவது தான் "" மூத்த பத்திரிகையாளர் "" அண்ணன் மணி அவர்களுக்கு "" சல்யூட் "" நன்றி ஜெய்ஹிந்த்
@appaamma391
@appaamma391 Жыл бұрын
திமுக பிஜேபி அதிமுக விற்க்கு எதிரி சார்பு நிலை வேண்டாம் உங்களை போன்ற அரசியல் அறிவு. உள்ளவர்கள் நடு நிலை கொண்டுநேர்மயாக இருந்தால் அரசியல் சாக்கடை சுத்தம் ஆகும் இந்த நிலை தொடரட்டும்
@girishankarjayaraman
@girishankarjayaraman Жыл бұрын
Finally Mr.Mani accepts economic offence shd be eradicated. So All khazhagam shd be removed.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
நமது மணி அவர்கள் பிஜேபி பழி வாங்கும் செயலை செய்கிறது என்று கூறுவதால் ஊழல் செய்தவர்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்.
@timetoaxe
@timetoaxe Жыл бұрын
Mani is in Catch22 situation where on one side he need to defend DMK but on the other side his little bit conscience is pricking him.
@mohba01
@mohba01 Жыл бұрын
😂😂 Motta mani sethaan
@sambathsambath9613
@sambathsambath9613 Жыл бұрын
​@@mohba01.s😂
@Jack-lr5ol
@Jack-lr5ol Жыл бұрын
Mani happens to be a Thirudargal Munnetra Kalagam Scumbag
@nandinimurthy6436
@nandinimurthy6436 Жыл бұрын
DMK is also a religious party Mr. Mani…..they supporting Christians and Muslims, so that’s the problem if BJP supports Hindus???
@infotamilindia3237
@infotamilindia3237 Жыл бұрын
Yes. well said sir.
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 Жыл бұрын
ஏம்பா மணி, உங்களுக்கு வரவேண்டியது வருதா இல்லை வரலையா? கட்சி காரங்க மணி சாருக்கு தயவு செய்து கொடுங்கப்பா? ரொம்ப நேர்மையாளளர் மணி சாருக்கு வயித்தெரிசல் தாங்க முடியல.
@SundaramBhanumoorthy-ml8zg
@SundaramBhanumoorthy-ml8zg Жыл бұрын
சோக மணி,முட்டு மணி,ஜால்ரா மணி.எவ்வளவு முட்டு கொடுத்தார்.இப்போ பம்மி பேசறதா பார்த்தா எஸ்கேப் ஆக பார்க்கிறார் 😊
@muruganp2573
@muruganp2573 Жыл бұрын
அருமை 👌👌
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 Жыл бұрын
நீங்க ஆதரிக்க கட்சிக்கு பணம் வேண்டும் அது பாலாஜியிடம் இருக்கிறது அதிமுக ஆட்சியில் இதே முதல்வர் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு என்று சொன்னார் ஸ்டாலின்
@gurunattu
@gurunattu Жыл бұрын
I am happy that Mr. Mani has not gone to an extent that BJP is misusing Supreme Court
@ssnathan6099
@ssnathan6099 Жыл бұрын
அப்படி பேசினால் மணிக்கு 'மணி'அடித்து விடுவாரகள்...! 😀😃🤓🤣😂 👍💐💝
@dharansudhir13
@dharansudhir13 Жыл бұрын
​@@ssnathan6099❤❤❤
@dharansudhir13
@dharansudhir13 Жыл бұрын
​@@ssnathan6099😊
@jvelmurugan8076
@jvelmurugan8076 Жыл бұрын
அருமை மணி சார்
@MasilaMani-n6h
@MasilaMani-n6h Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா ❤❤
@ekambarammargam9064
@ekambarammargam9064 Жыл бұрын
He is partially loyal to the extent of the benefit he has derived from DMK.Indirect hint for more wherewithal
@s.venkatachari2487
@s.venkatachari2487 Жыл бұрын
Now too.he does talk as if stalin coteries is flawless but ONLY senthil balaji
@venugopal5528
@venugopal5528 Жыл бұрын
பைத்தியாக்காரன் போல் பேசுவது நியாயமா பாஜக மட்டும் தான் அடி பயன்படுத்துகிறது என்று கூறுவது காங்கிரஸ் ஆட்சியில் ஈடிதூங்கிட்டு இருந்ததாத தா😢
@venugopal5528
@venugopal5528 Жыл бұрын
ஈடஇமட்டஉம் இல்லை எல்லாம் ஆட்சி யில் தான் செய்வார்கள்
@raghavsridhar
@raghavsridhar Жыл бұрын
When Ajit pawar can switch to bjp side that too he is a relative of Sharad pawar then who is senthil Balaji 😅
@muruganm7192
@muruganm7192 Жыл бұрын
By Mind he is DMK man. Not by heart.
@KannanK-dw3qu
@KannanK-dw3qu Жыл бұрын
ஒப்பாரி மணி... இந்த சாராய வியாபாரி க்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்க்க அழிவாலத்ல ஆலோஜனை...
@chakks63
@chakks63 Жыл бұрын
மணி சார் வாழ்க. தமிழன்டா! திராவிடன் டா!! செந்தில் பாலாஜி உத்தமர் திலகம் என்று முதல்வர் நினைக்கிறார். அவரை குறை சொல்வது நன்றாக இல்லை. நீங்கள் உண்மை சொல்கிறேன் என்று எங்களை கஷ்ட படுத்துகிறார்கள்!!
@devarajv1269
@devarajv1269 Жыл бұрын
யாருக்கும் வெட்கமில்லை அ.திமுக. திமுக. இரண்டும் ஒன்று தான் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஊழல் மிகுந்த .செந்தமிழ் நாடுயென்னும் போது 😢😅😅 தமிழ் நாடென்னும்
@RaviKumar-nx8rc
@RaviKumar-nx8rc Жыл бұрын
I support BJP and Modiji and Annamalai
@ramsoundar
@ramsoundar Жыл бұрын
அநீதிக்கும் ஊழலுக்கும் துணை நின்னின்னா சாத்தானின் புள்ள இல்லாம
@making4951
@making4951 Жыл бұрын
முட்டு மணி .முடாடாள் மணி .உபிஸ் மணி 200
@truenews3476
@truenews3476 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் பொரியதீருட்டுகும்பல்
@santhosh.p5048
@santhosh.p5048 Жыл бұрын
Sometimes Mani will talk true
@ChandrasekaranV-n8l
@ChandrasekaranV-n8l Жыл бұрын
மணி சார் வாழ்த்துக்கள் உச்ச மற்ற தஇர்ப்பஉக்கஉ பிறகும் மத்திய அரசின் மீது பழி போடுவது ஏற்புடையதாக இல்லை
@elavarasig7180
@elavarasig7180 Жыл бұрын
Ok mani sir. DMK is pakka clean party like Orissa Naveen Patnaik party. Happy?????
@venkatapathyprabakaran4890
@venkatapathyprabakaran4890 Жыл бұрын
வருஷம் 7500 கோடி சம்பாதித்து குடும்பத்துக்கு கொடுத்திருப்பார்…. அதனால் முதல்வர் கொந்திழத்தார்…. பொன்முடி அவரே வைத்துக் கொண்டார் …. ஆதலால் வழக்கை அவர் எதிர் கொண்டு மீண்டு வருவார் என்று முதல்வர் சொல்கிறார்….
@dhanavel2675
@dhanavel2675 Жыл бұрын
Dei sangi devidiya payaley
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
​@@dhanavel2675இருக்கிற பெயரையும் ஏண்டா இப்படி அசிங்கமாக பேசி கெடுத்து இருக்கீங்க இந்த மணியின் பேச்சுக்கு கூட சரியான பதில் கொடுக்க முடியும் அதற்கு அறிவு வேண்டும் இப்படி திட்ட அல்ல
@counterpoint9260
@counterpoint9260 Жыл бұрын
@@dhanavel2675 kothadimai naaye..karunanidhikku porandha payale
@srinivasanp879
@srinivasanp879 Жыл бұрын
The victory in quarter final and semifinals was possible because Madras high court is under the Influence of DMK government . But Supreme Court verdict is perfect and a deterrent for criminals in political parties like DMK.
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 Жыл бұрын
Mani sir, Classic presentation;👊👌🙏🏼
@krishnamoorthyk9694
@krishnamoorthyk9694 Жыл бұрын
Good Mani sir true' come out
@vaimurthy
@vaimurthy Жыл бұрын
என்னது நற்பெயரா, ஈரோடு கிழக்கில் கிடைச்ச மாதிரி நற்பெயரா.
@jayandranm1317
@jayandranm1317 Жыл бұрын
55days lost a good opportunity to tamper evidence
@spy61
@spy61 Жыл бұрын
ED must be having all proofs and links... DMK can't escape... BJP wants have firm foot in TN. It will not spare corrupt ministers.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
@@spy61 yes and further - ED knows the whereabouts of Ashok. He has been locked in some undisclosed area. after getting inputs from balaji, they will drill Ashok. and finally? who who who
@namastescience_India
@namastescience_India Жыл бұрын
Hats off to supreme court. ED, CBI must act proactively so that corrupt politicians can't escape punishment. Not only S Balaji but whole DMK party is corrupt. People of Tamil Nadu must not vote for such a corrupt party in 2024 general election. Only Annamalai is hope for Tamilnadu! He is young, educated and dynamic leader. Annamalai is future CM of Tamilnadu. Love from WB. Jai Hind!
@jananijan7751
@jananijan7751 Жыл бұрын
Fantastic great
@cravi3872
@cravi3872 Жыл бұрын
Thank you mani sir very good speech
@prabhup1488
@prabhup1488 Жыл бұрын
பிஜேபி தான் வேண்டும்.
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 Жыл бұрын
Very nice analysis by Mani sir.
@SankaSanka-t1g
@SankaSanka-t1g Жыл бұрын
I fully agree with Mr. Mani. If Nr. Senthil Balaji can be pure when he joined DMK, why not with other parties? I request Mr. Mani to explain this logic.
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 Жыл бұрын
அப்போது செந்தில் பாலாஜியை விட்டு விடலாமா? என்ன? உங்க கம்யூனிஸ்ட் வாயோ??
@narayanand8189
@narayanand8189 Жыл бұрын
சார் நீங்க இன்னைக்கு பேசினது உண்மை
@seenivasan1348
@seenivasan1348 Жыл бұрын
இவரு ஸ்டாலினுக்கு தானே கலெக்‌ஷன் ஏஜெண்டாக இருந்தார். அவர் வாய் திறந்தால் இவரு குடும்பத்தின் கதி..!!
@manikandansubbyian1710
@manikandansubbyian1710 Жыл бұрын
Katharuda maniya
@narayanankutty216
@narayanankutty216 Жыл бұрын
மீண்டும் அமைச்சர் பதவியை தொடர வேண்டியதற்க்காக
@vatsalavijayakumar1961
@vatsalavijayakumar1961 Жыл бұрын
This man is always against BJP Talks for the money he got from dmk
@jaya5339
@jaya5339 Жыл бұрын
எம்மா யோகேஷ்வரி மொரட்டு முட்டா கொடுக்குற. நியூஸ் 7 vck சுஜிதா வே பரவால்ல போல😂😂😅😅
@vijayraja8633
@vijayraja8633 Жыл бұрын
Senthil Balaji is only a culprit beyond compare and third rated person supported by DMK CM
@balacr7947
@balacr7947 Жыл бұрын
பத்திரிகையாளர் மணிக்கு ed raide விரைவில் வரவேண்டும்
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 Жыл бұрын
அதே ஸ்நானம் திமுக தலைமை முன்னாள்.அதிமுக அமைச்சர்களுக்கு செய்து இந்நாள்.திமுக.ஆட்சியில் அமைச்சர்கள்.ஆக்கி.அழகு பார்த்தது மணி.அவர்கள். கண்ணுக்கும். மூளைக்கும் தெரியாது, எட்டாது. இதில் இருந்தே இவர் ஒரு உயர் உடன் பிறப்பு என்று நன்கு தெரியும். 5000/- ரூபாய் ஆக இருக்கும்.
@anilkapoor3499
@anilkapoor3499 Жыл бұрын
இது ‌என்ன‌கேள்வி செந்தில் பாலாஜி தான் நிழல் முதல்வர்.அவரை குஷிப்படுத்த வே இலாகா ‌இல்லா அமைச்சர்
@ஜெய்ஹிந்த்-ம2ங
@ஜெய்ஹிந்த்-ம2ங Жыл бұрын
மணி ஐயா மிக்க நன்றி ஐயா ஊழல் வாதிகள் தப்பிக்க கூடாது பாஜக தொண்டன் கண்ணன் ஆயக்காரன்புலம் 4ல் அமைந்துள்ளது என்வீடு
@ravikumarjagadeesan8982
@ravikumarjagadeesan8982 Жыл бұрын
மணி சார் அதிமுக கட்சியின் ஆட்சியில் செந்தில் பாலாஜி அவர்கள் தவறு செய்து விட்டு 2018-ம் ஆண்டில் திமுகவில் சேர்ந்த போது திமுக புனிதர் பட்டம் மற்றும் ஞானஸ்நானம் செய்யவில்லையா. மணி எப்போதும் பிஜேபிக்கு எதிராகத் தான் பேசுவார். இவர் போன்ற மூத்த பத்திரிகையாளர் நேர்மையான முறையில் கருத்துக்கள் கூறாமல் ஒரு தலைப்பட்சமாக பேசுவது வேடிக்கையாகவும் மற்றும் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. மணி அவர்கள் மிகவும் புத்திசாலியான மற்றும் மிகவும் மூத்த பத்திரிகையாளர். இவர் ஏன் இந்த மாதிரி மாறிவிட்டார் என்று தெரியவில்லை.
@RajiRraji-wf2cn
@RajiRraji-wf2cn Жыл бұрын
Supper
@kannanarumugam6502
@kannanarumugam6502 Жыл бұрын
Mani DMK muttu
@mohannivi2600
@mohannivi2600 Жыл бұрын
அரசியல் பழிவாங்கியது என்றால் என்ன? அனைவரும் பேசுவது மடியில் அரசங்கத்தின் பணம் கொள்ளை இல்லை என்றால் எந்த அரசு ரெய்டு இருந்தால் என்ன???
@kmraja576
@kmraja576 Жыл бұрын
Super 🎉
@ragukbm8348
@ragukbm8348 Жыл бұрын
Sotta payela Senthil Balaji Nallavana da
@baskarbaski4056
@baskarbaski4056 Жыл бұрын
பச்ச மண்ணு 😂 ஊழல் திராவிட கும்பல்....200 ruppes உடன்பிறப்பு நீ
@rengaraj3469
@rengaraj3469 Жыл бұрын
Mr. Mani sir , perfect
@ssnathan6099
@ssnathan6099 Жыл бұрын
மணி மாமாவுக்கு மண்டையெல்லாம் மூளை....! மனதெல்லாம் நல்லெண்ணம்..!! சிந்தனையெல்லாம் நாட்டு நலன்...!! 👍💐💝 🤓🤣😂🤓🤣😂🎉🎉
@ManickManick-jg1mg
@ManickManick-jg1mg Жыл бұрын
பெரிய ..........மாதிரி சிபிஐ க்கு தடை விதிச்சாங்க இதை என்ன பன்றது.கலைஞரின் சாதுர்யம் திமுக வுக்கு எங்கே போனது?திறமையின்மை"
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Жыл бұрын
avar kaal la vizhundhuduvaar
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH Жыл бұрын
மணி சார் உங்களை விட முதல்வர் அதிகமாக யோசிப்பார்
@mangairagav9101
@mangairagav9101 Жыл бұрын
நீதிதவறி பேசினால் குடும்பமே சாபத்திற்குட்படும்
@kartikrajasekar9539
@kartikrajasekar9539 Жыл бұрын
Fraud senthilbalaji. Dmk 😢😢😢
@suriyamoorthyn9268
@suriyamoorthyn9268 Жыл бұрын
மணி நீங்கள் உண்மை,நியாயம், நேர்மையானவர் என்றால் இன்று தமிழக மே போற்றும் அண்ணாமலை சிறப்பு பற்றிப் பேசுங்கள்.
@balaharni4756
@balaharni4756 Жыл бұрын
காங்கிரஸ் ஆட்சியில் ED மற்றும் வருமானவரித்துறை எவ்வளவு நேர்மையாக நடந்து கொண்டது என்பதை BJP மற்றும் உலக அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும் 😂😂😂
@apalaniraj3897
@apalaniraj3897 Жыл бұрын
Journalist mani says absolutely 💯 correct, congrats 👏 👍
@s.venkatachari2487
@s.venkatachari2487 Жыл бұрын
Now he cant further manage with excuses
@Jack-lr5ol
@Jack-lr5ol Жыл бұрын
Mani is a third rate journalist.Who is a bootlicker of the Thirudargal Munnetra Kalagam
@radhikakumar2331
@radhikakumar2331 10 ай бұрын
Now you will also say he is right!! 😂 dumbass
@radhikakumar2331
@radhikakumar2331 10 ай бұрын
​@@Jack-lr5olright.. Third class
@ramsumar9401
@ramsumar9401 Жыл бұрын
Mani crying for DMK 😢😢😢 everyday
@KasiVGupta
@KasiVGupta Жыл бұрын
16:05 3 ஆண்டுகள் தான் இந்த ஆட்சியா? ஹை ஜாலி 😊
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Жыл бұрын
it is so great to see Mani fretting and fuming ... pity that he is still irrationally spewing venom on ED and other institutions ... time for him to introspect !!
@Jack-lr5ol
@Jack-lr5ol Жыл бұрын
This third rate journalist is a enth rate journalist
@jaihind2825
@jaihind2825 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂 குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் இங்கே செந்தில் பாலாஜிக்கு ரொம்ப ரொம்ப திண்டாட்டம் 😂😂😂😂😂
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 9 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 14 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 49 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 19 МЛН
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 9 МЛН