சூப்பர் சூப்பர் அருமையான விழிப்புணர்வுக்கு விளக்கம் ஒவ்வொரு வரியும் அற்புதம் விழிப்புணர்வு அடைய கண்டிப்பா பயிற்சி வேணும்... மாசீலா மணி அய்யா அவர்களின் ஆன்மீகவளம் பெருகி அருட்தொண்டு ஒங்கி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏
@babujobs292 жыл бұрын
விலைமதிக்க முடியாதது உங்கள் பதிவு ஒவ்வொன்றும்.., இதை கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்., குருவே சரணம்..!
@shyamalaramu917111 ай бұрын
Great
@tycoon42452 жыл бұрын
நீங்கள் தான் ஞானி தெளிவான விளக்கம்
@kathirvel4371 Жыл бұрын
குருவே சரணம். அற்புதமான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏
@renujesu69102 жыл бұрын
அருமை அருமை அருமை!!!!நன்றி🙏🏽🙏🏽🙏🏽
@msm695 Жыл бұрын
யார் V I P? எது துறவு? எது பிச்சை? எது திருவோடு? எவ்வளவு நேர்த்தியாக எடுத்துரைத்தீர்கள் ஐயா!? Even a ‘layman’ ‘d understand the value of ஞான and வைராக்யா! Whoever listens to this’d give importance to ‘look within’. Wow! உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்🙏❤️
@koorimadhavan89512 жыл бұрын
ஐயாவின் பேச்சு ஞானத்தின் உச்சம்.நன்றி வணக்கம் ஐயா
@djearadjouvirapandiane88352 жыл бұрын
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும்,வாழ்த்துக்களும் அய்யா. ""மதிப்பிற்கு" இதை விட சிறந்த மதிப்பெண்" போட்டு நாம் கேட்டதுமில்லை. கண்டதுமில்லை. சிறப்பான மதி (ப்) பீடு ......... வாழ்த்துக்கள் மக்காள் வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்....!!!! வாழ்க வையகம்....!!!! வாழ்த்துக்கள்.........
@sundaramsundaram2582 жыл бұрын
Arumayana vilakkam Anbu sahodhara .🙏🙏📿
@CoconutIndia10 ай бұрын
அற்புதம் ஐயா. மிக்க நன்றி
@shakthi-ellam-ondru-serdhale2 жыл бұрын
Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malinisivanantham64102 жыл бұрын
Thank you so much for clarifying this 🙏🙏🙏
@SanthoshKumar-re9mm2 жыл бұрын
Great Reply Ever 💯😊👍 Guruvey saranam 😊🙏
@pbeee24172 жыл бұрын
நன்றி ஐயா. விழிப்புணர்வை பற்றி தெளிவாய் சொன்னீர்கள் ஐயா.ஒவ்வொரு கணமும் விழிப்பாய் இருக்க எங்களுக்கு கற்றுத்தாருங்கள் ஐயா
@tmarichamy2 жыл бұрын
ஒவ்வொரு காலையிலும் உங்களது சத்சங்கம் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது ஐயா
@shreekala80896 ай бұрын
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗
@suriyanshankar174311 ай бұрын
Guruve sharam ❤ Thank you ❤
@tharaveeran3145 Жыл бұрын
Super Answer Appa Good Explanation Appa Thalaiyile Nanggunu Kottanamathiri Bathil Appa Super Super Super Appa Its Fact Appa Thanking You Appa Yes Yes Yes Appa
@jothidrop265612 күн бұрын
Eye opening message guruji 🎉🎉🎉🎉
@55-ks8ni6 ай бұрын
Arumai
@vibulananthans02102 жыл бұрын
விழிப்புணர்வின் உயர்வை பற்றிய விளக்கம் மிகவும் அருமை. வெள்ளத்தனைய நீர் மட்டம் என்பது போல ஒருவரது விழிப்புணர்வின் உயர்வே அவரது உண்மையான உயர்வு என்று தெரிந்துகொண்டேன். இதிலிருந்து எண்ணம் போல் வாழ்வு என்பதற்கு முழுமையான பொருள் என்ன என்பதையும் இன்றுதான் புரிந்துகொண்டேன். அடியேனின் புரிதல் மேலும் ஒரு படி உயர்ந்தது. தங்களுக்கு ஆத்ம நன்றி அய்யா
@gopinathan51792 жыл бұрын
Excellent.. Amazing
@kalaivanikichenaradjou35742 жыл бұрын
விழிப்புணர்வு பற்றி தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா வணக்கம்
@premkumar-xu1vx8 ай бұрын
அருமை
@vanithabaskar5192 жыл бұрын
மிகவும் உண்மைங்க ஐயா... நன்றிகள்
@prajusarjusaranya51612 жыл бұрын
இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏
@shreekala80896 ай бұрын
True 😊 nandri vanakkam 🙏
@excellentstv2576 Жыл бұрын
இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏
@yazhetv5962 жыл бұрын
நீங்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் உங்கள் திருவோடு நீங்கள் இருப்பது தெரிகிறது
@muthukumaran17062 жыл бұрын
குருவே சரணம். விழிப்பு உணர்வு பற்றிய விளக்கம் மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றிகள் குருவே.
@10indrani28 Жыл бұрын
அருமை
@suganyasuganyaraj14062 жыл бұрын
Kodana kodi nandrikal ayya
@santhamanimanthirappan91592 жыл бұрын
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி🙏
@sukumarans21582 жыл бұрын
Clear explanation. Like to hear from you more and more.
@MANIK-zi4hs2 жыл бұрын
அருமையான பதிவு, மேலும் மேலும் பதிவிடுங்கள், நன்றி.
@PrabhuAgasthiyar Жыл бұрын
அருமை தெளிவு தர்மம் ஞானம் விளக்கம்
@NavaneethPattu3 ай бұрын
மிக்க நன்றிகள் ஐயா
@PrabhuAgasthiyar Жыл бұрын
உண்மை ஞானம்
@kumarveerammal88792 жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏
@krishnaveniv42732 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
@ravichandranvel32222 жыл бұрын
விழிப்புனர்வோடு இருப்பவர்களே விஷேசமானவர்கள் இது நூறு சதவீதம் உண்மை ஐயா! நல்ல கருத்து சொன்னீர்கள் ,நன்றி நன்றி. நன்றி! ஐயா!
@kathiravankathiravan75942 жыл бұрын
புதையலை அறிந்து பெற்றுக் கொண்டிர்கள்*பாக்யசாலி தாங்கள்*
உயிரின் உணர்வுகளுக்கும்... அறிவின் கபட தேடலுக்கும் போட்டி* போட்டியின் மதிப்பு ...அவரவர் பகுத்தறிவு*உயிரை மதித்தால்....சிவம்*உலக சுக பொருளை மதித்தால்....சவம்*
@AgniNetra Жыл бұрын
❤
@rajalingambuvaneshwari30732 жыл бұрын
🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@rajukili83852 жыл бұрын
🙏🙏🙏 ❤️❤️❤️
@kn23872 жыл бұрын
Nice
@raniovureddy16482 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹
@ma.jayakumarjaikumar60982 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kvenkatraman53922 жыл бұрын
🙏🙏🙏
@theiventhiranratnasabapath93612 жыл бұрын
கடவுளே சொல்லாத விலை மதிக்க முடியாத மதிப்புமிக்க உட்பொருளை கடவுளே சொன்னீர்கள். இதுவா கட உள்ளா? கடவுளின் அன்பு நன்றிகள்.
@anbuselvan69732 жыл бұрын
Now mostly people have not vizippunarvu. Because totally man soul 33 crore. Balanced souls are animal's. Exshample tholkappiyam.