"25. ஆகவே, (மனிதர்களே! ஜின்களே!) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?" [Q.S. ஸூரத்துர் ரஹ்மான்:25] "26. பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தேபோகும்." [Q.S. ஸூரத்துர் ரஹ்மான்:26] "27. மிக கண்ணியமும் பெருமையும் உடைய உமது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்." [Q.S. ஸூரத்துர் ரஹ்மான்:27] "33. மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது." [Q.S. ஸூரத்துர் ரஹ்மான்:33]
@mohamedmurshid10673 күн бұрын
ஐயா, ஆதம் அவ்வாவை தாய் தந்தை இன்றி படைத்த இறைவன் . இயேசுவை தந்தை இன்றி படைத்த இறைவன் . வானத்தை தூண் இன்றி படைத்த இறைவன். கடல் நீரை வற்றாமல் படைத்த இறைவன். நீரிலும் , தரையிலும் இரண்டிலும் உயிர் வாழக்கூடிய [ முதலை, தவலை , பாம்பு ] உயிரினங்களை படைத்த இறைவன். கண்ணுக்குக் கூட விளங்காத பூச்சிகளை இதயத்துடன் , கண்களுடன் , படைத்த இறைவன். தாயின் கர்ப்பப்பையில் நீருடன் நம் அனைவரையும் மூச்சி தினராமல் உயிர்வாழ வைத்த இறைவன். கர்ப்பப்பை இல்லாத ஒரு ஆண் மூலமாகவும் குழந்தையை உண்டாக்குவது அவனுக்கு மிகவும் சுலபம். அவன் ஒன்றை படைக்க நாடினால் [ குன் ] ஆகுக என்ற ஒரு வார்த்தை அவனுக்கு போதும். யார் அந்த மகா சக்தியுள்ள ஏக வல்ல இறைவன்? அனைத்துலக மொழிகளின் ஆரம்ப எழுத்தான [ அ ] வணகதுக்கு தகுதியான ஒரே இறைவன் [ அல்லாஹ் ] ஒருவனே
@maryluise18532 күн бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் மூவரும் இணைந்த ஒரே கடவுள் இயேசு கிறிஸ்து ஒருவரே. துதி கனம் மகிமை எல்லாம் என்றென்றும் உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தில் ஆண்டவர் ஒருவருக்கே ஆமென்
@alexannai4 күн бұрын
Kamaliyel End performance while praying is ridiculous...He is opening eyes,dancing,using mobile while M.D Jagan was conducting deep prayer .