இயேசப்பா என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபை என் கணவர் குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் கடன் பிரச்சினை வழி தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல சாப்பாடு தரனும் பீலிஸ் இயேசப்பா என் மகன்கள் மகள் அற்புதமாக ரிசல்ட் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபைப்பா மனம் இரங்குங்கப்பா வெட்கப்பட கூடாதுப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை உங்களால் முடியாது ஒன்றும் இல்லை பீலிஸ் இயேசப்பா ஆமென் 🙏🙏🙏🙏
@MylanSellathuraiКүн бұрын
Amen Appa 🎉🎉🎉Germany 🌹
@MariyaSusila-q1gКүн бұрын
பிதாவே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே நன்றி எனக்கு சம்பள உயர்வு குடுத்தீரே நன்றி நன்றி அப்பா ஆமென்
@poojaaruna2358Күн бұрын
ஆமென் 🙏🙏🙏
@Rahul-mw9cqКүн бұрын
இயேசப்பா என் கடன் இந்த மாதத்தில் மாறவேண்டும் ஆமென்
@MariyaSusila-q1gКүн бұрын
பிதாவே ஸ்தோத்திரம் அப்பா என் வேலை இடத்தில் என் முதலாளியின் கண்ணில் என்னை தகுதி உள்ளவள் ஆக்கும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா