அன்பான சகோதரி அவர்களே உங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களின் மெசேஜை நான் நிறைய தடவை கேட்டிருக்கிறேன் உங்கள் மெசேஜை கேட்கும்போதெல்லாம் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடுகிறது எங்களுக்கு கொடுக்கும் வார்த்தைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தேவனோடு இன்னும் கிட்டி சேர உதவியாய் இருக்கிறது இதேபோல் இன்னும் அநேக ஜனங்கள் வெளிச்சத்தை காண தேவன் உங்களை கொண்டு இன்னும் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென் உங்கள் ஊழியத்திற்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக😊
@JeniferG-i4b7 ай бұрын
மகன் ஆஷிக் 17 வயது மகன் போதைப் பொருள் மறுவாழ்வு தாங்க அப்பா
உங்கள் பிரசங்கம் மூலம் கர்த்தர் என்னோடு பேசுகிறார். ஆமென்🙏
@SathisKumar-tt2bc5 ай бұрын
விலை உயர்ந்த அணிகலன்கள் வேண்டாம் விமர்சையாக கொண்டாட்டங்கள் வேண்டாம் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் ஆடம்பரம் வேண்டாம் அடுத்தவரை ஏய்த்துப் பிழைக்கும் அதிகாரம் வேண்டாம் தான் என்ற மமதையில் ஆடும் தலைக்கனம் வேண்டாம் யார் கருத்தையும் மதிக்காத ஆணவம் வேண்டாம் நலவைக் கண்டால் எடுத்துக் கொண்டு தீங்கைக் கண்டால் தடுத்துக் கொண்டு இருப்பதை உவந்து ஏற்றுக் கொண்டு இருக்கும் பொழுதை பிடித்தமானதாக இப்படியே வாழ்ந்து விட்டுப் போகலாம் ✍️ ....... ஏழை நாங்கள் இன்னும் ஏழையாகிறோம் நீங்கள் மட்டும் எங்கள் பணத்தில் பணக்காரர்களாக வாழ்வது நியாயமான செயலா
@reetachellathurai62258 ай бұрын
Appa en sonku nalla mana mattam thaga appa nalla puthi kudugna appa nalla velai kudugna appa please please prayer pannuga father ❤❤❤❤
@CatheerienBenita-tb9de11 ай бұрын
ஆமென்
@DanielDaniel-r2e11 ай бұрын
Etha message ennaku enna life ku useful. la Errunithu
@bimaan1476 Жыл бұрын
Amen praise the lord
@bommi9114 Жыл бұрын
Please pray for my daughter she is studying 12 th class and my son he has skin desease
@umasunder8083 Жыл бұрын
We will pray sister ❤
@Kalaichelvi-xx5yr Жыл бұрын
ஆமேன்
@binushacatherine4589 Жыл бұрын
Amen appa
@ramuviswanathan694410 ай бұрын
Amen hallelujah
@devij826511 ай бұрын
👏👏👏👏👏👏👏👏amen🙏
@GanesGanes-v5v Жыл бұрын
Amen amen halleluja 🙏🌹
@VishJasoo7 ай бұрын
Amen jesus bless you
@Physio_2k236 ай бұрын
Amen 🥺❤
@jhansysolomon59058 ай бұрын
Beautiful, useful message for youths. God should raise our youth to be holy and fruitful for His kingdom