இயேசப்பா என் குடும்பமும் சந்தோஷமாக இருக்க கிருபை இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் என் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கப்பட கூடாதுப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல சாப்பாடு தரனும் பீலிஸ் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை மூத்த மகன் பட்டம் தாங்கப்பா சின்ன மகன் மார்க் சீட் சரி செய்து வர கிருபை வேலைக்கு போகும் போது வெட்கப்பட கூடாதுப்பா மனம் இரங்குங்கப்பா உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏