Рет қаралды 2,279
Blessings By
Most. Rev. Dr. Arulselvam Royappan,
Bishop of Salem.
Song Composed By
Fr Stanly,
Salem.
Music Composed By
Mr. Henry Robert,
Trichy.
Singers
Mr. Dino Zeoff
Mrs. Rishi Vandhani
Video Editor
Judson Asaph H
Music Production
Asaph Studio,
Trichy.
ஆண்டவரே என் ஆற்றல் ஆனவரே
எனை நடத்தும் நல் ஆயன் நீரே - 2
கருவில் என்னை அறிந்தவரே
கரத்தில் என் பெயர் பொறித்தவரே - 2
இனி நாளும் உன் துணை இன்றி
வாழ்வில்லையே
என் உள்ளம் என் வழி அறிந்தவரே
என் பெலன் பலவீனம் தெரிந்தவரே - 2
அஞ்சாதே ...
என தேற்றிய நீர்
புதிய போர் அடிக்கும் கருவியாக்கினாய்
தடைகளை நீ அகற்றுவாய்
வேற்றுமையை நீ களைவாய்
இனி நாளும் உம் துணை இன்றி
வாழவில்லையே
உன்னை தெரிந்தேன் நீ எனக்குரியவன்
உன் அன்பு பார்வையால்
நான் மதிப்புள்ளவன்
கலங்காதே...
நீ திகையாதே
உன்னை மீட்டு நான் மேன்மைபடுத்துவேன்
தீமை உன்னை நெருங்காது
சாபம் உன்னை தீண்டாது
இனி நாளும் உம் துணை இன்றி
வாழவில்லையே..