நண்பர் அவர்களுக்கு - அவர் யாருக்கும் குரு அல்ல. வேறு யாரும் அவருக்கு சிஷ்யர்களும் இல்லை. ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்த அந்த இறைவனின் அருளைப் பெற்று தனித்தன்மையோடு வாழ்வது எப்படி என்பதை, முன்னுதாரணமாக வாழ்ந்து அதனையே நமக்கு வழிகாட்டியாக காட்டிவிட்டு அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.