Just In : மகளிர் உரிமை தொகை வராதவர்கள் இதை செய்யுங்கள்.. அரசு கொடுத்த புதிய அறிவிப்பு.. | Sun News

  Рет қаралды 310,776

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 214
@abhijeetsawantfans1930
@abhijeetsawantfans1930 Жыл бұрын
சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு தான் நிறைய பெண்களுக்கு 1000 ரூபாய் பணம் வந்திருக்கிறது. எங்களை போல் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 10 பைசா கூட வரவில்லை ஐயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
@priyalovelycollection
@priyalovelycollection Жыл бұрын
Current க்கு பொது மீட்டர் வைத்துளீர்களா
@abhijeetsawantfans1930
@abhijeetsawantfans1930 Жыл бұрын
இரண்டு வீட்டிற்கு ஒரு connection house owner தந்துள்ளார். நாங்கள் வீடு மாறி 5months தான்னாகியது
@priyalovelycollection
@priyalovelycollection Жыл бұрын
@@abhijeetsawantfans1930 ok.. அதான் வரல உங்களுக்கு. ஒரு வருட கரண்ட் பில் பாப்பாங்க. உங்களுக்கு முன்னாடி குடியிருந்தவங்க நிறைய unit use panirupaga. இரண்டு வீட்டுக்கு பொது மீட்டர் னா 3000 unit க்கு மேல் போயிருக்கும்
@Farook-pc4wv
@Farook-pc4wv 5 ай бұрын
சாதனை. இல்லைவேதனைதான்மிச்சம்
@StkR14
@StkR14 Жыл бұрын
தொடர்ந்து குறுஞ்செய்தி வருகிறதா என பார்த்து பார்த்து கண் வலிதான் வருகிறது!
@Ushajana-q6b
@Ushajana-q6b Жыл бұрын
Sss
@nkabdulkuthusu
@nkabdulkuthusu Жыл бұрын
😢
@Mpm2815
@Mpm2815 Жыл бұрын
Oru seythiyum varla magnum varla
@darshanaramesh5510
@darshanaramesh5510 Жыл бұрын
Ssss😂😂😂
@ranjithasargunavel5691
@ranjithasargunavel5691 Жыл бұрын
​. 😊😊😊
@StkR14
@StkR14 Жыл бұрын
மெசேஜ் வரும் மெசேஜ் வரும் னு எல்லா செய்தி சேனலும் கதறுது மெசேஜ்ஜும் வரல பணமும் வரல கோவம்தான் வருது இதை எந்த செய்தி சேனலும் கண்டுகொள்ளாமல் இருப்பது கொடுமை!!
@chandrasri4893
@chandrasri4893 Жыл бұрын
எனக்கு அவர்கள் கூறும் எல்லா தகுதி இருந்தும் பணம் மெசேஜ் வரவில்லை
@k.indujak.induja2644
@k.indujak.induja2644 Жыл бұрын
S yenakum dhan.
@meharajbanu98
@meharajbanu98 Жыл бұрын
Msg ம் வரல... பணமும் வரல... போன் பார்த்து பார்த்து தலை வலி தான் வருது... ஸ்டாலின் சார்... தயவு செய்து தகுதியானவர்களுக்கு குடுங்க சார்.. மனம் வேதனையாக உள்ளது...
@sumathimercysuma1741
@sumathimercysuma1741 Жыл бұрын
Ama correct ah sonninga.....
@sumathijaya9399
@sumathijaya9399 Жыл бұрын
S this is true
@azarthahira1743
@azarthahira1743 Жыл бұрын
Ama sis
@devapriyachristudhas7806
@devapriyachristudhas7806 Жыл бұрын
இ -esecai மையத்தில் check பண்ணுங்க... ஏணெனில் கார் இருக்கிறவர்கள் 1000 ரூபாய் பெற்று கொண்டார்கள்...car இல்லாதவர்களுக்கு கார் இருக்கிறது என்றும், 2.5 லட்சம் வருமானம் என்றும் பதித்திருக்கிறார்.. அது எப்படி என்று தெரியவில்லை... ஆதார் எண்ணை வைத்து எப்படி verification பண்ணினார்கள் என்று தான் தெரியவில்லை
@sumathimercysuma1741
@sumathimercysuma1741 Жыл бұрын
@@devapriyachristudhas7806 ur correct sis.... aadhar card vechi epadi soldranga.....Vara salary full ah EMI pay pandrathuke correct ah eruku....avanga kudukura 1000 rs useful ah erukum nu patha....athuvum kuduka matendranga... government job erunthum 1000 rs vaangi erukanga
@samiyullahsamiyullah6490
@samiyullahsamiyullah6490 Жыл бұрын
எங்களுக்கு பணம் வரல message um varala
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 Жыл бұрын
இதுவரை எந்த வித மெசஜும் வரவில்லை.
@murugaprabhu7405
@murugaprabhu7405 Жыл бұрын
ஏங்க இது சரியா ஏன் முன்பே கொடுத்த மாதிரி ரேஷன் கடைகளில் கொடுக்கலாம் இல்ல மன சாட்சியுடன் பேசுங்கள் கூட்டம் ஏன் சேர்க்க வேண்டும் பாட்டி சொன்னதை கேட்டிர்களா பாவம் வசதியானவர்களுக்கு வந்து இருக்கிறது இது முறை அல்ல கூட்டம் பாவம் வேறு முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இது பின்னாடி பாதிக்கும் நான் எதை பற்றி சொல்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும்
@noorbatcham2846
@noorbatcham2846 Жыл бұрын
திமுக விறக்கு ஓட்டு podamaten
@Sakulhameed_
@Sakulhameed_ Жыл бұрын
எங்களுக்கு பணம் வரவல்லை
@Subaa-r2s
@Subaa-r2s Жыл бұрын
எந்த உதவி மையத்திற்கு போனாலும் செயல்படவில்லை
@NithyaNithya-qf5vl
@NithyaNithya-qf5vl Жыл бұрын
Kastapaduravungaluku varla atha unmai
@behappy8958
@behappy8958 Жыл бұрын
பாட்டிக்கு 1000 முடிவு பண்ணியாச்சு😃😃
@tks92
@tks92 Жыл бұрын
😂😂😂😂😂
@abdulnasar982
@abdulnasar982 Жыл бұрын
Confirm
@saravanansakthi9602
@saravanansakthi9602 Жыл бұрын
அந்தப் பாட்டி சொல்வதிலிருந்தே எந்த லட்சணத்தில் வெரிஃபிகேஷன் செய்திருப்பார்கள் என்று அனைவருக்கும் புரிந்திருக்கும் 😊😊😊
@noorbatcham2846
@noorbatcham2846 Жыл бұрын
அய்யா எடப்படியார், பிஜேபி யிடம் சற்று விலகி சட்டமன்ற தேர்தலில் நின்றிருந்தாள் நிச்சயம் முதல்வர் ஆகி இருப்பர்
@kr-nd8zk
@kr-nd8zk Жыл бұрын
சிறு காரணங்களால் விண்ணப்பிக்க முடியாதவர்கள் புதிதாக எவ்வாறு விண்ணப்பிப்பது
@RishiwdMitra1222
@RishiwdMitra1222 Жыл бұрын
Enakum sollunga pls
@jamunamurugesan7241
@jamunamurugesan7241 Жыл бұрын
விண்ணப்பித்தவர்களுக்கே ஒண்ணும் வரலயாம்.
@5484rija
@5484rija Жыл бұрын
Nanum thaan apply pannala sollunga pa plz
@paulyamuna2420
@paulyamuna2420 Жыл бұрын
I am also
@chinnathambi8016
@chinnathambi8016 Жыл бұрын
Me too
@matheshkumarc6746
@matheshkumarc6746 Жыл бұрын
சொந்த வீடு உள்ளவர்களுக்கு 1000 பணம் வந்து இருக்கு வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு பணம் வரவில்லை நாங்கள் எதனால் தகுதி இல்லாதவர்கள் ஆனோம்
@nafeesaibrahim7756
@nafeesaibrahim7756 Жыл бұрын
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தாலுக்கா ஆபிஸ்க்கு போனால் அது மாதிரி ஸ்கீமே வரலை சொல்றாங்க என்ன செய்வது ரொம்ப வருத்தமா இருக்கு😔😔😔😟😟😟
@rajaranishopping8296
@rajaranishopping8296 Жыл бұрын
Correct 💯 villupuram worsted
@RAMYA.EUMAIAi
@RAMYA.EUMAIAi Жыл бұрын
Engalukku message vanthathu anal panam varavillai super atchithan
@s.r.revathi707
@s.r.revathi707 Жыл бұрын
தகுதியே பார்க்கவில்லை பல இடங்களில்... கள ஆய்வே செய்யாமல் கள ஆய்வில் நிராகரிக்கப்பட்டது எப்படி..... அரசியல் அட்டகாசத்தில் இதுவும் ஒன்றா.... பார்ம் கொடுக்க ஒரு நாள் முழுவதும் வேர்த்து போய் உட்கார்ந்து காரணமே இல்லாமல் நிராகரிப்பா....
@thanzeemtaheem...
@thanzeemtaheem... Жыл бұрын
ஒருத்தருக்கு குடுத்து ஒருத்தரை ஏமாத்திடானுங்க
@priyaajith978
@priyaajith978 Жыл бұрын
Covid injection matum parabatcham illama elarukum potuvitenga, 1000 roobaiku matum ivlo parabatcham ah????
@deeksha6663
@deeksha6663 Жыл бұрын
😂
@JK-fq3tr
@JK-fq3tr Жыл бұрын
அய்யா மனு பெற்று கொண்டோம் என்று மட்டும் தான் message வந்தது
@AAiswarya-zw7es
@AAiswarya-zw7es Жыл бұрын
Yes eanakkum ipti than
@rose_man
@rose_man Жыл бұрын
Same
@s.chitrachittu4265
@s.chitrachittu4265 Жыл бұрын
Amam
@s.chitrachittu4265
@s.chitrachittu4265 Жыл бұрын
Enna panna
@bhavanibabu7887
@bhavanibabu7887 Жыл бұрын
Enakum
@devapriyachristudhas7806
@devapriyachristudhas7806 Жыл бұрын
Car இருக்கிறவர்கள் இந்த 1000 ரூபாய் பெற்று கொண்டார்கள்..ஆனால் car இல்லாதவர்களுக்கு car இருக்கு என்றும் 2.5லட்சம் வருமானம் என்றும் பதித்திருக்கிறார்கள்..ஆனால் அது எப்படி verification செய்து பதித்தார்கள் என்றும் தெரியவில்லை..
@ranjithjaya8142
@ranjithjaya8142 Жыл бұрын
விவசாயம் செய்ற எங்களுக்கு நிராகரிக்க பட்டதற்கான காரணம் அரசு ஓய்வுதியம் பெறுகிறீர்கள் என்று காரணம் கூறி உள்ளீர்கள்..விண்ணப்பத்திலும் விவசாய கூலி என்றே விண்ணபித்துள்ளோம்...எந்த அளவு விண்ணப்பம் சரிபார்க்க பட்டது என்று தெரியவில்லை...😂
@kavithavenkat3113
@kavithavenkat3113 Жыл бұрын
அனைத்து தகுதி இருந்தும் எனக்கு வரவில்லை. குறுஞ்செய்தியும் வரவில்லை.எங்களின் உரிமைத்தொகைக்கு நாங்கள் போராட வேண்டுமா?.இ சேவை மையம் சென்றால் இனணயம் வேலை செய்யவில்லை என்கிறார்கள்.ஏன் இப்படி எங்களை போராட வைக்கிறிர்கள்.
@mygame1366
@mygame1366 Жыл бұрын
இவர்களுக்கு கிடைக்க வேண்டும் தமிழக அரசு பர்சனல் செய்ய வேண்டும்
@Davapriya-kf2gn
@Davapriya-kf2gn 3 ай бұрын
ஸ்டாலின் ஐயா எங்களுக்கெல்லாம் பணம் வரவே இல்லை ஐயா நானும் பொய் பொய்யா அது எழுதி கொடுக்கிறேன் வரவே மாட்டேங்குது என் கு 0:27 டும்பத்துல எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குது ஐயா
@kkalidass4212
@kkalidass4212 Жыл бұрын
2026 ல் முதல்வர் பதவிக்கு எடப்பாடியார் தவிர அனைவரும் நிராகரிக்கபடுகிறார்கள்.
@naveenmahi4231
@naveenmahi4231 Жыл бұрын
Yethukku Tamil nada modi amith Shah kida adagu vaiganumaa
@jailanialiu1123
@jailanialiu1123 8 ай бұрын
எல்லா தகுதியிருந்தம் எனக்கு வரவே இல்லை இது என்ன நியாயம் ஸ்டாலின் சார் தகுதி உள்ளவர்களுக்கு தயவு செய்து உதவிடுமார் கேட்டுக் கொள்கிறேன்
@sathyavathiramachandran9158
@sathyavathiramachandran9158 Жыл бұрын
குடும்ப தலைவியின் நிலையை பார்க்காமல் மொத்தமாக பார்த்து ரிஜக்ட் ஆகிறது. வருத்தம். கொடுத்தால் எல்லோருக்கும் தர வேண்டும் except govt employees bank like that.
@mubarakmubarak9603
@mubarakmubarak9603 Жыл бұрын
எனது மனு கள ஆய்வில் உள்ளது இதுவரை பார்த்து சலித்து விட்டது நான் என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை அடுத்து எங்கள் ஓட்டு உரிமையை தான் புறக்கணிப்போம் நேரடியாக விசாரனை செய்து வழங்க வேண்டும்
@umarusman573
@umarusman573 Жыл бұрын
Enakum varala but it's k engalavida kastappadravaga nerayaper irukaga avagalkachum kandipa varanum ☹️
@SuganthipalanisamyPalani-vr5gy
@SuganthipalanisamyPalani-vr5gy Жыл бұрын
Puthithaga vinnapikkalama sir
@nagaranisk6311
@nagaranisk6311 Жыл бұрын
Enaku rejection nu ena message vandruku nu kandipa makkale unga kita soliye aganum nan income tax katranam athunala rejected nu message vandruku.... Nan enga da income tax katren
@robinabi1250
@robinabi1250 Жыл бұрын
விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாமா 😢
@SathishKumar-fn8om
@SathishKumar-fn8om Жыл бұрын
Please reply pannunga nanum apply panna la
@mohammednijamudeen665
@mohammednijamudeen665 Жыл бұрын
நாமும் ஒட்டு போட கூடாது தி மு க க்கு
@jailanialiu1123
@jailanialiu1123 8 ай бұрын
பாவம் இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக கொடுங்கள்
@TamililamparithiR
@TamililamparithiR 11 ай бұрын
குரு செய்தியும் வரும் என்று கண் வலிதான் வருகிறது.நான் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தும் பெண் இன்னும் பணம் 1 மாதம் கூட வரவில்லை.அண்ணா.
@jailanialiu1123
@jailanialiu1123 8 ай бұрын
இது வரை வராதவர்க்கு 10,000 அனுப்புங்க கலைஞர் உரிமை தொகை
@antonysamy1703
@antonysamy1703 Жыл бұрын
Pay to all women
@elavarasimohan8770
@elavarasimohan8770 Жыл бұрын
New application vaanguvangala
@kalaiselvi-lx9mm
@kalaiselvi-lx9mm 7 ай бұрын
பொங்கல் பண்டிகை பணம் மட்டும் ரேசன் கார்டு மூலம்மாக பணம் கொடுத்தார்கள் அதேபோல் கொடுத்தால் இது போன்ற சிக்கல் வருமா
@KinggamingCHENNAL-sp7nm
@KinggamingCHENNAL-sp7nm Жыл бұрын
Rejected msg varala 1000 rs varala
@bhavanibabu7887
@bhavanibabu7887 Жыл бұрын
Message varala
@priyankapandiyarajanm6666
@priyankapandiyarajanm6666 Жыл бұрын
பாட்டி பாவம் 😢
@samiyullahsamiyullah6490
@samiyullahsamiyullah6490 Жыл бұрын
E சேவை மையம் லால்பேட்டை la ponam oluga padil sollama கோவமா ஒருதவரு பேசுரரு கடலூர் மாவட்டம்
@appuchutti
@appuchutti 7 ай бұрын
அந்த பாட்டி 74வயதிலேயே போய்டுவேன் போய்டுவேன்னு சொல்லுது 88 வயதான என் அம்மா எங்கே . பாட்டி நன்றாகதான் உள்ளார் கவலை வேண்டாம்
@sathyavathiramachandran9158
@sathyavathiramachandran9158 Жыл бұрын
தகுதி இல்லாதவர்களுக்கு கிடைத்துளளது குடும்ப தலைவி தகுதி பார்க்காமல் மொத்தமாக பார்த்தால் சைபர் தான்
@josephads2098
@josephads2098 Жыл бұрын
எதனால் நிராகரிக்கப்பட்டது என்பதை அரசு தெரிவித்து இருக்கிறது. விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு சொல்கிறது. அரசு உதவி மையங்களை அணுகினால் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும். தேவையற்ற வதந்திகளை நம்பவும் வேண்டாம். வதந்திகளைப் பரப்பவும் வேண்டாம்.
@rafiqraja5042
@rafiqraja5042 Жыл бұрын
பரிசீலனையில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்
@Cute_M_Official
@Cute_M_Official Жыл бұрын
சார் நான் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி 10 வருடம் ஆகுது அந்த அக்கோட் வரவு செலவு இல்ல அந்த அக்கவுண்ட் இப்ப லாக்ல இருக்கு ஆனா அந்த அக்கவுண்டுக்கு கலைஞர் உரிமை தொகை ஏறிவிட்டது என்று சொல்றாங்க ஆனா நான்lop பேங்தா கொடுத்த ஆனா அதுல ஏரல இப்போ அந்த அக்கவுண்ட்ல ஏறி இருக்குமா சார்
@mariyappanprema0951
@mariyappanprema0951 Жыл бұрын
Na smart card apply panni 6 masam aguthu print out mattum tha vanthurukku ana smart card varala 2 month before manu kuduthurukka na apply pannirukka 1000 rupeesku varathunu soldranga ithu nyayama😢😢😢😢😢
@dhivyakrishnan7481
@dhivyakrishnan7481 6 ай бұрын
Sir enaku amma illa nanga 3 ponnunga irukom ellarum padichitu tha irukom enkau 21 age ayeduchhii na apply panna but entha responsum illa .nanga very low class intha amount kedaicha basic needsku use agum nenachen . Antha scheme ku na eligible tha but entha useum illa😢
@peterloyolaqatar1978
@peterloyolaqatar1978 Жыл бұрын
அடேய் நீங்க பாவப்பட்ட மக்களுக்கு கொடுக்கல நீங்க கொடுக்கிறது எல்லாமே பணக்காரங்களுக்கு தான்
@queenswardrobe
@queenswardrobe Жыл бұрын
😂 work aagadha website edhuku
@jailanialiu1123
@jailanialiu1123 8 ай бұрын
வாடகை வீட்டில் தான் இருக்கிரோம் எங்களே நிராகரித்து விட்டார்கள் மேல் முறை பன்னி எந்த பதிலும் இல்லை
@shyamaladevi8062
@shyamaladevi8062 Жыл бұрын
Naan enda udavi thogaium vaanga vellai. Yen husband accident el erandu vettar romba kastapadren. Vaadgai veetel erukkeren. Ananl yenakku udavithogai varavellai.
@Mpm2815
@Mpm2815 Жыл бұрын
Kasta paduravakala vitutu panakaranuku kodukuran paladancha arathali
@pgtyazhini1062
@pgtyazhini1062 Жыл бұрын
அங்கிட்டு போனா லிங்க் ஒர்க் ஆகலங்கிராங்ய்க...கொடுமை..
@antonysamy1703
@antonysamy1703 Жыл бұрын
Why did reject disable
@adildawah625
@adildawah625 Жыл бұрын
Naan Kolathur thoguthi Enakku entha idathil Mugam iruku
@shakthidharan3768
@shakthidharan3768 Жыл бұрын
Nanga en ithelam seiyanum, veliya alayanum.. kasu tharenu sonathu neenga ... Apa neenga than anaivarin veedu thedi vara vendum kathirukum oruvarukudava yosikum arivu illai ..
@GAVENKATESHAN
@GAVENKATESHAN Жыл бұрын
நிராகிக்கப்படலை ஆனா பரிசிலனையில் உள்ளது யென காட்டுகிறது.😂
@arunachalamnagarajan8639
@arunachalamnagarajan8639 Жыл бұрын
Otp not working
@palanipps
@palanipps Жыл бұрын
many of them not get the sms from starting itself.who ever not get sms those not get the amount also..this is fully officer's mistake & not by the eligibility rejection.sms should have to come from starting even if rejection also but not..then whose mistake this!
@parsanakitchen7314
@parsanakitchen7314 Жыл бұрын
Website not work waste government 👎👎👎
@pannerselvam-nm6zo
@pannerselvam-nm6zo Жыл бұрын
Engalukku varavillai yaar
@prabhasiran
@prabhasiran Жыл бұрын
Enaku cancelled Ana msg varala
@sanjeni1530
@sanjeni1530 Жыл бұрын
Yennaku yentha MSG um varala MSG varumanu pathu kannu valithan varuthu 🥹🥹🥹
@RAJARAJA-fm4bz
@RAJARAJA-fm4bz Жыл бұрын
Massage varala
@sathyavathiramachandran9158
@sathyavathiramachandran9158 Жыл бұрын
Don't hurt anybody by rejecting CM sir
@DineshKumarD-pz4hv
@DineshKumarD-pz4hv Жыл бұрын
Ipo theriutha edapaadi aiya oda arumai
@renugadevi6296
@renugadevi6296 Жыл бұрын
Pudukkottai la enga sir ponum??
@SVHR0818
@SVHR0818 Жыл бұрын
Cm sir makalirkana thittam entral anithu magalirkum kodunga illana konduvaratheenga engaluku kastama irukulla naanga enimeal eppadi ungaluku vote poduvom enakum kasu varla😟
@divyakumar536
@divyakumar536 Жыл бұрын
Trichy la enga irukku
@yazhinicreations2260
@yazhinicreations2260 Жыл бұрын
Therinja sollavum
@vijimoni7376
@vijimoni7376 5 ай бұрын
Idhu entha date news
@priyaajith978
@priyaajith978 Жыл бұрын
Indha udhavi maiyam evlo days irukum?
@asharavi5222
@asharavi5222 Жыл бұрын
Anaithu illatharasi galukkum kodukka vendum Own house pension persons got Rs.1000
@amirthabashini.a7354
@amirthabashini.a7354 Жыл бұрын
எந்த மெஸேஜும் வரவில்லை
@jenifermathi7467
@jenifermathi7467 Жыл бұрын
Ellathavungalai ellam reject pannitu irukavungaluka potu irukanga
@asaivalli7334
@asaivalli7334 Жыл бұрын
Correct
@arulammu7773
@arulammu7773 Жыл бұрын
Enga than varuthu janavareya maatham poochi enum opa than new apaly pooduvega.....
@meenameenamanikandan5866
@meenameenamanikandan5866 Жыл бұрын
Eanaku rejection msg vandurku reason na income tax katarana Athanala rejected msg vandurku
@usrimedia6692
@usrimedia6692 Жыл бұрын
வரும் ஆனா வராது எத்தனை மையம்டா அமைப்பிங்க
@manjula1288
@manjula1288 Жыл бұрын
Message varala, Kobamum erichalum thaan varuthu😅😅😅😅😅
@HemalathaA-z8t
@HemalathaA-z8t Жыл бұрын
Msg varala panam varala
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 7 ай бұрын
Eanakkum...ennum tharavillai. Rk.anitha.
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 Жыл бұрын
உதவி தொகை வாங்குவர்களும் விண்ணப்பிக்களாம் என்றனர். அதனால் விண்ணப்பித்தேன் இன்னும் எந்த மெசேஜ் ஜும் வரவில்லை .
@RishiwdMitra1222
@RishiwdMitra1222 Жыл бұрын
Neenga entha uthavi thogai vaangurenga
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 Жыл бұрын
@@RishiwdMitra1222 நான் மாற்றுதிரனாலி . பதிவுச் செய்யலாம் என்றனர். பலர் வாங்கிருகின்றனர். இவர் ஆட்சி காலங்களில் தானே...... எல்லோருக்குமே வழங்க ளாமே.
@SagaiMeri-u1j
@SagaiMeri-u1j 5 ай бұрын
நீ பாவம் கொடுத்திருக்கிறது தாலுக்கா விசில் சீல் வைத்து கொண்டு வந்து வணிகர் ஆபீஸ்ல குடுத்து ரெண்டு மாசம் ஆச்சு நீ எந்த ஒரு பதிலும் இல்ல வீட்டுக்கு எழுதி கொடுத்திருக்கிறது அதுக்கு எந்த ஒரு அவங்ககிட்ட வணிகர் கிட்ட போன் பண்ணி கேட்டா அந்த ஃபார்முலா வாங்கி எல்லாம் போட்டாங்க அதுல நடக்காது எல்லாம் சும்மா அதுல எல்லாம் இப்படி ஒவ்வொரு டைமும் 10080 ₹50 எப்படி செலவு பண்ணி ஃபார்ம் எழுதி கொடுக்குறதுல சும்மா சும்மா வாங்கி அவங்க தூக்கி தூரப் போட்டு இருந்தாங்கன்னா எங்களுக்கு என்னதான் பிரயோஜனம் சொல்லுங்க பாக்கலாம் எத்தனை பக்கம் தான் நாங்களும் அலைகிறது இந்த வயசான காலத்துல என்ன நடக்க முடியாதது இல்லை நாங்கள் கால் வலியோட அங்கங்கே நாயே பேயே அலைஞ்சிட்டு இருக்கிறோம் நீங்க தான் இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்
@sathyavathiramachandran9158
@sathyavathiramachandran9158 Жыл бұрын
தவறான செக்கிங்
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 Жыл бұрын
Old age Pinson pola Rs 1000 Vasadhiya erupavarukuthan vanthu eruku nandri
@antonysamy1703
@antonysamy1703 Жыл бұрын
Pay to disable already they have sum benifit
@nagaranisk6311
@nagaranisk6311 Жыл бұрын
Neenga sonathu than panirukanga na engala madri kasta padravangaluku en sir varala engakita 4 wheeler ila entha land um en peru la ila..... En pakathu veetukaravanga bank manager land vachurukanga avangaluku vandruku.... So government entha rules padi potrukanga nu CM sir ye sola solunga
@gowthamshritiruvannamala-ci7hm
@gowthamshritiruvannamala-ci7hm Жыл бұрын
Thangalvinnappam parisinnailvullathu kalla aivvukkubin mudivu ettukka pattum sms vanthu irukku
@SVeluSVelu-vi7et
@SVeluSVelu-vi7et Жыл бұрын
எதுவும் வராது
@narayanan1408
@narayanan1408 Жыл бұрын
Yaappo dha varumo 1000 ruba
@arunac5068
@arunac5068 Жыл бұрын
Age limit irukka sir
@SivaKumar-vf2tt
@SivaKumar-vf2tt Жыл бұрын
Minimum 21 age irukanum
@kalaiarasi8748
@kalaiarasi8748 Жыл бұрын
எனக்கு கிடைத்து விட்டது நன்றி cm சார்
@tamilcrafts8433
@tamilcrafts8433 Жыл бұрын
அக்கா தங்கை இருவருக்கும் வந்து விட்டது எனக்கு வரவில்லை 😅😅😅
@VishnuVishnu-ii1ic
@VishnuVishnu-ii1ic Жыл бұрын
Yangaluku massage kuda varala
@StkR14
@StkR14 Жыл бұрын
அந்த வெப்சைட்டே வேலை செய்யல
@sugunasuguna9535
@sugunasuguna9535 Жыл бұрын
No msg no money
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН