Justice N Anand Venkatesh profile | அரசியல்வாதிகளை அலறவிடும் நீதிபதி..!யார் இந்த ஆனந்த் வெங்கடேஷ்?

  Рет қаралды 151,398

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Пікірлер: 629
@ramalingamv.m5762
@ramalingamv.m5762 Жыл бұрын
நல்ல நீதிபதி. அதிமுக, பிஜேபி தலைவர்களையும் சிறிது கவனிக்க வேண்டும்! பிறகுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
இல்லை . அயோக்கியத்தனமாக லஞ்ச ஊழல் கேஸ்களில் மந்திரிகள் விடுவிக்கப்பட்டதால் நீதிபதி தலையிட்டார்
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
குஜராத் நீதி மன்றத்தில் ராகுலுக்கு அநீதி நடந்தப்ப இவரு வெளிநாட்டுல இருந்தாரா.
@krishk8105
@krishk8105 Жыл бұрын
​@@balasubramaniam.p.mani.8083Ada high court antha State matter mattum tha deal panna mudium😂
@sekarselvaraj7725
@sekarselvaraj7725 Жыл бұрын
உண்மை
@k.theivarajan7348
@k.theivarajan7348 Жыл бұрын
​@@balasubramaniam.p.mani.8083குஜராத்தில் வந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வரும்😂
@SubhraMani-kk1ip
@SubhraMani-kk1ip Жыл бұрын
பாராட்டப்பட வேண்டியவர்.ஆனால் அவர் பேசிய கருத்து விவாதமாக மாறியுள்ளது. முடிக்கப்பட்ட வழக்கு. அழுத்தம் காரணமாக இருக்கலாம். வரும் காலத்தில் அதிகம் ஏற்பட வாய்ப்பாக அமையும்.
@balamuruganv5331
@balamuruganv5331 Жыл бұрын
அப்படியே முன்னாள் அமைச்சர்களையும் விசாரிப்பபார் என ஒருசாதாரண குடிமகனாக நம்புகிரேன்.
@naga52raja10
@naga52raja10 Жыл бұрын
BJP velai.Ravi
@JacobSelvam-jd2wj
@JacobSelvam-jd2wj Жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா, வாய்ப்பு இல்லை. சங்கிகளிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
@tamilan454
@tamilan454 Жыл бұрын
ஊருக்கு உபதேசம் சங்கிகள்மீதுதான் பாசம்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் Жыл бұрын
​@@JacobSelvam-jd2wj ஜாகோப் நீ ஏண்டா செல்வம் என்று வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ துன்னு சூத்துக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கிறே .
@jayabalanp2028
@jayabalanp2028 Жыл бұрын
NEENKA 3 PERUM DMK PUNDAIKALADA MALAM THINUM ARIVALIA NAIKAL
@suriyan1235
@suriyan1235 Жыл бұрын
இதே போல அந்த 7அறை லட்சம் கோடி யை பார்த்தல் தான் சிறப்பு..இல்லையேல் அசிங்கம் தான்...
@Polestar828
@Polestar828 Жыл бұрын
ஏன் நீ PIL வழக்கு போடலாமே.
@tamildigitalplatform2628
@tamildigitalplatform2628 Жыл бұрын
intha thimirthanam thaan intha aanavathukku karanam. Kalam patrhil sollum. Yaarukkum yaarum indiayavai eluthyvaithuvittu pokavillai
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
கானமபோன நாலு பிஸ்கட் பாக்கெட்டையும்.நீங்கஸ்தான்...!
@kulanthairajv1149
@kulanthairajv1149 Жыл бұрын
நீதியும் அரசியல் ஆகி விட்டது கவலைக்குரியது
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Жыл бұрын
நீ மூடு...
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
எல்லாத்துக்கும் குடும்பம் ன்னு ஒண்ணு ..IRUKKILLA..?
@grandpa8619
@grandpa8619 Жыл бұрын
மதசா‌ர்ப‌ற்ற வராக இருக்க வேண்டும்...
@manimuthu9411
@manimuthu9411 Жыл бұрын
கோடநாடு கொலைகள் மற்றும் கொள்ளைகள் அடிச்ச வழக்குகளை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும், வேண்டும்.
@sivanandanr700
@sivanandanr700 Жыл бұрын
பிறரிடமிருந்து கொள்ளை அடித்த பணம், அந்த வழியில் கொள்ளை அடிக்கப் பட்டு விட்டது. விடுங்க அண்ணாச்சி.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
வாழை..பழத்தையும் VIRUMBAATHA KURANGUM UNNDO
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Жыл бұрын
வாழ்க வளர்க வளமுடன் தொடரட்டும் உன் பணி அய்யா வைகுண்ட த்தில் இருந்து உனக்கு எல்லாம் வல்ல இறைவன் வல்லமை தருவார் எதற்க்கும் பயம் வேண்டாம் ஹோ ஹோ ன்னான😊😊😊😊😊 டும் டும் டும் டும்😊😊😊😊
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 Жыл бұрын
குஜராத் கோத்ரா வழக்கையும் தானாக முன்னேடுக்க இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இறைவனை வேண்டுவோம்.
@rengarajus5374
@rengarajus5374 Жыл бұрын
👏👏
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
அப்படி செய்தால் வருங்கால கவர்னராக முடியாதுப்பே .
@Polestar828
@Polestar828 Жыл бұрын
அதான் முடிந்து விட்டதே மக்கு பயலே
@kannaneaswari1124
@kannaneaswari1124 Жыл бұрын
​@@balasubramaniam.p.mani.8083😂😂😂😂😂😂
@sowrailee8309
@sowrailee8309 Жыл бұрын
நன்பர் காசில் மாதம் 4 லட்ஷம் செலவு செய்யும் அண்ணாமலையும், ஆருத்ரா மோசடியும் சேர்த்து தானாக முன் வந்து செயல்பட்டால் பாராட்டலாம். திமுக அமைச்சர் மட்டுமல்ல bjp ஆட்களையும் சேர்த்து நடவடிக்கை எடுப்பாரா?.
@khaleelahmed787
@khaleelahmed787 Жыл бұрын
Super comment bro.
@elangovanc1811
@elangovanc1811 Жыл бұрын
ஒரு அரசியல்கட்சி மாநிலத் தலைவர் , தனக்கு ஆகும் லட்சக்கணக்கான மாதாந்திரச் செலவுகளை தன்நண்பர்களே செய்கிறார்கள் என்று கூறுகிறார். அந்த நண்பர்களுக்கு அவர்மூலம் அரசு சலுகைகள் என்னென்ன கிடைக்கின்றன என தானே முன்வந்து விசாரித்துத் தண்டனை வழங்குவார் என நம்புவோம்.
@ramachandransubramanian
@ramachandransubramanian Жыл бұрын
இதே மாதிரி அதிமுக மற்றும் பிஜேபி அரசியல்வாதிகளின் நீர்ந்து போன வழக்குகளை எடுப்பாரா ? சீக்கிரம் ரெட்டியின் வழக்கு எடுங்கள்
@Polestar828
@Polestar828 Жыл бұрын
BJP யின் ஊழல் என்னவென்று முதலில் கூறவும்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
அப்போ யாரும் எந்தையும் மரக்கலே போலிருக்கு
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
அப்போ யாரும் எந்தையும் மரக்கலே போலிருக்கு
@prajendhiran6518
@prajendhiran6518 Жыл бұрын
யாரையும் விடாதீர்கள் ஐயா. மாஸ் காட்டுங்கள்.
@PlacidNorbert
@PlacidNorbert Жыл бұрын
EPS வழக்கை விட்டு விட்டாரே
@senthilj6802
@senthilj6802 Жыл бұрын
கொடநாடுகொலைகாரன்எடப்பாடியைவிட்டுவிடாதீர்கள்
@prajendhiran6518
@prajendhiran6518 Жыл бұрын
@@senthilj6802 பார்ப்போம்
@VelMuruganSuyambu
@VelMuruganSuyambu Жыл бұрын
மரியாதைக்குரிய அய்யாவோட பார்வையில் பாஜக அரசியல் வாதிகள் எல்லாம் புனிதர்கள் ஆகிட்டாங்க போல ....
@jayalakshmidevaraj4210
@jayalakshmidevaraj4210 Жыл бұрын
கொடா நாடு கொலையேயும் ஓன்றிய அரசின் 7அரை லட்சம் கோடி ஊழலையும் கவர்ணரின் சட்ட மீறலையும் விசாரிக்க வேண்டும்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
அட ராமா..இவ்வளவு இருக்கா..?
@ramanujam2309
@ramanujam2309 11 ай бұрын
அடக் கொத்தடிமையே.மத்திய அரசின் ஊழல் எங்கே இருக்கிறது.நிரூபிக்கப்பட்டதா.வழக்கு உள்ளதா.சும்மா வாய் புளித்தது மாங்காய் கபுளித்தது என்று பேசக்கூடாது.அலைக்கற்றை ஊழல் வழக்கில் சரியான ஆதாரங்களை கொடுக்கவில்லை அப்போதிருந்த இத்தாலி காங்கிரஸ் அரசு.அதை இப்போது எடுத்து நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கசெய்யவேண்டும்
@karuppuchamypkaruppuchamyp1749
@karuppuchamypkaruppuchamyp1749 11 ай бұрын
❤ ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் நீதியரசருக்கு வாழ்த்துக்கள் திமுக ஆட்சி ஒழிய வேண்டும்
@seshadri5285
@seshadri5285 Жыл бұрын
Great judge god bless him and protect him from evil forces
@Numbers0123
@Numbers0123 Жыл бұрын
நாம் தமிழர் !
@kamsalakamsala8361
@kamsalakamsala8361 Жыл бұрын
அதிமுக அமைச்சர்கள் எல்லாம் ஊழல் செய்யாதவர்களா அவர்கள் வழக்கையும் தாமாக முன்வந்து நடத்துவார்களா
@indiranim6380
@indiranim6380 Жыл бұрын
0:46
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
100% உண்மை
@krishnamoorthyk9694
@krishnamoorthyk9694 Жыл бұрын
Soon
@Siva99kk
@Siva99kk Жыл бұрын
😂😂 nalla katharinge
@elangonesam6628
@elangonesam6628 Жыл бұрын
சங்கியின் முக லட்சணம் தெரிகிறது
@mandiramsiva2011
@mandiramsiva2011 Жыл бұрын
வணக்கம் நன்றி அய்யா நன்றி வாழ்க வளமுடன் சிவனே துனை
@prakashrb7915
@prakashrb7915 Жыл бұрын
ஆருத்ரா வழக்கு விசாரிப்பாரா
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
அவருக்கு ஆயுசு முடிஞ்சுடும்..
@pandianu2555
@pandianu2555 Жыл бұрын
Royal salute to the Judge Anand Venkatesh
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
இவரை உடனே மனிப்பூர் அனுப்பி மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்
@SamBabu-vv3hi
@SamBabu-vv3hi Жыл бұрын
நிச்சயம் நீதி கிடைக்காது
@Polestar828
@Polestar828 Жыл бұрын
ஒரு திரவிடியா பயல் மட்டும் சொல்லுங்க டா மணிப்பூரில் எதுக்கு கலவரம் நடக்குது.
@selvakumar5663
@selvakumar5663 Жыл бұрын
முகம் பார்த்தாலே தெரிகிறது
@seshadri5285
@seshadri5285 Жыл бұрын
P21 ups started criticising caste hatred technique when they are in trouble
@Motivationalquotes8431
@Motivationalquotes8431 Жыл бұрын
​@@seshadri5285சஙகினு தெறியுது
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
Happ to. Hear. This. Judge. Sir. God 🙏🙏🙏🙏 bless. Judge. Sir. Keep it. Up
@muthumurugan8233
@muthumurugan8233 11 ай бұрын
👏👏👏👏👏👏👏👍👍👍👍👍 மிகவும் சிறப்பு
@SakthivelSakthi-mu3je
@SakthivelSakthi-mu3je Жыл бұрын
Nandri Sir
@omariomsvsnm1786
@omariomsvsnm1786 Жыл бұрын
thanks sir❤❤❤❤
@kamaralikamarali8851
@kamaralikamarali8851 Жыл бұрын
கடந்த சட்டசபை தேர்தலில் அப்பாவும் எம்ல்ஏ தேர்தல் வழக்கு தீர்ப்புக்கு கால தாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்று ஷூ மோட்டா வழக்காக ஏதாவது ஒரு நீதிபதி எடுத்தாள் என்ன? 1:59
@natarajan9680
@natarajan9680 Жыл бұрын
அருமை அருமை
@raviswaminathan8275
@raviswaminathan8275 Жыл бұрын
நீதியின் காவலர் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@sadagopangopu1785
@sadagopangopu1785 Жыл бұрын
நீதிஅரசர் ஆனந்த் வெங்கடேஷ் நேர்மையான மனிதர் அவரது பணி நாட்டுக்கு என்றும் தேவை
@VelMuruganSuyambu
@VelMuruganSuyambu Жыл бұрын
மரியாதைக்குரிய அய்யாவோட பார்வையில் பாஜக அரசியல் வாதிகள் எல்லாம் புனிதர்கள் ஆகிட்டாங்க போல ....
@iNDIAN-bj9hl
@iNDIAN-bj9hl Жыл бұрын
Hearty salute to Hon"ble judge. Also take action against lower judiciary in case of any malpractice
@petcute2572
@petcute2572 Жыл бұрын
As He is fighting for common man, we have to support,protect him. That's our duty, otherwise no one can save our country.
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
இவர்களைபோன்ற திறமையானவர்களை மணிப்பூர் நாகாலாந்து போன்ற மாநிலங்களுக்கு பணிஅமர்த்தவேண்டும்
@Arbutham-e6k
@Arbutham-e6k Жыл бұрын
எதுக்கு இங்குள்ள அமைச்சர்கள் இன்னம் புது ஊழல் செய்யவா?
@elizabethpriya780
@elizabethpriya780 Жыл бұрын
புனித நிஸாபானு.
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
ஏன் இவரு மணிப்பூரை பற்றி கருத்து சொல்லலாமே. ரிடையர்டுக்கு பிறகு கவர்னர் ஆகனும்போல.
@sarankarans.r6396
@sarankarans.r6396 Жыл бұрын
@mslm2k
@mslm2k Жыл бұрын
குஜராத்தில் பணிபுரிந்தால் தாடிக்கும் வேட்டுவைப்பாரா? இவருடை கண்ணுக்கு ஆதானி துறைமுகவிரிவாக்கம் அடாவடி தெரியாதா!?
@mariadasjanees2090
@mariadasjanees2090 Жыл бұрын
அடிமை எடுபிடிக்கு எதிரான ரூ 3600 கோடி நெடுஞ்சாலை துறை ஊழல் வழக்கை விசொரிப்பது காலம் கந்த செயல் என்று விசாரிக்காமல் விட்டதின் மர்மவும் அதிலிருக்கும் ஞாயமும் தர் மவும் என்ன நீதிபதி வெங்கடேஷ் அவர்களே.
@christenglishpractice6262
@christenglishpractice6262 Жыл бұрын
Fair, bold, honest description . Thanks
@peer2361
@peer2361 Жыл бұрын
எல்லா குற்றவாளிகளும் வரம்புக்குள் வருவார்களா இல்லை கட்சி அடிப்படையிலா????
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
யாரும் யாரையும் கட்டி குடுக்க மாட்டர்கள்
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
இவரை எப்படி நல்லவர் என்கிறீர்கள். பாரபட்சம் பாராது அணைத்து கட்சி பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் பாராட்டலாம்.👎
@sidd1072
@sidd1072 Жыл бұрын
திடீரென தமக்கு தூக்கம் இல்லை என்றால் ஏதோ கோளாறு. இவரது நடந்த நடந்து வருகின்றன விசாரணைகளில் தீர்ப்புகளில் இந்த குறிப்பிட்ட மூவர் வழக்குகளில் மட்டுமே இவருக்கு ஏதோ சரியாக விசாரிக்க வில்லை என்று தோன்றுகிறது ??? 4:07
@rajviews3925
@rajviews3925 Жыл бұрын
நீதி மன்றங்களிலும் அரசியல் புகுந்துள்ளது பத்து வருடம் கோமாவில் இருந்தார இவா் அதிமுக முன்னால் அமைசா்கள் மீதும் தாமாக முன் வந்து விசாரிப்பார பாா்ப்போம்
@483552
@483552 Жыл бұрын
Great sir❤
@srajasreenivasan3181
@srajasreenivasan3181 Жыл бұрын
கடவுள் இருக்கின்றாா் என உணர முடிகிறது கணம் நிதிதேவாருக்கு வணக்கம்
@ravichandranveeraiya
@ravichandranveeraiya Жыл бұрын
You very good sir Thanks Thanks Thanks
@jesudhas1
@jesudhas1 Жыл бұрын
இது அரசியல்
@sakarapanisundar5745
@sakarapanisundar5745 Жыл бұрын
Congrats ji 🙏
@vijayalakshmiramakrishnan1571
@vijayalakshmiramakrishnan1571 Жыл бұрын
Wishing you 100 percent success judge sir
@Motivationalquotes8431
@Motivationalquotes8431 Жыл бұрын
சங்கினு தெறியும்
@varaiamman
@varaiamman Жыл бұрын
நிதியை.நிலைநட்ட.ஆணிண்உருவில்வந்த.நிதிதாயே.போற்றி.போற்றி.இப்படிக்கு.கடைகோடியில்.இருக்கும்.உழவன்மகள்
@ravivc2952
@ravivc2952 Жыл бұрын
Heartly appreciate judge Anand Venkatesh. Andavan venkatesh
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 Жыл бұрын
பணியாற்றும் நீதிபதியை சாதாரணமானவனான நான் பாராட்டலாமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தாலும்... இருந்தாலும்கூட கடவுளுடைய வரப்பிரசாதமாக வந்தமைந்த நீதிபதி யும்... வந்தமர்ந்த ஸ்டாலின் திராவிட மாடல் ஸ்டாலின் வாரிசுகள் அரசு ம்... ஏதோ இறைவனின் திருவிளையாடல்களானது சட்டத்துக்குள் ஒரு விளையாடலைப்போல விளங்குகிறது. அதிகாரம் இருக்கிறது..விசாரிக்க தீர்ப்புக்களுக்குள் தவறான முரண்பாட்டின் முறைகேடுகள் இருக்க... நியாயம் வீறிட்டெழுந்து வா.. இங்கே என்று மூன்று அமைச்சர்கள் வாங்கிய தீர்ப்புக்கள்..வழங்கியதீர்ப்புக்கள் அல்ல என்று அறைகூவல் விடுத்து விளக்கங்களை விசாரணை வழியில் வினவுகிறார்.நல்லவை நடக்க.. இறைவன் அருள் புரிந்து தமிழக மக்களை ஸ்டாலின் திராவிட மாடல் வாரிசுகள் அரசின் தீங்கோல் ஆட்சியிலிருந்து காப்பாற்றினால் சரி
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 Жыл бұрын
நீ சாதாரணமானவன் கிடையாது சங்க..கி......
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
மெண்டல் களை பதிவிட தடை செய்ய வேண்டும்.
@devass6173
@devass6173 Жыл бұрын
சங்கி
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 Жыл бұрын
@@devass6173 சொங்கியாக இருந்து சூடு சொரணை மானம் மரியாதை கெட்ட திமுக காரனைவிட திமுகவின் தில்லுமுல்லுகளை தில்லாலங்கடி குத்தாட்ட கூத்துக்களை ஆட்சியில் கலக்க பொதுமக்கள் அவதியில் துடிக்க.... அதைப்பார்த்து ஆனந்தம் அடைகிற அற்பப்புத்தி திமுக காரன் நான் இல்லை. இவைகளை எதிர்த்து தமிழனை தமிழைக்காக்க சங்கி என்று அழைத்தால் அழைத்து ஆனந்தம் அடைகிறதற்கு அடுத்து தலையில் கைவைத்து... ஐயகோ என்று அல்லல்பட்போவதும்திமுகவும் திராவிட மாடல் வாரிசுகள் அரசு ம் தான்.நினைவுஎப்போதும் இருக்கட்டும்.சரிதானேசொங்கி?
@sureshkumar-qz1pq
@sureshkumar-qz1pq Жыл бұрын
I bow before you lordship.... You are doing a such great wonderful job. If we have all the judges like you lordship, india will become Singapore within 10 years. Thanks for your wonderful service lordship and keep it up lordship.
@arunachalamsivaprakasam5467
@arunachalamsivaprakasam5467 Жыл бұрын
Some judges are like Gods!
@syedibrahim3490
@syedibrahim3490 Жыл бұрын
மற்ற வழக்குகளையயும்கவணம்செலுத்துவார்
@durairaj8457
@durairaj8457 Жыл бұрын
இவரு உள் நோக்கத்துடன்
@anandtobra
@anandtobra Жыл бұрын
ஆட்சி மாறுது..mp கிடைக்காது..
@vaithilingamc1627
@vaithilingamc1627 Жыл бұрын
சேகர் ரெட்டி கேச விசாரிங்க நீதி மானே
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
அனைத்து ஊழல்வாதிகள்.. தோழர்களே..
@ManjulaS-rx3yc
@ManjulaS-rx3yc Жыл бұрын
Super 👍
@InfoHealth360
@InfoHealth360 Жыл бұрын
Thank you Sir வாழ்க வளமுடன்
@kalyanir9257
@kalyanir9257 Жыл бұрын
மனசாட்சி உள்ள நீதிபதி ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தைரியமாக விசாரணைக்கு உட்படுத்த தானாகவே முன்வந்துள்ளது சாதாரண என் போன்ற மக்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. இவரைப் போன்று மற்ற நீதிபதிகளும் இருந்தால் " பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு" என்ற பாரதியார் பாடல் உறுதியாகிவிடும்.
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 Жыл бұрын
BJP
@harishahimas6217
@harishahimas6217 Жыл бұрын
Bjp admk ealloraium விசரிக்கட்டும்.
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
என்ன திடீர் விசிட் அடிக்கிறார். மூனு நாளுக்கு முன்னாடிதான் நீதிபாதியாக பதவிக்கு வந்துள்ளாரா.
@harishahimas6217
@harishahimas6217 Жыл бұрын
@@balasubramaniam.p.mani.8083 இவரை பின்னால் இருந்து பிஜேபி இயக்குகிறது .அவர் அனைத்து கட்சினர் மேலும் நடவடிக்கை எடுத்து செய்தால் வரவேற்கத்தக்கது.
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
அரசியல்வாதிகளை அல்ல. சங்கி களின் அரசியல் எதிரிகளை.
@aravindakumar2645
@aravindakumar2645 Жыл бұрын
அப்படி என்றால் உபி களை என சொல்வறீங்க
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
​@@aravindakumar2645up sangiya 😂😂😂
@elizabethpriya780
@elizabethpriya780 Жыл бұрын
புனித நிஸாபானு.
@DmN-ii7td
@DmN-ii7td Жыл бұрын
Happy to see a good judge..
@DHANYAM-qb2bl
@DHANYAM-qb2bl 7 ай бұрын
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
@jothijothi1530
@jothijothi1530 Жыл бұрын
Good 👍👍👍 ஐயா
@bazeerahmed
@bazeerahmed Жыл бұрын
Ivar Iyyer, ella valakkayum ithu maathiri edukkalame
@aravindakumar2645
@aravindakumar2645 Жыл бұрын
இவர் இஸ்லாமியர் இவர் இப்படித்தான் கமாண்டு போடுவார்
@அன்பு-ழ8ன
@அன்பு-ழ8ன Жыл бұрын
​@@aravindakumar2645இவர் சங்கி..மங்கியை போல தான் பேசுவார்
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
நீதிபதி மரண வழக்கை உடனே தானே முன்வந்து எடுக்க வேண்டும்
@nelsonnelson2725
@nelsonnelson2725 Жыл бұрын
வாழ்த்துகள்🎉🎉🎉
@kesavangurusamy6496
@kesavangurusamy6496 Жыл бұрын
எல்லா கட்சியினருக்கும் இவர் செய்ய வேண்டும்.
@arumugamkrishnasamy7018
@arumugamkrishnasamy7018 Жыл бұрын
நிறைய கேள்விகள் எழுகின்றன. முன் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தவரு என்றால். இதற்கு முன் அளிக்கப்பட்ட அத்தனை தீர்ப்புகளும் இப்போது மறு பரிசீலனை செய்யவேண்டும். ஒரு குறிப்பிட்ட தலைவர்கள்/கட்சி தீர்ப்புகள் மட்டுமே மறு பரிசீலனை செய்வது என்பது புரியவில்லை
@rraveendran2371
@rraveendran2371 Жыл бұрын
You are pride of India sir. Please don't leave any corrept politician
@seshadri5285
@seshadri5285 Жыл бұрын
Upsp21 are badly mockingly criticising a honest judge instead of praising him This is reason ups people are suffering for not supporting honesty
@sans16k81
@sans16k81 Жыл бұрын
கீழ் நீதிமன்ற நீதிபதிகளும் படித்துத் தானே அந்த பதவிக்கு வந்திருப்பார்கள்?
@Siva99kk
@Siva99kk Жыл бұрын
கீழ் நீதிமன்றத்தில் ஒரு அமைச்சர் விடுதலை ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யுமா இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்
@ravisrinivasan5296
@ravisrinivasan5296 Жыл бұрын
எல்லாம் அரசியல் சிபாரிசு. ஒன்று இரண்டு தான் தகுதி
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
@@Siva99kk ஏன் செய்யாது. இல்லேன்னா நீ பொதுநல வழக்குபோடு. 4500 கோடி பொதுப்பணித்துறை ஊழலில் எடப்பாடி எப்படி விலக்கு பெற்றார். அங்கிருந்து ஆரம்பிக்கப் சொல்.
@Siva99kk
@Siva99kk Жыл бұрын
@@balasubramaniam.p.mani.8083 நீ போடு உனக்கு என்ன வேலை நான் ஏன்டா போடணும்
@MohanNarayanababu-qv2nn
@MohanNarayanababu-qv2nn Жыл бұрын
Welcome nice.
@mslm2k
@mslm2k Жыл бұрын
அப்ப நீதிமன்ற வழக்கு தீர்ப்பு தவறானதாக இருப்பின் தீர்ப்பளித்த நீதிபதியை பணிநீக்கம் செய்ய இவ்வழக்கை ஆய்வு செய்யும் நீதிபதி தீர்ப்பளிக்க முடியுமா? என்ன வெங்காயம் ஓ தெரியலையே
@kumaranpandian6826
@kumaranpandian6826 Жыл бұрын
இவர் பிஜேபி அதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் யோக்கியமானவர்
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq Жыл бұрын
நாட்டு நலனுக்கு நமுக்கு தேவை இவரெ போல நீதிபதிகள் தான்.பாராட்டுகிறேன்.🌹🙏🌹
@SivaRaj-ev8eu
@SivaRaj-ev8eu Жыл бұрын
Ean BJP damk la evanum ilaya
@harishahimas6217
@harishahimas6217 Жыл бұрын
Avar கட்சி பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் இவரை போன்ற நீதிபதிகள் தேவை.
@elangonesam6628
@elangonesam6628 Жыл бұрын
@@harishahimas6217 அப்படி தெரியவில்லை முழு சங்கியாக தெரிகிறார்.
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
@@elangonesam6628 வருங்கால கவர்னர்.
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
சந்திர சூட் போல இருக்கனும்.
@dangemaratha
@dangemaratha Жыл бұрын
Well done Justice Anand...😊
@JacobSelvam-jd2wj
@JacobSelvam-jd2wj Жыл бұрын
இதெல்லாம் ஒரு கேள்வியா மூஞ்சு மொவரைய பாத்தாலே தெரியுது அவர் சங்கி என்று.
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 Жыл бұрын
படித்தவர் போடும் வேசமா இது.
@KuttySaravanan
@KuttySaravanan Жыл бұрын
200 cridite
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 Жыл бұрын
KALIYUGA KRISHNAR. LORD HONURABLE JUSTICE ANAND VENKATESH ❤❤❤❤
@sureshb2325
@sureshb2325 Жыл бұрын
🙏👏
@வீரன்மாவீரன்
@வீரன்மாவீரன் Жыл бұрын
அதிமுக முன்னால் மந்திரிகளின் வழக்குகள் பல முடித்துவைக்கப்ட்டதே.அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்ட்டனர்றே... ஏன் அவர்கள் வழக்கை தாமாகமுன்வந்து எடுக்கவில்லை.அவர்கள் அதிமுகவினர் என்பதால்....
@soundararajans6660
@soundararajans6660 Жыл бұрын
உண்மையான மக்கள் நாயகன்
@rajendrababu5370
@rajendrababu5370 Жыл бұрын
God is great congratulations sir
@rajendrababu6325
@rajendrababu6325 Жыл бұрын
Iya, neethi mel ungalal engaluku nambikai vanthullathu. Nandri iya ungal sevai thodaravendum. Andavan arulal neengal nidodi vazla valthukal. Valga valamuden.
@karnanp1724
@karnanp1724 Жыл бұрын
இவர் முன்னாள் அமைச்சர்களையும் விசாரிக்க வேண்டும் .
@Polestar828
@Polestar828 Жыл бұрын
திரவிடியா பசங்க நாங்க ஊழல் செய்யவில்லை என்று ஒருபோதும் சொல்ல மாட்டீர்களா?
@elangeswaranrangasamy2733
@elangeswaranrangasamy2733 Жыл бұрын
கொடநாடு வழக்கு ஏன் இன்னும் தானாக வந்து விசாரிக்கவில்லை ஐயா
@RajKumar-uf6li
@RajKumar-uf6li Жыл бұрын
👍👍👍👍👍
@Venkybharat5637
@Venkybharat5637 Жыл бұрын
👌👌👌i love u sir.....big salute sir 🔥🔥🔥🎉
@BerachahTV
@BerachahTV Жыл бұрын
பரிசுத்த வேதாகமம் படி ஓரினச்சேர்க்கை மிகப்பெரிய பாவம்
@manishMaanish-fr1tm
@manishMaanish-fr1tm 11 ай бұрын
நேர்மையான மனிதர் ❤
@krishnamurthyramalingam4311
@krishnamurthyramalingam4311 Жыл бұрын
I request this Judge to bring out the cases incl BJP and ADMK
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 11 ай бұрын
Bjp does not have cases It has just started its campaign Dmk has Admk has Who has voted for bjp In Tamilnadu foolish blind ppl have voted for dmk and admk all these 50-60 yrs 😂 He can do 1 thing He can book cases For Naam Thamizar katchi ( terrorist and conversion katchi Viduhali siruthai - who has men who murder for money Periyavar katchi And so on
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 11 ай бұрын
Bjp does not have cases yet 😂
@vinothkumarm7890
@vinothkumarm7890 Жыл бұрын
Ayya Anand Venkatesh your the Incarnation of Lord Krishana, Kindly Establish Dharma 🇮🇳💐🇮🇳💐🇮🇳
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Жыл бұрын
பகவன்ரக்ஷிக்கனே..!
@Janardhan-t2f
@Janardhan-t2f Жыл бұрын
We need this type of bold judge s and it is need of the hour.long live truth.and honest.
@krishnamoorthibalu1202
@krishnamoorthibalu1202 Жыл бұрын
ஐயா தமிழ்நாட்டுல இந்த சிறு வழக்குக்காக மூன்று நாளா தூங்க முடியல வருத்தப்பட்ட அடியே மத்திய அமைச்சரவை போய் பாருங்க அங்கே எல்லோருமே குற்றவாளிகள் தான் அங்க போனீங்கன்னா உங்களுக்கு முன்னூறு நாள் ஆனாலும் தூக்கம் வராது
@srinivasany9970
@srinivasany9970 Жыл бұрын
*இப்போது பலராலும் கேட்கப்படும் கேள்வி: " இந்த நீதிபதி தானாக முன்வந்து அதிமுக அமைச்சர்கள் ஊழலை விசாரிக்க ஏற்பாடு செய்வாரா?". ஏன் அதிமுகவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?காங்கிரஸ் ஆட்சியிலிருந்து?ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து? முகமதியர் ஆட்சியிலிருந்து? சோழன்?விக்கிரமாதித்தன்?கிருஷ்ணர்? ராமர்? கற்காலம்?*
@manik.g.s.9960
@manik.g.s.9960 Жыл бұрын
Sir, A few judges like you are being there in judicial system, INSAF KA TARASU is in even stage. Pl continue your invaluable service to judicial service. God will certain support you in your endeavours.
@pariventhan8939
@pariventhan8939 Жыл бұрын
நீதி வெல்ல வேண்டும்
@murugan3957
@murugan3957 Жыл бұрын
❤❤❤ human
@babupriya8814
@babupriya8814 Жыл бұрын
அனைத்து அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கின்றாரா? அதைப் பற்றியும் கூறுங்கள்.
@rx100killerandlover8
@rx100killerandlover8 Жыл бұрын
கடவுள் நேரில் வர முடியாத நிலை இப்படிப்பட்ட நீதிபதிகளை தேவன் உண்டாக்கினார் ஆமென் ஆமென்❤❤❤
@Polestar828
@Polestar828 Жыл бұрын
திருட்டு பசங்களுக்கு கும்பலாக ஓட்டுப் போடுறது நீங்க தான்டா.
@ridersk5850
@ridersk5850 Жыл бұрын
எல்லா கட்சி ஊழல் வாதிகளுக்கும் பொருந்துமா. இல்லை குறிப்பிட்ட கட்ச்சிக்கு மட்டுமா.
@anandtobra
@anandtobra Жыл бұрын
மேலிடத்தில் இருந்து வரும் கட்டளை பொறுத்துதான்..
@anandtobra
@anandtobra Жыл бұрын
நீதி தராசை கண்ணை கட்டி கொண்டு அந்த தேவதை பிடித்து உள்ளது..யாராவது ஒரு பக்கம் கீழே இழுத்தா அதற்கு தெரியாது...
@kamalakannan7985
@kamalakannan7985 Жыл бұрын
நடுநிலை என்பது?????
@vetriveeran4798
@vetriveeran4798 Жыл бұрын
He ignores lakhs of crores and go after 1 crore. Don't you understand his motive of Anri Dravidians.
@k.p.t.murugan9286
@k.p.t.murugan9286 Жыл бұрын
எடப்பாடியின் ஊழல் வழக்கை விசாரிக்காது ஏன். நேர்மையற்றவர்
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Q & A with Hon'ble Justice N Anand Venkatesh | HTT
1:24:38
Hindu Tamil Thisai
Рет қаралды 10 М.